Это видео недоступно.
Сожалеем об этом.
Pa.Ranjith Vs Sve Sekar 😡😡 நீ யார்? நான் அப்படித்தான் பேசுவேன் 😡 Pa Ranjith Speech latest tamil news
HTML-код
- Опубликовано: 12 авг 2023
- #PaRanjith #svesekar #PaRanjithSpeech #PaRanjithLatest #tamilnews #tamilcinema #tamilnewstoday #tamilnewslive #tamilcinemanews #paranjithspeech
அடையாற்றுக்கரை நூல் வெளியிட்டு விழா
Pa Ranjith Speech in Adaiyaatrukarai Book Launch
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
Follow Us on:-
-- FACEBOOK: / bingoobox
-- TWITTER: / bingoobox
tamil cinema news,tamil cinema news,tamil news,tamil cinema,tamil cinema latest news,tamil news today,tamil cinema review,tamil latest news,cinema news,tamil news live,kollywood news tamil,tamil actors news,news tamil,latest cinema news,tamil comedy,news in tamil,tamil news online,today news tamil,tamil news headlines,tamil,top tamil news,tamil nadu news,tamil actress news,kollywood news,latest news,tamil movies,tamil cinema hot,tamil crowd,tamil songs, tamil news,tamil news today,tamil latest news,today news tamil,tamil news headlines,latest tamil news,tamil news live,news in tamil,tamil nadu news,tamil news online,news,tamil news sun tv,latest news,sun news tamil,tamil news channel,breaking news,news tamil,news today tamil,viral news,tamil news polimer,polimer news tamil,top tamil news,today tamil news,live news,political news,tamilnadu news,tamilnadu news today,current news, pa ranjith speech,pa ranjith,pa ranjith latest speech,pa ranjith speech latest,pa ranjith today speech,pa ranjith interview,pa ranjith angry speech,pa ranjith speech maamannan,pa ranjith emotional speech,pa ranjith controversial speech,pa ranjith speech maamannan audio launch,pa ranjith movies,pa ranjith next movie,pa ranjith speech today,director pa ranjith speech,pa ranjith speech about caste,pa ranjith latest,pa ranjith best speech, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,s ve sekar latest interview,s ve sekar speech,s ve sekar interview latest,s ve shekhar,s ve sekar latest,s ve sekar vs annamalai,s ve shekher speech,s ve sekar comedy,s ve shekher,s ve sekher,s v sekar,s ve sekher interview,sv sekar,s ve shekher latest,s ve shekher interview,sv sekar speech,s ve sheker interview,annamalai s v sekar,sve sekar video,s ve sekar funny, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,pa ranjith,s ve sekar latest interview,s ve sekar latest,s ve sekar comedy,s ve sekar interview latest,s v sekar,s ve shekhar,sv sekar,s ve sekar speech,s ve sekar interview 2019,pa ranjith vs s ve sekar,sv sekar interview latest,s ve sekar about pa ranjith,pa ranjith movies,pa ranjith speech s ve sekar,s ve sekar speech pa ranjith,sv sekar speech,s ve sekar periyappa,s ve sekar dramasa, s ve sekar interview,s ve sekar latest speech,s ve sekar,s ve sekar latest interview,sv sekar speech,s ve sekar latest,pa ranjith,s ve shekher speech,s v sekar,s ve sekar comedy,s ve sekar speech,sv sekar latest speech,sv sekar speech latest,s ve shekhar,sv sekar,pa ranjith speech,s ve sekar interview latest,pa ranjith speech s ve sekar,s ve sekar speech pa ranjith,pa ranjith latest speech,s ve shekher,pa ranjith emotional speech, pa ranjith vs s ve sekar,pa ranjith speech,pa ranjith latest,pa ranjith speech s ve sekar,pa ranjith controversy speech,pa ranjith latest speech,pa ranjith latest speech today,s ve sekar speech pa ranjith,pa ranjith,pa ranjith speech latest,pa ranjith today speech,pa ranjith interview,pa ranjith angry speech,pa ranjith emotional speech,pa ranjith movies,pa ranjith next movie,director pa ranjith speech,pa ranjith speech about caste,pa ranjith best speech
சினிமாவை புறக்கணித்தால் நாடு நன்றாக இருக்கும்
உயர்ஜாதி கலாசாரத்தில் திலைத்துக்கொண்டிருக்கும் திரு S.V, இறங்கிசென்று அந்த தம்பிக்கு உதவினால் இன்னமும் நன்றாயிருக்கும். ரஞ்சித் அவர் வழியில் பல உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கிறார். S.V சேகர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.
