Это видео недоступно.
Сожалеем об этом.

Maruthamalai Sathiyama - மருதமலை சத்தியமா | முருகன் பக்தி பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2022
  • மருதமலை சத்தியமா உன் ஆறுபடையும் சண்முகா - முருகன் பக்தி பாடல்
    பாடியவர் : புஷ்பவனம் குப்புசாமி
    #murugansongs #maruthamalai #godsongs #starglitztamil #starglitz #tamilsongs
    Dear Creators,
    We are not the original creator of this song. We are trying to reach the people with good songs with quality and lyrics. Please apologise us and give me a small support to grow. If anything, please reach us in our mail, and not with copyright strike, Because we are working so hard to grow, please..
    Thankyou.
    Mail to : manocreators@gmail.com

Комментарии • 2,7 тыс.

  • @bhuvanaarun4015
    @bhuvanaarun4015 Год назад +3466

    அறுபடை முருகா உன்னை நம்பி இருக்கேன் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் 🙏🙏🙏🙏

    • @PrakashPrakash-fr3ht
      @PrakashPrakash-fr3ht Год назад +256

      முழுமையாக நம்புங்கள் கைவிடமாட்டார்

    • @beermohamed2392
      @beermohamed2392 Год назад +87

      Om sanmugam porrti 🙏🙏🙏🙏🙏

    • @palaniveltheeran4869
      @palaniveltheeran4869 Год назад +52

      நிச்சயமாக உண்டு

    • @divyadhanasekaran3540
      @divyadhanasekaran3540 Год назад

      சஷ்டி விரதம் இருங்கள் முருகன் கைவிட மாட்டான் என்றும் வெற்றிதான் கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி யை பிடிங்கள்

    • @murugankalimuthu512
      @murugankalimuthu512 Год назад +30

      ஐயா வணக்கம் நீங்க எந்த ஊருன்னு தெரிஞ்சுக்கலாமா

  • @ravichandran3825
    @ravichandran3825 3 месяца назад +84

    என் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தை நல்லபடியாக பிறக்க அருள்புரிய வேண்டும் முருகா🙏🙏🙏

  • @sajincharles
    @sajincharles Месяц назад +156

    நான் கிறிஸ்தவன் தான்... இந்த முருகன் பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் ❤❤❤பிடிக்கும் அடிக்கடி கேட்டு ரசிப்பேன் 😊😊😊

  • @selvishana-fl1hb
    @selvishana-fl1hb 19 дней назад +9

    எல்லாருடைய வேண்டுதலும் நிறைவேர வேண்டும் சண்முகா

  • @user-lx3qd2fb1b
    @user-lx3qd2fb1b 4 месяца назад +341

    என் பசங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாம காக்க வேண்டும் முருகா 🙏🙏

    • @RajaSekaran-fy8lk
      @RajaSekaran-fy8lk 3 месяца назад +1

      I love my😘😘😘 murugaaaa♥️♥️♥️♥️♥️

    • @symdarkingboys8896
      @symdarkingboys8896 Месяц назад +2

      🙏🏻🙏🏻🙏🏻முருகா

  • @divyaravi3446
    @divyaravi3446 4 месяца назад +570

    என் வயிற்றிலுள்ள குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா. 🙏

    • @Viji_Saravanan
      @Viji_Saravanan 4 месяца назад +12

      தாயும் சேயும் நலமாக இருக்க என் அப்பன் கந்தன் முருகன் அருள் உங்களுக்கும் , உங்கள் குழந்தைக்கும், குடும்பத்துக்கும் என்றென்றும் நிலையாக இருக்கும். கருணைக் கடலே கந்தா போற்றி !

    • @MrMrs-zw5qf
      @MrMrs-zw5qf 4 месяца назад +6

      God bless you and your child.

    • @Vasanthsathya123
      @Vasanthsathya123 3 месяца назад

      God bless you ❤

    • @sathiyaraj3652
      @sathiyaraj3652 2 месяца назад +1

      ஸ்ரீ ஹரி ஹரி நாராயணா 🙏

    • @chippimakes3429
      @chippimakes3429 2 месяца назад

      குழந்தை வேலன் உனக்கு மகனாய் பிறப்பான் கவலைப்படாதே

  • @user-us2px9rf1r
    @user-us2px9rf1r Месяц назад +43

    யாருக்கெல்லாம் ஆறுபடை முருகா பிடிக்கும் அவங்க அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க ஓம் முருகா 💚💚🙏🙏🙏

  • @user-qb5zi3zm2w
    @user-qb5zi3zm2w 5 месяцев назад +1331

    🙏முருகனை பிடித்தவர்கள் லைக் பன்னுங்க ஓம் முருகா🙏👇

    • @priya..07
      @priya..07 4 месяца назад +4

      Engayum vanthutigala paa 😂 pudichavaga like pannuganuu 😂

    • @manimuruganmanimurugan2766
      @manimuruganmanimurugan2766 4 месяца назад +1

      Murugan na pudichiruntha enna thara pora poda dai😂😂😂

    • @Viji_Saravanan
      @Viji_Saravanan 4 месяца назад +7

      கந்தனை பிடிக்காதோர் இவ்வுலகில் உண்டோ?

