Sirappu Pattimandram- புதுக்கோட்டை கம்பன் கழகம் Part 2 l அனல் பறந்த பேச்சு l G Gnanasambandan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 сен 2023
  • Part1 Full Video Link --- • Sirappu Pattimandram -...
    "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #pattimandram #kambankazhagam #gnanasambandam #kamban #kambanvizha #kambankelvibathil #gnanasambandan #gnanasambandanspeech #pattimandramspeech #pattimandramspeaker #comedyspeech #comedy #funnyspeech #tamilspeechwhatsappstatus
    #தமிழ் #Tamil #part2 #comedyvideos #tamilspeech #tamilstatus #shortstamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 19

  • @sastro93
    @sastro93 10 месяцев назад +2

    வள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றி தினமும் ஐயா பேச வேண்டும்...💐💐💐💚💚💚💚🥰

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 месяца назад

    பல நூல் பயின்ற துய்த்தலறிவு இவர் மொழி கேட்க கிடைக்கும் நன்றி.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 10 месяцев назад +1

    அற்புதமான கருத்து மோதல்கள்...

  • @r.s.saivenkatesh5925
    @r.s.saivenkatesh5925 10 месяцев назад +1

    மிக அருமை.

  • @saravanank3204
    @saravanank3204 10 месяцев назад

    ❤👌

  • @RK-rd5os
    @RK-rd5os 10 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @user-lj7bj3du4l
    @user-lj7bj3du4l 10 месяцев назад

    அருமை

  • @1988kalaivani
    @1988kalaivani 10 месяцев назад

    ஐயா, உங்களுக்கு வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம், அறம் என்றால் என்ன?
    நான் முழுமையாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். தயவு செய்து விளக்க முடியுமா?

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i 10 месяцев назад +1

    🙏

  • @sankarvijay8985
    @sankarvijay8985 10 месяцев назад

    Arumy ayya

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq 10 месяцев назад

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 месяца назад

    யாண்டு யாமம் இயமம் நியமம் நியமனம் நியதி இதிலிருந்து பிறந்த நீதி தமிழ்ச்சொல் யாணண் யாணம் யாகம் இராமாயணம் தமிழ்ச்சொற்கள்.காமம் இதிலிருந்து கிராமம் நியமம் நிகமம் நிகம் சதுக்கம் சதன் நிர்வசன் சதன் இவைகள் தமிழ்ச் சொல்லிலிருந்து திரிந்த சமஸ்கிருத சொற்கள்.நிதி தமிழ்ச்சொல் பிறருக்கு பொருள்கள் கொடுத்தால் துலாக்கோலில் நிறுத்திக் கொடுப்பார்கள் பொன்னையும் சிறிய துலாக்கோலில் நிறுத்திக் கொடுப்பார்கள் நிறுத்திக்கொடுப்பதால் நிறுத்தி விகாரமாகி நிதி ஆனது.நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 месяца назад

    சுவைஞர்கள் என சொன்னதற்கு பெண்பால் உடன்பிறப்புக்கு நன்றி. 👍👍👍. ஆனால் பிரதி படி பிரதிபலிப்பு எதிரொளிப்பு எனச்சொல்லலாம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 месяца назад

    கூனியதிகாரம் ராமாயணம் பகடையதிகாரம் மகாபாரதம்.ராமர் கிருஷ்ணர் அயோத்தி குஜராத் சிற்றரசர்கள் இவர்களின் பேச்சுவழக்கில் இருந்த ஒரு கதை இது கால காலத்திற்கு கிளைக் கதைகள் சேர்க்கப்பட்டு பெருங்கதை ஆக்கப்பட்டு காப்பியம் ஆக்கப்பட்டது நிறைய கற்பனை கதைகள் நிறைந்தது.குலோத்துங்க சோழன் வீடு கொடுத்து பொற்காசுகள் மரக்காலில் கொடுத்ததால் கம்பர் ராமாயணம் தமிழ் முறைப்படி எழுதினார்.திருமழிசைப் பிரானின் திருச்சந்த விருத்தம் படித்துவிட்டு அந்த விருத்தப்பா வகையில் பத்தாயிரம் பாடல்களில் கம்பர் ராமாயணம் எழுதினார்.புலவர்களுக்கு பொன்னும் பொருளும் சோறும் போட்டால் நன்றாக பாடல் எழுதுவர்.பிராமணர்களுக்கு மேற்கண்ட வற்றை கொடுத்தால் புராணங்கள் கதை எழுதுவர்.நன்றி.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 месяца назад

    கேட்போர் காண்போர் களிநோக்கர்சுவைஞர்கள் செவிநுகர் கனிகளை சுவைஞர்கள் கேள் செவி ஆர்வலர்கள் என்றே கேட்க வந்த பொதுமக்களை விளிக்கலாம்.நன்றி.

  • @tamila-z9622
    @tamila-z9622 10 месяцев назад

    ஐயா ஆசிரியர் சமணம் மா நூல் சமணமா