மக்களை விழிப்படைய செய்தால் அது தேச துரோகமா? மிக சிறப்பான வழிகாட்டால்.
இதற்கெல்லாம் தீர்வு என்பது சாதி மக்கள் முரண் பிணக்குகளைத் தீர்த்துக்கொண்டு ஒன்றிணைந்து வாழ விரும்புவதாக கதைகளும், காட்சிகளும், அதற்கான கருத்தாக்கங்களும் மக்களிடையே நல்வினைபுரிய வேண்டும். இதை செய்பவர்தான் சமூகத்தை சமன் செய்ய செயல்படும் கலைஞர்களாவர் !!!
பா.ரஞ்சித் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Pa. Ranjith 👍
Ranjith sir super speach sir
பல படங்கள் பட்டியல் இன மக்களைகீழ்த்தரமாக சித்தரித்துள்ளன .அதனை பற்றி கேள்வி கேளுங்கள்? 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊
எந்த படங்கள் சொல்லு ...
டேய் ... எந்த படங்களனு கேள்வி கேட்டு பல மணிநேரம் ஆயிட்டு... பதில் சொல்லு டா வெண்ண
@@jrkarthi visu padam yellathayum poi paarunga theriyum
ஊடக முட்டாள்கள் எத்தனை சினிமாக்கள் பழைய சினிமாக்கள் தாழ்த்தப்பட்டவரை எவ்வளவு இழிவாக காட்டினார்கள் அதை ஏன் கேள்வி கேட்க மாட்டீர்கள்
கிளர்ந்தெழு 👍
Well Mr. Pa Ranjit, he speaks reality.
நாய்கள் குறைப்பதனால் பயணங்கள் நிற்கப்போவது இல்லை...
Pa ranjith dog 🐕 I know
பல நாய்கள் உள்ளது.நாய்களில் பல ஆயிரம் இனம் உள்ளது.
@@SandheepSandeep-in7phஉங்க சாதிவெறி தான் பேசுகிறது... திருந்துங்கள்😢
Correct
@@SandheepSandeep-in7phநீ ஒரு உயிருள்ள பிணம்
பா.ரஞ்சித் சரியான பதிலடி கொடுத்தீங்க என்னுடைய ஆதரவு உங்களுக்கு தான் உங்கள் படைப்பு கதை உங்களுக்கு தான் சொந்தம் தங்கலான் சீயான் விக்ரம் நடிப்புக்கு ஆஸ்கார் விருது கன்பார்ம் உறுதி கிடைக்கும் சார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
mairu award
Pa Ranjith 🙏🙏🙏👍👍👍👏👏👏
பா.ரஞ்சித் அண்ணா பேச்சு மிகவும் தெளிவான பேச்சு ❤
Ivan oru aalu ranjith
முட்டாள்தனமான பேச்சு
Poda pu
@@sreedharramamoorthy7713yaaru nee pesunadhu dhanna?
Sunni
Excellent speech pa.Ramjith congratulations nice view on society
Sir don't say எப்பயோ நடந்து இப்ப வரைக்கும் சில பல கிராமங்களில் நடந்கொன்டுதான் இருக்கிறது உங்களுக்கு தெரிய வில்லை
Appo Anga poi prachana panuga da..en epadi paniaga nu...atha keka thupu ila...naga dha gethu sonna prachna dha..varum..fst ellarum onu erkua paruga da...
@@manimanish1522 avanga naanga dhaan kethu ntu sollavey illaya... Ellaarum saman nu dhaane solraan. love is nature,adha jaadhi ah pottu vekaireenga...