    • @dhivyam-jw7sp
      @dhivyam-jw7sp 2 месяца назад

      P

    • @babyp3509
      @babyp3509 Месяц назад +1

      👌

  • @rssantha5106
    @rssantha5106 5 месяцев назад +99

    எங்களுடைய கடன் பிரச்சனை தீர அருள்புரிய வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி

  • @user-tw9ig2vt5c
    @user-tw9ig2vt5c 4 месяца назад +147

    4 வருடம் குழந்தை இல்ல முருகா 🙏நீயே துணை இருக்கேன் குழந்தை வரம் குடு முருகா எனக்கு எவ்ளோ சோதனை குடுத்தாலும் நீயே கதினு இருக்கேன் நீதான் பாக்கணும் உன் மகளுக்கு குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏

    • @aarumamadasamy7217
      @aarumamadasamy7217 2 месяца назад +4

      Andha muruganae ungaluku kulanthaiyai varuvar 🦚

    • @manimari904
      @manimari904 2 месяца назад +2

      Murugane kulanthaiya unga vetuku varuvar. Om muruga saranam

    • @sachinsudhesh9561
      @sachinsudhesh9561 2 месяца назад +3

      கண்டிப்பாக கிடைக்கும் ❤❤

    • @muthulakshmisaranya4179
      @muthulakshmisaranya4179 Месяц назад +1

      Nitchayam koduparpa.. Nambikkaiyoda irunga avarmela🙏🏼

    • @tamilarasi9343
      @tamilarasi9343 Месяц назад +1

      Nallathea natakum nambugal

  • @DPCheanel
    @DPCheanel 9 месяцев назад +345

    அனைவரது வேண்டுதல்களும் நிறைவேன்டுமென என் அருகாமையிலுல்ல பழநி மலை முருகனிடம் வேண்டி வணங்குகிறேன்
    கந்தவேலனுக்கு அரோகரா

    • @parimalavjsekarparimala7123
      @parimalavjsekarparimala7123 9 месяцев назад +11

      எனக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🙏

    • @isairajakgk701
      @isairajakgk701 5 месяцев назад

      Hai

    • @yazhi788
      @yazhi788 4 месяца назад

      Nalla manasuku unga venduthal niriveratum

    • @Lalgudisurya
      @Lalgudisurya Месяц назад

      ​@@parimalavjsekarparimala7123 செட்டிக்குளம் முருகன் கோவில் சென்று வாருங்கள்.... குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு

  • @Jabinsrey
    @Jabinsrey 2 месяца назад +96

    நா ஒரு கிறிஸ்டின் எனக்கு முருகன் ஆஹ் ரெம்ப புடிக்கும் ❤

    • @Neelakandan16
      @Neelakandan16 Месяц назад +2

      கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர்

    • @cganeshan4629
      @cganeshan4629 24 дня назад

      👍👍👍

    • @ashokj555
      @ashokj555 12 дней назад

      Super

    • @bhavanie6296
      @bhavanie6296 11 дней назад

    • @U.SanthoshMani
      @U.SanthoshMani 3 дня назад

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Vishnu-Surendar
    @Vishnu-Surendar 5 месяцев назад +48

    முருகா எங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சினை தீர்க்க நீ தான் உதவனும்
    அப்பனே முருகா 🙏🙏😊😊 அனைத்து மக்களும்
    முருகன் ஆசி பெற வேண்டும்

  • @Dhanalakshmivignesh
    @Dhanalakshmivignesh 9 месяцев назад +383

    ❤️😔முருகா எங்க அம்மா நூறு வருசத்துக்கு மேல நல்லா இருக்கனும் அப்பா ❤️❤️

  • @DivyaDivya-uz3dc
    @DivyaDivya-uz3dc 8 месяцев назад +119

    நான் நல்லா படிச்சு எங்க அப்பா அம்மாவ எந்த ஒரு கஷ்டமும் இல்லாம பாத்துக்கணும் முருகா 📿
    நீங்க தான் துணை இருக்கனும் 🙏📿🙏

  • @sbs_times
    @sbs_times 6 месяцев назад +1562

    2024ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்...
    👇

  • @shanmugammani2390
    @shanmugammani2390 3 месяца назад +23

    முருக எனக்கும் என் கணவருக்கும் ஒரு நல்ல வேலைய கொடுப்ப உன் அருள் புரிப்பா ஓம் சரவண பவா

  • @UmaTamil-gg1ol
    @UmaTamil-gg1ol 10 месяцев назад +418

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் தருவாய் முருகா முருகா போற்றி போற்றி

