மிகவும் பழைமையான கோயில். கம்பீரமான மதில் சுவர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தொன்மை வாய்ந்த இத் திருக்கோயிலை அரசு புனரமைப்பு செய்தால் நன்றாயிருக்கும். ஆண்டவன் அருள் புரியனும். ஓம் நமோ நாராயணாய நம.
I remember visiting this temple in 1995/96. At that day no direct bus was available from tirukovilur so we took a bus to the opposite side and we crossed the river from opposite direction.
I can't read or write tamizh. However I can understand. You have presented very sweetly, in a sweet voice. Really enjoyed your presentation. May u continue the good work
ஆச்சரியமான அருள் கிடைத்தது . தானே வரவழைத்த பெருமாளின் மகிமையே மகிமை! .தாழ் படிகிறேன் தாயே! பிரம்மாண்ட கலை! கோயில் திரூப்பணியில் சிறு துரும்பாக பங்கு பெற வைத்த இறைவனுக்கு நன்றி. ஆடி 27.,August.2024 .
10.8.2024 நாங்கள் சென்று தரிசித்து வந்தேன். நீங்கள் காட்டி போல் சுற்றி வர முடியாது கோவில் சிதிலமடைந்த உள்ளது போலாஇருக்கிறது புனரமைப்பு வேலை நடக்கும் என்று நினனக்கிறேன். பெருமாள், விஷ்ணு துர்க்கை, தாயார், தலவிருட்சம் . உங்கள் படபிடிப்பு இவ்வளவு அழகாக இருக்கும் கோவில் இப்போது ஏன் இப்படி இருக்கிறது.பிரசாதம் கடை பெரியதாக இருக்கு வெளியே மாலை பூ கடை பெரிய அளவு வரிசையாக நிறைய இருக்கு கோவிலையும் நன்றாக பராமரிக்க வேண்டியதானே... பெருமாள் பெரியதாக இருக்கு பார்த்து கொண்டே இருக்கலாம். நாங்கள் திருவண்ணாமலை பஸ் நிலையில் இருந்து 1B பஸ் நேராக ஆதி திருவரங்கம் செல்கிறது. (மணணுர்பேட்டையில் ஆட்டோ மினிபஸ் உண்டு கோவில் செல்ல)
நான் என் குடும்பத்தாரோடு 3-11-2024 அன்று சென்று வந்தோம். மிக அமைதியான இடம். நல்ல சுற்றச்சூழல். புனரமைப்பிற்காக கோவில் சீரமைக்கப்பபட்டு வருவதால் எல்லா இடங்களிலும் கற்களாக உள்ளது. நடப்பது சிரமமாக. உள்ளது. பெருமாளை 2அடி தூரத்தில் தரிசிக்கலாம். ஓம் நமோ நாராயணா
நான் காஞ்சிபுரத்தில் ஒரு கோவில் அர்ச்சகர் சொல்லி சென்று உள்ளேன் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் உண்மையிலே பெருமாள் அழைத்தால் மட்டுமே சென்று வர முடியும்
தயவுசெய்து ஒரு ஊருக்கு ஒரு கோயிலுக்கு போறீங்க நான் அது எந்த மாவட்டத்தில் இருக்கு எப்படி ஊருக்கு போகணும் இதெல்லாம் தயவு செய்து சொல்லிட்டு அதுக்கடுத்து அது வரலாறு சொல்லுங்க
ஒருமுறையாவது பார்க்வேன்டும் ஆசை உள்ளது ஓம்நநஆய நம
அருமையான பதிவு மிகவும் தெளிவான உச்சரிப்பு நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம்🙏💕 மிகவும் நன்றி நண்பரே
🙏🙏❣️
மிகவும் பழைமையான கோயில். கம்பீரமான மதில் சுவர்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. தொன்மை வாய்ந்த இத் திருக்கோயிலை அரசு புனரமைப்பு செய்தால் நன்றாயிருக்கும். ஆண்டவன் அருள் புரியனும். ஓம் நமோ நாராயணாய நம.