@@manimanish1522 ellaarum saman nu dhaane edukareenga... Bro jaadhi perumaya pesaradhu correct ah...
@@manimanish1522 Bro Ella edathalyum saadhi irukku... Enakkum ellarum onna DHA irukkum... Padam moolama dhan jaadhi valarudhaaa...
Ranjith annae thanda correct na south district la native place after ranjith movie apparam ellamae konjam konjam ah maara arambichiruku s ve sekar ku enna da theriyum ithae new parliment issue la why kudiyarasu thalaivaruku en da allow panna la(caste issue) kekka thuppu illa ippo vanthu periya pudingi mathiri kekka variyan en pa balachandhar, kamla hasan avngloda vazhviya la edukum pothu pesa varatha nee ippo than konjam ah matram nigahthuttu varuthu enga annae ranjith ah pesa koodathunu solla nee yaru da ranjith annae always honestly man da avaru sari ah irukaru avaru apdi than pesanum apdi patta movie than edupparu unganala mudincha tha parungada
Pa. Ranjith Anna great person
Pa Ranjith good and clear speech. God bless pa.Ranjith.
இவன் பேருதான் ரஞ்சித்தா. இவன்தான் அந்த படம் காலு கபாலு எல்லாம் எடுத்தவனா. பண்ம் இருந்தும் பிச்சககாரன் மாதிரி இருக்கான்
Pa Ranjith brow super ❤😊
எஸ் வி சேகர் சார் அப்ப ஏலைகள் அட்மையாய் படம் இருந்தால் சரியா by.nellsonari thirumapuri DT
ஜெய் பீம் அடி பட்டனுக்கு தான் வலி தெரியும் என்றும் எங்கள் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் பாதையில் என் பயணங்கள் தொடரும் ✍️✍️✍️💙💙💙💪💪💪💪💪
எப்படி ஆம்ஸ்ட்ராங் யேக்கியன்
அந்த பெண்ணுக்கு வெறும் 5000 ரூப கொடுத்தங்க, படம் எடுத்தவங்க கோடிக்கணக்கில் பணம் சம்பாதிதாங்க, dmk ல எல்லா சாதி தலைவர்களும் உண்டு ஆனால் செம்பு தூக்குறதுதான் வேல
Jathi teriyathavargalin aadayalangalai meetu edukka udavum Ranjith and Mari Selvaraj ku romba romba nandri sir🎉🎉🎉
SV sekar is not correct, PA Ranjith speaks reality and truth.
tamilan hindus illa bro appo dalit yaarum illa Thirumavallavan speech
Appo vettu vangi savu
Sv sekar speaking correct.
Pa ranjit stimulate caste violence using caste crowd.
Ranjith sir ungaloda vilakam vera level😊 mass sir❤❤
Rajith sir your are very great sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Pa.ranjith sir you are great sir you live thousand years ❤
S. Ve. Segar need more knowledge to discuss about this topic
Guys avanga... education alone can change this discrimination is their point ... Thats so real... They are reflecting same in all movies... Those who are from higher caste actually converting their point of view into negative one ... Pa ranjith maari selvaraj jai bhim all showing importance of education for equality...
Asuran movie also ❤
திரு பா ரஞ்சித் அவர்கள் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்
என்னத்த தெளிவு. விவரமும் இல்லை. அனுபவமும் கிடையாது. ஏதோ ரெண்டு படம் ரஜினி காந்தை வைச்சு எடுதுட்டா சமூகத்தை பத்தி எல்லாம் தெரியுமா? இல்லை பெருசா ஏதாவது செய்ய தான் முடியுமா?
அப்போ எதையாவது பேசி பிரச்சினையை உண்டாக்க வேண்டியது. அப்புறம் அதுக்கு பத்து பேரை சேர்த்து வைச்சு அதை இன்னும் பெருசாக்க வேண்டியது.