    • @RockeTRajA555
      @RockeTRajA555 10 месяцев назад +2

      சரவணன் இருக்க பயமேன்

    • @user-ep9ro7dp1e
      @user-ep9ro7dp1e 8 месяцев назад +1

      முருகன் இருக்க பயமேன்

    • @rajinaga9560
      @rajinaga9560 8 месяцев назад +3

      God bless you ur baby

    • @yuvarajpandi7418
      @yuvarajpandi7418 8 месяцев назад +1

      God bless you

    • @user-cg9xk7or6k
      @user-cg9xk7or6k 7 месяцев назад +1

      Ellarum nalla irukanum muruga 🙏🙏

  • @devigar3050
    @devigar3050 8 месяцев назад +74

    எல்லாரும் நல்லா இருக்கணும் முருகா.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Dheepagan
    @Dheepagan 7 месяцев назад +188

    முருகா நாங்கள் கடனில் சாகுற நிலைமையில் இருக்கிறோம் என் குடும்பமே நீதான் முருகா இந்த கடன் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

    • @anandharajas3299
      @anandharajas3299 7 месяцев назад +7

      நம்பிக்கையோடு இருங்கள்.. சரியாகிவிடும்

    • @vsgamingyt302
      @vsgamingyt302 7 месяцев назад +4

      நம்பிக்கை வைழுங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்

    • @thangarajnk1340
      @thangarajnk1340 6 месяцев назад +6

      கடனை விட கவலை அதிகமாக இருக்கிறது.. அதை கவலையை முதல் தொலையுங்கள் பின்பு கடன் தானாக அழிந்துவிடும் ...

    • @kumarathalk1474
      @kumarathalk1474 6 месяцев назад +3

      Go to Thiruchendur stay there & take Madi pichai , come home put padayal to Muruga 🎉🎉🎉🎉🎉

    • @nirmalat8992
      @nirmalat8992 6 месяцев назад +3

      எங்க குடும்பம் அப்படிப்பட்ட சூழலில் தான் உள்ளது, வீட்டையும் இழந்து நிற்குறோம்

  • @Anitha7184
    @Anitha7184 4 месяца назад +128

    எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா.என் வாழ்வில் எது நடந்தாலும் அதற்கு நீயே துணை என் அப்பனே 🙏

    • @Chhotabheem.com2011
      @Chhotabheem.com2011 4 месяца назад

      Hi

    • @DineshDinesh-wu3le
      @DineshDinesh-wu3le 3 месяца назад +4

      Sikiram antha murugare vanthu ungaluku poraparu kavala padathiga nalathe nadakum💙🥰

    • @VinothKumar-zp4xk
      @VinothKumar-zp4xk 2 месяца назад +3

      கவலை பட வேண்டாம் முருகன் அருள் கிடைக்கும்

    • @VinothKumar-zp4xk
      @VinothKumar-zp4xk 2 месяца назад +4

      முருகன் அருள் கிடைக்கும்

    • @Anitha7184
      @Anitha7184 2 месяца назад +1

      @@VinothKumar-zp4xk 🙏

  • @PandiPandi-dj9ye
    @PandiPandi-dj9ye Год назад +206

    திருமணம் தடை என்றால் திருச்செந்தூர் முருகனைத் தரிசித்தால் திருமணம் தடையில்லாமல் நடைபெறும் நான் அதை உணர்ந்தேன்🙏🦚

  • @ldhivya4301
    @ldhivya4301 7 месяцев назад +46

    🙏🙏🙏🙏முருகா என் வயிற்றில் உள்ள குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும். எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும்.என் குழந்தைகள் தீர்க்காயுள் பெற்று புகழோடு உன் அருள் பெற்று வாழ வேண்டும் கந்தா🙏🙏🙏🙏🙏

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 Месяц назад +1

      இதில் என்ன ஆண் குழந்தை பெண் குழந்தை எந்த குழந்தை யாக இருந்தாலும் முருகனே
      பெண் குழந்தை தான் எப்போதும் நமக்கு துணை

  • @ReshiReshi-fg8vt
    @ReshiReshi-fg8vt 7 месяцев назад +71

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் நீங்கள் தான் அருள் தருவாய் முருகா

    • @user-ow4sq5ys6f
      @user-ow4sq5ys6f Месяц назад

      2.vathu kulanthai Varam kodu muruga muthal kulanthai manavalarchi ilama irukan muruga saripanitha 🦚🦚🦚

  • @VennilaJv
    @VennilaJv 3 месяца назад +72

    முருக குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் பண்ணி இருக்க எனக்கு உன்னை போலவே ஒரு குழந்தை வேண்டும் முருக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumanikantabanumanikan-kg8ce
    @banumanikantabanumanikan-kg8ce Год назад +189

