வெங்காய பயிரில் இரண்டு மடங்கு மகசூல் பெறுவது எப்படி?- How to get double yield on Small onion crop

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 47

  • @jaibanuj9706
    @jaibanuj9706 4 месяца назад

    Npk 0050 or Sop 0050 which one anna. Ethu use panaanum. Both same chemicala?

  • @sivashanmugapandian5thdeva986
    @sivashanmugapandian5thdeva986 3 года назад +4

    சுடோமோனஸ் டிரைக்கோடெர்மாவிரிடி கொடுக்கலாமா

  • @saravananm7166
    @saravananm7166 Год назад

    Double enna company marundhu nu sollunga bro

  • @mar.k3719
    @mar.k3719 3 года назад

    Sir itha fungicide kuda mix panni use pannalama

  • @sivaomm85
    @sivaomm85 4 года назад +1

    புண்ணாக்கை ஊர வைத்து வடிகட்டிய பிறகு Fermentation செய்வது பற்றிய Process பற்றி விளக்கவும் தோழர்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  4 года назад +4

      முதல் நாள் மதியம் ஊர வைத்து மறுநாள் மாலை வடிகட்டி அதற்கு மறுநாள் காலை தெளிக்கவும்

    • @sivaomm85
      @sivaomm85 4 года назад

      @@RUclipsVivasayi மிக்க நன்றி🌷

  • @MohanaVenkatachalam-n1s
    @MohanaVenkatachalam-n1s Месяц назад

    மருந்து பெயர் தெளிவாக சொல்லவும்

  • @sekarakkil2318
    @sekarakkil2318 Год назад

    Bro poondu 80 days completed ... Stem size medium only ... double eppo kudukalam..

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  Год назад

      Use bio gold 5 lit +Yara vita agri pottash 1 lit soil drenching will increase the bulb size and quality

  • @lionstar5142
    @lionstar5142 3 года назад +2

    உங்களின் அதிகபட்ச மகசூல் எவ்வளவு??உங்கள் ரிசல்ட் பற்றி எங்கேயுமே கூறவில்லையே அண்ணா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +2

      எங்கள் விவசாய குழுவில் உள்ள விவசாயிகளுக்கு அதை பற்றிய தகவல்கள் பகிரப்பட்டுள்ளது ..அதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை 🙄

  • @selvarajramasamy2951
    @selvarajramasamy2951 3 года назад +2

    1kg Fertilizer name solluga

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +1

      0:0:50/13:0:45/பொட்டாசியம் ssoenate

  • @Ramalingam-fs2bc
    @Ramalingam-fs2bc 3 года назад

    சூப்பர் நண்பா

  • @haripriya2249
    @haripriya2249 3 года назад +1

    Sir.. Onion ku 15 days la Tafgor insecticides spray pana... Marunthu adichi 5 days ku aprm paatha onion leaf la white and yellow colour ah iruku.. Vera marunthu adikalama??? And marunthu adichi 5 days tha aguthu.. Vera marunthu udanae adilalama???

  • @vairammuthu8147
    @vairammuthu8147 3 года назад +1

    Bro antha fertilizer, sprayer name konjam comment la podunga onion nadavu la irunthu end varai enna use pannanumunu konjam podunga 🙏

  • @sathishhaiku546
    @sathishhaiku546 3 года назад

    All 19 tank ku evlo spray pananum. Athu matum thaniya spray pana chedi venthu pogatha konja solungale

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад

      50கிராம் -100கிராம்/டேங்க் செடியின் வயதைப் பொறுத்து

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 года назад

    தம்பி வணக்கம் ஆல்19 உரம் 10லி டேங்க் கு எவ்வளவு உரம் ஊற வைத்து தெளிப்பது தயவுசெய்து கூறவும். நன்றி

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 года назад

      25-30 for first 20 days plant
      30-40- 35-45 days crop
      50 gm -50+ days old crop

  • @maheshkumart4358
    @maheshkumart4358 3 года назад +3

    வெங்காய காட்டில் கோரையை கட்டுபடுத்துவது எப்படி

  • @selvakandasamy
    @selvakandasamy 2 года назад +1

    K + Mg+ S= Pottassium shoenite

  • @karthickrajendran8442
    @karthickrajendran8442 2 года назад

    I need potassium ssoneet, can you please help??

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 3 года назад +1

    நெல்லுக்கும் அதிக மகசூல் எடுப்பது எப்படி என்று பதிவிடவும்

  • @nandhakumar8207
    @nandhakumar8207 3 года назад

    Anna double oda chemical name solluinga...

  • @muthupranav888
    @muthupranav888 2 года назад

    chinna vengayam 25 days aachi sir , double marunthu kotukkalama , tiruppur dharapuram road kotuvai yanga ariyavil double yangu kittaikkum

  • @lingamanantham6554
    @lingamanantham6554 4 года назад

    புன்னகை எபபடி பர்மெண்டேஷன் பன்றது. விரிவாக சொல்லவும்

  • @slskumar2149
    @slskumar2149 3 года назад +1

    Double. Enga kedikum

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +1

      பக்கத்தில் இருக்கும் கடைகளில் விசாரணை செய்யுங்கள்.இல்லை என்றால் சொல்லுங்கள் பார்சலில் அனுப்பி வைக்கிறோம்

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 года назад +1

      எங்களிடம் கிடைக்கும்

    • @prabum6391
      @prabum6391 3 года назад

      வேர் அழுகலுக்கு தீர்வு சொல்லவும்

    • @elangokk-eb1bh
      @elangokk-eb1bh 3 года назад

      @@RUclipsVivasayi hhh

    • @விவசாயி-த1ழ
      @விவசாயி-த1ழ 3 года назад

      @@RUclipsVivasayi double price ?

  • @sathishelayappan
    @sathishelayappan 3 года назад

    Good