🇵🇦 என்னமா இருக்குது பனாமா👍| Panama EP3

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 647

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +122

    🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
    Panama episodes link
    Ep1: ruclips.net/video/klB2gUkrR1Y/видео.html
    Ep2: ruclips.net/video/AggI3cgmcj8/видео.html
    Ep3: ruclips.net/video/1zoWOT6Nd5Q/видео.html

  • @manojraj340
    @manojraj340 Год назад +136

    உங்களால் நாங்களும் அனைத்து நாடுகளையும் எந்த செலவும் இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் நன்றி நண்பரே 🙏🌹🌹🙏

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 10 месяцев назад +3

    பழமையான பனாமா பார்க்கும் போது அருமையா இருந்தது. பழமையான அந்த Church இன் கட்டமைப்பும் அற்புதம்.
    இவையனைத்தையும் விட உங்களின் வரலாற்று துணுக்குகள் சூப்பரோ சூப்பர் வாத்தியாரே 🎉

  • @charlesnelson4609
    @charlesnelson4609 10 месяцев назад +2

    I am also travelling along with you kumar thambi, now I am in Panama city.and enjoying the tour .Thanks for your genuine explanation and expertise, more than a guide.Tamilian is tamilian ,no body will beat him, kumar, take the flag and give your protest along with the agitators,they will appreciate 😀 Good vedio. 👍

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex Год назад +3

    பனாமா வில் முதல்நாள் பதிவு‌ மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது நீங்கள் பனாமா வின் சரித்திரத்தை கூறிய விதம் மிகவும் அரு
    மை கட்டிடங்கள் பழமையான மனதை கவரும் வண்ணம் இருந்தது உங்களுடைய உற்சாகம்‌ எங்களையு
    ம் தொற்றிகொண்டது பனஆமஆலஐ மேலும் ரசிப்போம் மிக்க நன்றி

  • @குமரேசன்.பகுருபரமகுமரேசன்

    குமார் ப்ரோ...உங்களுக்கு அருகில்தான் டவுன்டவுனில் நம்ம ஜெர்ரி விலாக் மற்றும் சன்னியும் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவில் இருந்தே பைக்கில் வருகிறார்கள். முடிந்தால் சந்தித்து கொள்ளுங்கள்.!

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 10 месяцев назад +1

    திறமை. உழைப்பு அழகு

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Год назад +19

    லூனெஸ்- திங்கள்
    (Lunes)
    மார்த்தெஸ்-செவ்வாய்
    (martes)
    மியர்கொலெஸ்-புதன்
    (miercoles)
    ஹுயவெஸ்-வியாழன்
    (Jueves)
    பியர்நெஸ்-வெள்ளி
    (viernes)
    சாபாதோ -சனி
    (sabado)
    தோமிங்கோ- ஞாயிறு
    (Domingo)
    (ஸ்பானிஷில் கிழமைகள்
    திங்கட்கிழமையிலிருந்து தான் ஆரம்பிக்கும்)

  • @gunasekar1535
    @gunasekar1535 Год назад +26

    மீண்டும் ஓரு புது தொடரில், ஓரு நாட்டின் வரலாறு தங்களின் மூலம் தெரிந்து கொள்வதில் மகழ்ச்சி குமார் அண்ணா ❤ தொடர்ந்து இது போல நிறைய புது புது தகவல்கள் ஆக காத்து இருக்கிறேன் அண்ணா

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +1

    வாங்க வாத்தியாரே உங்கள் பேச்சால் வரலாறு சொல்வது அருமை. பனாமா அருமையான வரலாறு மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்கள் அட்டகாசம். நாங்க ரெடி குமார் சகோ 👍👏🙏💪🎊🎊

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 Год назад +4

    The basin like thing in the church is where newborn babies are baptised in holy water,and Christened,i.e naming ceremony.The statue lying in the box is St.Dominic Savio.

