மரவள்ளிக்கிழங்கும் சுட்ட கருவாடும்... பம்பலோ பம்பல் || maravalli ||
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- மரவள்ளிக்கிழங்கும் சுட்ட கருவாடும்... பம்பலோ பம்பல் || maravalli || #chummaorutrip
#maravalli #vlog #Jaffnavillagecooking #jaffnatraditionalfood #cassava #chummaorutrip
ஓரு குறும் படம் பார்த்தமாதிரி இருந்தது
எல்லாருக்கும் இந்த அணுபவம் இருக்கும்
உங்களை பார்த்து எங்களது பழைய நாட்கள் ஞாபகம் வருகிறது.
நல்ல ஒரு பம்பல் காணொளி. வைஷ்ணவி குழுவினருக்கு நன்றி. மரவள்ளிக் கிழங்குத் தோட்டமும் அருமை. வாழ்த்துக்கள்
உங்கள் கானொலிகள் அனைத்தும் மிகவும் அருமை
பழைய நினைவுகளை மீண்டும் கண் முன்னே கொண்டு வருகிறது
நல்ல காணொளி ஆனால் தலையை பின்னி. அப்படியே நம்ம புலிகள் போல பார்க்க சரக்கட்டு சேட் அதே போல் பல நினைவுகள் சிறுவயதில் பார்த்த .
அருமை பிள்ளைகள் நல்ல பதிவு. நாங்களும் போர் காலத்தில் எங்கள் மக்கள் பசியை பொக்கிய எங்கள் உணவு பிள்ளைகள். நான் மட்டகளப்பு. வாழ்த்துக்கள் பிள்ளைகள்
அருமை யான பதிவுக்கு நன்றி தங்கை கலே ❤👌👏
நல்ல ஒரு தொடர் நாடகம் பார்த்த மகிழ்ச்சி. நன்றி
நன்றி உங்களது பதிவுக்கு 🤗😄❤
கம்சி,வைசு,சுமி சூப்பர் ❤வாழ்த்துக்கள்❤🎉
வாழ்த்துக்கள் பழையதை ஞாபகம் ஊட்டி உள்ளீர்கள். முப்பது ஆண்டுகள் முன் சென்று வந்துள்ளேன். அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே வந்ததே அன்பு சகோதரிகளே. நன்றிகள் பல நன்றி மட்டக்களப்பு பாலையூரான் சுரேஷ்.
சூப்பர் சூப்பர் ❤❤ கண்டிப்பா மிஸ் பண்றோம் ❤❤❤
உங்கள் காணொளிகள் அனைத்தும் ஒரு திரைப்படம் பார்ப்பது போல உள்ளது
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Super video kamsi vaisu subi valthukkal ❤❤❤🎉
3 stars 🙏💐💐💐👍🏾
Very nice ❤3roses super 🎉உங்க kanoli kannukku kulirchchijakavum மனசுக்கு ithamakavum irukku love u sister's❤❤❤❤❤❤
நானும் வெளிநாட்டில் நான் இருக்கின் அவித்த மரவள்ளிக் கிழங்கை அரைச்ச காஞ்ச மிளகாய் சம்பல் நான் மிஸ் பண்றேன் அக்கா ரொம்ப அருமை😮😮
உங்கள் 90ஸ் கிட்ஸ் ஸ்கூல் வீடியோ வேற லெவல்❤
යාපනෙ ගහනු ලමයි වඩ පලට කම්මලි na නියම village ජිවිත දන් ඔය කට්ටිය සතුටෙන් ඉන්නවා දක්කහම අපටත් සතුටුයි love from kagelle may city 👍👍👍
@sumithnandana2684
යාපනේ මිනිස්සු සතුටු වෙන්නේ ඩයස්පෝරා දෙමළ අපි නිසා නෙවෙයි S.L ආණ්ඩුව නිසා
@ravparanthaman2877 Yes, absolutely correct the one and only government in the world bomb schools, place of worship grab their home land, mostly Bulldozed including ours.
All in the name of national security 35 years! Today some places there are more army than the people.