    இத கேக்கும் போது அந்த முருகன நேர்ல தரிசனம் பண்ண உணர்வு தோணுது நம்பறவங்கள என்னிக்கும் கை விட மாட்டார் முருகர்🥰🙏

  • @sakthirajendran7523
    @sakthirajendran7523 Год назад +315

    🙏முருகா...என்னுடைய கஷ்டம் எப்பொழுது தீரும் என்று தெரியவில்லை?🤔ஆனால் இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் உள்ள கஷ்டம் 💯 தீர்த்து விடுகிறது முருகா...😇🎧✨மனது மகிழ்ச்சி அடைகிறது முருகா😍🙏

  • @vinothini.s287
    @vinothini.s287 4 месяца назад +31

    முருகா இந்த தடவை ஃபர்ஸ்ட் மார்க் எடுக்கணும்

  • @SMCreative133
    @SMCreative133 7 месяцев назад +25

    முருகா எனக்கு கர்பம் தக்கி நல்லபடியா வளரனும் என் குழந்தையை நல்லபடியா இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @shivapathasekaran8121
    @shivapathasekaran8121 8 месяцев назад +151

    நல்லோர் அனைவரின் வேண்டுதலுக்கு மனமிரங்கி கருணை காட்டும் ஐயா...
    சண்முக ஐயா.🙏🙏🙏🙏

  • @balacreations820
    @balacreations820 Год назад +118

    நிச்சயம் அந்த முருக பெருமானே உங்களுக்கு வந்து பிறப்பார்.... மனம் தளர வேண்டாம்

  • @user-jt7my7kl9q
    @user-jt7my7kl9q 27 дней назад +7

    🙏 கடவுளே முருகா எங்க கஷ்டம் தீர என் தங்கை வருகின்ற ஆசிரியர் பணியில் வெற்றி பெற்று தகுந்த மதிப்பெண் பெற வேண்டும் முருகா உங்களுடைய சரணம் daily இந்த பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கிறது என் தங்கை ஆசை நிறைவு செய்யும் முருகா 🙏🐓🐓🐓🦚🦚🦚🦚🌺🌺🌹🌹🥰✨🦚🐓

  • @GayathriA-qv5ep
    @GayathriA-qv5ep 3 месяца назад +25

    என் குழந்தை நல்ல படியா பிறக்க வேண்டும் என் அப்பன் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bharathij2640
    @bharathij2640 Год назад +38

    முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @sathyakala9323
    @sathyakala9323 Год назад +26

    முருகா உண்மை நம்பிஇருக்ககிறேன் என் குழந்தைகள் நல்லா இருக்கனும் நல்ல படிக்கனூம்🙏🙏🙏🙏🙏

  • @priyar2299
    @priyar2299 Месяц назад +6

    எனக்கு உடம்பு சரியாகிவிட வேண்டும் முருகா....🙏🙏🙏🙏

  • @ancysaravanakumar
    @ancysaravanakumar 3 месяца назад +22

    எனக்கு வரும் வெள்ளி கிழமை தேர்வு முடிவுகள் வரப்படுகிறது 300க்கு மேல் மதிப்பெண்கள் வரவேண்டும் சண்முகா 🙏🏻

  • @muthuboomika6198
    @muthuboomika6198 8 месяцев назад +32

    முருகா உன் அருளால் என் தம்பிக்கு நல்ல வேளை கிடைக்கனும்

  • @kandeepankrishnan8481
    @kandeepankrishnan8481 Год назад +30

    Only god...murugan எந்த பிராச்சன வாந்தலும் முருகன் காபாத்துவார்

  • @SelvaSelva-dd1rh
    @SelvaSelva-dd1rh 2 месяца назад +9

    Enaku rmpa பிடித்த பாடல்.anaivaraium ungal thonai vendum முருகா.

  • @mayacreation6329
    @mayacreation6329 6 месяцев назад +123

    Ennoda baby ku 7 month 😊aguthu avan daily entha song keata dan thungaran 😊

  • @subramanin.d4649
    @subramanin.d4649 Год назад +126

    புஷ்பவனம் ஐயா குரலில் அழகன் முருகன் நேரில் வந்து ஆறுபடையிலும் காட்சி தந்தது போல் உள்ளது..மனநிறைவாஇருக்கு.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!மகா ஜகத்குரு பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதச சுவாமிகளுக்கு அரோகரா! எங்கள் சித்தர் ஐயா சஞ்சீவிராஜா சுவாமிகளின் பாதகமலங்களுக்கு சரணம்!

    • @DeepakDeepak-vr8kc
      @DeepakDeepak-vr8kc Год назад

      ஓம் முருகா ஓம் முருகா என்றும் அப்பா துணையா இ௫கனும் அழகன் மு௫கன் வேல் மு௫கன் ஆறுபடை மு௫கன் துணை

  • @rudramurugesan8885
    @rudramurugesan8885 Год назад +87

    தமிழ் கடவுள் முருகருக்கு. தமிழில் எடிட்டிங் செய்து மிக மிக அருமையாக எங்களுக்கு தந்து கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி........................
    ..
    .