Super. .Rajthi.Annna
RANJITH மாஸ் பேச்சு
Social media la rathinavel character ah mass ah maathittanga ithukku yaar kaaranam... 😂😂😂 Jaathiya olikirom solli vara jaathi padam dhan vera enna 😅
A r Rahman told infront of mari selvaraj tat take movies tat educate youngsters not movies like influencing in negatvity other than postvity is need in this world now
Every movies of pa.Ranjith Anna....there I'll be a important note that"education is important to fight against the enemy"
Ar rahman dont know the pain of Ranjith or Mari, please don't create confusion
Pa.ranjith soldrathu tha correct 💯. ❤❤❤❤❤
❤❤❤
P😅😅😅😂😢 1:50
Pa Ranjith comedigal
பா.ரஞ்சித் அண்ணா 🔥💯🙏
S ve sekar avarkal pesuvathu arthamarra ... Peachu.
Nerru indru naalai varalaru theriyamal... Saadhi ilai endru pesa unarvu vendum.
Dr. Ambedkar aayvin adipadaiyil than ida othukidukal kondu vanthar..
Intha purithaley makkaluku kondu vara vendum..
Ranjith anna pesurathu true rights
In this case, Giving money to the victims instead of social justice is more cruel than the injustice itself.
P a Ranjith , please support the caste by bringing them up using your money. I appreciate that
Pa Ranjith ❤❤🔥🔥
Pa Ranjith ✅
சினிமாக்காரர்களாலும் சினிமாவாலும்தான் நமது நாடு மக்கள்... முட்டாள்தனமாக போய்க் கொண்டிருக்கின்றது..
Educate people good way...Unga valiya soldranu...perachana dhan urvaguthu...atha cinima va kudukum bothu...Ungal purithal Nalla iruku...neega padichi irukinga...books, athe purithal ellarukum irukathu
Idha sonna yaarum accept panika maatanga bro
Pa.Ranjith speach is right 👍❤
Unga family and relatives mattum class la iruntha onna tiffin box lam share panni jollya sapduvinga.... Sv sekar sir
Ranjith proud Tamilanda
Sabesan Canada
பாராளுமன்ற மைய பகுதியில் மிக முக்கிய பொறுப்புகளை சுதந்திரமடைந்த இந்தியாவில் அரை நூற்றாண்டுகளாக எங்களின் வேலை வாய்ப்பு மற்றும் பல வழிகளில் தட்டி பறித்த சமுகம் உங்களுடையது சுங்கத்துறை வருமானத்துறை போல பல துறைகளை ஆக்கிரமித்து உங்களுடைய சிதியை வலப்படுத்தி கொண்ட நீங்கள் பேசுவது நியாயமா
Dravidam party is ruling tamil nadu why they could not Stop this because they want all caste votes
super speech Ranjith Thozhar......
பேசிப் பேசி என்ன கண்டாய்? பிரிவினைத்தவிர என்ன நடக்கும். ஜாதிகளை ஒன்று சேர்த்து மக்களை முன்னேற்றும் எண்ணம் உண்டா? நீ லாம் ஒரு...
பா ரஞ்சித்துக்கு வந்தா மட்டும் தான் ரத்தம் மத்தவங்களுக்கு எல்லாம் வந்தது தக்காளி சட்னி சொல்லுவாங்க பா ரஞ்சித் இந்த உலகத்துல நீங்க மட்டும்தான் கஷ்ட படுறீங்க எல்லா துன்பத்தையும் அனுபவிக்கிறாங்க எல்லாரும் தாண்டா எல்லாத்தையும் அனுபவிக்கிறாங்க
SV sekhar is right. But who needs the truth we js need to troll that's all
When you don't have the patience to be atleast a observer of the stories that victimized your past generations of fellow beings... It definitely states that somewhere your caste dominance ideology is hidden with you....
People have suffered somuch in the past and some of them are still being continued.... the reason behind such stories are spoken on screens is to get ur heartful support and understanding and rightful equality which you don't to give... But stay out of his rights and let him be like one among the society like u with all respects u get....
This is all the movies trying to do ...
Trolling a pain is arrogance with caste dominance at its peak.... Choice of words chosen by the kids did this crime says how cruel this society is still with their rotten ideas...
