Leo Tolstoy - Jeyamohan speech | லியோ டால்ஸ்டாய் - ஜெயமோகன் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2018
  • Russian Centre of Science & Culture, Chennai
    jointly with
    Vishnupuram Literary Circle
    Present
    190th Birth Anniversary of L N Tolstoy
    (1828 - 1910)
    Mr. Gennadii Rogalev,
    Director of the Russian Centre of Science & Culture, Chennai
    'LITERARY EVENING'
    speech by Writer Jeyamohan
    15-Sep-2018
    #Jeyamohan #Tolstoy #லியோடால்ஸ்டாய் #LeoTolstoy #ஜெயமோகன் #விஷ்ணுபுரம் #Vishnupuram
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • РазвлеченияРазвлечения

Комментарии • 130

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +26

    டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும் என்ற நாவலை மொழிபெயர்த்தவர் தினமணி ஆசிரியர் சொக்கலிங்கம் அவர்கள்

  • @anniefenny8579
    @anniefenny8579 2 года назад +6

    எஸ். ராமகிருஷ்ணன் மிக அருமையாக டால்ஸ்டாய் பற்றி உரையாற்றியிருக்கிறார்.ஜெயமோகனோ தனது அறிவுச் செருக்கை நீட்டி முழக்குகிறார்.

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Год назад

      சுய மோகன் ஒரு வெறும் குடுக்கை மண்டை வீங்கி சங்கிப் பய

    • @accountaccounted6108
      @accountaccounted6108 Месяц назад

      அப்போ அவன் அரகொரையா சொல்றத போய் கேளு, இங்க எதுக்கு வந்த..
      அந்த எஸ்.ரா எழுதுன புத்தகத்தில் இருக்கும் பல தகவலை சற்று தேடிப் பார்த்தால் எல்லாம் தப்பும் தவறுமாக இருக்கும் அல்லது அரைகுறை தகவல்கள். இதைக் குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் குசு ரா வுக்கு ரெஜிஸ்டர் போஸ்டு அனுப்பினேன்...
      வேண்டுமானால் சொல் , உனக்கும் உங்கொப்பணுக்கும் அனுப்புறேன், அப்போ தெரியும் அவன் அவலட்சணம்.

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 4 года назад +19

    How does he instantly pick up interesting and relevant citations from the memory in an uninterrupted flow, where so much of information has been stored in several dimensions; ie, history, philosophy, religion, storytelling, literature, politics, personal experience, etc., Amazing!!

    • @monke6669
      @monke6669 2 месяца назад

      Perhaps he may have prepared on the topic before presenting it, he himself said in a video that he had to reread a book for discussion since he read it long back.
      However, he has one of the sharpest brains, no doubt in that.

    • @dharsanelango9253
      @dharsanelango9253 2 месяца назад

      @monke6669 yes he prepares before the speech.. He also added it is immoral if one gives the speech not preparing before

  • @easwa
    @easwa Год назад

    அருமை! Thanks for sharing.

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +6

    Your higher ethics or meta ethics and comparisons with Europe contemporary philosophers and ethics in the Tolstoy's novel is inspired me.

  • @pearasueetnpwd2187
    @pearasueetnpwd2187 2 года назад

    Inspiring and awesome 👌 speech Sir

  • @chidambarambabuji
    @chidambarambabuji 2 года назад

    A sociological treatise of Leo Tolstoy's works.Great.

  • @ilangoilangovan30
    @ilangoilangovan30 3 года назад

    பல புதிய தகவல்கள்.....சிறப்பு

  • @arunArunachalam
    @arunArunachalam 5 лет назад +14

    Gandhi read “Kingdom of god is within you” which was written by Tolstoy and inspired from him.

    • @zakaiishaan9916
      @zakaiishaan9916 2 года назад

      I dont mean to be offtopic but does any of you know of a tool to get back into an instagram account..?
      I somehow lost the password. I love any tricks you can offer me.

    • @waylonbruno8912
      @waylonbruno8912 2 года назад

      @Zakai Ishaan instablaster =)

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +2

    ஜெயமோகன் எழுதிய நாவல்களிலேயே சிறந்தது பின் தொடரும் நிழலின் குரல்

  • @jayashreemurali5077
    @jayashreemurali5077 4 года назад +3

    Very knowledgeable n great presentation!

