🔴90 காலங்களின் ரியுசன் வாழ்க்கை 🤭😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 507

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 месяцев назад +29

    பள்ளி காலத்து அழகான நாட்களை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி sisters

  • @pithushkavin193
    @pithushkavin193 7 месяцев назад +40

    இந்த வீடியோவை பார்க்க ஏதோ ஒரு ஏக்கம் நிறைந்த அழுகைதான் வருகிறது 😢 வாழ்த்துக்கள் சகோதரிகளே❤

  • @Tc-id3cz
    @Tc-id3cz 7 месяцев назад +46

    இப்போ இப்படி இல்லையா?
    உங்கள் நடிப்பு மிக சிறப்பு ❤️
    புலிகளின் வாகனம், தமிழீழ காவல்துறை இல்லாதது கவலை அளிக்கிறது.

    • @mahadevan350
      @mahadevan350 7 месяцев назад

      சரியாக சொன்னீர்கள் தமிழீழ காவல் துறையினரிடம் அடி வாங்கி இருந்தால் தெரிந்திருக்கும்

  • @kanistansimplyboy
    @kanistansimplyboy 2 месяца назад

    Namma 90s childhood memories எவ்வளவு காசு குடுத்தாலும் மறுபடி யாருக்கும் கிடைக்கவே கிடைக்காது.

  • @emieroseluis1927
    @emieroseluis1927 7 месяцев назад +70

    நான் இந்தியா தமிழ்நாடு கத்தாரிலிருந்து கொண்டு உங்கள் வீடியோ பார்க்கிறேன் மிகவும் அருமை.

    • @ksks7256
      @ksks7256 7 месяцев назад +4

      ​@sasik127
      குடிகாரன் சீமானை முதலில் vijayalaxmi case sai
      முடிக்க சொல்

    • @Thanistan-ld3ii
      @Thanistan-ld3ii 7 месяцев назад

      Super 👌 sister

  • @MrAntoney
    @MrAntoney 7 месяцев назад +21

    சும்மா பார்த்து விட்டு கடந்து செல்லக்கூடிய காணொளி அல்ல இது. யதார்த்தத்தின் எச்சங்களை அழகாக பதிவு செய்துள்ளீர்கள். அதற்கு உதாரணம் கப்பல் கோடு விழையாடும் காட்சி. உங்களின் மயிலிறகு குட்டி போட்டு விட்டது என்பதற்கு இப் படைப்பே சாட்சி. வாழ்த்துக்கள்.
    - மகேன், நோர்வே.

  • @TamilBros
    @TamilBros 7 месяцев назад +51

    மறக்கமுடியாத நினைவுகள்

    • @JaffnaEaglesMusical1410
      @JaffnaEaglesMusical1410 7 месяцев назад

      Oh nice bro

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад +6

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @Emiliejean-or3wf
      @Emiliejean-or3wf 7 месяцев назад +2

      பெண் பிள்ளைகள் இப்படி எல்லாம் செய்வார்களா?
      எங்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

  • @josephpradier9433
    @josephpradier9433 7 месяцев назад +36

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே அந்த நாள் நினைவுகள் ஞாபகம் வருதே❤❤❤,🇮🇳🇨🇵

  • @susiendranss6095
    @susiendranss6095 7 месяцев назад +45

    1990 - 1995 ஆண்டு காலப்பகுதியில் எங்கள் வீட்டிலிருந்து எங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பாடசாலை 10 கிலோ மீற்றர்கள் ...... அப்போது நான் & சக மாணவர்கள் வீதியால் கதைத்து தான் வருவோம் ..... அந்த நேரத்தில் புலிகளின் காவல்துறை எங்களை மறிப்பார்கள் ....... இதையே மாதிரி தான் ரீயூசனுக்கு போன ஞாபகங்கள் என்றும் மறக்க முடியாது ............ அந்த ஞாபகங்களை மீட்டு தந்துள்ளீர்கள் ....... ( வாழ்த்துக்கள் கம்சி , வைசி , சுபி ..........)

