மிகவும் ஆபத்தான பாதைகள்.... அங்கு வாழும் மக்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது..... உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு..... அருமையான இயற்கை காட்சிகளையும் அருவிகளையும் காண்பிப்பது கண்கொள்ளாக் காட்சி..... வாழ்த்துக்கள் தம்பிகளே.... வாழ்க வளர்க
பார்க்கவே மனம் கலங்குகின்றது. இவர்கள் அனைவரையும் ஒரு நாள் வரவழைத்து ஒரு நாள் முழுவதும் அறுசுவை விருந்து அளித்து அவர்களை மகிழ்விக்க என் மனம் ஆசைப்படுகிறது....
Very very hard work நீங்க வீடியோ எடுத்தது. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆனால் அவர் சொன்னதுபோல் சொந்த உழைப்பே உயர்வு. நிம்மதி சந்தோசம். வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பயணம் தொடர.....🎉
அந்த கிராம மக்கள் வாழ்கை கடினமான ஒரு அம்சமாக உள்ளது இவ்வளவு கஷ்டபட்டு இடங்கள் கண்டுபிடித்து காண்பித்து இருக்கும் உங்களுக்கு நன்றி நண்பர்களெ வாழ்த்துக்கள்
கடவுளை பார்க்க எங்கும் போகவேண்டாம். இதைபார்த்தாலேபோதும். எப்படித்தான்இங்கு வாழ்கிறார்களோ. நம் பாரத்த்தல்இப்படியும் மக்கள் வாழ்வதைப்பார்க்க மிக வேதனையாகுள்ளது. இப்படியும்வாழும் மக்களைகாண்பித்ததற்கு என் மணமார்நதபாராட்டுக்கள்.
அருமையான பதிவு தழிழ்நாட்டீள் இப்படியும் இடம் இருக்கிறது பக்கும்பொதுமனம் கஷ்டமாக இருக்கிறது அண்ணா கடவுள் எப்போது உங்கள் கூடவே இருப்பார் அமீன்ரெம்ப நன்றி அண்ணா நான் இலங்கை மட்டக்களப்பு கலா நிங்கள் இருவரும் கவனம் அண்ணா கர்ந்தர் உங்களை அசிர்வதிப்பர் அமீன் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சோர்வினை வாய்வழியாக வெளிப்படுத்துகிறீர் ஆனால் சுமைகளை சுமக்கும் கழுதை, குதிரைகளின் மனநிலை யார் அறிவார் இவர்கள் மேல போய் உட்கார்ந்து கண்டு கோரிக்கை வேற.
Bro...I just came across yr channel....its truly adventures....yenekku rombo pidikkum how nambe makkel valrangge...my ancestors are frm India/ Madras...but 3 generations we are in Malaysia...but I ended up in Germany. Am watching yr videos everyday. Keep safe and TQ.
Thank you bro for showing everyone the other side of these people who are wandering around looking for money in life, these people live happily despite hardships.
பார்க்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த இடத்தில் ரோடு போட்டு குடுத்தால் அரசாங்கம் நல்லாருக்கு ம் கண்ணிர் வருது பார்க்க தம்பிங்களா உங்களுக்கு ஒரு சல்யூட்
“ To the unknown “ Not all can go and explore such a place with great risky and dangerous road The energy and the company has put into this journey is remarkable achievement guys well done I’ve enjoyed every second of this beautiful video
@@HyperTracker- good job , we would like to help these people from our end, Please share some contact details for the village head or someone to contact so that we can do our bit of help that we can
தீர்காயுளுடன் வாழ வாழ்த்துக்கள் மகன்களே.🙌🙌🙌🙌இப்படியும் மக்களின் வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்பதை மிக கஷ்டப்பட்டு நீங்கள் வீடியோ எடுத்து போட்டதுக்கு கோடி நன்றி பசங்களா. அரசாங்கம் இவர்களுக்கு உதவினால். 😞😞 அல்லது பணம் இருப்பவர்கள் (மனம் இருப்பதில்லை) உதவி செய்தால் எத்தனை புண்ணியம். இது தான் உண்மையான புண்ணியம்( லட்சங்களிவல் உண்டியலில் பணம் போடுவதால் கடவுள் புண்ணியம் தர மாட்டார்) இவர்களின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும். டிஜிட்டல் இந்தியா 😡😡😡😡😡 இவர்கள் கேட்பது மாளிகை அல்ல மழை காற்று பாதிக்காத பாதுகாப்பான சி று வீடுகள். நடை பாதைகள்.............. 🙏🙏🙏🙏🙏
Bro neenga ivlo kasta padurenga ithukkaagavey na ungala subscribe panni yallam video um paathu like pandren bro yannoda support yappavum ungalukku irukku safety a irunga naanum intha maari tha travel pandren aana video la pooda maaten athum na thaniya tha pooven
அரசின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை. தங்குவதற்கு வீடும், அரிசியும் கிடைத்தால் மட்டுமே போதும். ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களே அமைத்து கொள்வார்கள்.