  • @sridharrajan609
    @sridharrajan609 4 года назад +3

    Beautiful speech Sir 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @surenthirakumarkanagalinga7135
    @surenthirakumarkanagalinga7135 5 лет назад +1

    அற்புதமான பேச்சு, பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад

    Excellent lecture

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +2

    உங்களின் 'அறம்' ஒரு அற்புதம்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 месяцев назад

    Thanks sir.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +1

    All should listen his words

  • @silambusaiaakashkaruppiah8786
    @silambusaiaakashkaruppiah8786 9 месяцев назад

    ❤...Think nd Reflect

  • @bharathivasanth4963
    @bharathivasanth4963 5 лет назад +1

    Ennudaiya aadharsham jemo.great shruthi tv

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +6

    போரும் வாழ்வும் படித்துவிட்டு அழுதேன்,காதலை உணர்ந்தேன்,ஆன்மீகத்தைப் போர்க்களத்தில் காயம்பட்டு வீழ்ந்துகிடக்கும் கதைநாயகன் வானமீன்களைப்பார்த்துக்கிடக்கும் போது பேசப்படுவதன் மூலம் உணர்ந்தேன்கோமகன்லியோ!!!!

    • @amyrani7960
      @amyrani7960 3 года назад

      Me too... it caused awakening in me... read some years ago.. I wish I read it in my younger days!!

    • @maaliia9281
      @maaliia9281 11 месяцев назад

      இவருடைய பேச்சு பலனில்லாத சுவராசியம்

    • @jpnkgm
      @jpnkgm 10 месяцев назад

      @@maaliia9281 முட்டாள் மூடன்

  • @parampandiraja7419
    @parampandiraja7419 2 года назад

    Sir super speech sir super super super

  • @selvawithedu
    @selvawithedu Год назад

    very nice talk

  • @shakthigurukush
    @shakthigurukush 3 года назад +6

    43:00 Bookmark 🔖 for my life!

  • @arunbe04
    @arunbe04 5 лет назад

    Nanri shruthi tv...

  • @bhuvi441
    @bhuvi441 4 года назад

    Respects to Jeyamohan ! Such coherence !

  • @t.alagarasankavya8672
    @t.alagarasankavya8672 4 месяца назад

    Nice presentation

  • @kumaravelp134
    @kumaravelp134 5 лет назад +17

    சுருதி தொலைக்காட்சி நிகழ்ச்சி அருமை. இலக்கிய நிகழ்வுகள் தவறாமல் பதிவு செய்து மாபெரும் பணியாற்றி வருகிறது

  • @rsivamoorthy
    @rsivamoorthy 5 лет назад +2

    Great speech Sir. I admire you...

  • @ANANDA1207
    @ANANDA1207 5 лет назад

    ❤️

  • @svenkatesan7032
    @svenkatesan7032 3 года назад

    அழகு

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 года назад

    🙏

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 5 лет назад +8

    மிகக்கூர்மையான மேல்தட்டு பார்வை... டால்ஸ்டாய் நல்ல மேல்தட்டு எழுத்தாளர்... ஜெமோ ஒரு உயர்சாதி பற்றாளர்!

    • @vetrivelmuruganm3075
      @vetrivelmuruganm3075 4 года назад +3

      Thalvu manapanmai

    • @shajinishapriyan3943
      @shajinishapriyan3943 4 года назад +1

      இவன் ஒரு மடையன் தோழர்

    • @venkai81
      @venkai81 3 года назад +2

      சரியாகச் சொன்னீர்கள். இந்த புளிச்ச மாவு போராளியை பற்றி நாம் புரிந்து தான் வைத்திருக்கிறோம்

    • @venkai81
      @venkai81 3 года назад +2

      தாழ்வு மனப்பான்மை இல்லை தலைக்கனம் பிடித்த புளிச்ச மாவு சுய மோகனுக்கு.

    • @tigerlionish
      @tigerlionish 3 года назад

      @@venkai81 what is your problem

  • @ARUNKUMAR-ud2nu
    @ARUNKUMAR-ud2nu 2 года назад +2

    Around 1k like Tolstoy inspired ❤

  • @sivasubramanian_palvannam2756
    @sivasubramanian_palvannam2756 8 месяцев назад +1

    24:00 ஜெ.மோ Peaked!!

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +1

    ஜெமோ ஒருமேதை,படைப்பாளி,படிப்பாளி படைப்பிலும் பேச்சிலும் உள்ளே முழ்கடிப்பவர்,நன்றி சார்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 года назад

    ✌️

  • @cpmanikandan3190
    @cpmanikandan3190 5 лет назад +7

    Jayamohan all most mass, Aram, indraya gandhi இது இரண்டும் அருமை, நன்றி சுருதி டிவி❤️❤️

    • @venkai81
      @venkai81 3 года назад

      அறமா? புளிச்ச மாவு...