    • @anayahdhaya7619
      @anayahdhaya7619 7 месяцев назад

      1996-2009 வரை எங்களை ஆமி மறித்து check pannuvarkal. ஆமி பெண்களின் bodycheck சொல்லமுடியாது

  • @sumithnandana2684
    @sumithnandana2684 7 месяцев назад +19

    නන්ගි මම ගොඩක් ආසයි ඔය කට්ටිය සතුටෙන් කාලය ගත කරන විඩියෝ බලන්න මොකද අපි යාපනෙ ජිවත් වෙන අය ගන අපි දන් na මම යාපනෙ පත්තෙ එනවා කවද හරි ගෙදරක ඉදල ඔයල හදන කමක් කාල යන්න from kagelle ❤️🇱🇰

  • @kesakana5094
    @kesakana5094 7 месяцев назад +18

    80களிலும் இதை விட பல பசுமையான நினைவுகள் உண்டு 😊 மூணு பிள்ளைகளுக்கும் 👏👏👏

  • @-nayampesunisanthan
    @-nayampesunisanthan 7 месяцев назад +15

    அருமை
    90s நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாதவை..
    அந்த நினைவுகளை அழகிய, யாதார்த்தமான கிராமிய சூழலுடன் காட்சிகளாக வெளிப்படுத்தியமை சிறப்பு ❤
    மூவருக்கும் வாழ்த்துக்கள் 🤙

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 7 месяцев назад +25

    பழைய பிரத்தியேக வகுப்பு ஞாபகங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து நடிப்பு அபாரம்
    நன்றி வைஷ்ணவி, சுபி, கம்சி. வாழ்த்துக்கள்

  • @parthasarathyraja8917
    @parthasarathyraja8917 5 месяцев назад +1

    Wow. Super ,This is like a short stories of our younger ages fun. Audio and video coverage are good. At the same time you all to focus on your respective studies too. Education is only bring us to top level. Once again Congrats to your hard work and fantastic pictureries our each and every bodies golden periods. Thank you ❤

  • @sugeevanchelvanathan9854
    @sugeevanchelvanathan9854 7 месяцев назад +12

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
    பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
    அருமையான காணொளி👌

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 7 месяцев назад +20

    இளம் பருவத்துக் குறும்புகளை காணொளி வடிவில் நடித்துப் பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடையச் செய்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 7 месяцев назад +13

    எடியே கொசப்புகளே, சூப்பர் ஆக செய்திருன்தீர்கள். சந்தோசத்தில் கண்ணிர் வந்தது.சூப்பர், சூப்பர்.3 பேரும் பிரிந்து போடாதயுங்கோ. நல்ல சந்தோசமாக இருங்கோ. உதவி தேவைப்படும் சமயம், காணொளி ஒன்று போடுங்கள். முதலீடு விஷயம் புலம்பெயர் நாங்கள் செய்வோம். Be happy.

  • @chithambaramthandavan5622
    @chithambaramthandavan5622 7 месяцев назад +13

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு , நானும் என் நண்பர்களும் செய்த சேட்டைகளை ஞாபகப் படுத்தி இருக்கின்றீர்கள் பிள்ளைகளே. வாழ்த்துக்கள் செல்வங்கள் மூவருக்கும்.
    நன்றிகள்

  • @Nisha-t2i
    @Nisha-t2i 7 месяцев назад +14

    நன்றாக உள்ளது, 40. வருடம் பின்நோக்கி செல்ல வைச்சிட்டிங்க

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 7 месяцев назад +17

    நல்ல பதிவு. பழைய ஞாபகங்கள் வருகிறது. உண்மையில் உங்கள் சொந்த வீட்டில் இருந்து எடுத்த காணொளி தானா இந்த பதிவு. மூன்று பேரும் ஒரே ஊரில் தான் இருக்கிறீர்களா? வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள் 🎉🎉🎉

  • @yogarajahshanmugarajah9698
    @yogarajahshanmugarajah9698 7 месяцев назад +7

    பிள்ளைகளே நீங்கள் மூவரும் அழகாக நடித்துள்ளீர்கள். வாழ்துக்கள். ஆயினும் நீங்கள் படித்து நல்ல உத்தியோகம் செய்ய வேண்டும் எனபதுதான் காலத்தின் கட்டாயமாகவுள்ளது. சிந்தித்து செயலாற்றுங்கள்.