அரசு புனரமைப்பு பழமை மாறாமல் செய்தால் நலம்
@@krajiv23ku
எங்கள் ஊரும்அந்தபகுதியில்தான்உள்ளதுமிகப்பெரியபெருமாள்சிலைஉள்ளதுபார்க்கபலகோடிகண்வேண்டும்ஓம்நமோநாராயாணா
இரண்டு முறை இந்த கோயிலுக்கு சென்ற பாக்கியம் கிடைத்திருக்கு. எல்லாம் பகவான்
அனுகிரஹம் 🙏🙏🙏
நான் ஏற்கனவே இந்த பெருமாளை தரிசித்து இருக்கின்றேன் அழகு ஓம் நமோ நாராயணா
சென்ற வருடம் இந்த கோவிலுக்கு சென்றிருந்தோம்! நல்ல பதிவு! ஓம் நமோ நாராயணாய!
NAAN poyirukkemba.enga Thatha Patti anga irunthaa.chinna vayathileye sevichaachu.powerful historical miracle place
IREMEMBER MY OLDEN DAYS THANK YOU.
மிகவும் நன்கு பதிவிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி சகோ. 🙏
மிக அருமையான விளக்கம் தம்பி. உங்க குரல் நீங்க விளக்கும் விதம். மிக அருமை.
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
யுகங்கள் பற்றி விலக்கியது அருமையாக இருந்தது உங்கள் ஆன்மீக பக்திக்கு நான் மெய் சிலிர்க்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரங்கா உன்னை பார்க்கும் வரம் வேண்டும்
மிகவும் நேர்த்தியாக உள்ளது காணொளி . அருமை. அருகில் உள்ள சற்று தரமான தங்குமிடம் ஹோட்டல் .. சென்றுவர வசதி பற்றிய செய்திகளை சேருங்கள்.
மிக்க மகிழ்ச்சி.சென்றுவர தீர்மானித்துள்ளோம்.பெருமாள் அருள்புரிய வேண்டும். ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
How to go to the temple from chennai
திருச்சி to உளுந்தூர்பேட்டை to மடப்பட்டு (அல்லது) விழுப்புரம் to திருக்கோயிலூர் to மணலூர்பேட்டை to ஆதிதிருவரங்கம்..
இப்படி செல்லலாம்..❣️🙏🙏
Nice temple and deserves to be renovated... Without altering it's originality
ஓம் ஆதி திருவரங்கநாதரே போற்றி ஓம்
எனக்கு ஆசையாயிருக்கு
அவன் அருள் இருந்தால் மட்டுமே அந்த ஆதி நாராயணனை தரிசிக்க முடியும்.ஓம் நமோ நாராணாய.🙏
100 100 unmai
Very good description and good information than you sir god bless you.
Nice Submission about Thiruvarangam Perumal temple at Villupuram 👌🙏
சிறப்பான பதிவு. சமீபத்தில் தான் சென்று தரிசனம் செய்தோம்.
Om namo narayanan itha kovil pathutu thank you unga travel super
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
அருமையான பதிவு. அபூர்வமான கோவில் அவசியம் சென்று அவன் அருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
RGovindarajan & GKamala
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
ஓம் ரங்கநாத பெருமாளே போற்றி ஓம்
We are very excited to see but god gives a chance thank you so much 🙏🙏🙏🙏🙏
இன்று தான்
முதல் தரிசனம்
நன்றி
I remember visiting this temple in 1995/96. At that day no direct bus was available from tirukovilur so we took a bus to the opposite side and we crossed the river from opposite direction.
🙏❣️❣️
Beautiful temple. I haven’t been here yet
God blessing to day going in temple very nice
I can't read or write tamizh. However I can understand. You have presented very sweetly, in a sweet voice. Really enjoyed your presentation. May u continue the good work
ஆச்சரியமான அருள் கிடைத்தது . தானே வரவழைத்த பெருமாளின் மகிமையே மகிமை! .தாழ் படிகிறேன் தாயே! பிரம்மாண்ட கலை! கோயில் திரூப்பணியில் சிறு துரும்பாக பங்கு பெற வைத்த இறைவனுக்கு நன்றி. ஆடி 27.,August.2024 .
