சிறுவர்களின் எதார்த்தமான நடிப்பு அருமை..கதை கொண்டுள்ள களம் இன்றைய சூழ்நிலையில் மிக மிக்கியமானவை..நீலம் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வினுலும் சமூக பொருப்பை சுமந்துகொண்டே செல்கிறது..இயக்குநருக்கு வாழ்த்துக்கள்💐💐
இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெயரை காப்பாற்றி விட்டாய் ராஜா... படம் கண் கலங்க வைத்து விட்டது... முயற்சியை தளரவிடாதே... தேடல் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... 💐
ஏழைகள் பார்பதற்கு மட்டுமே ஏழைகள்... ஆனால் உள்ளத்தில் அவர்களே உயர்ந்தவர்கள்....!. ❤அதைப் படைப்பபின் மூலமாக மிக அழகாக தெளிவு படுத்திய இயக்குனருக்கும்... அதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி...!.🙏 மிக அருமையான படைப்பு...👏👏👏
இதுபோன்ற பல மனிதர்கள் இருக்கிறார்கள் முகத்தையும் உடைய பார்ப்பவர்கள் அனைவருக்கும் திறமை என்று இருப்பதை மறந்து அதனை சரியாக சொன்னீர்கள் நன்றி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படைப்பாளியே
நல்ல படம் அண்ணா நாங்களும் ஏழை குடும்பத்தில் இருந்து பிறந்தவர்கள்தான் எங்கள் சின்ன வயது ஞாபகத்தை நினைவில் கொண்டு வருகிறது இதுபோல் கதையை எடுத்ததற்கு நன்றி
ஏழ்மையாக இருந்தாலும் தன்மானத்தடன் வாழும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும், பார்த்தவுடன் இவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று எண்ணும் மேல் தட்டு மக்களின் கெட்ட எண்ணங்கள் தவறு என்பதையும் அழகாக காட்டியிருக்கின்றீர்கள்.
அவமானத்தை தாங்கிகொள்ளாத இனம்... இனம்புரியா து இவனை போல சில பணக்கார மிருகங்களுக்கு .. உழைக்கும் கரங்கள் எப்போதும் ஓய்ந்து விடாது... நல்ல குறும்படம்... வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...
நீலம் தயாரிப்பில் உருவான குறும்படம் அருமையான கதை,இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,எனக்கும் இயக்குனராக ஆக வேண்டும் என்று கனவு,என் கனவு கனவாகவே போய் விடுமோ என்று பயமாகவே இருக்கிறது அண்ணா.விரைவில் உங்கள் தயாரிப்பில் நான் குறும்படம் எடுப்பேன்.
அருமையான படைப்பு.மனதை நெகிழவைத்தது.இப்படிதான் இருக்கனும் சொல்ல வந்ந விஷயம் சீக்கிரம் புரியும் படி விளக்கி விட்டீர்கள் பாலாஜி சக்திவேல் உதவியாளர் எப்படி இருப்பார் அவர் போல நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் இயக்குனர் அவர்களே .வாழ்த்துக்கள்.நல்ல நிலைமைக்கு வருவீர்கள்
நல்ல படைப்பு. வர்க்க ரீதியான ஆதிக்க மனப்பான்மையை சொல்லிய விதம் சிறப்பு. சாதி மதம் இனம் மொழி ஏழை பணக்காரன் அனைத்திற்கும் மேலாக அன்பு ஒன்றுதான் பிரதானம். அது வந்துட்டா நம்பிக்கையும் கூடவே வந்துரும். Good. Feeling emotional. Thanks to the director. Congrats💐❤️
Beautiful script... beautiful story... Excellent narration and casting...Everyone did justice to the role they have been given... Congratulations to the entire team...Best wishes...
