🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: ruclips.net/video/klB2gUkrR1Y/видео.html Ep2: ruclips.net/video/AggI3cgmcj8/видео.html
Your solo travelogue is unique. Your right hand carries the videorecorder. First I was wondering where is the videographer? You area graduate from Amritha University and PG from IIT-Madras. But you are a Utuber! Your budget Ulagam Sutrum Valliban. You like non-veg especially crab. I watched PNG, Panama, Columbia and Korea ... These I watched. Your are down to earth and your narration has fullof information. You are friendly with local people as I watched the PNG. I have to watch other episodes of Kumar of Erode.
குமார் உங்களால் நானும் பலநாடுகளை பார்த்த அனுபவத்தை தருகிறீர்கள். நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி. இடையிடையே அங்குள்ள மக்களையும் சந்தித்து உறவாடவும். நன்றி.
வணக்கம் நான் பிரகாஷ் வேதா குவைத் நாட்டிலிருந்து உங்களது வீடியோகா காத்திருந்தோம் இந்த எபிசோடுகள் முழுவதும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை ரசிகர்கள் சார்பாகவும் திருவண்ணாமலை ரசிகர் சார்பாகவும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤
வணக்கம் குமார் அண்ணா. நம்ம ஊரு திண்டல் முருகன் கோயில்ல ஆரம்பிச்சு ஒவ்வொரு எபிசோட்களிலும் வெற்றிகரமாக பயணம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. உலகமக்கள் அனைவரும் அன்பானவர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் எங்களுக்கு கூறி வருகிறீர்கள். மிக்க நன்றி. தாழ்வான வேண்டுகோள். ஒரு ரிப்ளை செய்யலாம். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
நாங்கள் ஓவ்வொரு நாட்டுக்கும் நேரிலேயே போனது போல இருக்கிறது. அதுவும் உங்க கூடவே வருகிறோம் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது நீங்க எங்க குடும்பத்தில் ஒருவர் நன்றிபா வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.குங்க உடல்நலத்தை பார்த்துகொள்ளுங்கள்.
எளிய இலத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க மக்களின் வாழ்வியலை அழகுற தொடர்ந்து பதிவிறக்கம் செய்து தமிழ் கூறும் நல்லுலகம் அறிய mihavum சிரமம் yedukkum எங்கள் அன்பு சகோ குமார் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
குமார் சார் பனாமாவின் அழகு விசித்திரமான கட்டிடம் தங்களின் மன தைரியம் ஆதரவாளர்கள் தரும் உறசாகம் திண்டல் முருகன் மீது கொண்ட பக்தி அனைத்தும் உங்களை உயர்த்தும்
அண்ணா உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது ஒவ்வொரு season லயும் நீங்க கலக்குறீங்க💯💯💯 starting ஏ செம அட்டகாசம், பிரமாதமான அனுபவம் தான் 😊 Sangeetha from cbe
என்ன குமாரு panama 🇵🇦 airport 🛫 view nd full video பார்க்க ஏதோ simulator game ல Travel பண்ணுற மாதிரியான clarity 👌 super go pro 12 resolution ❤❤❤❤ super கலக்கு குமாரு..😊❤❤❤
தம்பி வணக்கம்.உங்களை தொடர்ந்து பின் தொடர்கிறேன்.எந்த செலவில்லாமல் உலக வலம் வருகிறேன்.நன்றி! 🙏நன்றி🙏.இந்த சீசன் வெற்றி பெற வாழ்த்துகள்.நான் மேட்டூர் அணை பகுதிதான்.
Really very good effort in Papua ni island super brother I don't know how u adjusted food and electricity and internet Great effort can't forget I like u brother so kind u God pless u 🙏
அன்புள்ள செந்தில் குமார்! வணக்கம்! உங்க கலகவப்பு எங்களிடமும் தொத்திகிச்சு! ஹாஸ்டல் போய் சேரும் வரைக்கும் பக்பக்ன்னுதான் இருக்கு! பார்த்த இரண்டு எபிசோடு களும் படு grip! இதே விறுவிறுப்பு வரும் நாட்களிலும் தொடரும் என்று நம்புகிறேன்! பயணம் தொடரட்டும்! நன்றி!❤
I m a recent subscriber just watching all your videos along with my family. We have lot of questions about you and your trips. how you are able to find out all the infomation. How did you get this care free attitude? How are you managing to survive without knowing language? How is your bidy getting adjusted to all types of weather and food ? We like your attitude, the way you talk and my kids likes to watch all your videos. Attagaasamaana, arpudhamaana, superaana, jollyaana trips ku our wishes Please be safe and take care of your health.
🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
Panama episodes link
Ep1: ruclips.net/video/klB2gUkrR1Y/видео.html
Ep2: ruclips.net/video/AggI3cgmcj8/видео.html
Where is your Instagram id and facebook id please mention in your channel
ஜி வாழ்த்துக்கள்
Upload videos daily bro.. ❤
Bro @chery bro va mudinja meet pannunga
Anna GoPro new eduthiggala🤔🤔
Your solo travelogue is unique. Your right hand carries the videorecorder. First I was wondering where is the videographer? You area graduate from Amritha University and PG from IIT-Madras. But you are a Utuber! Your budget Ulagam Sutrum Valliban. You like non-veg especially crab. I watched PNG, Panama, Columbia and Korea ... These I watched. Your are down to earth and your narration has fullof information. You are friendly with local people as I watched the PNG. I have to watch other episodes of Kumar of Erode.
குமார் உங்களால் நானும் பலநாடுகளை பார்த்த அனுபவத்தை தருகிறீர்கள். நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி. இடையிடையே அங்குள்ள மக்களையும் சந்தித்து உறவாடவும். நன்றி.
Kumar request for one content on Svalbard , like how to apply and get visa , how to book flight tickets, how to travel
வணக்கம் நான் பிரகாஷ் வேதா குவைத் நாட்டிலிருந்து உங்களது வீடியோகா காத்திருந்தோம் இந்த எபிசோடுகள் முழுவதும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை ரசிகர்கள் சார்பாகவும் திருவண்ணாமலை ரசிகர் சார்பாகவும் குவைத் ரசிகர் சார்பாகவும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤
Kuwait onnumey illaye pa
Locals friendly ah erukavum maatanga
Super brother
மதுரை
நானும் குவைத்லதான் கடந்த 11 வருடமாக...!!!
பழைய கேமராவுக்கும் புது கேமராவுக்கும் ஏதோ வித்தியாசமாக இருக்கும் போல தெரிகிறது.கரெக்டா குமார்! வாழ்த்துக்கள் நன்றி.
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே😊😊😊😊❤
வணக்கம் குமார் அண்ணா. நம்ம ஊரு திண்டல் முருகன் கோயில்ல ஆரம்பிச்சு ஒவ்வொரு எபிசோட்களிலும் வெற்றிகரமாக பயணம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. உலகமக்கள் அனைவரும் அன்பானவர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் எங்களுக்கு கூறி வருகிறீர்கள். மிக்க நன்றி. தாழ்வான வேண்டுகோள். ஒரு ரிப்ளை செய்யலாம். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
நாங்கள் ஓவ்வொரு நாட்டுக்கும் நேரிலேயே
போனது போல இருக்கிறது. அதுவும் உங்க கூடவே வருகிறோம்
உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது நீங்க எங்க குடும்பத்தில் ஒருவர் நன்றிபா வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்.குங்க உடல்நலத்தை பார்த்துகொள்ளுங்கள்.
Gracias for this start❤
Nice hostal🎉
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வாசகத்திற்கு உதாரணம் குமார் அண்ணா... உங்களின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. அண்ணா..
எளிய இலத்தீன் மற்றும் மத்திய அமெரிக்க மக்களின் வாழ்வியலை அழகுற தொடர்ந்து பதிவிறக்கம் செய்து தமிழ் கூறும் நல்லுலகம் அறிய mihavum சிரமம் yedukkum எங்கள் அன்பு சகோ குமார் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
குமார் சார்
பனாமாவின் அழகு
விசித்திரமான கட்டிடம்
தங்களின் மன தைரியம்
ஆதரவாளர்கள் தரும் உறசாகம்
திண்டல் முருகன் மீது கொண்ட பக்தி
அனைத்தும் உங்களை உயர்த்தும்
தம்பி மனதிற்கு சந்தோஷமாக இருக்கு.பத்திரமா எல்லா இடத்திலும் சென்று வீடியோ போடுங்க.நல்லா சாப்பிடுங்கள்.உடம்ப பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் ❤
அண்ணா உங்கள் தைரியம் பாராட்டுக்கு உரியது ஒவ்வொரு season லயும் நீங்க கலக்குறீங்க💯💯💯 starting ஏ செம அட்டகாசம், பிரமாதமான அனுபவம் தான் 😊
Sangeetha from cbe
38:15 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என்ன குமாரு panama 🇵🇦 airport 🛫 view nd full video பார்க்க ஏதோ simulator game ல Travel பண்ணுற மாதிரியான clarity 👌 super go pro 12 resolution ❤❤❤❤ super கலக்கு குமாரு..😊❤❤❤
வணக்கம் அண்ணா தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள் போன சீசன் லாஸ்ட் எபிசோட் கேமரா ஒர்க் ஆகல கேமரா பத்தி சொண்ணுகா அண்ணா watching from Lebanon
சிறப்பு
வெற்றிகரமான பயணமாக அமையட்டும்
குமார் அண்ணே உங்கட வீடியோ காக 2 நாள் வெயிட் பண்ண முடியாதுன day by day வீடியோ போடுங்க. இப்படிக்கு உங்கள் ரசிகன் from srilanka❤❤❤❤
உங்களது அனைத்து வீடீயோக்கள் சிறப்பு வாழ்த்துகள் குமார்
தம்பி வணக்கம்.உங்களை தொடர்ந்து பின் தொடர்கிறேன்.எந்த செலவில்லாமல் உலக வலம் வருகிறேன்.நன்றி! 🙏நன்றி🙏.இந்த சீசன் வெற்றி பெற வாழ்த்துகள்.நான் மேட்டூர் அணை பகுதிதான்.