  • @ArunAk-tt5rj
    @ArunAk-tt5rj Месяц назад +3

    இறைவா இந்த உலகத்தில எல்லா உயிருக்கும் படி அளக்க வேண்டும் முருக பெருமானே ❤❤

  • @nadartnus8866
    @nadartnus8866 4 месяца назад +10

    இந்த பாடலைக் கேட்டு உள்ளபடி யே என் மனம் உருகி அழுதேன். என் அப்பன் முருகனை நினைத்து. என் அப்பன் எங்களை காப்பாற்றுவான்.

  • @nachiyappans1914
    @nachiyappans1914 Год назад +2728

    எங்க அம்மா உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குணமாகி வர வேண்டும் கடவுளே முருகா... துணை இருக்கனும் முருகா 🙏🙏🙏😌😭

    • @yaseenmoulana6577
      @yaseenmoulana6577 Год назад +171

      குணமாக இறைவனை வேண்டுகிறேன் நன்பா கவலை வேண்டாம்..🤲🤲🤲

    • @gbsundergbsundar9219
      @gbsundergbsundar9219 Год назад +57

      Om namah shivaya namah

    • @ThanaPandian
      @ThanaPandian Год назад +31

      God bless your family... Sanmuga saranam

    • @pandiana4038
      @pandiana4038 Год назад +30

      முருகா! காத்தருள்வாயக 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @rvdharan6060
      @rvdharan6060 Год назад +27

      கன்ட்டிப்பா நலமாக வருவாங்க அறுபடைமுருகன் துணை இருப்பர்

  • @jothimeena9710
    @jothimeena9710 Год назад +25

    கோடி கோடி கோடி நன்றி sir பாட்டு கேக் கேக் சொல்ல முடியாத அளவுக்கு மன அமைதி கிடைக்குது sir

  • @user-tt1xe4fo5e
    @user-tt1xe4fo5e 5 месяцев назад +15

    முருகா எனக்கு உதவி பண்ணுங்க முருகா . எனக்கு தெரிச்சி யாரு லவ் பண்ற பையன்னுக்கோ இல்ல பொண்நுக்கோ உண்மையா இல்ல . யாரோ ஆயருத்துல ஒரு ஜோடிதா உண்மையா இருக்காங்க . எனக்கு ஒரு நல்ல பையன்ன கண்ணுல காட்டு முருகா . எனக்கு என்னோட கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல பைய வெனு முருகா pls எனக்கு உதவி பண்ணுங்க😢😢😢😢😢😢😢🙏🙏😔😭😭😭😭

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 Месяц назад

      நீங்க பயப்பட தேவையில்லை முருகன் இருக்கார்

  • @dayalanrani4637
    @dayalanrani4637 7 месяцев назад +21

    🙏🙏🙏முருகா என்மகன் வலிப்பு நோயிலிருந்து காப்பாற்றுப்பா

  • @onemanarmy9432
    @onemanarmy9432 Год назад +23

    என் குடும்பம் பினி இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் ஆணடவா .எவ்வளவு சோதனை வந்தாலும் நீங்கள் எங்கள் அருகில் இருந்தாலே போதும் கவலைகள் பறந்து போகும். தமிழ் கடவுளே அரோகரா சரணம். ஓம் சரவண பவ

  • @sermanmaha6809
    @sermanmaha6809 Год назад +79

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா 🙏🙏🙏

  • @shanmugaraj30
    @shanmugaraj30 2 месяца назад +7

    முருகா நான் எனது பெரியஅக்கா சின்ன அக்கா பெரிய அண்ணன் சின்னஅண்ணன் எல்லோருக்கும் கடன் கஷ்டத்தை நீக்கி நல்ல சுகத்தோடு எல்லோரும் நல்லா இருக்கனும் நீதாயா துனை முருகா நான் நல்லா வேலைபார்த்து என்னை தப்பாக நினைக்கிரவங்கமுன்னாடி நான் நல்லா இருக்கனும் ஆறு படை முருகா❤

  • @senthilmanju
    @senthilmanju 2 месяца назад +9

    என் மனைவி நல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எல்லோருமே நலமுடன் வாழ வேண்டுகிறேன்

  • @sureshkumar-wb8re
    @sureshkumar-wb8re 10 месяцев назад +14

    2001ல் உன்னை வணங்க ஆரம்பித்தேன் முருகா அன்று முதல் இன்று வரை எந்த குறையும் இல்லாமல் எனக்கு கேட்டதெல்லாம் கொடுத்து என்னை நல்வழிப்படுத்தி என்றும் சந்தோசமாக வைத்திருக்கும் திருச்செந்தூர் ஆண்டவனே உன்னை போற்றி வணங்குகின்றேன்