நானும் இப்படி பலமுறை அவமானம் பட்டுயிருக்கிறேன்... கருப்பா இருந்தா, தவறாக இருப்பான் என்று இந்த உலகம் நினைக்கும்... பாடல் நன்றாக இருக்கிறது... இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
சீற்றம் கொள் குறும்படத்தை பார்த்து ஆதரித்தவர்களுக்கும்,வாழ்த்தியவர்களுக்கும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கும் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
மிக மிக அருமையான படம், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலிருந்து ஆரம்பம் தமிழ்நாட்டு குடிசை மாற்று வாரியக்கட்டிடத்திற்கருகே ஒட்டப்பட்டிருக்கும் பதாகையில் ஆரம்பித்து, பையன் மகிழுந்துக்கதவை தாழிடும் காட்சி, இடைவார் அணியும் காட்சி, ஓட்டுனர் கத்தியிருப்பதை சரிபார்த்து கொள்வதும், குழந்தைகளின் மேல் நம்பிக்கை வந்தவுடன் இடைவார் அணிவதும், குழந்தைகள் இடம்மாறி உட்கார்வதும், பெண் குழந்தை சீற்றம் கொண்டு பணத்தையெடுத்து திரப்பி வைப்பதும் கடைசியில் பெண் குழந்தை சீற்றம் வீறு நடைபோட்டுக்கொண்டு நடப்பது என ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியானது. அதிலும் இயக்குனர் தன்னுடையான அலைப்பேசி எண்ணை நன்றாக அனைவரும் கவனிக்குமளவுக்கு காட்சிப்படுத்தியிருப்பதும் மிக அருமை. நான் இந்தப்படத்தின் விளம்பரம்( trailer) காட்சிகளை பார்த்திருக்கிறேன். முகநூலில் தற்சமயமாக இந்தப்படக்காணொளியைப்பார்க்க நேர்ந்தது, படம் முழுவதும் பார்க்கும் வரை எனக்கு அந்தக்காட்சிகளை (trailer) ஞாபகப்படுத்திபார்க்குமளவுக்கு யோசனை செல்லாதவாறு படத்தின் காட்சிகள் அமைத்திருந்தார் படம் பார்க்கும் போது நம்மை அப்படியே காட்சியமைப்பில் கட்டிப்போட்டிருந்ததார். படம் முடிந்ததும் இயக்குனர் பேர் போடும்போதுதான் தெறிந்தது. இந்த இயக்குனர் எனது கல்லூரி நண்பர் இராசா வரதராசன் என்பது. மிக்க மகிழ்ச்சியான தருனம் அது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனது நண்பன் இப்படியொரு அருமையான படம் இயக்கியதற்காக, மேலும் பல வெற்றிப்படங்கள் இயக்க வாழ்த்துக்கள் நண்பா. நான் இந்தப்படத்தை எனது குழந்தைகள் மற்றும் மனைவிக்கும் காட்டினேன், அவர்களும் மிகவும் பாராட்டினார்கள் அப்புறம்தான் நான் இயக்குனர் எனது நண்பர் என்று!!!!.....
Worth watching with a good social message. What is needed today is a heart for humanity and this short movie captures it well. Sreejith in the lead role is impressive and has good potential in the future. The kids played their roles well. Direction, music, camera has been impressive. Good luck team for the next venture!
Wow......It really amazing.....what a story.........every second and every scene are really good......... especially an kids seat change panni irukurathu..........vera level.......it's only happens in middle class.............i saw lots of short Film but only this film getting appreciation from me........... . . ஆம்........நாம் சீற்றம் கொள்ள வேண்டும்.... ஏழைகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்பவன் மீது....🔥
இல்ல சார் இங்க எங்களுக்குனு ஒரு வழி இருக்கு நாங்க அதுவழி போய்க்கிறோம்...
நல்லாபடிக்கனும் சரியா?
சூப்பரா படிப்போம் சார்...
🥺
Ranjith Anna producer 🙏🙏🙏
சத்தியமா அழுத்துட்டேன்... உண்மை நிலையை உரக்க சொன்ன
இயக்குனருக்கு ஆயிரம் முத்தங்களும் நன்றிகளும்
Solla Vaarthai illa Anna Azhuthutten
@@m.bharathi4000 நன்றி...
Ranjith Anna producer 🙏🙏🙏
உழைப்ப நம்பி வாழுற கூட்டம்
சுயமரியாதைய இழக்க மாட்டோம்.
Super bro
மெய் சிலிர்க்க வைக்கும் உந்தன் வரிகள்....
Super nanbaa💪🏼💪🏼
Unmayave Meii silirka vaikirathuu.... 😣
நன்றி ...