STAY INTACT AS ONE TAMIL SOCIETY WITHOUT ANY CASTE DIFFERENCES
Mr. Ranjith is 100% right. Who is this half-boil s.ve.sekar(a guy who doesn't even have the right mind to understand the depth of the damn caste issue) to tell anybody what to do and what not to do, when he himself belongs to a clan that has been cruelly oppressing fellow humans? In fact, being born and bred in some of the sophisticated areas of chennai itself prevents many people from experiencing such cruelty. Let many many oppressed guys of south come up and carve a niche against dominion and inhumane cruelty. It's better for half boils to realize that they are on the wrong path and have some remorse, instead of bluffing in front of the media.
ஜாதி பற்றி குறிப்பிடும் அரசியல் கட்சிகள், ,திரைப்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். அதுசார்ந்த குற்றவாளிகளை கடுமையான தண்டனை வரவேண்டும்.
அப்படினா உனக்கு தான் முதலில்
சாதி வேண்டாம் சலுகை வேண்டும்.அதைவ வைத்து அடிக்கும் அனைத்து அட்டூழியங்களும் வேண்டும் சாதி வேண்டாம்.நீங்கள் எத்தனை சாதிகளிடம் இணக்கமாக இருந்திருக்கிறீங்க.அரசின் சட்டம் தனக்கு சாதகமாக இருக்கு என்பதால் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்றதும் டா.எப்போதும் உங்கள் நலன் மட்டுமே.மற்றவன் சிக்கி சீரழியனும்.அப்புறம் எப்படி சாதி ஒழியும்.நல்லிணக்கம் ஏற்படும்
முதலில் இட ஒதுக்கீடு கேன்சல் செய்ய வேண்டும் மனிதர்கள் அனைவரும் சமம் சமம்
Ranjith ku director ah talent irunthum intha samuga valai thalathu la ... ranjith ah vasai padauranga , asingama comment panitu poranga . Nelson pondra directors ku varthapata evarkal eppothu ranjith ku varthapaduvarkal ? Dalit kal vetiruntha than neenga solratha ethuka mudiyum ... vetunuthu athika saathi karan than appo avan ranjith padam paathuthan panna na .. appo avanu ku ranjith padam pudikuma ? Ennanga da ..vaipu kadaikum pothellam ranjith ah vasai paduvatha ? Saathi thalaivarkala vittu tu ranjith ah madai mathi vitru vendi than na ... Tamil Nadu arasiyal vathikal lam punitharkala ? 🤦
JAIBHEEM JAIPERiYAR
This content is playing huge role in politics. Pls spread love to all lets give respect to everybody ...❤
Nenga edukalaya sekar sir, nenga edutha padam ilame iyar padam thanee,,
காலங்காலமாக இந்த சமூகத்தில் எங்களுடைய வலிகளையும் எங்களுடைய வாழ்க்கை எப்படி இந்த சமூகத்தில் இருக்கிறது என்பதையும் படமாக எடுத்துக்காட்டினால் உங்களுக்கு வலிக்கத்தான் செய்யும் . ...
SV sekar correctly said 👌👌
Earuma suppose online la evlo Mosadi nadakuthu athu Pathi awareness Panna naraya movie varuthu
Athu nama ealla alart ah irukanu soluthu athu vitu ningalum online la Thirudunga nu meaning ah
School la olunga padinga ya
podaaa loosu koodhi
ungoth koodhi loosa 🤣🤣 @@francis2463
Poda koothi mavane
Correct
💯 percentage political game..... Have to change that ..... 2 political parties only ruled. No one is raisse their complaint rights against them. But we are fighting ...
SV SEKAR 💯 TRUE......❤❤❤
😂😂😂
Makku #koomthi
Makku kunjith boys😂
Pa Ranjith sir 💐💐💐👍🏽👍🏽👍🏽
ஜாதி மதம் பார்த்து யாரும் பழகதே பேசாதே அனைவரும் சமம் தான்
Super ranjith anna🔥🔥❤️
Good speech by sve
😂😂
Pa Ranjith bro and Mariselvaraj bro and Vetrimaran bro are very good directors in Tamil cenima industry. They are taking very good movies to change mindset of Peoples.