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Год назад +77

    உங்கள் குரல் வளம் முருகன் அருளால் மேன்மேலும் சிறக்க
    இன்னும் இதைவிட முருகன் பாடல்கள் பாட வேண்டும்
    அவன் இல்லாத இடமே இல்லை
    முருகா போற்றி ஓம் சரவணபவா

    • @Abinaya-zh6no
      @Abinaya-zh6no Год назад +1

    • @altimatajith9156
      @altimatajith9156 Год назад

      என்றும்...நீயே..துணை முருகா. ...நா உன்ன நம்புறேன்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 месяца назад +5

    ௐ உனை நம்பி வணங்கும் உயிர்கள் யாவையும் காத்தருள வேண்டுகிறோம் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானே 🙏

  • @user-hn3wq1mi1s
    @user-hn3wq1mi1s 3 месяца назад +5

    🎉🎉🎉🎉முருகா எங்கள் விட்டில் இருக்கு பிரச்சனை நீங்கள் தான் திர்க வேண்டும் 🎉🎉🎉🎉

  • @iyyappadass778
    @iyyappadass778 Год назад +50

    ஆறு படையிலும் ஆறு காலத்திலும் பூஜை நடக்குமே சண்முகா goosebumps 🙏🙏👌

  • @dhanamkarishma8606
    @dhanamkarishma8606 4 месяца назад +5

    திருச்செந்தூர் முருகா நான் தேர்வில் வெற்றி பெறணும் முருகா

  • @ARUNACHALAM-zm4ti
    @ARUNACHALAM-zm4ti 2 месяца назад +10

    முருகா என் பிள்ளைகளை என் வீட்டுக்காரர் அன்பா பாசமா உயிரை வைத்து கட்டி காப்பாத்தணும் பா நீதான் முருகா துணை இருக்கணும் எங்க குடும்பத்துக்கு

  • @soundarikrishnan1189
    @soundarikrishnan1189 Год назад +294

    ஆறு படையிலும் ஆறு காலத்திலும் என்குடும்பத்துக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சண்முகா .

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 Год назад +354

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனம் மெயிசிலிர்க்ககின்றது. முருகா சரணம்

    • @jayanthir2930
      @jayanthir2930 Год назад +6

      அது உண்மை தான்

    • @bhuvanadevi1980
      @bhuvanadevi1980 Год назад +6

      @@jayanthir2930 zw

    • @saravanankrishnaveni9074
      @saravanankrishnaveni9074 Год назад +2

      உண்மைதான் 🙏🙏

    • @nandhininandhinito6394
      @nandhininandhinito6394 Год назад

      கண்டிப்ப100% உங்கலு க்ககு குழந்த பாக் கியம் முருகன் தருவார் முருகன் மேல் நம்பி க்கை வையங்கள்

    • @lokeshc1855
      @lokeshc1855 Год назад +1

      ​@@jayanthir2930l😊😊😊😊😊😊

  • @balanmbalanm6698
    @balanmbalanm6698 Месяц назад +12

    நா நல்லா படிக்கவும் சண்முகா 😊😊

  • @Sathyakarthik855
    @Sathyakarthik855 4 месяца назад +21

    அறுபடை முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் முருகா

    • @poyyamozhi2825
      @poyyamozhi2825 4 месяца назад +1

      அழகிய சேயோன் மகனாய் பிறப்பான் கவலை வேண்டாம்.

    • @Sathyakarthik855
      @Sathyakarthik855 4 месяца назад +1

      நன்றி

    • @chippimakes3429
      @chippimakes3429 2 месяца назад

      KUZHANDHAI VELAN UNAKKU MAGANAAI VANDHU PIRAPPAN KAVALAI PADADHE

    • @ssuresharmy2554
      @ssuresharmy2554 Месяц назад +1

      முருகன் துனை இருப்பார்

    • @muthuaaradhanaselvi969
      @muthuaaradhanaselvi969 4 дня назад

      Ommuruga

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 Год назад +21

    முருகா 🖤❤️❤️ எப்போதும் கூடவே இரு என் அப்பனே❣️❣️❣️❣️ 🤗🤗🤗😘

  • @HemavathiV-jd3fz
    @HemavathiV-jd3fz 11 месяцев назад +25

    இந்தப் பாடலைக் கேட்டால் மிகவும் மன நிம்மதியாக❤

  • @RishiRishi-cl9nl
    @RishiRishi-cl9nl 3 месяца назад +6

    முருகா எங்கள் கஷ்டம் தீரணும் ,🙏🙏🙏

  • @paramupoongodi8996
    @paramupoongodi8996 7 месяцев назад +4

    முருகா என் காதல் திருமணத்தில் என் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற வழிகாட்டும் ஐயா... அப்பனே....