  • @dineshbabur2293
    @dineshbabur2293 Год назад +4

    நீண்ட நாட்கள் பிறகு பப்புவா நியூ கினி இருந்து வந்து பனாமா வில் சூப்பர் கறி விருந்து அருமையான நகரம் இயற்கையாக உள்ளள்ளது அருமை அண்ணா 😊😊😊

  • @easydresssamayal5383
    @easydresssamayal5383 Год назад +3

    அந்த அந்த நாட்டின் நல்லது கேட்டது A to z அனைத்தையும் காட்டி விளக்கமாக சொல்வது உங்களின் சிறப்பு super super super 💖💖💖

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Год назад +1

    உங்களுடன் சேர்ந்து நானும் உலகை சுற்றிப் பார்க்கிறேன். பனாமா பற்றி தெளிவான விளக்கம் வாத்தியாரே வாழ்த்துக்கள்.

  • @PtamilR-hr3jz
    @PtamilR-hr3jz Год назад +1

    வாய் உள்ள பிள்ளை எங்க போனாலும். பொழைச்சுக்கனும்னு சொல்லுவாங்க. உங்களுக்கு வாயும் இருக்கு. கல்வி திறமையும் இருக்கு. வாழ்த்துக்கள். உடன்பிறவா அண்ணா🎉🎉🎉

  • @kgsm.0
    @kgsm.0 Год назад +1

    55:07 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @myor149
    @myor149 Год назад +6

    Kumaru neethanya Best blogger in the world 🌍 vera level explanation and raw

  • @kannankandasamysami9139
    @kannankandasamysami9139 Год назад +1

    நான் உங்களுடைய செர்பியா ஆல்பேனியா பயணத்தில் இருந்து பார்க்கிறேன். கிட்ட தட்ட இரண்டு வருடகளாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன். மிகவும் அருமைர்.

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu Год назад +2

    Very interesting starting panama brother 👌👍💐

  • @gaming_esports090
    @gaming_esports090 Год назад

    இப்போ எல்லாம் உங்க வாய்ஸ் கேக்கமா தூக்கம் வர மட்டுது😊😊 உங்க விீடியோ அவளோ சூப்பர்❤❤❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Год назад

    That's the Holy water and big candle during Easter every churches do that ❤......

  • @vinodhsagayaraj4700
    @vinodhsagayaraj4700 Год назад +6

    The lyiing statue is of St.Carlo Acutis. An Italian teenager who died of leukemia in 2006 at the age of 15. He is known as the "patron saint of the internet" and is on the path to becoming the Catholic Church's first millennial saint.

  • @CharalTamizhi
    @CharalTamizhi Год назад +1

    எல்லா இடங்களையும் உங்கள் மூலம் கண்டு வருகின்றோம் நன்றி❤

  • @NirmalD-c3u
    @NirmalD-c3u Год назад

    Free அ பனாமா பார்த்தாச்சு veri nice 👍👍👍

  • @thanakanda1502
    @thanakanda1502 Год назад +1

    வணக்கம்! குமார் அண்ணா ❤உங்கள் பயணம் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்❤❤❤❤
    நன்றி வணக்கம்❤❤❤❤

  • @nesaratnamkandasamy1885
    @nesaratnamkandasamy1885 Год назад +7

    வாழ்த்துக்கள் தம்பி குமார்
    எல்லோருக்கும் இலகுவாக விளங்கும் வகையில் விளக்குகிறீர்கள்❤

  • @venkatesankannan263
    @venkatesankannan263 Год назад +2

    Panama 🇵🇦 City Tour ஆரம்பம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉Bro Kumar.

  • @pavandorai
    @pavandorai Год назад +1

    Thank you brother... that's holy water

  • @venkatesand8821
    @venkatesand8821 Год назад +6

    Thanks for showing the F&F tower. Seeing it for the first time.
    1. Always walk on the pavement when they are there.
    2. Small pox is periya ammai; chicken pox is chinna ammai.

  • @dhanalakshmi6042
    @dhanalakshmi6042 Год назад +3

    Arumaiyana padhivu bro
    Rompa thanks❤
    Ungaludan nangalum travel panna feel
    Valdhukkal🎉🎉

  • @syedmohdhalarathali3328
    @syedmohdhalarathali3328 Год назад +2

    பனாமா நாட்டை எங்களுக்கு சுற்றிக்காட்டும் குமார் அவர்களுக்கு பணமாக கொட்ட வாழ்த்துகிறோம்.!