Poda nayae
Ranjit and veterinarian is different caste... we need to do anything being bc la...my husband is different caste... after so many prblm we married really pain ful... each time in movie they showing everything and making issue
Are they really working out bro? Recently in mamannan movie fahath faazil chracter epdi negative ah mariduchu. So my opinion is avanga kandipa padam edukanum, but the conclusion semma weight ah irukanum. Antha mathri jaathi parkravangaluku asingam Agra matrhi, oru kili varanum. That's is the only point.
@@ashokvelmurugan420 nee roomla irupa vettuvangi sagurathu pavapatta manusanga
பா ரஞ்சித் ❤❤❤❤
நண்பா ❤️❤️rangi thi❤️❤️❤️❤️❤️❤️மாஸ் ❤️❤️❤️❤️
Great Ranjith Anna
ரஞ்சித் மாரி செல்வராஜ் ......இப்படி இன்னும் பல இயக்குநர்கள் சாதிவெறி ஊட்டும் படங்களை எடுக்காதீர்கள். இந்த மாதிரியான படங்களை பார்க்கும் குழந்தைகள் மாணவர்கள் கதி....... தமிழகஅரசியல் வாதிகள் தான் சாதிவெறி ஊட்டும் வேலையை செய்து தங்கள் அரசியல பலன் அடைகிறார்கள். நீங்களும் கூட....
S V சேகர் சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்கான்
otha nee peasu pakkalam
அவனுக்கு சாதியின் கொடுமை என்னவென்றே தெரியவில்லை. காரணம், அவன் இடை நிலை சாதிகளின் அடக்கு முறைகள் எப்படி இர்ருக்கும் என்பது தெரியாது. இந்து மதத்தில் சாதிய ஏற்ற, தாழ்வுகளை நேரடியாக அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தான் தெரியும் அதன் வலி என்னவென்று. ஒரு மனிதனாக, தன்மானம், சுய கவுரவம், கண்ணியம், சம உரிமை ஆகியவற்றை இழைத்து அடிமையாய் பொருளாதாரம் சார்ந்து வாழ்வது எவ்வளவு கொடுமை என்று. இதுவெல்லாம் என்னவென்று தெரியாத Sekar இன் பிதற்றல்களை தூக்கி எறியவேண்டும்.
@@dnarna7880 nee enna yen sunniya umbitu irrukiya
Well said sv sekar👏👏
Super sir
பா.ரஞ்சித் அருமையான பேச்சு 💐👌👍👏
சாதி என்பதை சினிமா மூலம் தான் மக்கள் கற்றுக் கொள்கிறார்கள். சாதியால் வன்முறை காட்சியாக திரைப்படம் மூலம் வெளிப்படுகிறது. கருப்பு வெள்ளை படங்களில் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வுகள் படமாக நல்ல பாடமாக இருந்தது. சமீப காலமாக கதாநாயகன் சமூக விரோத செயல்கள் செய்து ரெளடியாக இருப்பது இளம் சமூதாயம் அதே பாதையில் சென்று சமூகத்தில் தீவிரவாதியாக மாறி அப்பாவித்தனமாக உயிரை மாய்த்துக் கொள்கிறான். இதற்கு யார் காரணம்? சினிமாவை நடிப்பாக எடுத்து கொள்ளாமல் உண்மை என்று தவறாக புரிந்து கொள்ளும் அவள நிலை. யார் பொறுப்பு ஏற்பார்கள்?? மற்றவரை கை காண்பித்து escape ஆகிவிடுவார்கள். இந்த நிலை மாற வேண்டும்!
பாதிக்கப்பட்டவன் தன் வலியை கருத்தாக்கி படம் எடுத்தால் சாதி படம் ஆனால் சாதி பெருமை பேசுபவர்கள் படம் எடுத்தால் சமூக நீதி
படமா?என்ன உங்க நீதி?