  • @ramramakrishnan2193
    @ramramakrishnan2193 Год назад +109

    ஆறுபடை முருகா எனக்கும் என் கொழுந்தன் மனைவிக்கும் குழந்தை பாக்கியம் கூடு முருகா ஓம் முருகா ❤❤❤

    • @malathithirumal7017
      @malathithirumal7017 10 месяцев назад +2

      Kandippa kutupparu eanakkum kulantha vendum muruga

    • @sivakumar-rf3cr
      @sivakumar-rf3cr 8 месяцев назад +3

      Enakku mrg aki 8 year assu Palani pAthayathirai Last year ponean eppo baby pirathuttanga appan murugan kudupparu 🙏🙏

  • @selvakumarlakshmi7774
    @selvakumarlakshmi7774 Год назад +81

    🙏🙏🙏 ஓம் ஐயா முருகா போற்றி 🙏🙏🙏 ஐயா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக குழந்தை பிறக்க வேண்டும் எல்லாரும் என் குழந்தைக்காக வேண்டுங்கள் 🙏🙏🙏🤰🤱👪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susila3532
    @susila3532 2 месяца назад +1

    🦚🦚 ஒம் முருகன் 🙏🙏

  • @user-kf7rb5nq5o
    @user-kf7rb5nq5o 3 месяца назад +2

    முதல் முறையாக நான் இந்த பாடல் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என் மகனுக்கு எதிர் பார்த வேலை அவர் மனம்பேலல் கிடைக்கவேண் டும் முருகா🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉

  • @princyranjith1320
    @princyranjith1320 Год назад +86

    Hi I am christian bt entha song one of my fav song daily one time ketturuven....I love this song

  • @vijayabala15
    @vijayabala15 Год назад +77

    என்னுடைய மகனுக்கு நல்ல வேளை வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் போற்றி

  • @radhikas179
    @radhikas179 3 месяца назад +4

    Om muruga enga family la fulla problem ah irukku muruga enga akka ku nalla valkaiya kudu muruga avunga family la ulla problem ellam nallapadiya solve aganum enga Amma appa thambi ellarum nalla irukkanum enga kadanpirachanai ellam nalla padiya mudiyanum engalukkum nallapadiya kulanthai pakkiyatha kudu pa muruga

  • @arjunr1744
    @arjunr1744 4 месяца назад +3

    சிருவாபுறி முருகா சரணம் ❤

  • @lakshithaaathavickumar
    @lakshithaaathavickumar Год назад +30

    அப்பனே முருகா என் கஷ்டம் தீரனும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanganesan7969
    @ganesanganesan7969 Год назад +243

    இந்த பாடலை கேட்க்கும்போது மனம் நிம்மதி கிடைக்கிறது முருகா🙏🙏🙏

  • @VembuRamajeyam
    @VembuRamajeyam 2 месяца назад +1

    ஆறு படை வேலா இந்த பாடல் கேக்க கேக்க திகட்டாத பாடல் மனம் திறந்து உருகி பாடுகிறோம் முருகன் பாடல் என்றாலே தனி பீல் சந்தோஷம் உண்டாகும்படி இருக்கும்❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibalansaibalan5924
    @saibalansaibalan5924 2 месяца назад +3

    என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @vikramanvsk149
    @vikramanvsk149 Год назад +81

    😥👏👏👏👏
    💥🙏அப்பனே முருகா!
    💥🙏நான் உன் பாதம் சரணடைய வேண்டும்🙏💥
    💥🙏உன் அருள், ஆசி மற்றும் கருணையும் வேண்டும்🙏💥👏👏👏👏👏

    • @arumugamaru6374
      @arumugamaru6374 Год назад +1

      Ahhhaanajjajv. G😮yyuu😅😊

    • @selvikrishnan5438
      @selvikrishnan5438 Год назад +1

      அப்பனே ஓம் முருகா எங்களுக்கு நல்வழி காட்டும் ரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @neelakandanrakkappan5826
    @neelakandanrakkappan5826 Год назад +16

    ஓம் முருகா.என்ன ஒரு' இனிமையான பாடல்! நான் இந்த பாடலை 7 முறைக்குமேல் கேட்டுள்ளேன்.இந்த பாடலை கேட்டவுடன்,பலர் தங்கள் குறைகளை அந்த முருகனிடம் கேட்பதுபோல் கூறியுள்ளார்கள். அனைவருக்கும் அனைத்து பிரச்சினைகளும் சரியாக,நானும் அந்த சன்முகநானதிடம் வேண்டுகிறேன்.