Thank you for sharing your experience with us ❤.
What a beautiful place, lots of hard work. Keep up your work.
Thankyou ❤️ so much ❤️
Thank
மிகவும் ஆபத்தான பாதைகள்....
அங்கு வாழும் மக்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது.....
உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு..... அருமையான இயற்கை காட்சிகளையும் அருவிகளையும் காண்பிப்பது கண்கொள்ளாக் காட்சி..... வாழ்த்துக்கள் தம்பிகளே.... வாழ்க வளர்க
மனமார்ந்த நன்றிகள்
மிக மிக மன வேதனை அடைகிறது இந்த காணொளியை பார்க்கும்போது அரசாங்கம் அவர்களுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் நல்லது
ஆமாம் இன்னும் அடுத்தடுத்த பகுதிகள் பயங்கரமாக இருக்கும் தவறவிடாதீர்கள் தவற விடாதீர்கள்
அரசாங்கத்தை எதிர்பார்த்து இருந்தால் எதுவும் நடக்காது நண்பா நம்மால் முடிந்த உதவியை நாம் செய்யலாம்
Nalla ennam sri bro
Ama bro
அரசாங்கம் அவர்கள் கண்முன்னாடி நடக்கும் பிரச்சனையவே கண்டுக்கமாட்டாங்க இதுல இவங்கள வீடியோலோக்கூட பக்கமாட்டாங்க
மலை வாழ் மக்கள், துயரங்களை, வெளி உலகிற்கு தெரிய படுத்திய உங்களுக்கும், தங்கள் youtube சேனல்க் கும் நன்றிகள். 👌👏👏👍👍
மனமார்ந்த நன்றிகள்
பார்க்கவே மனம் கலங்குகின்றது. இவர்கள் அனைவரையும் ஒரு நாள் வரவழைத்து ஒரு நாள் முழுவதும் அறுசுவை விருந்து அளித்து அவர்களை மகிழ்விக்க என் மனம் ஆசைப்படுகிறது....
உங்கள் நல்ல எண்ணத்துக்கே கூலி கிடைக்கும்
❤❤
❤
@ns.yuvaraj857 that is really nice gesture, God bless you for your noble thoughts
மனிதன் உருவாகிய காலம் அதுதான்,காசு ,அரசாங்க, தொழில் இது எதுவும் தேவையில்லை... நிம்மதியான வாழ்க்கை போதும்😢
Very very hard work நீங்க வீடியோ எடுத்தது. அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை ஆனால் அவர் சொன்னதுபோல் சொந்த உழைப்பே உயர்வு. நிம்மதி சந்தோசம். வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் பயணம் தொடர.....🎉
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
👍👍இவங்க வாழ்க்கையோட கஷ்டம் இப்போ நல்லா தெரியுது நண்பா எனக்கு இங்க போக ரெம்ப ஆசையா இருக்கு
Not available 😔
இவர்களால் தான் இந்த மழைக்காடுகள் பாதுகாக்க படுகிறது
ஆமாம் 💕
இவர்கள் இயற்கையோடு இழைந்தவர்கள் உங்கள் அறிவியலை இங்கே புகுத்தாமல் இருந்தாலே போதும்.
Ok thankyou ❤️
சின்னூர் வீடியோ இவ்வளவு அழகாக யாரும் போடல புரோ நல்லா முயற்சி வாழ்த்துக்கள்
அப்படி யா நன்றி 💓
இந்த இடத்தை கோவை அவுட்டோர் ஒரு முறை பதிவு செய்து இருந்தார் . இருப்பினும் உங்கள் குரல் கலந்து வரும்போது அருமையாக உள்ளது
வித்தியாசத்தை எதிர் பாருங்க வரும் வீடியோக்களில்
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
உங்களின் முயற்சியும் உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது சகோ... அழகான காட்சிகளும் அம்மக்களின் துயரையும் காட்டியது.... சிறப்பு சகோ ❤🎉
மனமார்ந்த நன்றிகள் உங்களது ஆதரவு என்றென்றைக்கும் எனக்கு தாருங்கள்
அந்த கிராம மக்கள் வாழ்கை கடினமான ஒரு அம்சமாக உள்ளது இவ்வளவு கஷ்டபட்டு இடங்கள் கண்டுபிடித்து காண்பித்து இருக்கும் உங்களுக்கு நன்றி நண்பர்களெ வாழ்த்துக்கள்
கடவுளை பார்க்க எங்கும் போகவேண்டாம். இதைபார்த்தாலேபோதும். எப்படித்தான்இங்கு வாழ்கிறார்களோ. நம் பாரத்த்தல்இப்படியும் மக்கள் வாழ்வதைப்பார்க்க மிக வேதனையாகுள்ளது. இப்படியும்வாழும் மக்களைகாண்பித்ததற்கு என் மணமார்நதபாராட்டுக்கள்.