அருமை... வாழ்த்துகள்... உங்களின் இதுபோன்ற படைப்பு தொடர வாழ்த்துகள்
மிகச் சிறந்த படைப்பு..நானும் சீற்றம் கொண்டேன்..வாழ்த்துக்கள்👍
சிறுவர்களின் எதார்த்தமான நடிப்பு அருமை..கதை கொண்டுள்ள களம் இன்றைய சூழ்நிலையில் மிக மிக்கியமானவை..நீலம் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வினுலும் சமூக பொருப்பை சுமந்துகொண்டே செல்கிறது..இயக்குநருக்கு வாழ்த்துக்கள்💐💐
Suer storu
Ranjith Anna producer 🙏🙏🙏
நிருப்பித்து விட்டது நீலம். அடுத்த பாய்ச்சல் சிறுத்தையாக . மகிழ்ச்சி அளிக்கிறது
நிலத்தால் உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் திரையுலகின் நாளைய வரலாறு
நிலம் இல்லை நீலம்...
நன்றி ...
@@SK-sy4fv Nanba makkalukku puriyum but irundhallum good 🥰
மனிதனை மனிதனாக நினை ..
சூப்பர்
இயக்குனர் பாலாஜி சக்திவேல் பெயரை காப்பாற்றி விட்டாய் ராஜா... படம் கண் கலங்க வைத்து விட்டது... முயற்சியை தளரவிடாதே... தேடல் தொடரட்டும்...
வாழ்த்துக்கள்...
💐
Heart Touching One ☺️☺️
Super Script and Acting 😇😇
குழந்தைகள் நடிப்பு அற்புதம், கதை, வசனம், ஒளிபதிவு, இசை அனைத்தும் அற்புதம். ஒரு தரமான படம், அழகான கருத்து. மேலும் இதை போல் படைக்க வாழ்த்துக்கள்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை கண் கலங்கி விட்டேன் பா.ரஞ்சிதின் ஒவ்வொரு படைப்பும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
ஏழைகள் பார்பதற்கு மட்டுமே ஏழைகள்... ஆனால் உள்ளத்தில் அவர்களே உயர்ந்தவர்கள்....!. ❤அதைப் படைப்பபின் மூலமாக மிக அழகாக தெளிவு படுத்திய இயக்குனருக்கும்... அதை நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி...!.🙏 மிக அருமையான படைப்பு...👏👏👏
Nandri nanba
பா இரஞ்சித் எங்களின் ஒற்றை முகவரி.....
சிறந்த படைப்பு... தங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்... நடிகர் நடிப்பு இயல்பாக உள்ளது....
ஆகச்சிறந்த படைப்பு 👌👌👌👌✊️🤝🤝✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதத்தின் அடுத்த கட்டம்...வசனங்கள் வாழ்க்கையை பேசுகிறது....அருமை தோழர் ..சிறந்த படைப்பு
நன்றி தோழர்...
எளிய மக்களின் வலியை உணர்த்தும் அருமையான குரும்படம்.👌👌👌
இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள்💐💐💐
இதுபோன்ற பல மனிதர்கள் இருக்கிறார்கள் முகத்தையும் உடைய பார்ப்பவர்கள் அனைவருக்கும் திறமை என்று இருப்பதை மறந்து அதனை சரியாக சொன்னீர்கள் நன்றி என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படைப்பாளியே
இந்த குறும்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
அருமையான குறும்படம் 👌👏👏👏
அருமையான படைப்பு... மேலும் இது போன்றே படைப்புகள் வரவேண்டும் என எங்கும் ஒரு உழைக்கும் ஏழை...
நல்ல படம் அண்ணா நாங்களும் ஏழை குடும்பத்தில் இருந்து பிறந்தவர்கள்தான் எங்கள் சின்ன வயது ஞாபகத்தை நினைவில் கொண்டு வருகிறது இதுபோல் கதையை எடுத்ததற்கு நன்றி
நான் அழுதுட்டேன்.. உன்மையிலே செம.. 👌👌👌😍😍😍😍😍😍😍😍😍
எங்களுக்கு தனி வழி இருக்கு நாங்க அந்த வழி பொய்க்குரோம். அருமையான வசனங்கள் இரஞ்சித் அண்ணா
குழந்தையின் யதார்த்த பேச்சு கண்கள் கலங்கின
அந்த பின்னணி இசை இன்னும் என் மனதை ஏதோ செய்துகொண்டிருக்கின்றது
மனதை மயக்கும் கட்சிகள் .... என் மனமார்ந்த பாராட்டுக்கள் தோழரே
ஏழ்மையாக இருந்தாலும் தன்மானத்தடன் வாழும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதையும், பார்த்தவுடன் இவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்று எண்ணும் மேல் தட்டு மக்களின் கெட்ட எண்ணங்கள் தவறு என்பதையும் அழகாக காட்டியிருக்கின்றீர்கள்.
