என்ன வீடீயோ பாக்கலாம்னு தேடும்போதெல்லாம் குறுக்கே குறுக்கே வந்துட்டே இருந்தது இந்த வீடியோ.... பட்டிமன்றமா ஒன்னரை மணி நேரமா என் தவிர்த்துக்கொண்டே வந்தேன்.... வேறு உருப்படியான வீடியோவே கிடைக்கலையே என பட்டிமன்றம் பார்த்தேன். அருமை ஐயா கொஞ்சம்கூட போர் அடிக்கலை... நன்றி!
அருமை. ஞானசம்பந்தன் சார் ஜோக்ஸ் அருமையிலும் அருமை. ஞானசம்பந்தம் சார் ,சாலமன் பாப்பையா, ராஜா அண்ணன் எல்லாரும் எங்க மதுரைகாரர்கள் என்று நினைக்கும்போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஸ்டெல்லா ராணி /மதுரை
கல்யாணபரிசு படப்பாடல்பாடி பேசினசகோதரியின் பேச்சு எப்போதுமே கேட்க இனிமையாக இருக்கும். இன்னொரு வயதானவரின் பேச்சு அருமை. ஒருவர் பேசும்போது ஒலி சரியாககேட்கவில்லை.
என்ன வீடீயோ பாக்கலாம்னு
தேடும்போதெல்லாம்
குறுக்கே குறுக்கே வந்துட்டே இருந்தது இந்த வீடியோ....
பட்டிமன்றமா ஒன்னரை மணி நேரமா என் தவிர்த்துக்கொண்டே வந்தேன்....
வேறு உருப்படியான வீடியோவே கிடைக்கலையே என
பட்டிமன்றம் பார்த்தேன்.
அருமை ஐயா
கொஞ்சம்கூட போர் அடிக்கலை...
நன்றி!
௦?
அருமையான அற்புதமான பட்டிமன்றம்
அருமையான பட்டிமன்றம் ஐயா
நகைச்சுவையோடு மிகச்சிறப்பாக பேசினீர்கள் ஐயா
ஒவ்வொரு பேச்சாளரும் மிகவும் அருமையாக பேசினார்கள்
அருமை. ஞானசம்பந்தன் சார் ஜோக்ஸ் அருமையிலும் அருமை. ஞானசம்பந்தம் சார் ,சாலமன் பாப்பையா, ராஜா அண்ணன் எல்லாரும் எங்க மதுரைகாரர்கள் என்று நினைக்கும்போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. ஸ்டெல்லா ராணி /மதுரை
அழகு தமிழ் பேச்சு ஆனந்தமாச்சு
நல்ல பட்டி மன்றம்...ஞானசம்பந்தன் ஐயா அருமை..!
Iniya Deepavali VAZHTHUKKAL.. Ayya
Awesome debate.... hilarious, funny n comedy,thank you Sir👏👏👏🙏🙏🙏🌺🌼🌼🌼🌼🏵🌷
அருமை ஐயா...மிக்க நன்றி...
அருமை;;ஜயா
கல்யாணபரிசு படப்பாடல்பாடி பேசினசகோதரியின் பேச்சு எப்போதுமே கேட்க இனிமையாக இருக்கும். இன்னொரு வயதானவரின் பேச்சு அருமை. ஒருவர் பேசும்போது ஒலி சரியாககேட்கவில்லை.
in😊😊😊😊😊😊😊 18:05 18:05 😊
Awesome sir.. i really loved it fully.
அருமை,அருமை
அற்புதம் !!
Yu
சரவெடி 28:55 லிருந்து ஆரம்பம்.. யாரு சார் நீங்க.. மொதோ முறையா உங்க பேச்சை கேட்கிறேன்.
Congratulations
Super
ஐ
It will
Sir please do a debt on value of Books
21:21
38:10
விளம்பரம😢