S.v.sekar is a ariyan the only making this kind of attude
எங்க ஊரு மதுரை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, விழுப்புரம், கன்னியாகுமரி என்றெல்லாம் பெருமை பேசிக்கொள்வார்கள் சென்னைக்கு வருபவர்கள்! ஆனால் சென்னைய பூர்விகமா கொண்டவன் மட்டும் எங்க ஊரு சென்னைன்னு சொல்லக்கூடாதா? எங்கேயோ இருந்து வருபவன் சென்னைய எல்லார்க்குமான ஊரு என்று எப்படி சொல்றான்? அவனுக சென்னைக்கு வந்து சென்னை பசங்கள dominate பண்றதால அப்படி சொல்றானுக சென்னை எல்லாருக்குமான ஊரு என்று!!!!
Sv shekar currect peace ❤️👍
Asking questions is fundamental right....freedom of expression...!!!!
Anybody knows...!!!!
Who are u people to dictate!!! No comedy please!!!!.
Inniki irukka thathavum ippadi than irukanga.
Correct speech mudinjiponathu vittudu anba spread pannalam
Solldra vitham nu onu irruku sir solldrathu thapu illa atha yappudi Nala vithama solli mathanum nu dra tha pakanum neega sir yallama solldra vitham nu irruku sir PA Ranjith sir yannaku thonunatha solldra na padikurapoo jathii patha tha illa because yagaluku atha thariyala but ippo tharithu na because of media thindamai problem ma nanum Anubavachi irruka but na nanachathu onu tha avagaluku tharichathu avlov tha vitu tu poita
இந்த ஜாதியை வைத்து உயர்ந்தவர்கள் ஜாதி மக்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்
Pattiyal makkal thangalai sutri irukkum arasialai unara vendum.
பா ரஞ்சித் பேசுவது தெளிவான விளக்கம் ❤❤❤ சிந்தனை ❤❤
படம் எடுத்தவன்தான் கொடுக்கனுமா நீங்க கொடுங்க . படம் இதுபோல் செய்யாதேனுதான் சொல்லுது .படம் எடுத்ததனால் வெட்டி விட்டானா ?
Paa Ranjith Sir, enaku onnu puriyala, neenga edutha 1st padam attakathi la route thala chracter, athoda impact college students ta neraya vantruchu sir. Yaarum atha pathutu Oho naan thappu panren nu marala. Ellamey route thala aga thaa try pannanga. So little bit story ah change panni convey panna seri agidum nu ennoda opinion
Thambi you are a director you wouldhave lotofmoney you can help that peopletoimprovetheir life style no remody only to make cinima or join in politics
வெட்டு பட்டவன் பாவம் இல்ல வெட்டினவன் தான் பாவம் என்று பேசுறாங்க என்னன்னு ஒன்னும் புரியல
😊😊😊😊
பா ரஞ்சித் நீங்கபடம் எடுங்க உங்க சுதந்திரம் ஆனா உங்க படத்தைப் பார்த்து இளைஞர்கள் தவறான வழியில் செல்கிறார்கள் உயர்வு தாழ்வு என்று
எதுவும் தெரியாம பேசாதீங்க..அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியை படம் மூலம் கூறி இருக்கிறார்..சில அயோக்கியர்கள் சாதிவெறியில் அந்த படத்தில் உள்ள வில்லனை கதாநாயகனாக மாற்றியது.
Super awerness speech vazthukkal sir
But reality is these movies are influencing the youngsters in negative ways. People are celebrating rathnivel 😢
Thats coz not of movies. Thats because the bad influence those guys are undergoing like influence from parents, toxic casteists
Whose problem is that ?
S. Ve shekar always correct.
Pa Ranjit sir great neeng solvadlla unmei ungalaku oru request sir néeng perminent education makkalaku tharanam oru school or college ready pannam sir please
Oru neutral point lenthu neepadam edukamatiya? Yen mathavana kutham solliye edukura? Unodaya nokkam jaathi oliyanum ah ela mathavana sandaiku thondratha?
Sir correct aah sonninga
Nalla kaari thupunga
Evanunga oorupada mattanga
Pa Ranjith 🔥🔥
* தி"லை"த்துக்கொண்டிருக்கும். பிழை.
*திளைத்துக்கொண்டிருக்கும்.சரி.
k.k.n.