அருமையான குரும்படம். இயக்குநர் அவர்களுக்கு மிக பெரிய வாய்ப்பு கிடைத்து வெற்றி பெறுவார்
அவமானத்தை தாங்கிகொள்ளாத இனம்... இனம்புரியா து இவனை போல சில பணக்கார மிருகங்களுக்கு .. உழைக்கும் கரங்கள் எப்போதும் ஓய்ந்து விடாது... நல்ல குறும்படம்... வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...
எங்களுக்குனு ஒரு தனி வழி இருக்கு ... இந்த ஒன்லைன் நின்று பேசி(சீறு)கிறது சீற்றம் கொள் ... இயக்குனரும் நண்பருமான ராஜாவிற்கு வாழ்த்துக்கள் 👏👍
நன்றி...
மிகவும் அற்புதமான படைப்பு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் படைப்பில் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி பா ரஞ்சித்
Kids stole the heart. Excellent performance by the lead actor. Applaudable direction. GOD bless all involved in this masterpiece.
Thanks sir
எங்களுக்குனு தனிவழி இருக்கு அந்த வழியா நாங்க போய்க்கிறோம் nice super ji😍😍😍😍😍😍😍😍
நீலம் தயாரிப்பில் உருவான குறும்படம் அருமையான கதை,இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.எங்கள் அண்ணன் பா. இரஞ்சித் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்,எனக்கும் இயக்குனராக ஆக வேண்டும் என்று கனவு,என் கனவு கனவாகவே போய் விடுமோ என்று பயமாகவே இருக்கிறது அண்ணா.விரைவில் உங்கள் தயாரிப்பில் நான் குறும்படம் எடுப்பேன்.
அருமையான படைப்பு நண்பர்களே.. புல்லரித்து விட்டது.. #CongratsNeelam
What a heart touching film..Love from Maharashtra ♥️
Thanks...
அருமையான படைப்பு.மனதை நெகிழவைத்தது.இப்படிதான் இருக்கனும் சொல்ல வந்ந விஷயம் சீக்கிரம் புரியும் படி விளக்கி விட்டீர்கள் பாலாஜி சக்திவேல் உதவியாளர் எப்படி இருப்பார் அவர் போல நல்ல படைப்புகளை கொடுக்க வேண்டும் இயக்குனர் அவர்களே .வாழ்த்துக்கள்.நல்ல நிலைமைக்கு வருவீர்கள்
இயதம் தொட்ட வசனம்....
"இங்க எங்களுக்கு போறத்து தனி வழி இருக்கு"...
வாழ்த்துக்கள் வசனத்திற்கு.....
நன்றி...
Nice short film with Excellent concept. Sreejith’s acting is exceptional. Good work by entire team. 👍👍👍👏👏👏
Watched 3 times, cried 3 times🥺..
Thanks...
நல்ல படைப்பு. வர்க்க ரீதியான ஆதிக்க மனப்பான்மையை சொல்லிய விதம் சிறப்பு. சாதி மதம் இனம் மொழி ஏழை பணக்காரன் அனைத்திற்கும் மேலாக அன்பு ஒன்றுதான் பிரதானம். அது வந்துட்டா நம்பிக்கையும் கூடவே வந்துரும். Good. Feeling emotional. Thanks to the director. Congrats💐❤️
நன்றி...
Ranjith Anna producer 🙏🙏🙏
I have enjoyed watching this short film. All are acting very well & very good message conveyed. The last song is awesome.
நீலம் பொது புத்தியை உடைத்து சிந்திக்க தூண்டும் வகையில் பல படைப்புக்களை வழங்கிட வேண்டுகின்றேன்💙💙💙
Beautiful script... beautiful story... Excellent narration and casting...Everyone did justice to the role they have been given... Congratulations to the entire team...Best wishes...