நல்லதொரு குழுகானொளி. நன்றி. Food combinations நல்லா இருக்குது, யாருடைய idea. Missing தண்ணீருக்கு பதிலாக பதனீர் இருந்தா வேற லெவல்.
Your friends and you are preparing maravallikizhangu.
From Tamilnadu
Nice to see you all enjoying the casava, I am graving to have some too. When I come to S.L. will you guys take me to the same place to eat casava.
Especially the fresh sambol you all made on the spot.
நல்ல காணொளி சூப்பர் உங்கள் பணி தொடருங்கள்
thank you for your comments
Keep posting Jaffna's unique foods cooking videos.
Thank you, we will
கம்சி நீங்கள் கதைப்பது நல்ல காமடியாக இருக்கிறது❤❤😂😂
அருமையான காணொளி சுபி சூப்பர் மகள்.... இன்னும் இது போல மூவரும் சேர்ந்து செய்யுங்கள் 🎉
நன்றி 😄🤗
90s memories is never end super
keep supporting us
Super keep rocking 🎉
Uarama neengal arumai
Naan uk la erunthu pakeran
God bless all
Vaisu, இங்கு , uk, இலும் மரவெள்ளி கிழங்கு இருக்கிறது, தமிழ் கடைகள் இருக்குது, உங்கள் Video Sema Super நான் விரும்பி பார்ப்பேன், தொடர்ந்து செய்யுங்கள்,
Vaisu உங்கள் சம்பல் உங்கள் மாதிரியே 🌶️🌶️🔥🔥
👌👌👌very nice
Super Valthukal
Naan uk la erunthu pakeran
keep supporting us
பழைய நாட்கள் ஞாபகம் வருகிறது
keep supporting us
சூப்பர்
குறும்பு பொடிச்சிகள் 😅😅😅
Wow very nice, I enjoy watching your channel videos, you three are doing amazing things, Hamsi makes the show fun and interesting to watch, you all are cute ❤
Thank you so much
very nice enjoy.
Many thanks
Oh my god nalla erukkudy satam unkalukku super video congratulations continue OK thanks
Thank you so much
Hi vanakam Three sisters i always watch your channel you are doing good work and keep it up
Thank you so much 🙂
சிறப்பு
மிக அருமை.batticalo boy
அட இங்கே அடுத்த வீடியோவா சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு என்னத்தான் இருந்தாலும் மறதி நெல்லிக்காய் மாதிரி வராது அப்டி வீடியோ போடுங்கள் பிள்ளைகள் சுபி கமஷி வைஷு
Thank you for your valuable feedback Keep supporting
கிழங்கை 1.5 inches அளவில் வெட்டினால் மிகவும் இலகுவாக உரிக்கலாம், சுமி has some idea but she cut the pieces little bigger. வைசவின் சம்பல் வாய் ஊறவச்சிட்டுது❤. You all look stunning with சாரம்! வேற level. At the end of the show you all were looking tired and not that much energetic. Anyway I love your short film ❤
மரவள்ளிக்கிழங்கு சுட்ட சம்பல் healthi food
மிக அருமை❤❤❤
Super 💞💞♥️💥🌸
Thanks 🤗
Another Nice Video😄😄 😆 I am coming to Sri Lankan Jaffna from Canada next month How Can I meet all three of you? We will make a video of that too Like Anna from Canada visit us in Jaffna 😄😄😄
சுமி கம்பி வைசு சூப்பர் வாழ்த்துக்கள் கண்டிப்பா மிஸ் பண்றோம்
thank you for your comments
Yaru daa Evankal.😮
Vaisu நீங்கள் அரைத்த சம்பல் மிகவும் நன்றாக உள்ளது
👌very nice Bala from 🇬🇧 uk
thank you for your comments Keep supporting
Super enjoy ❤❤❤
🤗
அற்புதமான பதிவு பிள்ளைகளே.
thank you for your comments
Super sister's 🥰🥰
Thank you so much
3 perum piriyamal oda video podunkal ❤❤❤
இலங்கை தமிழும் இனிமையாகத்தான் இருக்கு ..சென்னை இருந்து ❤
நீங்கள் மூவரும் இதுபோல என்றென்றும் நண்பர்களாகவே இருக்க வேண்டும் அனைவரும் இணைந்து காணொளிகள் தொடர்ந்து வழங்க வேண்டும் நன்றி சகோதரிகளே
❤வாய்ஊறுது😂😂
You people are doing good. I enjoy your videos, It was informative and adventurous. I am from Coimbatore
thank you for your appreciation
Anakkum maravalli kilanku anda pidikkum
🤤 Kidaikuma sister s..