  • @renugadevi4002
    @renugadevi4002 Месяц назад +1

    முருகா என் மகனுக்கு கடன்பிரச்சனையை தீர்த்து விடுங்க அப்பா அடகு வெச்ச நகையை திருப்பி தாங்க அப்பா என் பிள்ளைக்கு நிம்மதி குடுங்க அப்பா சந்தோசம் தாங்ங அப்பா முருகா உன்னை நம்பி இருக்கோம் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @NOLANRAJA
    @NOLANRAJA 15 дней назад +1

    வேலுண்டு வினையில்லை முருகா வேதனையை தீர்க்க இங்கு உன்னைதவிர வேறு யாருமில்லை முருகா 🕉

  • @jaikumarjaikumar5821
    @jaikumarjaikumar5821 Год назад +32

    முருகன் நம்பியார் கை விட்ட தில்லை சாமி 🙏🙏🙏🙏🙏🙏👌

    • @thirisangumuthuveeran1246
      @thirisangumuthuveeran1246 5 месяцев назад

      Neekudutha pichiku unpeervillanga oru pichiyakudu ayya annaiprthavane ommuruga

  • @selvamkumar7113
    @selvamkumar7113 Год назад +21

    ஓம் முருகா போற்றி போற்றி ஆறு படை முருகனே போற்றி போற்றி. கோடி வணக்கம் முருகா🙏🙏🙏🙏🙏🙏.....

  • @sivabhas9830
    @sivabhas9830 5 месяцев назад +1

    மன நிம்மதி அடைந்தேன் அப்பா முருகா நீங்கள் எங்களுடன் தான் இருப்பீர்கள் 🙏🙏🙏🙏🙏 அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @loganathanranthiyur8919
    @loganathanranthiyur8919 Год назад +13

    ஓம் முருகா சரணம்🙏முருகா என்னோட வேண்டுதல் நிறைவேற வேண்டும் முருகா 🙏

  • @priyav7567
    @priyav7567 8 месяцев назад +36

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி....... எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றி சண்முகா......

    • @RaguramanR-eb4bx
      @RaguramanR-eb4bx Месяц назад

      நீங்கள் எந்த ஊர் முருகனை வணங்கினீர்கள்?

  • @massmass-bv1kg
    @massmass-bv1kg 4 месяца назад +5

    வேல் முருகா வாழ்க வாழ்க

  • @deepikamalli4740
    @deepikamalli4740 8 месяцев назад +12

    ஓம் சரவண பவ போற்றி 🙏🌺 ஓம் முருகா போற்றி 🙏🌺 ஓம் கருணை கடலே கந்தா போற்றி 🙏 ஓம் சண்முகா போற்றி 🙏🌺 அப்பா நீங்க தான் இப்ப நடக்குற ஒரு நல்ல காரியங்கள் அனைத்தும் நன்றாக நடத்தி தரனும் குகனே 🙏 திருச்செந்தூர் சேவகன் போற்றி 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏 குமரா போற்றி 🙏🌺

  • @muthukumarmuthu3065
    @muthukumarmuthu3065 Год назад +18

    முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் முருகா போற்றி முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 7 месяцев назад +3

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே.....

  • @prakasamchokkalingam7919
    @prakasamchokkalingam7919 3 месяца назад

    முருகா அனைவரும் நலம் உடன் இருக்க அருள்புரிய வேண்டும்

  • @pandiana4038
    @pandiana4038 Год назад +10

    உனை நம்பியோர்க்கு நீ அருள்வாயாக 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @adhisedanchannel7762
    @adhisedanchannel7762 Год назад +20

    ஆனந்தக் கண்ணீர் வருகிறது
    சண்முகா !
    ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத
    ஆனந்தக் கல்யாண சிவ
    சுப்பிரமண்ய சுவாமியே
    நமோ நமஹ !

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 4 месяца назад +1

    ஓம் முருகா 🙏சரணம் சரணம் சண்முகா ஓம் முருகா🙏 எனக்கு சீக்கிரம் குட்டி முருகன் பிறக்க அருள் 🙏வேண்டும் அப்பா முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 8 дней назад +1

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @dhivyaaswin5221
    @dhivyaaswin5221 Год назад +292

    என் தங்கைக்கும் குழந்தை பாக்கியம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TN76Boy
      @TN76Boy Год назад +1

      HappyBirthday and the rest are just a little more

    • @bagyaraj3796
      @bagyaraj3796 Год назад +4

      மிக சீக்கிரமாக ஒரு நல்ல செய்தி உங்கள் இல்லம் தேடி வரும் உங்கள் தங்கை தாயாவாள் அந்த முருகனே மகனாக பிறப்பார் நான் ஒரு தமிழ் ஆசிரியர் தம்பி அந்த முருகன் எனக்கு மகளை கொடுத்தார்

    • @syscredit5223
      @syscredit5223 Год назад +3

      கண்டிப்பாக நல்லது nadakkum

    • @prabhub2825
      @prabhub2825 Год назад

      Yhg men nh vs i es RR xvyty68 JJ n hi 8yb BBlpp

    • @nallaayyanar8558
      @nallaayyanar8558 Год назад +2

      முருனே பிறப்பான் ❤❤❤

  • @capthanujan808
    @capthanujan808 Год назад +115

    பக்தியினை உணரவைக்கின்ற ஒரு பாடல்❤