    • @venkai81
      @venkai81 3 года назад

      நாம் ஏமாந்து கேட்டுக் கொண்டிருந்தால் சுய மோகன் டால்ஸ்டாயும் ஒரு சங்கி என்று சொல்லி விடும் அபாயம் உள்ளது. தனிமனித அறம் என்று நீள அகலத்தில் பேசும் சுய மோகன் புளிச்ச மாவு என்று சொல்லி ஒரு பெண்ணைத் தாக்கிய செயல் எந்த வகையில் சேர்த்தி? சுய மோகன் தான் பணி(? )புரிந்த நிறுவனத்தில் எவ்வளவு உண்மையாக வேலை செய்தார் என்பது தெரியும்.

    • @neshkannan7601
      @neshkannan7601 3 года назад

      @@venkai81 கொள்கைகள் மாறுபடலாம் தோழர்..இறுதியாக சமூகத்தில் ஈடுபாடே பேசப்படும்

    • @venkai81
      @venkai81 3 года назад

      @@neshkannan7601 நன்றி

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +1

    எவ்வளவு சிக்கலான விஷயமாய் இருந்தாலும் எளிதாய்,மிக எளிதாய்...ஜெமோ!

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 4 года назад +1

    Super Jeyamohan 👍

  • @arunkerr13
    @arunkerr13 5 лет назад +2

    Brilliance of Jeyamohan, as usual.

    • @venkai81
      @venkai81 3 года назад

      புளிச்ச மாவு?

    • @tigerlionish
      @tigerlionish 3 года назад

      @@venkai81 ungalukenna prachnai

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад

    நன்றி

  • @janavenu
    @janavenu 5 лет назад

    Sir mass

  • @balaramakrishnan12
    @balaramakrishnan12 5 лет назад

    😇❤

  • @drvengadalakshmisaravanan2772
    @drvengadalakshmisaravanan2772 5 лет назад

    👌👌👌 Jemo Sir

  • @hajirabegamnawaabdeen3598
    @hajirabegamnawaabdeen3598 4 года назад

    👌👌👌🌹

  • @muthukumaran9595
    @muthukumaran9595 4 года назад

    நன்றி மோகன்

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 2 года назад +1

    Intha pathivu enudaya olugam matrum aram patriya suya parisothanaiku utpaduthiulathu.

  • @maxinmax1947
    @maxinmax1947 5 лет назад +1

    அருமை

  • @alegr3093
    @alegr3093 5 лет назад +2

    Leo Tolstoy 🤩

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 5 лет назад +1

    Arumaiya nunniyam.....

  • @shivainba9324
    @shivainba9324 Год назад

    4.20 literature !!

  • @gjskdksv6681
    @gjskdksv6681 11 месяцев назад

    41:24

  • @karthikeyanpounraj1571
    @karthikeyanpounraj1571 2 года назад +1

    Aram

  • @harishsp7152
    @harishsp7152 7 месяцев назад

    14:29

  • @kersoneprakash2087
    @kersoneprakash2087 5 лет назад

    Sir The Little girl are wiser than man
    Leo Tolstoy story tamil la about pannuga sir please..

  • @muthukumarm3085
    @muthukumarm3085 5 лет назад

    ,👍

  • @jeyseelan3435
    @jeyseelan3435 5 лет назад +1

    5:04 Symmetry (as good as CEMETERY) ....not SIM metry

  • @venkai81
    @venkai81 3 года назад +1

    டால்ஸ்டாய் பற்றி சுய மோகன் பேசுவது வேடிக்கையானது, நகைப்புக்குரியது

  • @dhanalakshmianbumani2257
    @dhanalakshmianbumani2257 5 лет назад +1

    my godfather

  • @kannanarunachalam6070
    @kannanarunachalam6070 5 лет назад +2

    ஜெயமோகன் அவர்களின் அறிவின் வீச்சு பிரமிப்பு அடைய வைக்கிறது

  • @venkai81
    @venkai81 3 года назад +3

    போர் நிகழ்வுகள் தற்செயலானது என்று சொல்லும் சுய மோகன் பாரதப்போர் மட்டும் எப்படி கிருஷ்ணனால் ஒரு வரையறுத்த செயல் திட்டத்தோடு நடைபெறுகிறது என்று சொல்லவேண்டும்

    • @sgetechchennai4669
      @sgetechchennai4669 3 года назад +1

      Speech is about modern lit.
      Presume Cannot compare !?

  • @anonymous.........
    @anonymous......... 4 года назад +1

    யாரு யா அந்த திருடன்,
    தெரு தெருவா போஸ்டர் ஒட்டு அளவுக்கு 🤔🤔

    • @venkai81
      @venkai81 3 года назад +1

      அந்தத் திருடன் புளிச்ச மாவு புகழ் சுய மோகன்தான்

    • @anonymous.........
      @anonymous......... 3 года назад

      @@venkai81 அவரு எப்படி அவரயே சொல்லுவார்??

