உங்கள் அனைவரையும் பார்த்து பெருமைப்படுகிறேன் யாழ் தமிழ் குழந்தைகள்...எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...உங்கள் சேனல் விரைவில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களை பெற வாழ்த்துகிறேன் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கு நன்றி
இதைப் பார்க்கும் போதே எனது இளமைக்காலம் நினைவிற்கு வந்து போகிறது...தொலைந்த அந்த இனிய நாட்கள் மீண்டும் நீங்கள் கண்முன்னே கொண்டு வந்தீர்கள் நன்றி சகோதரி கள்
வாழ்த்துகள் குழந்தைகளே ! என்னுடைய இளம் பருவத்தின் கள்ளமில்லா உள்ளம் கொண்ட நண்பர்களுடன் விளையாடிய அந்த நினைவுகளை கொண்டுவந்துள்ளீர்கள் வாழ்க வளத்துடன் நாம் தமிழர் தமிழ் நாடு
அம்மா என் அன்பு செல்ல மகள்களை. பனங்கிழங்கு பறிக்கும் இந்த காணொளி மிக சிறப்பாக செய்து உள்ளீர்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்து தம்பிகளும் தங்கைகளும் உறவினர்களும். யாழ்ப்பாண நிலைமை அறிய முடிகிறது மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சி மேலும் மேலோங்க உங்கள் உரிமைகள் கிடைக்க தமிழ் ஈழம் மலர வேண்டும் வேண்டும். மேற்கு நாடுகள் அங்கீகாரம் செய்ய வேண்டும். காலம் பதில் சொல்லும்.❤❤❤ என் ஈழத்து தங்கங்களை உங்களைப் போல தமிழ் ஈழமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் சுதந்திரமாக விடுதலை பெற்று உங்கள் ஈழ மண்ணை நீங்கள் ஆட்சி செய்து வாழ வேண்டும் அரசுஅமைத்து வாழ வேண்டும் அதுதான் எனது அவா தமிழ்நாட்டில் இருந்து. என் தமிழ் உறவுகளே நலமோடு வாழ்க❤❤❤
அருகதை என்று பேசுவோம், யாழ பாணத்து பெட்டைகள் என்பதை யாழ் பெண்கள், ஈழத்து பெண்கள் எனஆக்குவோம்,காரனம் பெட்டை என்பது யாழ்பாணவழக்கம் பெண்கோழியைக்குறிக்கும் சொல், ஆக அதை தகுதியானிடத்தில்பாவிப்போமாக,காரனம் வெளிநாடுவாள் பிள்ளைகளையும் கருத்தில் கொள்ளும்தேவை மிகமிக மிகஅவசியம்.
ஒரு தமிழனாக மகிழ்ச்சியான குதுகலமான இலங்கைத் தமிழ் சிறுமிகளைப்பார்க்க எனக்கு ஆனந்தமாயுள்ளது. இன்னும் பல காட்சிகளை பதிவேற்றம் செய்யுங்கள். என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
நல்ல பதிவு இலங்கை தமிழ் மற்றும் தமிழ் மக்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் கொரோனா காலக்கட்டத்தில் நான் அதிகம் பார்த்தது தமிழ் படங்கள் மற்றும் இலங்கை சார்ந்த வீடியோக்கள் தான்
These three girls looking very innocent, real charming, childish behaviour, I really happy watching this video, my heart felt wish is, srilankan tamilans should have been prosperous wealthy and joyful life. All the best girls. Also I wish u a happy and prosperous life.
உண்மையான அன்பும் பாசமும் மங்கி போன உலகில், உங்களை கண்டு மனம் மகிழ்கிறேன்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரிகளே.. இறைவன் அருளால் இந்த சந்தோசமும், மகிழ்ச்சியும் என்றென்றும் உங்கள் வாழ்வில் நிலவட்டுமாக..