அருமையான கோயில்.உங்கள் குரல்பதிவு விளக்கம் மிகவும் அருமை தம்பி.
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
Ranga Ranga saranam
Om namo naraysnaya..
Superb . Magnificent temple ❤
எங்கள் ஊர் கோயில் திருவரங்கம்
ஆதி ரங்கநாதர் கேட்டு கேட்டு ஆசையில் டிக்கெட் போட்டு விட்டேன். இறைவா உன்னை தேடி வருகிறேன்.
நல்ல ஆன்மீக தகவல் நன்றி
மிக்க நன்றி.❣️
Subscribe, share and support..🙏🙏
youtube.com/@sriharivlogz684
Very good super information. Thanks
மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
நன்றி. நாங்கள் மே மாதத்தில் ஆதி திரு வரங்கன் அருளால் தரிசனம் செய்து வந்தோம் 🙏🏿🙏🏿🙏🏿
எங்க ஊர் மணலூர் பேட்டை அருகில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம்
Sirappana pathivu.Thanks a lot Sir
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
ஓம் நமோ நாராயணாய
அருள்மிகு ஆதி திருவரங்கநாதரே போற்றி ஓம்
Very nice information
On d way to this temple🙏🏻Papers Valuation Sangarapuram vanthom anga eruthu porom👍🏻
ஒவ்வொரு மனிதனும் அவசியம் தரிசிக்க கூடிய புன்னியஸ்தலம்ஆதிதிருவரங்கம் திருக்கோயில் சுபம் சுபம் சுபம்
Favorite temple.. bless family
Om namo narayana Om namo narayana Om namo narayana
Ohm namu narayana
❤Aateeteruvarankamperumalomnamagovindayanamaga❤
Good information thank U Ji
I am Buvana Muthu krishn
Kumba Rasi
Pooratathi 2 Patham
I will try to go Athi Thiruvarangam Temple
10.8.2024 நாங்கள் சென்று தரிசித்து வந்தேன். நீங்கள் காட்டி போல் சுற்றி வர முடியாது கோவில் சிதிலமடைந்த உள்ளது போலாஇருக்கிறது புனரமைப்பு வேலை நடக்கும் என்று நினனக்கிறேன். பெருமாள், விஷ்ணு துர்க்கை, தாயார், தலவிருட்சம் . உங்கள் படபிடிப்பு இவ்வளவு அழகாக இருக்கும் கோவில் இப்போது ஏன் இப்படி இருக்கிறது.பிரசாதம் கடை பெரியதாக இருக்கு வெளியே மாலை பூ கடை பெரிய அளவு வரிசையாக நிறைய இருக்கு கோவிலையும் நன்றாக பராமரிக்க வேண்டியதானே... பெருமாள் பெரியதாக இருக்கு பார்த்து கொண்டே இருக்கலாம். நாங்கள் திருவண்ணாமலை பஸ் நிலையில் இருந்து 1B பஸ் நேராக ஆதி திருவரங்கம் செல்கிறது. (மணணுர்பேட்டையில் ஆட்டோ மினிபஸ் உண்டு கோவில் செல்ல)
ரொம்ப நன்றி. நாங்கள் ரங்கநாதரை ஆதி திருவரங்கம் சென்று தரிசிக்க ரங்கநாதரின் அனுக்கிரகம் வேண்டும்.
கண்டிப்பாக அழைப்பார்..அனுக்கிரகம் செய்வார்...❣️🙏
Thank u Sir.
இன்று தான் இந்த கோயில் பார்க்கிறேன்மிக நன்றி
அருமை அருமை 👌👌 எங்கள் ஊர் திருவரங்கம்.