    • @venkai81
      @venkai81 3 года назад +1

      @@anonymous......... அவருதான் சுய மோகன் ஆச்சே. அவருக்குள் நொதித்துக் கொண்டிருக்கும் விளம்பர மோகம், யாரையோ பார்த்து பொறாமையில் இப்படி வெளிப்படுகிறது. இவர் காவி மையை பூசிக்கொண்டு ஊரெல்லாம் புரண்டு எழுந்தாலும், நகராட்சி குப்பை தொட்டி போல கத்தை கத்தையாக எழுதிக் குவித்தாலும் பிற்போக்கு வாதியான இவருக்கான இடம் இலக்கிய உலகில் கடைசி பெஞ்சு தான். அல்லது தரை டிக்கெட்டு தான்.

  • @Thuravi
    @Thuravi 5 лет назад +3

    தஸ்தயேவ்ஸ்கி > டால்ஸ்டாய்

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +1

    கொற்றவை படித்துவிட்டு உங்கள்மேல் கோபம் கோபமாக வந்தது,மூளைக்கு எட்டுவது முழுமையான இலக்கியம் அல்ல உணர்கிறேன்.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +2

    உங்களை ஒரு விஷயத்திற்காக பாராட்டவேண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவன் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய போது அதை எழுதும் எந்த தகுதியும் அவனுக்கு இல்லை என்று சொன்ன உங்களின் கடிதம் தினமணி வாசகர் கடிதத்தை படித்தேன் கருணாநிதி அப்போது முதலமைச்சராக இருந்த தொல்காப்பியம் என்ற நூலை வெளியிட்ட போது அவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் எல்லா எழுத்தாளர்களும் அடிமை போல் தான் நடந்து கொண்டார்கள் எழுத்தாளர் என்பவன் உண்மையைத் துணிந்து சொல்ல வேண்டும்

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Год назад

      போடா சங்கி கோணபதி . சுய மோகன் புளிச்ச மாவு பொறம்போக்கு தெருச் சண்டை சங்கிப்பய கலைஞரின் கால் தூசுக்கு கூட பெற மாட்டான்.

  • @yuvaannamalai
    @yuvaannamalai 2 года назад

    Nan intha penmaiyum methu thakkuthal oru kudikkaren thotha thakkuthal yendru nenaikirrikala

  • @maruthanilaththon
    @maruthanilaththon 4 года назад +3

    மயிறு, தெரியாததை பேசாத.i

    • @venkai81
      @venkai81 3 года назад

      இந்த சங்கிப் பயலுக்கு இதே பொழப்பா போச்சு

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 4 года назад +1

    கருணாநிதியை திருடன்னு சொல்ற துணிச்சல் எந்த எழுத்தாளனுக்கு இருக்கு?

    • @venkai81
      @venkai81 3 года назад +1

      சுய மோகன் ஒரு புளிச்ச மாவுப் போராளி. சனாதன, பிற்போக்குவாதப் போக்குடைய சுய மோகனைப் பற்றி நாம் அறிவோம்.

    • @tigerlionish
      @tigerlionish 3 года назад +1

      @@venkai81 Avarukum unakum enna pagai neradiya avaruku phone pottu thitu inga vanthu en asingam panra

  • @nicky-pi8ou
    @nicky-pi8ou 4 года назад

    Speak about bharathiyar, valluvar, kamban, etc.. leo talstoy oru periya panakkaran so he can write stories. தொப்புளுக்கு மேல கஞ்சி குடுச்சா இப்படித்தான் பேசுவீங்க.

    • @venkai81
      @venkai81 3 года назад +1

      புளிச்ச மாவு சுயமோகன் இப்படித்தான் பேசும் .

    • @amyrani7960
      @amyrani7960 3 года назад +1

      Tolstoy than ella Selvathaiyum thuranthu.. gramavasiya .. vazhalnthar... ippadi ellarum seiya mudiyuma?? Intha panbae mahatma gandhiyai kavarntha panbhu!!!

    • @rameshkumarc619
      @rameshkumarc619 9 месяцев назад

      லியோ டால்ஸ்டாய் புத்தகங்கள் படிக்காதவரின் பதிவு இது என்பதைப் புரிந்து கொண்டேன்...

  • @srijeganSJ
    @srijeganSJ 5 лет назад

    ❤️

  • @dhanalakshmianbumani2257
    @dhanalakshmianbumani2257 5 лет назад

    my godfather