மனமார்ந்த நன்றிகள் நண்பரே நமது சேனலில் இது போன்ற நிறைய வீடியோக்கள் இருக்கிறது அனைத்தையும் பார்த்து அதற்கு தாருங்கள்
நம் பாரத த்தில் என்பது எழுத்துப்பிழையாக உள்ளது மன்னிக்கவும்.
கடவுளே இவர்களுக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன்
👌
நன்றி.உங்கள் மூலமாக நன்மை பிறக்கட்டும்.
உங்கள் வீடியோ சூப்பர் ஆபத்தான காட்டில் பயணம் கடினமாக இருக்கும் வாழ்த்துக்கள் ❤
மனமார்ந்த நன்றிகள்
அருமையான பதிவு தழிழ்நாட்டீள் இப்படியும் இடம் இருக்கிறது பக்கும்பொதுமனம் கஷ்டமாக இருக்கிறது அண்ணா கடவுள் எப்போது உங்கள் கூடவே இருப்பார் அமீன்ரெம்ப நன்றி அண்ணா நான் இலங்கை மட்டக்களப்பு கலா நிங்கள் இருவரும் கவனம் அண்ணா கர்ந்தர் உங்களை அசிர்வதிப்பர் அமீன் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤
இதெல்லாம் அரசியல்வாதிங்க கண்ணில் படவில்லையா?எத்தனையோ தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து ராஜரீக வாழ்க்கை வாழ்கிறானுக.
மிக அருமையான இடங்கள் தம்பி வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் ❤️
அந்த பெரியவர் கூறிய மூன்று அடிப்படைத் தேவைகளையும் அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அண்ணே பாத்து குதிங்க இன்னும் நிறைய இடங்கள் போகணும் உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்
கண்டிப்பாக
நன்றி நண்பா 😍
மிக அருமையாக இருந்தது அடுத்த முறை நான் வருகிறேன் ❤
நன்றாக யோசித்து சொல்லவும்
அனைத்து விடியோவும் சூப்பர் ப்ரோ வாழ்க வளமுடன் ✨✨
மனமார்ந்த நன்றிகள் 😍😍
your the only one real youtuber thank you for yours video taking too much rich and difficult,,really appreciate
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Paarkkum podhey payanam seiya asayaga irukkum, sila idangalil, idhuvum ondru nanbarey, ungal payanam arumai.. Valthukkal & payanam indhaga thodarattum
அருமை. திறமை. பெருமை. அங்கு வாழ வேண்டும் பொறுமை.
😁 ஐயோ ஐயோ முடியல 😁
உங்களின் இந்த பதிவின் மூலமாக அந்த கிராம மக்களுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்❤❤❤
🤲
I hope you get 1milion subscribers God bless you and the village 🌹 people 🌹 also 🌹🇲🇾🌹
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் சோர்வினை வாய்வழியாக வெளிப்படுத்துகிறீர் ஆனால் சுமைகளை சுமக்கும் கழுதை, குதிரைகளின் மனநிலை யார் அறிவார் இவர்கள் மேல போய் உட்கார்ந்து கண்டு கோரிக்கை வேற.
Thankyou ❤️
ஆறு நீரோடை சுனை கள் அருமை lovely
Yes
உண்மைதான் தம்பி நீங்க போடற வீடியோ எல்லாம் ரொம்ப அருமை தம்பி
மனமார்ந்த நன்றிகள்
நன்றி நண்பா மிகச்சிறந்த பயணம்.
நன்றி நண்பா 😍🤩
brother thodarnthu intha mathiri vedio podunga. neenga risk eduthu vedio podarathala thaan naanga intha nature place ellam paarkka mudiyuthu. keep it up bro
Please watching my all video
உங்கள் முயற்சியிக்கு வாழ்த்துக்கள் உங்களால் அந்த மக்களின் வாழ்வில் மாற்றம் வரட்டும்
கண்டிப்பாக 💕 நண்பரே 💖🥺
Nice excellent video brother thank you verymuch
Thankyou so much 💕
அருமை நண்பா .. இன்னும் பெரிய அளவுக்கு உங்கள் சேனல் வளர வாழ்துக்கள். 🎉🎉
மனிதர்கள் நன்றி நண்பா 😍
Thank you for all your work to get us here. may you be blessed by all the viewers be saveat all time.
