அருமை ஐயா. வாழ்க்கை சுகமே தங்களின் பேச்சைகேட்கும் போது. சிரித்துச்சிரித்து மகிழ்ந்தேன் ஐயா. உண்மையில் ஒத்த சிந்தனையாளர்களோடு இருப்பதும் வாழ்வதும் சிரிப்பதும் சுகமே. வணங்குகிறேன் தம்மை
""பறந்து பறந்து 💰 தேடி பாவ குளத்தில் நீராடி...... பிறந்துவந்த நாள்முதலாய் பேராசையுடன் உறவாடி...... அப்படி இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டா...... அதை இருப்பவனும் எண்ணிப்பார்த்தால், வாழ்க்கை சுகமய்யா...!!! சுகத்தில் பிறந்தவனின் வாழ்க்கை சுமையானதே... இது மனித விதி. அதை சுலபமாக்க, சுமையை இறக்கிவைக்கும் "சமரசம் உலாவும்" இடத்தை, ஒருவன் அநுதினமும் நினைக்க அந்த ""இன்ப மெய்ப்பொருள்"" மனித வாழ்க்கையை சுகமாக இட்டுச்செல்லும்...!!! ""சுமையான வழக்காடு மன்றத்தை சுகமாக்கும் பட்டிமன்றம்""... வாழ்கவே.

வணக்கம் ஐயா அருமையான நகைச்சுவை பட்டிமன்றம் 🎉
அருமையான பட்டிமண்டபம்...
👌👌👌🙏❤️
இன்றைய முதல் பார்வையாளர் 4 வினாடிகளில்
Iyya Sengol lin Sirapugal and Varalaru patri Kuravum
வரும் சனிக்கிழமை காணத்தவறாதீர்கள் !!!
""பறந்து பறந்து 💰 தேடி பாவ குளத்தில் நீராடி...... பிறந்துவந்த நாள்முதலாய் பேராசையுடன் உறவாடி...... அப்படி இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டா...... அதை இருப்பவனும் எண்ணிப்பார்த்தால், வாழ்க்கை சுகமய்யா...!!! சுகத்தில் பிறந்தவனின் வாழ்க்கை சுமையானதே... இது மனித விதி. அதை சுலபமாக்க, சுமையை இறக்கிவைக்கும் "சமரசம் உலாவும்" இடத்தை, ஒருவன் அநுதினமும் நினைக்க அந்த ""இன்ப மெய்ப்பொருள்"" மனித வாழ்க்கையை சுகமாக இட்டுச்செல்லும்...!!! ""சுமையான வழக்காடு மன்றத்தை சுகமாக்கும் பட்டிமன்றம்""... வாழ்கவே.
Fyt ⁰òpòòpp
Fyt ⁰òpòòpp😊
🙏👏👏👏
❤❤
🙏
i m first