We use this word "பெட்டைகள்" in Jaffna. (we use it frequently. Nothing wrong). பெட்டைகள் என்பது சுத்தமான தமிழ். In Canada some time I ask where is the "பெட்டை" I refer to my daughter. சு கி சிவம் இது அழகான தமிழ் சொல் என்று கூறி உள்ளார்
இந்த பிள்ளைகளை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து கொஞ்சகாலத்திற்க்கு முன் படுபயங்கர பொருளாதார இழப்பையும் சந்தித்து, இப்போதுதான் கொஞ்சம் நிலையான நல்ல வாழ்க்கைக்கு வந்துள்ள இலங்கை தமிழர் மட்டுமல்ல சிங்களர்களும் கூட அமைதியான வாழ்வை நோக்கி வாழ்வதை பார்க்கும் போது மனது ஆறுதலாக உள்ளது. நல்லா இருக்கட்டும் இலங்கையும் தமிழர்களும்,சிங்களர்களும். கள்ளங்கபடமில்லாத இந்த பிள்ளைகளைகளின் தமிழ்,நம் பேசும் தமிழை விட வித்தியாசமாக உள்ளது.அதே சமயம் சங்கீதம் மாதிரியும் இருக்கிறது.மலையாளம் போலவும் இருக்கிறது
ஈழ தமிழ் பேச்சு தேனினும் இனிமை மிக்க நன்றி
நன்றி உங்களது பதிவுக்கு
@@ChummaOruTriphi
அழகு தமிழ் பிள்ளைகள்,. தமிழ்நாட்டில் இருந்து உங்கள் அண்ணன்🎉🎉🎉
ஈழத்து பெண்கள் வீரர்கள் ஒரு காலத்தில் உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் வீரதாய் பெற்ற மகளே வாழ்க வளமுடன்
இன்றுசீரளிந்து சின்னாபின்னமாகபோச்சு!
@@KUTTY-bb1kuயாரால் சீரளிந்தது சொல் ?
பனங்கிழங்கு,
தமிழர் கலாச்சாரம்,
தமிழ் சகோதரிகள் அனுபவிக்கும் சுதந்திரம்.
மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நன்றி உங்களது கருத்துக்கு
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Thamil nattu karangu than innum thravidathukku adimaiya kidakanughale😂
@@thusharathushara9093அது அரசியல் விளக்கமவியாபாரிகள் அப்படி ஆக்கி வைத்து உள்ளனர்.. நாம் தமிழர் அதை முழுவதும் மாற்றும்
@@thusharathushara9093ellarum illa bro nanum tamil Nadu than bro avana lam Naga mathikka mattom 😊
🤝 கண்டிப்பாக 🤝
இதுகள் தமிழ் பெட்டைகளா? வாழ்க செல்லங்கள்.
உங்கள் அனைவரையும் பார்த்து பெருமைப்படுகிறேன் யாழ் தமிழ் குழந்தைகள்...எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...உங்கள் சேனல் விரைவில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்களை பெற வாழ்த்துகிறேன் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பாக வைத்திருந்ததற்கு நன்றி
எம் தமிழும் தமிழ் பெண்கள் போலும் அழகு எங்குமில்லை❤
இனியாவது நம் தமிழ் சொந்தங்கள் பிறரைப் போல மகிழ்ச்சியாக வாழட்டும் உங்கள் மூவருக்கும் இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்
thank you for your positive feedback
people were always happy...
அழகு கிளிகள்,அருமையான பனங்கிழங்கு அவியல் ,அன்புடன் தமிழ்நாட்டிலிருந்து❤
தங்கச்சியாக்களை பார்க்க சந்தோசமாக இருக்கிறது நமது பழைய நினைவுகள் வருகிறது நன்றி பிள்ளைகளே உங்களின் மகிழ்ச்சிக்கு❤❤❤❤❤❤
மிகவும் சிறப்பாக இருக்கின்றது. யாழ்ப்பாணம் என்றாலே பனை தான். மூன்று பெண் பனைகளும் சிறப்பு 🙏🙏🙏
உங்கள் தமிழ் மொழி மிக அருமையாக இருக்கிறது எங்கள் தமிழ்நாட்டில் யாரும் இது மாதிரி தமிழ் பேசுவது கிடையாது உங்கள் தமிழ் கேட்கும் போது அருமையாக உள்ளது
நன்றி உங்களது கருத்துக்கு
They speak orginal Tamil,TN people now speaking Vijaya Nagar Tamil
உங்களின் காணொளியில் யாழ்பாணத்தை பார்க்கும் போது வாழ்வில் ஒரு முறையாவது நேரில் பார்க்க ஆவலாக உள்ளது 👌👍
எங்க ஊரு திருநெல்வேலி பொண்ணுங்க சேர்ந்து கதைப்பது போல இருக்கு....அழகு😍
நன்றி உங்களது பதிவுக்கு
நாங்களும் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் இருந்து வருகிறோம்
தமிழர் உணவு பனங்கிழங்கு அழகான யாழ்பான தமிழ் பேசும் தங்கைகள் super 🎉
ஈழத்து தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகளே உங்களுக்கு வாழ்த்துகள்.உங்கள் தாயகத்தை அடுத்தவர்களின் துணையின்றி மீட்டெடுங்கள்.