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Год назад +2

    புதிய GoPro காமிரா, புதிய டிஷர்ட், மற்றும் பனாமா நாட்டைப் பற்றி கேள்விப்படாத புதிய தகவல்கள்.... அருமையான பதிவு bro...

  • @vikky9534
    @vikky9534 Год назад

    வாழ்த்துக்கள் குமார் சார்,, உங்களை வாழ்த்த தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்,, வாழ்த்துக்கள் குமார் சார் 👌👌👌

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Год назад +3

    16:31 this is a union (actually a confederation teachers' unions) of teachers of Panama demanding a pay hike and an increase of 6% allocation of the GDP towards education.

  • @RajeshMadhukumar
    @RajeshMadhukumar Год назад +12

    உங்களுக்காக தான் வெயிட்டிங் குமார்..❤

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад +5

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பனாமா 🎉 வாழ்த்துகள்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +4

    உங்களால் நாங்களும் ஊரைச் சுற்றி பார்க்கிறோம் குமார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவா 🙏🏻

  • @cobra414
    @cobra414 Год назад +1

    Ur explanation 👌,raw & real panama videos👌👌👌

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +1

    Rice and curry super athudan unkal
    Thamilil mikavum thelivaga sollum murai sirappu.

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    WoW F&F Tower amazing Kumar

  • @viswanathan555
    @viswanathan555 Год назад +1

    ஆரம்பமே அமர்க்களம். அருமையான பதிவு. நன்றி பிரதர்

  • @ClarieJoy
    @ClarieJoy Год назад +4

    Full of energy and history with real facts, pictures 🎉🎉🎉just awesome
    gracias hermano dios te bendiga

  • @premraj5299
    @premraj5299 Год назад +6

    ONE OF THE UNDERRATED RUclipsRS EVER ! WISHING YOU REGARDS IN FUTURE ! ❤

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Год назад +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Год назад +1

    அருமையான பயணம் வாழ்த்துகள்

  • @informationfactor
    @informationfactor Год назад +1

    🇵🇦 Panama vlog super👌🔥

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Год назад +1

    Hi brother, Nice place and good start. 👍

  • @ravishankargrs3064
    @ravishankargrs3064 Год назад +1

    வாழ்த்துக்கள் குமார் அடுத்த சீசனுக்கு கிளம்பிட்டீங்க போல இருக்கு உங்களால் நாங்களும் பல நாடுகளில் சுற்றிப் பார்க்க முடிகிறது டிஜிட்டலாக நன்றி❤🎉🎉

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Год назад +1

    1hour ku mella podugga bro 🤝🤝

  • @Gayathri25738
    @Gayathri25738 Год назад +2

    நாடுகள் நிறைய பார்த்த சந்தோஷம் அதே நேரத்தில் வரலாறு தெரிந்து கொள்வதில் சந்தோஷம்... வீடியோவை skip செய்யாமல் பார்த்தால் மட்டுமே முழுவதும் புரியும் ❤ நன்றி சகோ ❤

  • @StalinPandiyan
    @StalinPandiyan Год назад +1

    வாழ்த்துக்கள் குமார் நண்பரே....
    மிகவும் அருமையான பதிவு....
    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதை போன்ற உணர்வு....
    வாழ்த்துக்கள் குமார்....
    ஸ்டாலின் துபாய்லிருந்து

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    27:00 wonderful church kumar hope you had nice AC

  • @Ej.loorthuLoorthu
    @Ej.loorthuLoorthu Год назад

    பணமா மிக அருமை தோழா .❤

  • @saravananm2977
    @saravananm2977 Год назад +1

    Mm.. Kumaru.. Season six...
    Arumai.. nga...

  • @bhagimedia
    @bhagimedia Год назад +1

    காசு செலவு இல்லாமல் அருமையாக உலகம் சுற்றும் எங்களுக்கு மேலும் அற்புதமான தகவல்கள் கொடுக்கும் சகோவிற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் Bhagi media சார்பாக ❤💐

  • @sa_2268
    @sa_2268 Год назад

    45:43 got u bugger😂😂😂😂😁🔥

  • @manivannan8114
    @manivannan8114 Год назад

    மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 Год назад

    மிகவும் அருமையான காணொளி. நன்றி குமார்.👍👌

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Год назад +1

    One more interesting video from you. Regarding ATM charges for Niyo global card, different banks have different charges. You need to check the charges in different ATMs before drawing money.

