சிவமயமாக தெரிகிறதே| Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil sung by SP Balasubramaniam

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2023
  • Sivamayamaga Therigirathe Song Lyrics in Tamil
    Sivamayamaga Therigirathe Song Lyrics sung by SP Balasubramaniam.
    ஐந்தான முகம் எதிரில்
    அருள் பொழியுதே
    அணலான மலை காண
    மணம் குளிருதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    எனது விழிகளில் காணும் பொழுதிலே
    மாறிடுதே மனம் ஊறிடுதே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    யுகம் நாண்கு தாண்டியே
    முகம் வேறு காட்டியே
    யகம் யாவும் ஆள்கின்ற
    அருணாச்சலா
    யுகம் நாண்கு தாண்டியே
    முகம் வேறு காட்டியே
    யகம் யாவும் ஆள்கின்ற
    அருணாச்சலா
    சத்தியம் நீதான்
    சகலமும் நீதான்
    நித்தியம் என்னில்
    நிலைப்பவன் நீதான்
    அருணாச்சலா உனை நாடினேன்
    அருணாச்சலா உனை நாடினேன்
    சிவ லீலை செய்யாமல்
    சிறுஏனை ஆட்கொள்ள
    சிறுதேனும் தயவோடு
    அருள்வாயப்பா
    சிறுதேனும் தயவோடு
    அருள்வாயப்பா
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    முடி மீது தீபமாய்
    மடி மீது ஜோதியாய்
    அடிவாரம் வெம்மையாய்
    உணை காண்கிறேன்
    முடி மீது தீபமாய்
    மடி மீது ஜோதியாய்
    அடிவாரம் வெம்மையாய்
    உணை காண்கிறேன்
    தீயெனும் லிங்கம்
    ஜோதியில் தங்கும்
    பாய்ந்திடும் சுடராய்
    வான்வெளி தொங்கும்
    அருணாச்சலா உன் கோலமே
    அருணாச்சலா உன் கோலமே
    மனம் காண வர வேண்டும்
    தினந்தோறும் வரம் வேண்டும்
    மலையான நாதனே
    அருள்வாயப்பா
    மலையான நாதனே
    அருள்வாயப்பா
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிவமயமாக தெரிகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    சிந்தையில் சிவயோகம் வருகிறதே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
    எனது விழிகளில் காணும் பொழுதிலே
    மாறிடுதே மனம் ஊறிடுதே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா!
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே
    உண்ணாமுலை நாதா!
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே!
    அண்ணாமலையானே
    எங்கள் அன்பில் கலந்தோனே!
    உண்ணாமுலை நாதா
    எங்கள் உள்ளம் நிறைந்தோனே!
    #trending #new #viral_video #youtubeshorts #ytshorts #reels #shot #shotfeeds #devotionalsongs #godsongs #godsivan #godshiva

Комментарии • 38

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 5 месяцев назад +12

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sathyasathya3762
    @sathyasathya3762 7 дней назад +6

    Shivaya namaha 🙏🙏om Namaha 🙏🙏 Om Namah sivaya🙏

  • @ganeshs5339
    @ganeshs5339 11 дней назад +9

    Appa yennakku kulanthai pakkiyam koduppa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-vz6sd4jb9u
    @user-vz6sd4jb9u 8 дней назад +4

    ஓம் நமச்சிவாயா போற்றி🙏🙏🙏

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 6 дней назад +6

    அம்மையப்பனே போற்றி! போற்றி!