Nice very good food
Thank you
Hi suki ysu kamse uvar averse rejale so I like putpull IAM premakanthan london
❤🎉❤🎉❤🎉Sirappu!
Try to use lever ( nenbu) techniques!
Fresh manioc cooks fast and soft.😊
Very good video
Thanks
Well done Girls
Thank you for your good wishes.
Vaisu கானோலி சூப்பர்
Vaisu❤❤❤ என் இனிய தேவதையே
Super super
Super
I have subscribed your channel to hear sweet Srilankan tamil language
Im a pure vegetarian so no comments on your dish
Well, Eelam Thamizh language NOT so called Srilankan cos the original name is Eelam for our Thamizh island and Sinhala racists state named as Srilanka after 1972.
நல்லாய் இருக்கு, எந்த ஊர் என்பதை சொல்லுங்களேன்.
supper
Thank you
Vaisu ❤❤❤ super
Mudieavillay...cellam......
ini ___ porathayum poduviyal pola😂😅
நல்ல வீடியோ . நீங்கள் கண்டது பாம்பா புழுவா?
Super ❤❤❤
😊
Ado.. costum ku than kaasu 😂😂😂
👍❤️👋
Super vlog. Enjoy ❤❤
Thank you 😊
@@ChummaOruTrip OK
@@ChummaOruTrip akka Vanakkam akka Malai Vanakkam Nangal Chaudhary
@@ChummaOruTrip akka vanaga Maiya vanakkam vanakkam Nangal Chaudhary song Vodafone Priya customer
@@ChummaOruTrip maravalli kilometre maravalli kilangu Sonal Enaku Sivam Akka customer care an internal customer care
❤❤❤❤
எங்கே எனது சாரங்கள் என்று தேடினேன் இப்போ தான் தெரியுது யாரு திருடியது என்று.
🙏💪💪💪💪💪🐯🐯🐯
அய்யோ தங்கச்சிக்கு முள்ளுக்குத் திருச்சா உனக்கு கால்ல குத்துனது என் நெஞ்சுலயே குத்திடுச்சுமா பார்த்து வேலை செய்யுங்க மிகவும் அருமையான காணொலி மூன்று பேரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் உங்கள் அண்ணன் A JS- நன்றி
😄நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
நம்ம பிள்ளைகள் 👍ஒரு subscribe
Vaishu ❤
❤
நினச்சா கவலைதான் மரவள்ளி கிழங்க 😢😮
Vaisu பார்தேன் ரசித்தேன்
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சறமும், சேட்டும் எங்கால😅
Vaisu எனக்கும் மரவெல்லி வேனும் சாபிட
Vaisu நீங்கள் சமயல் செய்வதிலும் நல்ல கெட்டிகார பென் நீங்கள்
90 களிலே மட்டுமல்ல
70 களிலே கூட சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் இறக்குமதி எல்லாம் தடை செய்த காரணமாக நாமும் சின்ன வயதில் மரவள்ளி கிழங்கு தேங்காய் சாம்பல் தான் பல தரம் உணவாக உட்கொள்ளும் தேவை இருந்தது.
மருமகள் வைஷ்ணவி நீங்கள் எங்கள் வீட்டுக்கு மருமகள் ஆக வர வேண்டும் வாழ்த்துக்கள் 🎉 🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉? ? கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉 4:37
@ganesanm9906 --- வரதட்சணை எதாவது எதிர்பார்கிறீங்களா
0K
அது புழு இல்ல, பாம்புதான்
Vaisu செருப்பு போட்டு கொண்டு நிக்கனும்
Hi vaisu baby
சுமி... நல்லா சாப்பிடுற...😇
🤗😄