  • @KuttiPattasu-y8d
    @KuttiPattasu-y8d 7 месяцев назад +13

    😂அடடே பம்பலோ பம்பல் தான் மறதிக்கு கடைசியா செருப்பை கையில்ல வச்சிட்டு தேடுறா பாரு 😂 அதான் ஹைலைட் 😂

  • @vivekraja7559
    @vivekraja7559 7 месяцев назад +21

    *❤வைசு❤ 💛கம்சி💛 💜சுபி💜 மூன்று தமிழ் தேவதைகள்💚💙💚💙*

  • @luxmiganththamilmany4254
    @luxmiganththamilmany4254 7 месяцев назад +16

    சூப்பர் பிள்ளைகளே
    நல்லா அழகாக பண்றீங்கள்.
    வாழ்க வளமுடன்

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 7 месяцев назад +14

    நான் தமிழ் நாடு சிங்கப்பூர் இருந்து உங்கள் வீடியோக்கள் பார்க்கிறேன் அருமை அருமை வாழ்த்துக்கள் வைஷு சுபி கம்ஷி வாழ்த்துக்கள் மக்கள்ளே

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад +1

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @rajasuji5881
    @rajasuji5881 7 месяцев назад +9

    பள்ளி காலங்களை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி 🔥❣️✨ #சுபி வீடியோ சூப்பர் 🎉

  • @vithucrush
    @vithucrush 4 месяца назад

    பள்ளிக்கால ஏக்கம் நிறைந்த நினைவுகள்..miss you school life 😢

  • @RuthrakumarRuthrakumar-v6p
    @RuthrakumarRuthrakumar-v6p 7 месяцев назад +9

    கம்சி, வைசு, சுபி உங்கள் பம்பள் காணொளி சூப்பர் மறக்கமுடியாத நினைவுகள்.batticalo boy

  • @kiridaran
    @kiridaran 7 месяцев назад +6

    அழகான எங்கள் மூன்று பிள்ளைகளின் காட்சிப்படுத்தல் பிரமாதம். அருமையான குறும்புத்தன நடிப்பு. வாழ்த்துக்கள் உங்கள் மூவருக்கும்.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @Kim69788
    @Kim69788 7 месяцев назад +9

    Wow 😍 அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... அது ஒரு போதும் மறக்க முடியாத நினைவுகளை சுப்பரான முறையில் செய்திருந்தீர்கள் நல்ல ஒரு கானொலி 👍👌👏👏 Thanks so much Supi🌹 Kamshi 🌹 and Vaisu Kutty🌹 ❤❤ ♥️ 👋👋🇩🇪

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @JaffnaGirlliveinSwiss
    @JaffnaGirlliveinSwiss 7 месяцев назад +7

    அருமையான பதிவு…👌🏽
    பழய நினைவுகளுக்கு கொண்டு போய்டீங்க….😊
    மூவரும் இயல்பாக சிறப்பாக நடித்துள்ளீர்கள் 👏🏽

  • @mohanraja2708
    @mohanraja2708 4 месяца назад

    arumaidi jalppanapp peddaiyal..... vaalthukkal

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 7 месяцев назад +11

    1994 pirantha jeevankal like pannunkoo same life naan seitha anaithum Neenkal seithu kaaddirukkiyal 😂antha life a romba miss panran 😢😢😢

  • @PiremNath-f6j
    @PiremNath-f6j 13 дней назад

    supper nalla irukku sis nankalum ippadiththan❤

  • @jeenkarthigadeulan-ho2kk
    @jeenkarthigadeulan-ho2kk 6 месяцев назад

    பார்க்க மிகவும் அருமையான ஒன்டு

  • @parthasarathyraja8917
    @parthasarathyraja8917 5 месяцев назад +1

    Congrats to your whole team for this fantastic job. Advance wishes for awards among Tamil you tubers. This is one of best coverage in natural audio-visual effects heart touching our golden periods.
    Once again congratulations to your whole Team🎉❤

  • @MusicStudents
    @MusicStudents 7 месяцев назад +9

    ❤Jaffna Tamil அழகா இருக்கிறது❤❤❤

  • @Piraneetha
    @Piraneetha 7 месяцев назад +6

    ஆகா காணொளி அருமை..👌👌🇨🇦🇨🇦 அந்த நாள் நாபகம் வருகிறது..ஆனால் 90ல் இந்தியன் ஆமி கஸ்ரம் தான் நாங்கள் அனுபவித்தது.அது இன்னும் மறக்கமுடியவில்லை வேதனையானது.......