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன
classic and adventurous journey...kudos...
Thankyou so much ❤️
நானும் எனது குடும்பமும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு மிகவும் அழுது விட்டோம்.மிக மிக மன வருத்தத்தை அளிக்கிறது 😢😢😢😢
நன்றி நண்பா 😍
நமது சேனலில் இது போன்ற வீடியோக்கள் நிறைய இருக்கிறது அனைத்தையும் பார்த்து உங்கள் கருத்தை பதிவிடவும்
Bro...I just came across yr channel....its truly adventures....yenekku rombo pidikkum how nambe makkel valrangge...my ancestors are frm India/ Madras...but 3 generations we are in Malaysia...but I ended up in Germany. Am watching yr videos everyday. Keep safe and TQ.
Thankyou so much ❤️ bro
Please visit my all video
Thank you bro for showing everyone the other side of these people who are wandering around looking for money in life, these people live happily despite hardships.
Thankyou thankyou so much 💕
அரசியல்வாதிகளை கூட்டிவந்து இந்த மலைத்தொடரில் நடக்க வையுங்கள்.கொழுப்பு கரைஞ்சுரும்.
😂😂😂
Super
Tremendous task ! Really super Bro. Thanks for sharing this remarkable expedition.
Kovai P.Selvakumar.
Thankyou so much 💕
Government இதெல்லாம் பார்க்கனும் 😢😢😢
பார்க்கும் பொது ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த இடத்தில் ரோடு போட்டு குடுத்தால் அரசாங்கம் நல்லாருக்கு ம் கண்ணிர் வருது பார்க்க தம்பிங்களா உங்களுக்கு ஒரு சல்யூட்
Super Sema Idaiyel Comedy Vera SEMA Vera level Awesome 👍 Very StrongMans Congratulations Vaalthukal Hard Work Be Careful Vaalge Valamudan
Thankyou so much please support me all videos & all time 💕
அருமையான பதிவு நன்றி
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
wow super brother. life is very thrilling. nature life is very lovely. evalavu thunbam vanthalum anke than valvoom enru valum makkalukku oru 🤘😇
Thankyou so much
☝️
Sir super பாதுகாப்பு பயணம்
Wow wow wonderful thanks 🙏 for sharing brother gods blessings with you always
Thankyou so much ❤️🤩
👍👌Watching from SriLanka 🇱🇰
Thankyou so much 💕
Bro Vera level neenga pandrathu periya vizayam mikka nandri
Thankyou so much ❤️
Please watch my all video
Recently addicted for ur video bro,vera level really amazing. hat's off ur work,but be careful bro👌👌👌
Thankyou so much ❤️
Unga videola yanakke terinjade you r a God person. Unga nala manasekke ungalekke yallame nanmaiya nadakkattum nadakkum
Thankyou so much 🥰🥰
Thank you sir..your videos all super good
Thankyou so much
Very daring to went thr, very happy bro,appreciate u and ur team, govt must help to Adhivasi ppl
Thankyou so much ❤️
Please watch my all video
Can you please put English subtitle. You will get a wider audience.
Ok
வனதேவதை இந்த ஆதிவாசிகளை காக்கும்.கூடிய சீக்கிரம் நல்ல வாழ்வு அமையும்.