கேட்க இனிமையா மகிழ்ச்சியா இருக்கு இந்த பெண் பிள்ளைகளின் ஈழத்தமிழ் பேச்சை கேட்க!
thank you keep supporting us
ஒரு தமிழனாக
இந்தப் பிள்ளைகளையும், அவர்கள் பேசும் மொழி அழகையும் பார்க்கும் போது,
*பெருமைப்படுகிறேன்*
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Yenkalukku.padippitha.aasiriyaigalin.palaya.ninaivoogalvarigirathu.malayagManavan😢
என் இன மாணிக்கக் கற்கள் வாழ்த்துக்கள் பிள்ளைச் செல்வங்களே தமிழ் மண்ணில் இருந்து நாங்கள் தமிழர்கள்.
அருமை அருமை பிள்ளைகள் உங்களை பார்க்க மகிழ்ச்சி
இதைப் பார்க்கும் போதே எனது இளமைக்காலம் நினைவிற்கு வந்து போகிறது...தொலைந்த அந்த இனிய நாட்கள் மீண்டும் நீங்கள் கண்முன்னே கொண்டு வந்தீர்கள் நன்றி சகோதரி கள்
thank you for ur comments keep supporting us
🎉 சிறு பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கும் பார்க்கும்போது எங்களுக்கும் சந்தோஷமாக
. இருக்கிறது தாம்பரம் ஜான்சன் சென்னை.
தங்கைகள் மூவரின் பதிவை பாக்கும் போது நாபகம் வருதே நாபகம் வருதே அந்நாள் நாபகம் அருமை அருமை ❤👌👍
என் தமிழ் மக்கள் 30 ஆண்டுகள் கழித்து மகிழ்ச்சியா இருப்பதை பார்க்கும் போது .... அளவில்லா சந்தோசமே.... Social media இருக்க தூரங்கள் இல்லை சகோதரிகளே....
I am glad to watch your play in the garden
From Tamilnadu
விமான தாக்குதல் இல்லாமல்.. சிங்கள ராணுவவெறியாட்டம் இல்லாமல்..
யாழில் வடிவான சிரிப்பொலி..
இசைப்பிரியா இவர்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்...
இந்த சந்தோசம் எங்கே போனாலும் கிடைக்காது
சுப்பர் பனங்கிழங்கு! பார்க்வே சாப்பிட வேண்டம் போல் தெரியுது. தங்கை மாரின் பைம்பல் சும்மா தூள் பறக்குது🙏🏽👍🏽🇳🇴🇳🇴🇳🇴
அன்பு நெஞ்சங்கள் எல்லோரையும் பார்த்து பல ஆண்டுகள் ஆகின்றன தமிழ்நாட்டில் இருந்து வாழ்த்துக்கள்.
மூன்று யாழ் அழகு கிளிகள்.🎉
ஆழகு தமிழ் விளையாடுவது போல் தோற்றம். வாழ்த்துக்கள்
thank you for your positive feedback
இதை பார்க்கும் போது சிறுவயதில் பனங்கிழங்கு சாப்பிட்ட ஞாபகம்
மனதுக்கு நிறைவான காணொளியாக அமைந்தது..வாழ்த்துகள்!
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
மிக,அருமையாக இருந்தன ஆங்கிலமொழிகலக்காமல்பேசுங்கள்நங்களும்கற்றுக்கொள்கிறோம்
வாழ்த்துகள் குழந்தைகளே !
என்னுடைய இளம் பருவத்தின் கள்ளமில்லா உள்ளம் கொண்ட நண்பர்களுடன் விளையாடிய அந்த நினைவுகளை கொண்டுவந்துள்ளீர்கள்
வாழ்க வளத்துடன்
நாம் தமிழர்
தமிழ் நாடு
வந்துட்டார் நாம் தமிழர் சீமான் சொம்பு
பழங்கால உணவை மீண்டும் காணொளி மூலம் வெளிப்படுத்திய மூன்று சகோதரிகளுக்கும் நண்றி.