  • @NarendranSai
    @NarendranSai 7 месяцев назад +7

    charlie's angels.............மிகவும் அருமை பழைய அருமையான ஞாபவங்கள்

  • @KuttiPattasu-y8d
    @KuttiPattasu-y8d 7 месяцев назад +12

    😂 பிள்ளைகள் வீடியோ சூப்பர் சுபி கம்சி வைஷு
    அது அராலி - நவாளியாத்தான் இருக்கும் 😂

    • @sayansayan5607
      @sayansayan5607 7 месяцев назад

      நவாலி தான்❤

  • @sulaxsana567
    @sulaxsana567 7 месяцев назад +5

    பழைய நினைவுகள் அனைத்தும் கண்முன்னே வந்து சென்றது.
    ரொம்ப நன்றி சகோதரிகளே

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад +1

      நன்றி @sulaxsana567 🤗உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @selvakaran5096
    @selvakaran5096 6 месяцев назад

    இன்று தான் உங்கள் காணொளியை முதல் முதலில் கனடா நாட்டில் இருந்து பார்க்கிறேன் பார்த்தவுடனே பிடித்து விட்டது உங்கள் சேனல் subscribed செய்துவிட்டேன் வைசு கம்சி சுபி மூன்று சகோதரிகளும் அருமையாக செய்துள்ளீர்கள் அந்த காலத்து நினைவுகள் மனதில் வந்து போனது அது போன்ற நாட்கள் இனிமேல் கிடைக்காது வாழ்நாளில்

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  6 месяцев назад +1

      நன்றி உங்களது இந்த பதிவுக்கு , உங்களது இந்த பதிவு எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் 😊😊😊

  • @Tik4Tok9
    @Tik4Tok9 7 месяцев назад +11

    😂 subi வீடியோ சூப்பர்🔥 எனக்கும் பழய ஞாபகம் வருது என்னோட நண்பர் இருந்தான் அவனும் இப்படித்தான் சரியான மறதி 😂 அவனும் இப்படித்தான் book மறந்துவிட்டு வருவான் 😂 @லக்சன்
    இப்படியான வீடியோக்கள் செய்யுங்கள் மூவரும்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +8

    subi வீடியோ சூப்பர்🔥 எனக்கும் பழய ஞாபகம் வருது என்னோட நண்பர் இருந்தான் அவனும் இப்படித்தான் சரியான மறதி 😂 அவனும் இப்படித்தான் book மறந்துவிட்டு வருவான் 😂 @லக்சன்
    இப்படியான வீடியோக்கள் செய்யுங்கள் மூவரும்

  • @rasansiva6054
    @rasansiva6054 7 месяцев назад +13

    எந்த காலத்திலும் மறக்க முடியா நினைவுகள்

  • @jesukinirash9517
    @jesukinirash9517 7 месяцев назад +11

    இது நவாலி.நாங்களும் இப்படி தான் ரியூசனுக்கு போவம் 5 நண்பிகளுடன்.அது ஒரு அழகிய கனாக்காலம்

    • @davidrajasingh1971
      @davidrajasingh1971 6 месяцев назад

      அது என்ன “ரியூசன்”?

  • @sukilakamalan400
    @sukilakamalan400 7 месяцев назад +5

    Super very nice sister 's palaija japakankal வருது athoda alukaijum வருது ean என்றால் இந்த santhosam இனி எப்பவும் வராது ❤❤❤❤❤❤❤

  • @asokanbala158
    @asokanbala158 7 месяцев назад +4

    Super வைசு
    வைசு நெல்லிக்காய் சாப்பிடும் போது எனக்கு வாய்ஊறுது 😮
    “ மறக்கமுடியாத அந்தநாள் நினைவுகள்”
    அருமையான பதிவு,
    அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேனும் குஞ்சுகள்.
    Germany ல் இருந்து ஏதாவது உதவி தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.