Very good super keep it up congratulations
Anna Super ❤ungaloda sernthu Panama 🇵🇦 va suththi paakka naanum romba aarvama irukke Anna👍🏼😊 Be Safe & All the best for this season Anna 🌟🤩🇱🇰
ஆரம்பமே செம adventure
பனாமா tropical climate மற்றும் நல்ல ரோடு வசதி இந்த trip
Super ஆக அமைய வாழ்ததுக்கள்😊😊😊😊😊😊
06:20 yaaru intha scene aaa... Paaththeenka 😂😂😂
All the best bro, this series also will be a mass hit 👍
How many of you noticed ?
First night ku mattum book pannirukken 😂😂
33:20
குமார் அண்ணா மேலும் மேலும் உங்கள் வாழ்த்துக்கள் நிறைய ஊர் எதிர்பார்க்கிறேன்
Hi friend, உங்க serires பார்க்க பிரமிப்பாக இருக்கிறது... Super awesome thanks.... Viewing world' people kindness... Again super Bro...
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாார்❤
உலக சுற்றுநம்ஆறுவிரல்குமார்❤❤❤🎉
Thanks for your detailed explanation...i feel i enjoy the panama
அருமை! வாழ்த்துக்கள் குமாரு j. P. ஐயா ❤❤❤🎉🎉🎉
Hi kumar bro indha season bayangara hit adikapodhu Veramari veramari 🔥🔥
Wow super kumaru bro attakasamana landing marana waiting bro semmaiya pannunga All the best 👍👏🎉🎉👏
Really very good effort in Papua ni island super brother
I don't know how u adjusted food and electricity and internet
Great effort can't forget
I like u brother so kind u
God pless u 🙏
அண்ணா நான் புதுக்கோட்டை குவைத்தில் இருந்து பார்க்கிரேன் அருமை 💐🌺👌👍🙏
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
விரைவில் 3 லட்சம் Subscribers .... வாழ்த்துக்கள் குமார் ப்ரோ👏❤
படுத்துக்கொண்டு வீடியோ பாக்கணும் தலைவரின் சார்பாக வணக்கங்கள் அண்ணனின் பயணம் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் குமார் நண்பரே....
உங்கள் இந்த பயணம் முழுவதும்
சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள்.....
நான் ஸ்டாலின் துபாயிலிருந்து
வாழ்த்துக்கள் நண்பரே
வணக்கம் குமார் அண்ணா சிங்கப்பூரில் இருந்து உங்களது வீடியோ பாக்குறன்❤🎉🎉
14:25 vera level mind ❤❤❤
I started watching the Panama season and I'm very excited for upcoming videos 💥💥💥
குமார் அண்ணா பயணம் இனிதே அமைய வாழ்த்துகள் ❤❤❤
Dear Mr. Kumar, Sofar excellent travel experience.My Best wishes for next visits. PPK RAO
அண்ணனின் விழுதுகள்.....❤
வணக்கம் பவானி செந்தில் வாழ்த்துக்கள் பயணம் சிரக்க🎉
வணக்கம்சார்
(Panama.ep2)ல்வீடியோபதிவு
அருமைகாலையில்கதிரவன்
உங்களைவரவேற்றநல்லநேரத்ததில்உங்கள்வீடியோபதிவுதொடரட்டும்வாழ்த்துக்கள்
Kumaru.. Hola.. Gracius... 🎉
I like your all videos brother Kumar keep continue more videos good luck brother 👌👌👌👌
இனிய காலை வணக்கம் தம்பி குமார்❤
வாழ்த்துக்கள் குமார் அண்ணா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
அன்புள்ள செந்தில்
குமார்! வணக்கம்!
உங்க கலகவப்பு
எங்களிடமும்
தொத்திகிச்சு!
ஹாஸ்டல் போய்
சேரும் வரைக்கும்
பக்பக்ன்னுதான்
இருக்கு! பார்த்த
இரண்டு எபிசோடு
களும் படு grip!
இதே விறுவிறுப்பு
வரும் நாட்களிலும்
தொடரும் என்று
நம்புகிறேன்!