எமது பெண்கள் ஒரு தனித்துவம் 👍👍👍🥰🥰🥰
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
ஆம் ஈழ மக்கள் என்றும் தனித்துவம் வாய்ந்தவர்கள்💐💐💐👍
அருமையான பதிவு. இயற்கை வளங்கள் கொண்ட இடங்கள். மிகவும் அருமை. பழைய ஞாபகங்கள் வருகிறது பிள்ளைகள். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள் அனைவரும்.🇳🇱🙏🇱🇰
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
அம்மா என் அன்பு செல்ல மகள்களை. பனங்கிழங்கு பறிக்கும் இந்த காணொளி மிக சிறப்பாக செய்து உள்ளீர்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்து தம்பிகளும் தங்கைகளும் உறவினர்களும். யாழ்ப்பாண நிலைமை அறிய முடிகிறது மகிழ்ச்சி
உங்கள் மகிழ்ச்சி மேலும் மேலோங்க உங்கள் உரிமைகள் கிடைக்க தமிழ் ஈழம் மலர வேண்டும் வேண்டும். மேற்கு நாடுகள் அங்கீகாரம் செய்ய வேண்டும். காலம் பதில் சொல்லும்.❤❤❤ என் ஈழத்து தங்கங்களை உங்களைப் போல தமிழ் ஈழமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் சுதந்திரமாக விடுதலை பெற்று உங்கள் ஈழ மண்ணை நீங்கள் ஆட்சி செய்து வாழ வேண்டும் அரசுஅமைத்து வாழ வேண்டும் அதுதான் எனது அவா தமிழ்நாட்டில் இருந்து. என் தமிழ் உறவுகளே நலமோடு வாழ்க❤❤❤
எம் தமிழ் சொந்தங்களே எம் தமிழ் பெண்களின் அடையாளமாய் நீங்கள் இருக்கிறீர்கள் யாழ்ப்பாணத்தில், உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி💐💐💐
எதிரிகளின் குண்டு மழைக்கு தப்பி பிழைத்ததங்கங்களே உங்கள் முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற வணங்கி வாழ்துகிறேன் 🙏
நீங்கள் ஈழத்தில் வாழ்ந்தாலும்,நம் தமிழின உறவுகள் என்பதில் பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாடு, இந்தியா.
முடிந்த வரை தமிழில் பேசுங்கள் இல்லை என்றால் யாழ்ப்பாணம் என்று சொல்வதற்கு அறுகதை இல்லாமல் போய்விடும் சிறப்பு💐
அறுகதை.பிழை.
அருகதை.சரி.
K.k.n
முடியல…
அருகதை என்று பேசுவோம், யாழ பாணத்து பெட்டைகள் என்பதை யாழ் பெண்கள், ஈழத்து பெண்கள் எனஆக்குவோம்,காரனம் பெட்டை என்பது யாழ்பாணவழக்கம் பெண்கோழியைக்குறிக்கும் சொல், ஆக அதை தகுதியானிடத்தில்பாவிப்போமாக,காரனம் வெளிநாடுவாள் பிள்ளைகளையும் கருத்தில் கொள்ளும்தேவை மிகமிக மிகஅவசியம்.
😂😂😂😂😂@@KkK-sy4ie
@balak.62 வாழ் ....
உங்களின் காணொளி எனக்கு தமிழை கற்றுக் கொள்ள பேருதவியாக இருக்கின்றது ஆங்கில இடையே வந்த போதும் உங்கள் உரையாடல் அருமை அருமை வாழ்த்துக்கள்
மூன்று பனம் பால் அழகிகள் அருமை sema cute 🥰
யாழ்ப்பாணம் பெண்களும் பேசும் மொழியும் மிகவும் அழகு..
ஒரு தமிழனாக மகிழ்ச்சியான குதுகலமான இலங்கைத் தமிழ் சிறுமிகளைப்பார்க்க எனக்கு ஆனந்தமாயுள்ளது. இன்னும் பல காட்சிகளை பதிவேற்றம் செய்யுங்கள். என்றும் மகிழ்ச்சியாய் இருங்கள்.
உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Very interesting to see you (as peaceful) in Srilanka.
God(Siva) bless you.
இந்த சமுக ஊடகத் தளம் மானுட சமூகத்தில் ஒரு புரட்சியே...!!