  • @BM-cw7nh
    @BM-cw7nh 7 месяцев назад +5

    வணக்கம் நம்ம ஊரு 3 வாலுகளும்😊 செமயான ஒரு 80s 90s ஞாபகங்களை அப்படியே ஒரு சில சேட்டைகள் மூலம் பிரதிபலிக்க வைத்தீர்கள், அப்படியே நாங்க பண்ணிய சேட்டைகளும் கண்முன்னே கொண்டு வந்ததற்கும் மிக்க நன்றிகள், ஆனா இடம் சரியாக தெரியவில்லை, யாழ் பண்ணையடியோ?? பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. ஹரன் டென்மார்க்கில் இருந்து.

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      நன்றி ஹரன் 🤗உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 5 месяцев назад

    Vanakkam sagodharigale, good remembers.vaalga nalamudan.

  • @msdsuman6067
    @msdsuman6067 7 месяцев назад +8

    Videos super இந்த இடம் நவாலி தானே ❤

  • @MrsD646
    @MrsD646 7 месяцев назад +8

    2010 வரைக்கும் இதே தான் நாங்களும். புத்தூர் ஆவரங்கால் அச்சுவேலி எண்டு ஓடிக் கொண்டே இருந்தம். எப்பவும் மறக்கேலாது இந்த காலத்தை

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 7 месяцев назад +1

      I was in Atchuveli 1990-1995. It was a lovely time and it was never coming back.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 месяцев назад +4

    பள்ளி காலத்து விடுமுறை நாட்கள் நண்பர்களுடன் நாம் சுற்றும் வாழ்க்கை ஒரு அழகான வாழ்க்கை

  • @vijithamahesan2342
    @vijithamahesan2342 7 месяцев назад +5

    பழைய எங்கள் டியூசன் காலத்தை நினைவுபடுத்தினீர்கள்.வாழ்த்துக்ள்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 7 месяцев назад +3

    உண்மை யில் மிகவும் அருமை வாழ்த்துக்கள் யாரும் இப்படி செய்யவில்லை 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் மகளவை

  • @mohamadmohamad-qe3lm
    @mohamadmohamad-qe3lm 7 месяцев назад +5

    அருமை அருமை அருமையாக இருந்தது சூப்பர் நீங்கள் எப்போதும் இது போன்று சந்தோசமாக இருக்க வேண்டும் நன்றி

  • @jenajeya5253
    @jenajeya5253 5 месяцев назад

    Super 👍 merci beaucoup

  • @lavanyamugenvlogs
    @lavanyamugenvlogs 7 месяцев назад

    Naanum school padikkum podhu cycle ah en friends kuda pakkathu oorukku povom semma jolly ,,Anga elandhai pazham and sweet tamarind irukkum adhellam parichi saapiduvom ...indha video paakkum podhu remembered that golden memories ❤

  • @PirapakaranPirapakaran-q9h
    @PirapakaranPirapakaran-q9h 7 месяцев назад +9

    கம்சி நான் உங்கள் இரசிகன்❤ அந்த சிரிப்பு இருக்கே🔥🔥❤

  • @allroundernada6240
    @allroundernada6240 7 месяцев назад +2

    🙋‍♂️நல்ல முயற்சி அருமையான இயற்கை நடிப்பு வாழ்த்துக்கள் 🙏🙋‍♂️

  • @Waran1784NL
    @Waran1784NL 6 месяцев назад

    சிறப்பின் சிறப்பு

  • @shashakuttys9531
    @shashakuttys9531 7 месяцев назад +1

    அட்டகிரி கோயில் அடி போல தான் இருக்குது
    எங்களுக்கும் டியூஷன் இல்லாட்டி ரொம்ப சந்தோஷம் முந்தி nice super 😊 பழைய ஞாபகங்கள் நல்லா இருக்கு நீங்கள் அதை திருப்பி நினைவுப்படுத்தி இருக்கிறீங்க ரொம்ப நன்றி

  • @nalasvlog4244
    @nalasvlog4244 7 месяцев назад +3

    Filming superb👍 உங்கள் நடிப்பு👌

    • @anandr1133
      @anandr1133 7 месяцев назад

      Hi good morning .h r u..from u....