Om namo narayana om namo narayana om namo narayana ithu enga ooruku pakkathula irukku
நான் என் குடும்பத்தாரோடு 3-11-2024 அன்று சென்று வந்தோம். மிக அமைதியான இடம். நல்ல சுற்றச்சூழல். புனரமைப்பிற்காக கோவில் சீரமைக்கப்பபட்டு வருவதால் எல்லா இடங்களிலும் கற்களாக உள்ளது. நடப்பது சிரமமாக. உள்ளது. பெருமாளை 2அடி தூரத்தில் தரிசிக்கலாம். ஓம் நமோ நாராயணா
நன்றி...🙏
Om nmo Narayana
Namaste🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for posting this video likes more bro.
I went to this Temple.. Realy must visit.
Wish temple surroundings are kept clean
Superb voice over❤
i went two times... i need to go many times...
Om namo narayana Nayana
ஓம் நாராயணா போற்றி 🪔🪔🪔🕉️🙏🔱🌹🌷🌼💐🍎👏👍🌟🛕🔔👌
Excellent performance
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
Mysurukku pakkathiley Sri Renga pattina endra idathil sayana Perumal ulladhu Srirangam Perumal. Madriye irukkum
ஆதி திருவரங்கத்தை அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள்.
Location
Please see in description box..🙏
Om namo narayana potri nalla Neram kodu andava
அருமை
ஓம் நமோ நாராயணாய🙏
Yanga ooru parkathula tha iruku ne neraiya vatti poiruken super ah iruku😊
Praying God to create opportunity to visit the temple
நான் காஞ்சிபுரத்தில் ஒரு கோவில் அர்ச்சகர் சொல்லி சென்று உள்ளேன் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் உண்மையிலே பெருமாள் அழைத்தால் மட்டுமே சென்று வர முடியும்
நன்றி சகோ...❣️🙏
நான் பார்த்து இருக்கிறேன்
Knowing that ranganathar is near chennai is great
Super 👍om namo narayana 🙏
Ano district "il irundhu people's varuvsdhal thirupsfhi pola, 24hrs kovil openil irukum pola,
கும்பகோணம் to adothiruvagam route
This is my village
Om Sree Ranga ranga ranga
திருவரங்கம்
Congratulations bro
இன்று நாங்கள் இந்த கோயிலுக்கு போனோம்
சிறப்பு...🙏💐
ஆதி திருவரங்கம் 🙏🙏🙏🙏
எனக்கு அந்த கோவில் தான் கல்யாணம் நடந்தது மிக சிறப்பான கோவில்
கண்டிப்பாக பார்க்க வரவேண்டும்.
கண்டிப்பாக அழைப்பார்...❣️🙏
கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது
நான் இந்த கோவிலுக்குப் போயிருக்கிறேன்
நன்றி நன்றி.. வணக்கம்.
நான். இரு முறை சென்றுள்ளேன். நடிகர் ரஞ்சித் இக்கோவிலுக்கு. வந்துள்ளார்
Thanks sir parkanam
அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி..❣️🙏
Subscribe, Share and support..🙏🏼🙏🏼
youtube.com/@sriharivlogz684
மிகவும் நன்று.
ஆனால் பழைய விழுப்புரம் மாவட்டம் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்.
I have seen this temple.
There is a Kothandaramar sannidhi also
அருமையான பதிவு
ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
என் இறைவன் பதிவை போட்டதற்காகவே. சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்.❤
என் மருமகள்ஆதிதிருவரங்கம்பெருமள்மருமகளைகனவரோடுசேர்த்துவைக்கனும்பெருமள்அரள்புரியனும்
நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்..🙏
தயவுசெய்து ஒரு ஊருக்கு ஒரு கோயிலுக்கு போறீங்க நான் அது எந்த மாவட்டத்தில் இருக்கு எப்படி ஊருக்கு போகணும் இதெல்லாம் தயவு செய்து சொல்லிட்டு அதுக்கடுத்து அது வரலாறு சொல்லுங்க
Thirukovil pakkathil erukku excellent kovil
ஆமாங்க