  • @Lavanya.Y
    @Lavanya.Y 5 месяцев назад +5

    Om namah shivaya❤

  • @ManjulaManju-dh9uc
    @ManjulaManju-dh9uc 4 дня назад +3

    அம்மா எனக்கு மனதில் தைரியம் கொடு அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

  • @nagavallisridhar4946
    @nagavallisridhar4946 День назад +1

    Nice voice super valthukkal.👍🙏

  • @thirunavukkarasuthirunavuk6184
    @thirunavukkarasuthirunavuk6184 9 дней назад +3

    ஓம் நமசிவாய🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 дня назад +2

    Om namachevaya om om namachevaya ❤

  • @user-nl3ng8io3y
    @user-nl3ng8io3y 9 дней назад +4

    Om namah Shivay Om namah Shivay Om

  • @user-ck3ke7ty7o
    @user-ck3ke7ty7o 20 часов назад +1

    Om நமசிவய ❤

  • @user-pd9rl6bc6q
    @user-pd9rl6bc6q Месяц назад +5

    🙏🙏I'm going to sing the song in our Siva Temple 🙏🙏

  • @kannadasanveerasamy4719
    @kannadasanveerasamy4719 14 дней назад +21

    பெறும் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு நாம் நல்லது செய்வோம் என்றால் அய்யா வாழும் காலத்தில் "பாரத இரத்தனா " வழங்கினால் பொருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j 7 дней назад +2

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏anbe shivam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @kvenkatesan5481
    @kvenkatesan5481 2 дня назад +2

    🙏💐appa enakku kadan ellatha valkai koduppa sivane 🙏💐🙏💐

  • @vickyinventory3033
    @vickyinventory3033 3 дня назад +5

    OM namasivaya potri

  • @user-rg2nw6ep7s
    @user-rg2nw6ep7s 8 часов назад +1

    Om namasivaya

  • @Kmekala
    @Kmekala 4 дня назад +2

    கந்தா உன்னையே நம்பி என் கஷ்டத்தை போக்கி எனக்கு நல்வழி காண்பிக்க வேண்டும் என் மகளுக்கு நல் புத்தியை கொடுக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @VasanthiVasanthi-zm8ss
    @VasanthiVasanthi-zm8ss 16 часов назад +1

    Om namah shivaye Om Shivaye namah. Om om om.🪔🙏

  • @user-pk2ei5bg9n
    @user-pk2ei5bg9n 6 дней назад +3

    Hara hara mahadeva❤

  • @dhivyagopal8868
    @dhivyagopal8868 6 дней назад +3

    Appa enaku mahalakshmi pagala prakka vendum appa❤❤❤

  • @VivekanandhanR
    @VivekanandhanR 4 дня назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-rc8hx
    @MuruganMurugan-rc8hx 14 дней назад +5

    Om namahshivaya om sakthi amma potri om muruga perumane potri om🙏

  • @sujathan7353
    @sujathan7353 6 дней назад +3

    Om namah shivaya 🙏🌺🪔

  • @nethranc3950
    @nethranc3950 2 месяца назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IyyappanDrp
    @IyyappanDrp 4 месяца назад +3

    🙏🙏🙏

  • @JayakumarS-n2l
    @JayakumarS-n2l 15 дней назад +3

    Guruvayabaiiwa

  • @user-vh5cv5gm6v
    @user-vh5cv5gm6v 16 дней назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-se2kb3pj1g
    @user-se2kb3pj1g 9 дней назад +2

    ❤❤

  • @Gobi-oc3zj
    @Gobi-oc3zj 4 дня назад +2

    Enadu pirapin adayalam om. Namachivaya

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 10 дней назад +3

    Om,நமசிவாய❤நமஹா❤

  • @JayakumarS-n2l
    @JayakumarS-n2l 15 дней назад +1

    ഗുരുവായൂർ. Amalwa

  • @MrAdventuresblog
    @MrAdventuresblog 8 дней назад +4

    🙏🙏🙏🙏🕉️🕉️🕉️ namasivaya🪔🪔🪔

  • @MrAdventuresblog
    @MrAdventuresblog 7 дней назад +3

    108🕉️namasivaya🪔🪔🪔🪔🪔

  • @muthuramalingam789
    @muthuramalingam789 17 часов назад +1

    உன் ஜேப்பியாருக்கு அடித்தாசர்யாகும்

  • @ThriveniVenkataramana
    @ThriveniVenkataramana 7 дней назад +2

    Om namah shivaya ❤

  • @KumarhSumaty
    @KumarhSumaty 12 дней назад +3

    🙏🙏🙏🙏🙏