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 7 месяцев назад +4

    Euphoric & delighted @ your cycling to learning, chit-chatting to socializing, playing with Nature to eating-out etc... You three energetic, invigorating girls replicate and recall the bountiful, joyous years of Kulasekara Pandya rule (13th century TN) travel-recorded by Venetian voyager Marco Polo on Tamil Nadu as then world's happiest people, a similar of which Captain Prabakaran strived hard lifelong to establish for Elam Tamils with a separate territorial Tamil nation. Pray our Lord Muruga that Prabakaran's legacy follows, and his wishes achieved very soon. Tamil koorum Nallulagam moves on with and by Tamil kids like U. God bless u children.

  • @ChandrasekaramThurkeswaran
    @ChandrasekaramThurkeswaran 7 месяцев назад

    சிறப்பு தத்துறுபமான வெளிப்படுத்தல் நன்றி சகோதரிகளே. நன்பிகளின் சேட்டைகளை நினைவு படுத்துகிறது

  • @abdulhussainabdulhussain6092
    @abdulhussainabdulhussain6092 7 месяцев назад +4

    Wow! Awesome good Remember 90's kid's! Superb! With best Regards from london!!

  • @nadarajahjeyarasa9504
    @nadarajahjeyarasa9504 7 месяцев назад +4

    நான் பிரான்சில்39 வருடமாக இருக்கிறேன் 17 வயதிலேயே வெளிநாட்டுக்கு வசந்தியின் டேன் எனது இளமைக் காலத்தை அனுபவிக்க தவறிவிட்டேன் நீங்கள் நண்பிகளாக செய்யும் சேட்டைகள் நன்றாக உள்ளது லைற்றாக போறாமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @anbuanbu4982
    @anbuanbu4982 7 месяцев назад +2

    மிகவும் அருமை 90களிள்

  • @maranratnam2527
    @maranratnam2527 7 месяцев назад +2

    மிக அருமை பழைய ஞாபகங்கள் வருதே Super

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  7 месяцев назад

      நன்றி உங்களது பதிவுக்கு

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 7 месяцев назад +1

    நாங்களும் கிராம்ம் எங்கள் வாழ்க்கை பள்ளிகாலத்தை பின்பற்றினமாதிரியே இருக்கு வாழ்த்துகள் பிள்ளைகளே 90 காலப்பகுதி காலம் 🎉❤🎉

  • @dayasam8034
    @dayasam8034 7 месяцев назад +1

    Naan ippo canada .en sontha idam canada .nallairuku video..ithupola school life innim podunka

  • @Vathaneesan
    @Vathaneesan 6 месяцев назад

    மிக.அருமை❤❤❤

  • @ThedeviJeonJunkooksbabygirl
    @ThedeviJeonJunkooksbabygirl 7 месяцев назад +1

    😂 akka Iam kamsi ❤❤ unga veedio super ❤❤

  • @arnaud78340
    @arnaud78340 7 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரிகள் எங்களின் பழைய நினைவுகளை ஞாபக படுத்திய திற்கு. உங்களின் பாதுகாப்பை உறுதி படுத்தி கொண்டு மேலும் மேலும் முன்னேறுங்கள்.

  • @thaya742
    @thaya742 7 месяцев назад +3

    சிறப்பான ஒரு பதிவு சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @virparamvirsinghs5265
    @virparamvirsinghs5265 7 месяцев назад

    Books, Geometry box, class cut, Wow My Green Memories, All of you sisters, Thank you, 🙏💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 месяцев назад +1

    vera level video thanks

  • @thaslimsalim5919
    @thaslimsalim5919 7 месяцев назад

    Palaya valkayai thirupi katiyagha nanri🎉🎉

  • @Manipallavam.K.Sarangan
    @Manipallavam.K.Sarangan 7 месяцев назад

    சிறப்பு. யதார்த்தமாகவும் இயல்பாகவும் இருந்தது. மீண்டும் ஒரு முறை நம் நாட்டில் அந்த வாழ்கை வருமா..? அது எங்கள் காலம்.
    சொர்க்கமே என்றாலும்
    அது நம்மூரைப் போல வருமா
    அட என் நாடு என்றாலும்
    அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
    தமிழ் போல் இனித்திடுமா🍀🎶🎶😊