சிறந்த வசனங்கள் ♥️💙🖤
நன்றி தோழர்...
Vailiyein thondrattai pathu oru thirai kannaku podathingha
Such a good message to the society
இதயம் கனிந்த நன்றி அனைவர்க்கும்.. 🥰🥰🙏🏿💙
நன்றி...
Very good message. Nice acting sreejith and especially the two kids. Thumbs up👍👍👍
அருமையான படம், ❤️😇 வாழ்த்துக்கள் தோழர் 🥳😍 படைப்புகள் தொடரட்டும் 😎🔥
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🔥🙏🙏
நன்றி...
தோழர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
குடியிருப்பை அகற்றி அப்புரப்படுத்துவதால் ஏற்படும் சிரமங்களையும்.ஏழைகளின் அறத்தினையும் மிகச்சரியாக காட்சிபடுத்தியதர்க்கு நன்றி..வணக்கங்களுடன்
Excellent script, camera, sound, acting... Casting... everything. Is perfect... Super....😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻
கண் கலங்கிடிச்சி செம்மையா இருக்கு
சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு...... 🔥🔥🔥 got emotional at many places....nice bgm.... keep going😍
Simply Humble....
Great effort dear Sreejith ....
நானும் இப்படி பலமுறை அவமானம் பட்டுயிருக்கிறேன்...
கருப்பா இருந்தா, தவறாக இருப்பான் என்று இந்த உலகம் நினைக்கும்...
பாடல் நன்றாக இருக்கிறது...
இயக்குனர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
Thanks a lot Baskar sir
Excellent script ... Heart touching short film
super bro...
சீற்றம் கொள் குறும்படத்தை பார்த்து ஆதரித்தவர்களுக்கும்,வாழ்த்தியவர்களுக்கும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கும் குழுவினர் சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
U can give u r conduct no
Very good video. Much needed social message.
Natural acting by cast. 😊
12:03 எங்களுக்குனு ஒரு
வழி இருக்கு நாங்கள் அதுல
போகிறோம்
பா.ரஞ்சித் வரதராஜ்
வாழ்த்துகள் 💙💙💙
அருமையான பதிவு 👌👌
செம்ம short film... 🖤🖤💙💙
சுயமரியாதையை வெளிச்சம் போட்டு காண்பித்த இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள் . அருமை தோழரே.
Superb.. With subtitles its easy to understand but without it also emotion always plays role to make us understand. #PaRanjith #Neelam
Arumaiyana kurumpadam siruvarkalin nadipu superrrrrrrrrr 👌👌... Spread love 💓
தன்மானம் ஒன்று தான் நம்முடைய மிகவீரியமான ஆயுதம் இங்கு💪💪💪💙♥️🖤
Heart touching short film...very nice Shreejith...
such a great short film ....good work sreejith @neelam productions you are always inspiration....
Kaattu pechi 👏👏i Love this Short film
Thanks...
மிகச்சிறப்பான குறும்படம்... வாழ்த்துக்கள் டீம்..
Very useful message to society...must watch..Sreejith acting is wonderful..all the best for future movie
Really im cried then actors all are good acting, director sir nice concept and ranjith anna ur really great
அருமையான குறும்படம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
Such a wonderful movie....hats off to the team.....lots of love and respect from kerala...
Nice initiative with very good script
காசுக்காகா நாங்க வாழல...எங்களுடைய உரிமைக்காக வாழ்கிறோம்...