தமிழீழ உறவுகளுக்கு தாய் தமிழகத்திலிருந்து வாழ்த்துக்கள்... ✊✊✊✊❤
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது .தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
உங்களை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது
அருமை உங்களுக்கு நன்றி எங்கள் கடந்த கால நிகழ்வுகளை ஞாபகபடுத்யதத்க்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
நன்றி உங்களது பதிவுக்கு
பனங்கிழங்குத்துவயலுக்கு..
தேசீ.. மரத்தில் புடுங்கிய உடன்தேசிக்காய்ப்புழி விட்டு..
இடித்து பிசைந்து உண்டால் மிகவும்...
அருமையான சுவை, போதுமான காரம் இருக்கும்.
உங்கழின் முயற்சிக்கு... ..
- நன்றி
_____________
நல்ல பதிவு இலங்கை தமிழ் மற்றும் தமிழ் மக்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் கொரோனா காலக்கட்டத்தில் நான் அதிகம் பார்த்தது தமிழ் படங்கள் மற்றும் இலங்கை சார்ந்த வீடியோக்கள் தான்
Thanks 🤗Keep supporting
வீரத்தமிழ் பிள்ளைகளே உங்களின் பதின்பருவ மகிழ்ச்சி எங்களை பரவசப்படுத்துகிறது. ஒரு சில ஆங்கிலச்சொற்களையும் தவிர்த்துவிடலாமே
ஈழத் தமிழுக்கு இணையேதுமில்லை , தங்கைகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
அழகான ஆனந்தமான பதிவு 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌
Hi.... Super friends... Panang kilanga..... Ok 👌👌👌👌👌👌super👍👍👍
ஈழ உறவுகளின் இனிமையான பேச்சு மற்றும் உணவுகளை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி. எனக்கு சிறுவயது ஞாபகம் வருகிறது. நன்றிகள் யாழ் பிள்ளைகளுக்கு.🙏🙏🙏
எங்களை இளமை காலத்துக்கு கொண்டு போய் விட்டீர்கள் ஆஹா ஓஹோ அருமை குழந்தைகளா.நன்றி.
Unagala ninacha rompa proud irikku 🎉
உங்கள் பாஸை எங்கள் குமரி தமிழ் மாதிரி இருக்கு ❤
உங்கள் பேச்சு
மொழி. (உச்சரிப்பு)
எங்கள் குமரிக்
தமிழ் போல் இருக்கு / உள்ளது.
K.k.n
உண்மை தான், கடல் தான் எங்களை பிரிக்கிறது
இயற்கை உணவு பனங்கிழங்கு உங்கள் காணொளி எல்லோருக்கும் பயனுள்ளது
வாழ்க! வளர்க! வாழ்த்துக்களுடன் திருப்பூர் தமிழ் நாட்டிலிருந்து.
சகோதரிகளே. வாழ்க. வளமுடன். கடவுள். துணை. இருப்பார்
These three girls looking very innocent, real charming, childish behaviour, I really happy watching this video, my heart felt wish is, srilankan tamilans should have been prosperous wealthy and joyful life. All the best girls. Also I wish u a happy and prosperous life.
அருமை அருமை அருமையான தமிழ் பேச்சு from Coimbatore in Tamilnadu
Vaisu நீங்கள் மூவரும் பழைய நினைவுகலுக்கு மாறி விட்டிர்கள்
Haha யாழ்ப்பாண panakkoddai
மூன்று குழந்தைகளின் தமிழ் பேச்சு நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் பிள்ளைகளே.....நன்றாக படியுங்கள்
சொல்ல வார்த்தை இல்லை...❤❤❤❤❤❤❤அழகு
உண்மையான அன்பும் பாசமும் மங்கி போன உலகில், உங்களை கண்டு மனம் மகிழ்கிறேன்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரிகளே.. இறைவன் அருளால் இந்த சந்தோசமும், மகிழ்ச்சியும் என்றென்றும் உங்கள் வாழ்வில் நிலவட்டுமாக..
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Vazhga Valathudan ..... தமிழ் பேச்சு தேனினும் இனிமை மிக்க நன்றி.....
அருமை சகோதரிகளே வாழ்த்துகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Very happy to see your happiness. Valgavalamudan. God bless you abundantly makkaley .
தமிழ்நாட்டில் இருந்து உங்கள் இலங்கை தமிழுக்காக❤❤❤❤❤
சகோதரிகளை காணும் பொழுது மனம் மகிழ்கிறேன்! இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகிறேன்!