  • @janufaallah800
    @janufaallah800 7 месяцев назад

    Malarum ninaivugal ellaa generation kum undu ! ninaivu paduthiyathatgu nanri sagotharigale !! I lke to see Jaffna

  • @rifannusra7739
    @rifannusra7739 7 месяцев назад

    Nice memory thanks nafaha paduthiyadukkku

  • @saravanan-w9w
    @saravanan-w9w 7 месяцев назад +3

    neegal moondru pearum sema kalai

  • @paul4687
    @paul4687 7 месяцев назад

    மறக்கமுடியாத நினைவுகள்
    அருமை வாழ்த்துக்கள்

  • @swamiswami3634
    @swamiswami3634 7 месяцев назад +1

    All of beautiful I am from 80s kids superb lovely your videos all ways excellant keep it up love
    From chennei India❤❤❤❤👍👍👍👍👏👏👏👏

  • @anverreehan9983
    @anverreehan9983 7 месяцев назад

    Naanum 2k kid thaan but ennode 12 age varekkum inthe maari thaan oru life rombe jolly but ippo ellame maaridichu . Badly want those days back .

  • @bavi7270
    @bavi7270 7 месяцев назад

    நாங்களும் 5 பேர்கள் இதே போல தான் 2001-2010 ஒரே ஊர் இன்னும் நிறைய நினைவுகள் விளாங்காய் சம்பல் ஊர் திருவிழா கோயில்களில் பஜனை பாவாடை தாவணி சமைத்து விளையாடல் ஒருத்தர் class போகாட்டி 4 பேரும் கட் அடிப்பம் இன்னும் எத்தனை குறும்புகள் மிகவும் அருமை சகோதரிகள் pavithra from Germany

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 7 месяцев назад +1

    Chella kulandaigalam palliyile chevvandi pookalam thottinile en ponmanigal yen thoongavillai remembering MS Viswanathan musical shivaji Ganeshan song which l dedicate to my three children's vaalga valamudan

  • @ni2022law
    @ni2022law 7 месяцев назад +1

    அருமையான முயற்சி. வாழ்த்துகள்,

  • @SriParam-uc9gs
    @SriParam-uc9gs 4 месяца назад

    Vera leval

  • @All-is-well-fs
    @All-is-well-fs 7 месяцев назад +1

    Na akkaraipatru I live in Saudi Arabia jafna tamil awesome 👍

  • @sidhiksidhik4829
    @sidhiksidhik4829 14 дней назад

    Woow sopar ❤️ 😍 👏 😑 😒 🙄

  • @ramsinna3839
    @ramsinna3839 7 месяцев назад +3

    NICE, RECALLING GOOD OLD DAYS.🤟

  • @RatheesanRatheesan-n7h
    @RatheesanRatheesan-n7h 28 дней назад

    Unmajaave nalla iruku

  • @mohanlakshmanan-xn4xc
    @mohanlakshmanan-xn4xc 7 месяцев назад +1

    Superb சகோ from தமிழ் நாடு

  • @mnefrvr4370
    @mnefrvr4370 7 месяцев назад +1

    மிகவும் சிறப்பு 90 களை நினைவுபடுத்தீடீங்கள் நன்றி ஒரு சில வார்தைகள் மாற்ம் தேவை [ பஞ்சர் எக்ஸ்ரா கதவு டிஸ்கஸ் ]

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 7 месяцев назад +4

    Vaisu பழைய நினைவுகலுக்கு போய்ரிங்க போல சூப்பர்

  • @johnappasamy3603
    @johnappasamy3603 7 месяцев назад +4

    அந்த கால பள்ளிக்கூட நினைவுகள் அருமை

  • @jenajeya5253
    @jenajeya5253 5 месяцев назад

    Super 👍

  • @januslarasvideos4647
    @januslarasvideos4647 7 месяцев назад +4

    அருமயான பதிவு 👍👍👌

  • @thankavelpushparubi143
    @thankavelpushparubi143 7 месяцев назад

    Sisters Superb amazing wow nice kanoli