Sirappu Pattimandram - புதுக்கோட்டை கம்பன் கழகம் l அனல் பறந்த பேச்சு l G Gnanasambandan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 21

  • @sastro93
    @sastro93 Год назад +4

    அருமையான தலைப்பு...💐💐💐💚

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .ஓ மை காட் நன்றாக இருந்தது வார்த்தைகள்கருத்துக்கள் தெளிவு , எடுத்துக்காட்டுஇரண்டு பக்கமுமே நன்றாக இருந்ததுஇதுவும் எதுவும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இல்லை அழகாக பேசினார்கள் இரண்டு பேருமே அதை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றுஉண்மையில் அந்தக் கதையின் கதாபாத்திரங்கள் பேசுவதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு உணர்வு இரண்டு பக்கமுமே இருந்து கொண்டே இருக்கிறது இது உண்மை இது சத்தியம்.

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 Год назад

    ஐயா நாங்கள் இத்தாலி என் நாட்டில் வசிக்கின்றோம் உங்களைப் பார்த்து தான் தமிழ் திருக்குறள் அத்தனை தமிழ் நூல்களையும் படித்து இப்பொழுது தான் அறிந்து கொண்டோம் தமிழ் மொழியின் அழகு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா கடைசியில் பேசும் பொழுது நீங்கள் சரியாக சொன்னீர்கள் அதுதானே நாம் இப்பொழுது சொல்லிக் கொடுக்கின்றபாடத்திட்டம் அதுதான்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
    என் கொள்கை அதுதான் நடந்தது அதுதான் நடக்கும்.

  • @BhuvaneswariA-t4p
    @BhuvaneswariA-t4p Год назад

    இனிமை

  • @balan1083
    @balan1083 Год назад +2

    நன்றி ஐயா

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Год назад

    Kamban Yemaandhaan Oru Kanniyarin …. !- Kannadhasan Song ! Valluvan Thandhadho Onnemukkaal Variyil Yeralam!Yeraalam!!

  • @rajarathinam6179
    @rajarathinam6179 Год назад

    Thanks

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад

    பேராசிரியருக்கு நன்றி...!!

  • @Good-po6pm
    @Good-po6pm Год назад

    ஔவை சொல் யாதிலும் சுருக்கம் இனிமை
    ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
    எப்படி !

  • @sakthivelserarajan7039
    @sakthivelserarajan7039 Год назад +1

    278th like

  • @UdhayaKumar-cj4jz
    @UdhayaKumar-cj4jz Год назад +1

  • @BALAsubramani-j3j
    @BALAsubramani-j3j Год назад +1

    🙏

  • @sastro93
    @sastro93 Год назад +1

    💐💐💐💚🥰

  • @sriramanr3786
    @sriramanr3786 Год назад +1

    கம்பனுக்குச் சொல்லுங்கள் இதை கவிதை எழுதுவான்...... அந்த வள்ளுவனைக் கூப்பிடுங்கள் வாழ்த்துப்பாடுவான்......

  • @balan1083
    @balan1083 Год назад +2

    தலைப்பு வென்றது ஐயா

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +5

    ஹைக்கூ கவிதைகளை தமிழில் 'நறுக்'கவிதைகள் என்பர்.

  • @deepa8034
    @deepa8034 11 дней назад

    எப்போ ஐயா மீண்டும் London வருவீர்கள் ?

  • @kandasmysatheskumar6491
    @kandasmysatheskumar6491 Год назад +3

    ஏன் இங்கு தான் ராமர் அனுமன் வேசம் போட்டு பிச்சை எடுக்கின்றனரே

  • @sounderrajaram4331
    @sounderrajaram4331 Год назад