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Eannatte seiringe
Anbu sagotarigalin sirappana pativu....migavum santosamagavum perumaiyagavum ulllatu...❤
வாழ்க்கை சுமை படராத விடலைச் செல்வங்கள் இன்னும் சில காலம் சுற்றித் திரியட்டும்
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் யாழ் தமிழ் கேளாதார்!!!
I love Sri langa.... Love srilangan Tamil.......
வாழ்க எமது செல்லங்கள்
Vera level, we r from UK 🇬🇧 my daughter 13years she said you three trio's are awesome 🇬🇧💪🧿❤️ என் மகள் உங்கள் மூவருக்கும் ரசிகை ❤🧿💪🇬🇧
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Good Discussion 🎉🎉🎉
உங்கள் அழகு தமிழ் பேச்சுக்காக காணொளியை முழுவதுமாக பார்ப்பேன்.. சகோதரிகளே
🤗😄🤗நன்றி உங்களது கருத்துக்கு தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்
நிச்சயமா...
வாழ்க வளர்க...
பெட்டைகள் என்கிற வார்த்தையை தவிர்த்திருக்கலாம் , மற்றபடி program சூப்பர்.
உங்கள் கருத்தை கவனத்தில் எடுத்து கொள்கிறோம்
We use this word "பெட்டைகள்" in Jaffna. (we use it frequently. Nothing wrong). பெட்டைகள் என்பது சுத்தமான தமிழ். In Canada some time I ask where is the "பெட்டை" I refer to my daughter. சு கி சிவம் இது அழகான தமிழ் சொல் என்று கூறி உள்ளார்
@@shan012354 நல்லது, ஆனால் சென்னையில் இது ஒருவனை திட்டுவதற்க்கு பயன்படுத்துவார்கள்.
@@mylaivenkatesh4849 நீங்கள் சு கி சிவத்தை கேட்கவும். அவரே இது நல்ல வார்த்தை என்று கூறி உள்ளார்
@@mylaivenkatesh4849 நண்பா அது நம் பார்க்கும் பார்வையைப் பொறுத்து நம்ம சென்னையில் அதை தவறாக தான் பாக்குறாங்க 🙏😊
வேதனை மிகுந்த ஈழத்தமிழர்களின் மாவீரர்களின் நினைவில் இருந்த என் உள்ளம் உங்களைக் கண்டவுடன் மறந்தே மறந்து மகிழ்ச்சி அடைந்தேன்
கண் திருஷ்டி போடபோது அம்மாவை சுத்தி போட சொல்லு
👌tree rose's 😂😂😂👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மக்களே கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Great job sisters 👏
Nandrima neengal pesuginra Thami yenkku megundha shandhosathai koduthadhu vaaigavalamudan
அன்பு தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்
இந்த பிள்ளைகளை பார்த்தால் சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து கொஞ்சகாலத்திற்க்கு முன் படுபயங்கர பொருளாதார இழப்பையும் சந்தித்து, இப்போதுதான் கொஞ்சம் நிலையான நல்ல வாழ்க்கைக்கு வந்துள்ள இலங்கை தமிழர் மட்டுமல்ல சிங்களர்களும் கூட அமைதியான வாழ்வை நோக்கி வாழ்வதை பார்க்கும் போது மனது ஆறுதலாக உள்ளது. நல்லா இருக்கட்டும் இலங்கையும் தமிழர்களும்,சிங்களர்களும். கள்ளங்கபடமில்லாத இந்த பிள்ளைகளைகளின் தமிழ்,நம் பேசும் தமிழை விட வித்தியாசமாக உள்ளது.அதே சமயம் சங்கீதம் மாதிரியும் இருக்கிறது.மலையாளம் போலவும் இருக்கிறது
மிகவும் அருமையாக உள்ளது சகோதரி மூவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Super 🎉🎉🎉 வாழ்த்துக்கள்...❤❤❤
Your தமிழ் is different.
அழகான பதிவு.. நன்றிகள் பல..keep it...
கண்டிப்பாக ,நன்றி உங்களது பதிவுக்கு
வாவ் வெறி நைஸ் சூப்பர் ❤❤❤❤❤
பெட்டைகள் என்பது சுத்தமான தமிழ்.
பெண் என்பது சுத்தமில்லாத தமிழா
Palmyra sprout play is good
From Tamilnadu
3 perukkum vaalthukkal nice video ❤❤
thank you so much