ஏழை வீட்டு கல்யாணம் | MLA விற்கு செருப்படி கொடுத்த எம்ஜிஆர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • எம்ஜிஆர் தனது MLA வீட்டு திருமணத்திற்கு புறப்படும் போது ஒரு தொண்டர் அந்த MLA அயோக்கியன்,கொள்ளைக்காரன், அவன் வீட்டு திருமணத்திற்கு சென்று உங்கள் மதிப்பை இழந்துவிடாதீர்கள் என்று சொல்ல,யோசித்த MGR அந்த பணக்கார MLA வீட்டு திருமணத்திற்கு செல்லாமல் ஒரு ஏழை வீட்டு திருமணத்திற்கு சென்று மணமகக்களை வாழ்த்தி பத்து சவரன் தங்க சங்கிலி அனிவித்து கவுரவித்தார்.

Комментарии • 2

  • @Shaukath_sha
    @Shaukath_sha 3 месяца назад +1

    கடவுளுக்கே சவால்விடும் வள்ளல் குணம்படைத்த மனிதன்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்

  • @janakiramanmuthusamy5830
    @janakiramanmuthusamy5830 3 месяца назад

    Sonnathaiye solkirar