  • @ashokravi820
    @ashokravi820 Год назад +2

    I m a recent subscriber just watching all your videos along with my family. We have lot of questions about you and your trips.
    how you are able to find out all the infomation ?
    How did you get this care free attitude?
    How are you managing to survive without knowing language?
    How is your body getting adjusted to all types of weather and food ?
    We like your attitude, the way you talk and my kids likes to watch all your videos.
    Attagaasamaana, arpudhamaana, superaana, jollyaana trips ku our wishes
    Please be safe and take care of your health.

  • @sakthi575
    @sakthi575 Год назад +2

    Nee vera level kumar bro❤

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад

    திருகு கட்டிடம் அருமை அருமை! குமார்

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Год назад

    வணக்கம் குமார் சார் பனாமா சிட்டி மிகவும் அழகாக இ ருக்கிறது, சிலநேர ங்களில் நீங்கள் சின்ன குழந்தை போல் ஒரு இடத்தை பார்த்து குதூகளிக் கிறீர்கள், சில நேர ங்களில் நீங்கள் ஒரு பேராசிரியர் என்பதை உறுதிப் படுத்துகிறீர்கள் என்னமோ ஏதோ உறவுகளுடன் ஒரு டூர் சென்ற உணர் வுகளை ஏற்படு த்தியது மிகவும் சந்தோசம் சார் வாழ்த்துக்கள்..!

  • @Harihari-cd1qg
    @Harihari-cd1qg Год назад +3

    22:45 Thalaivan jack sparrow angayum velaiya kamichirukan😂

  • @xyz7261-
    @xyz7261- Год назад +1

    21:05 வரலாறு மிகவும் ரத்தின சுருக்கமாக......இனிய ஆரம்பம், ஒவ்வொரு youtuberum, vlogerum, எங்களின் சகோ குமார் அவர்களை போன்று உலக வரலாறு, ஆய்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், இந்த தனி சிறப்பு எங்கள் குமார் அண்ணா அவர்களின் வெற்றியை கட்டியம் கூறும்.

  • @megansuriyan9166
    @megansuriyan9166 Год назад

    எண்ணம் போல் வாழ்க்கை...❤

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    53:39 yummy beef curry with rice kumar $3

  • @krishnantheerthagiri7202
    @krishnantheerthagiri7202 Год назад

    சூப்பர் 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்
    என்றென்றும் அன்புடன்
    திருப்பூர் தீர்த்தகிரி

  • @allwinalley
    @allwinalley Год назад +1

    Nice job done with lots of explanation and giving lots of information great Kumar bro 👍

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад

    அருமை அருமை குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Год назад +1

    Really very good Panama 🇵🇦city 👏kumar 🎉🎉😂❤

  • @Venkat0646
    @Venkat0646 Год назад +3

    23:58 here I wanna clarify one thing.. columbus only reached upto the Caribbean zone, like the place you're RN. The real American main land was found by Amerigo Vespucci in 1507, by landing in East Coast. So, the country's name itself is given by his name

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Год назад +2

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama city 👍👏🎉😂❤

  • @chandrakalah7882
    @chandrakalah7882 Год назад

    Ungaloda Ella. Nadukalaiyum nanumvandhu neridaiyaha veettil. Irundhapadiye parththukkondirukkiren,aadambaramillamal. Ungaloda dressum. Elimaiyana thamizhum vera level, vazhka valamudan nanri

  • @mathialagan3911
    @mathialagan3911 Год назад +1

    Correct 6 clock im waching ❤❤❤❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Год назад

    தம்பி குமார்பள்ளி பூராம் தேளு எல்லாம் சாப்பிடுவீங்களா என்ன பண்றது ஊரு ஊரா சுத்துனா அப்படித்தான் போல இருக்கு கிடைக்கிறது தானே சாப்பிட முடியும் சூப்பர் சூப்பர் தம்பி

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +2

    Dear Mr. Kumar, You collected lot of informations for the benefit of us. My hearty best wishes to you. PPK RAO

  • @perugona1173
    @perugona1173 Год назад +1

    Hi Thala. Sema. Vera level.
    I eagerly waiting to watch Panama Canal. I m in Dubai n working in Shipping line n more connection with Panama Canal.