பயணம் தொடரட்டும்!
நன்றி!❤
I am waiting to see world's famous Panama canal. Best wishes bro.
பனாமா ல இல்லாத பணமா!? என்பது போல செழிப்பாக உள்ளது இந்த நகரம்🌇
hahaa..Panama is a tax haven bro! Low taxation.
I'm always waiting brother ❤❤❤ from Cambodia...you are already ultimate
உலகம் சுற்றும் குமாரின் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி.
You are taking me also along with you for the world tour. I never forget PNG tour. Such a nice people. Thanks a lot. 👏👏
Kumar Anna I like your video's
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்
வாழ்க வளத்துடன்... ஐயா இதுவே சரியான வார்த்தை...... நன்றி..❤
இந்த தொடர் வெற்றி பெற வாழ்த்துகிறோம்
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார் 💐💐💐💐💐🫰🫰🫰🫰🫰👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி 👍👍👍👍 ஓம் நமசிவா 🙏🏻
Fantastic start of Panama city. Looking forward with full of excitement from next episode. நன்றி தமிழ்க்கோ Singapore
Super Anna. Really enjoyed every episodes. Keep Rocking Kumar Anna
Guyana,Barbados,Antigua,St.Vincent kitts Ithuvum West Indies than Bro
Good bro I saw all vd latina country begining to end super👍😊
Lets start. எதிர்ப்பார்க்காத திருப்பங்களை எதிர்பார்த்து .
Super..... intha valkai varuma....real life enjoy
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா😊
ப்ரோ எவன் எவனுக்கோ சும்மா வீடியோ போட்டா சப்ஸ்கிரைபர்ஸ் ஏறிடு போது 😢 உங்களுக்கு சீக்கரமா ஒன் மில்லியன் கிராஸ் ஆக வாழ்த்துகள் ❤ காட் ப்ளஸ் யூ❤
வாழ்த்துக்கள் குமார்😍😍😍🌹🌹🌹🌹
அருமை சகோ ஆரம்பமே அசத்தல் போங்க ❤😂👌🤝🙏👍
Congratulations 🎉👏🏻 hola hola gracious ❤ bro
I am a greatest fan of 'Central America - Season 2'. 😎
Raw & Real content. 😎
Hola Gracias. 😎
I m a recent subscriber just watching all your videos along with my family. We have lot of questions about you and your trips.
how you are able to find out all the infomation.
How did you get this care free attitude?
How are you managing to survive without knowing language?
How is your bidy getting adjusted to all types of weather and food ?
We like your attitude, the way you talk and my kids likes to watch all your videos.
Attagaasamaana, arpudhamaana, superaana, jollyaana trips ku our wishes
Please be safe and take care of your health.
சகோ அருமை... ரோடு கிராஸ் பண்ணும்போது கவனம் தேவை.... ஆப்போசிட் போகும் போது ..
Thalaivan vlog la oru thelivu irukum, travel pannanum nu oru motivation irukum ! kumar anna vlogs💥💥
So true
வாழ்த்துகள்....உங்கள் பின்னால் நானும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கிறேன்...!! (பீளமேடு நண்பன்)
bro semma i wont forgot the panama airport in my life 22hrs overnight layover in that airpot.
Evalo effort podura kumar annaku innum athigga subscribers vagga pa😊plz
வாழ்த்துக்கள் தோழா
Ur hardwork and dedication is amazing bro and it will pay u for sure
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குமார்
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Panama city 👍🎉😂❤
வாழ்த்துக்கள் நண்பரே தங்கள் பயணம் இனிதாக அமைய 🎉
Very happy to watch this vlog because of your dedication anna❤❤❤❤we watch
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தல 🎉😊
ஐயா வாழ்த்துகள்...இதுவே சரியான தமிழ் வார்த்தை..க் கூடாது.நன்றி ❤
Ur HARDWORK..JUST LIKE A WOW..
Mr.Kumar Best Wishes for your Season 6 Bless You
Mr.Kumar wish you happy trip ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dear Senthil Kumar, Please mention the date of ur travel in each video, so that we can imagine our life on that day and yours ..lots of respect..
enna sollurathu... semma super....
வாழ்த்துக்கள் தம்பி குமார்
hola hermano gran esfuerzo(hello bro awesome effort)
Unmai bro Central america series aprmthan nan pakka start pannen ipo ella episode um pakuren🇱🇰
May god give all happiness and success in your life
Yho erode mapla nee kalakuya oru problem na call mattum pannu namma yarunu kattuvom👌👌👌
Super bro keep it up for your traveling journey.
உங்களது சுவாரஸ்யமான பேச்சு அந்த நாட்டுக்குள்ளே இருப்பது போல் உணர்கிறோம். செவ்விந்தியர்களை பேட்டி காணுங்கள்