😂😂😂😂😂😂😂
“ To the unknown “
Not all can go and explore such a place with great risky and dangerous road
The energy and the company has put into this journey is remarkable achievement guys well done
I’ve enjoyed every second of this beautiful video
Thankyou so much 💕
Please watch my all video 📸
Great video brother. Thank you. God bless you ❤
Thankyou so much ❤️
Please watch my all video
Super sir vazhga valamudan 🎉🎉🎉❤❤❤❤
Thankyou so much ❤️
Ur very hardworking man. I would like ur vedio ❤❤but safe aa travelpannung 🫰🫰bro
Very good . Much appreciated for bringing this to whole world . Stay successful always 🎉
Thankyou so much ❤️
valthukal anna, keep Rocking😍😍😍😍😍😍😍
Thankyou so much
வாழ்த்துக்கள் அண்ணா 👍🎉
Super good thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thankyou so much 🤗
அட கடவுளே மனசு கேட்கல .அரசு உரிய பாலம் அமைத்து இவர்களின் வாழ்வாதாரம் வழி செய்ய வேண்டுகிறேன் 🙏
Yes 👍
Welcome bro very very nice please super video thanks 🙏
Thankyou so much 💕
unga all vides ellam super eppathaan naan ellaththayum pakkuran ur great bro 🙏🙏👍👍💕💕
Thankyou so much ❤️
Roba kasthamana life style good people's. Super video. You hyper trekking now bigenig i think methrama 🌾🧢💐
Thankyou ❤️ so much 💕😍
Assalamualaikum my name Mohammad Ismail from karumbukadai unga video pape Bai daily nalla pandringa daily podunga video althebest
Walaikum salam thankyou ❤️
@@HyperTracker- good job , we would like to help these people from our end, Please share some contact details for the village head or someone to contact so that we can do our bit of help that we can
1 million Subscribeபெற வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Anna yengalukkaha risk yeduthu video podreenga thanks...... Antha makkal evlo kastapadraanga nu therjukka.... Oru vaaippu yengaluku.... 👍🏻
Thankyou so much ❤️
U took high risk. But the place r super. But u r effort is awesome. Wow,wow. U r an good hearted man . Good luck
Thankyou so much ❤️ thankyou thankyou 😍
Super you brother god bless you and your family 🙏🏻 bless your jeeny
Thankyou so much ❤️
Wellcome brother ,
Excellent job bro keep going ❤
Thankyou so much ❤️
Really nice, Always i love forest
Nice place bro forest i likeit
Thankyou so much ❤️
GOD bless you
Thank you very much 🙏
bro congrats you have done it ..its really difficult to reach that place anyway you reached .super bro all the best for upcoming videos
Yes thankyou so much 💕
Hatsoff to tamilnadu EB.. Anga varaikum supply koduthirukanga.
அருமையான வீடியோ நண்பா
மனமார்ந்த நன்றி 💓 தலைவரே
தீர்காயுளுடன் வாழ வாழ்த்துக்கள் மகன்களே.🙌🙌🙌🙌இப்படியும் மக்களின் வாழ்க்கை இன்னும்
இருக்கிறது என்பதை மிக கஷ்டப்பட்டு நீங்கள் வீடியோ எடுத்து போட்டதுக்கு கோடி நன்றி பசங்களா. அரசாங்கம் இவர்களுக்கு உதவினால். 😞😞 அல்லது பணம் இருப்பவர்கள் (மனம் இருப்பதில்லை) உதவி செய்தால் எத்தனை புண்ணியம். இது தான் உண்மையான புண்ணியம்( லட்சங்களிவல் உண்டியலில் பணம் போடுவதால் கடவுள் புண்ணியம் தர மாட்டார்) இவர்களின் சிரிப்பில் தான் இறைவனை காண முடியும். டிஜிட்டல் இந்தியா 😡😡😡😡😡 இவர்கள் கேட்பது மாளிகை அல்ல மழை காற்று பாதிக்காத பாதுகாப்பான சி று வீடுகள். நடை பாதைகள்.............. 🙏🙏🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள் அம்மா 🥰
FANTASTIC VIDEO BRO
Thankyou so much 💕
Please watch my all video
Your super vedio awesome job 👏
appreciate your hard work for giving this video. I know the pain and suffering of trekking.
Yes thankyou 🤩
Super bhai keep doing🎉🎉🎉
Thankyou so much ❤️
விடியே எடுத்த உங்களுக்கு நன்றி நன்றி
Im your new subscriber
Welcome 😊
Thankyou so much 💕
Please watch my all video
சூப்பர் அருமை👌
மனமார்ந்த நன்றிகள் நண்பா 😍
Bro neenga ivlo kasta padurenga ithukkaagavey na ungala subscribe panni yallam video um paathu like pandren bro yannoda support yappavum ungalukku irukku safety a irunga naanum intha maari tha travel pandren aana video la pooda maaten athum na thaniya tha pooven
Super bro
Thankyou so much 💕
காமெடியான பேச்சு அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
😄 நன்றி ❤️
Super Thalaiva
Thankyou so much ❤️
Excellent video sir. Thanks.
Thankyou so much 💕😍
அரசின் பார்வைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
என்ன ஒரு கொடுமையான வாழ்க்கை. தங்குவதற்கு வீடும், அரிசியும் கிடைத்தால் மட்டுமே போதும்.
ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களே அமைத்து கொள்வார்கள்.
Yes
அருமை வாழ்த்துகள் நண்பரே
மனமார்ந்த நன்றிகள் அண்ணா
Very very good
Very very thanks