  • @piravar-k3i
    @piravar-k3i 10 месяцев назад

    வாழ்த்துக்கள் குமாரு! J. P. ஐயா Avanashi ❤

  • @nilojan6461
    @nilojan6461 Год назад +1

    யோவ் குமாரு நீ நல்ல மனுஷன்யா.... வாழ்க நலமுடன்.

  • @ftw.sarann
    @ftw.sarann Год назад +8

    Most underrated youtuber ❤️🔥

  • @Vijayakumar_V_Kannan
    @Vijayakumar_V_Kannan Год назад

    28:03 José Luis Sánchez del Río

  • @Myview_Aravind
    @Myview_Aravind Год назад

    Very good brother. . the courage to talk in phone in middle of train was very great. Don't know how you do while people stare at you.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Год назад

    வணக்கம் குமார் அண்ணா. பனாமா சுற்றுப்பயணத்தில் மெட்ரோ இரயில், பேங்க்ஸ், நீங்கள் சாப்பிட்ட கறிக் குழம்பு மிகவும் அருமை

  • @SureshSuresh-ek9pe
    @SureshSuresh-ek9pe Год назад

    தம்பி வாழ்க வளமுடன் நீ பண்ணவா போனீங்க கனடா போங்க பூமி ஒரு சுத்து சுத்திட்டு வாங்க கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும் நாங்க எல்லாம் அந்த இடத்துக்கு வர முடியாது நாங்க பாவம் ஒரு கேமரா மேன் மயிலாடி ஊர் அதனால நீங்க என்ன பண்றீங்கன்னா இதே மாதிரி நிறைய இடங்களை எடுத்து அதெல்லாம் போற இடத்துல பார்த்து போங்க பத்திரமா இருங்க கடவுளுடைய ஆசிர்வாத எப்போதும் போல இருக்கும்
    L

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Год назад

    Super சொல்லும் விதம் அருமை

  • @Tamiltechinfo1777
    @Tamiltechinfo1777 Год назад +4

    Nice Anna local people's kuda interact pannuga food and special videos podiga anna episode super panama

  • @panaiveedu
    @panaiveedu Год назад

    அருமையான முயற்சி, வாழ்க வளமுடன், உங்களுடன் நானும் ❤அறிவழகன்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад

    உங்கள் காணொளிகள் வேற லெவல்! நன்றி.

  • @U1CKMUSIC
    @U1CKMUSIC Год назад +1

    Vera Maari Annee

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад +1

    Raw and Real content super kumar bro.
    Panama history super.
    Enjoy bro.

  • @ganesans4392
    @ganesans4392 Год назад

    Naan UmaGanesan.
    Aaha unnoada malarndha siritha mugamum, urchaahamana paychum suru surupum santhosama irukku thambi kumar. Thodarndhu cell. Vaazhga valamudan.

  • @Tamiltrades
    @Tamiltrades Год назад +1

    Great Vlog with country history.Those who are viewing this channel ,just share it with your friends.🌍

  • @prasannakumar6075
    @prasannakumar6075 Год назад +1

    Most informative and interesting episode anna…

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад

    வானுயற கட்டிடங்கள் but roads எல்லாம் நம்மூர் ரோடு மாதிரி தான் இருக்கு 👌

  • @priyadarshinisj
    @priyadarshinisj Год назад +5

    Very interesting narration and enjoyed watching your videos, including the entire Papua Guinea episodes. Gracias, Kumar!!

  • @Mv20249
    @Mv20249 Год назад

    மாஸ்டர்🤩history class ஒன்னுமே புரியல ஆன வீடியோ🙋 சூப்பர் 🤩🤩🤩

  • @udaya5206
    @udaya5206 Год назад +1

    அருமை உங்கள் வீடியோ

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Год назад

    சூப்பர் சூப்பர் 👌👌👌