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 super brother... romba nala erunthuchu na China vayasula panathu neyabagam vanthuchu
அருமையான குறும்படம்..நீலத்திற்கு சொல்லிக்க்கொள்ளும்படியான படைப்பு..வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான படம், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார் இயக்குனர். படத்தின் முதல் காட்சியிலிருந்து ஆரம்பம் தமிழ்நாட்டு குடிசை மாற்று வாரியக்கட்டிடத்திற்கருகே ஒட்டப்பட்டிருக்கும் பதாகையில் ஆரம்பித்து, பையன் மகிழுந்துக்கதவை தாழிடும் காட்சி, இடைவார் அணியும் காட்சி, ஓட்டுனர் கத்தியிருப்பதை சரிபார்த்து கொள்வதும், குழந்தைகளின் மேல் நம்பிக்கை வந்தவுடன் இடைவார் அணிவதும், குழந்தைகள் இடம்மாறி உட்கார்வதும், பெண் குழந்தை சீற்றம் கொண்டு பணத்தையெடுத்து திரப்பி வைப்பதும் கடைசியில் பெண் குழந்தை சீற்றம் வீறு நடைபோட்டுக்கொண்டு நடப்பது என ஒவ்வொரு காட்சியும் மிக நேர்த்தியானது. அதிலும் இயக்குனர் தன்னுடையான அலைப்பேசி எண்ணை நன்றாக அனைவரும் கவனிக்குமளவுக்கு காட்சிப்படுத்தியிருப்பதும் மிக அருமை. நான் இந்தப்படத்தின் விளம்பரம்( trailer) காட்சிகளை பார்த்திருக்கிறேன். முகநூலில் தற்சமயமாக இந்தப்படக்காணொளியைப்பார்க்க நேர்ந்தது, படம் முழுவதும் பார்க்கும் வரை எனக்கு அந்தக்காட்சிகளை (trailer) ஞாபகப்படுத்திபார்க்குமளவுக்கு யோசனை செல்லாதவாறு படத்தின் காட்சிகள் அமைத்திருந்தார் படம் பார்க்கும் போது நம்மை அப்படியே காட்சியமைப்பில் கட்டிப்போட்டிருந்ததார். படம் முடிந்ததும் இயக்குனர் பேர் போடும்போதுதான் தெறிந்தது. இந்த இயக்குனர் எனது கல்லூரி நண்பர் இராசா வரதராசன் என்பது. மிக்க மகிழ்ச்சியான தருனம் அது, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனது நண்பன் இப்படியொரு அருமையான படம் இயக்கியதற்காக, மேலும் பல வெற்றிப்படங்கள் இயக்க வாழ்த்துக்கள் நண்பா. நான் இந்தப்படத்தை எனது குழந்தைகள் மற்றும் மனைவிக்கும் காட்டினேன், அவர்களும் மிகவும் பாராட்டினார்கள் அப்புறம்தான் நான் இயக்குனர் எனது நண்பர் என்று!!!!.....
Nandri nanba
Touching story. Super
Super Sreejith good short film .Really amazing story 👍Super acting too
Super 😍😍 sema music 🎶🎧 good movie 🔥🔥👍👍👍👍
Seetram kol. Raja. Ku. Enn. Anba. Valthukal. Vetri. Thodaradum
Worth watching with a good social message. What is needed today is a heart for humanity and this short movie captures it well. Sreejith in the lead role is impressive and has good potential in the future. The kids played their roles well. Direction, music, camera has been impressive. Good luck team for the next venture!
Dear sir, Thanks a lot for sharing your comments and extended support sir. Your wishes and encouragement is the real reward for us sir.
Sreejith ji,,, congratulations and keep going!!!Kudos to entire team,,, i have no words left to praise the acting of kids...
கண்ணில் வழியும் என் கண்ணீர் ! இப்படைப்பின் உணர்ச்சிகுவியலுக்கானது...
Excellent Script and all have showed justice to their respective characters. Made me emotional. Worth watching. Good Job.
இங்க எங்களுக்குன்னு ஒரு வழி இருக்கு அப்படி போய்க்குரோம்
Super sir☺️
Wow......It really amazing.....what a story.........every second and every scene are really good......... especially an kids seat change panni irukurathu..........vera level.......it's only happens in middle class.............i saw lots of short Film but only this film getting appreciation from me...........
.
.
ஆம்........நாம் சீற்றம் கொள்ள வேண்டும்.... ஏழைகள் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள் என்பவன் மீது....🔥
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்....சீற்றத்திற்கு....
அருமை அருமை.....
Thanks...
Nice sir, super, iam from telangana iam huge fan of you pa ranjith sir, jai bheem sir.
உணர்வுகளுக்கும் உணர்ச்சிக்கும் எப்போதும் அதிகாரம் உண்டு வாழ்த்துகள்
Awesome 😍😍
அருமை அருமை
தனித்துவம்! தன்மானம்...
தன்னம்பிக்கை......
Raja sir super short film'' good screen Play & dialogue all over super ...