செலவில்லாமல் வெங்காய பட்டறை வைப்பது எப்படி?/ without any materials how to keep stock onion.

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • செலவில்லாமல் வெங்காயத்தை சேமிக்கும் முறை.

Комментарии • 74

  • @kalimuthu5341
    @kalimuthu5341 3 года назад +15

    அற்பத்தனமான பதிவுகளுக்கு மத்தியில் மிக அற்புதமான விவசாயிகளுக்கு தேவையான படைப்பு. மிக நன்றி சகோ.

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Год назад

    🎉நன்றி சிறு விவசாயிகளூக்கும் பயன் உள்ள செயல் முறை நன்றி ....!

  • @ramakrishnasamy8219
    @ramakrishnasamy8219 3 года назад +6

    முன்ன காலத்தில் எள் அறுவடை செய்து இதேபோல குந்தான் வைப்போம் அதேபோல நீங்கள் சொன்ன தொழில்நுட்பம் இருக்கிறது அருமை

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      மகிழ்ச்சி அடைகிறேன்

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 3 года назад +3

    நன்றி .அப்பா அம்மாவிடம் கண்டிப்பாக இந்த தகவலை பகிர்ந்து கொள்வேன்

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 Год назад

    No
    Boring.arumai
    Naan patta kustathulku vidai

  • @பாா்த்தீபன்தமிழ்தேசியம்

    அருமையான தகவல் நன்றி

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 2 года назад

    செம்மையாக யோசனை.

  • @boopathimsw3014
    @boopathimsw3014 3 года назад +1

    தகவலுக்கு நன்றி நண்பா ...

  • @malavathinanjan8500
    @malavathinanjan8500 2 года назад

    Very useful information thank you

  • @senthilnathan2411
    @senthilnathan2411 3 года назад +2

    Super.. Very useful vedio.. Thankyou...

  • @Mskmusic83
    @Mskmusic83 3 года назад +6

    செலவை குறைத்து கொண்டாளே முடிந்தவரை லாபம் தான் பயன் உள்ள தகவல் நன்றி சகோ......
    முடிந்தவரை கானொளியில் இசையை தவிர்த்து பதிவு செய்யுங்கள்...

  • @ramanan3753
    @ramanan3753 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @p.pradeep7248
    @p.pradeep7248 3 года назад +3

    பயனுள்ள தகவல்கள் ...❤️

  • @rajacholan3678
    @rajacholan3678 3 года назад +1

    Natural storage old system really good for health and also zero price

  • @raviravi9799
    @raviravi9799 2 месяца назад

    Malai vanthal ena pananum

  • @solaimathiv1365
    @solaimathiv1365 Год назад

    Entha naal ularthanum

  • @balasubramaniambalasubrama5994
    @balasubramaniambalasubrama5994 2 месяца назад

    Anna pachai vengaya Thai round kutta Rahul Gupta namakku mudiyuma

  • @parthipanramasamy4993
    @parthipanramasamy4993 3 года назад

    பதிவு அருமை. சின்ன வெங்காயம் பிடுங்கி எத்தனை நாட்கள் கழித்து பட்டறை வைக்க வேண்டும்? எனது பயிர் 65 நாட்கள் ஆகிவிட்டது. தொடர் மழை பெய்து வருகிறது. அறுவடை செய்ய முடியவில்லை. பாவம் விவசாயிகள்.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    Super nice 👍🙏

  • @Thenmozhi2411
    @Thenmozhi2411 3 года назад +3

    Boring la illa useful video. after 3 months ku aprom intha onion epti irukunu closeup video kaaminga pls.

  • @thiyagarajanthiyagu4272
    @thiyagarajanthiyagu4272 2 года назад

    Super g

  • @velss1207
    @velss1207 3 года назад +3

    மிக்க நன்றி

  • @sivathirumoorthy4512
    @sivathirumoorthy4512 3 года назад +1

    Thalaiva arumaiii🤩🤩🤩

  • @ranganathanranga5887
    @ranganathanranga5887 3 года назад +1

    Use inu sollathinga payanpadu inu soluinga..tamil valarpoom . Vazha valamudan

  • @amminivijayan9652
    @amminivijayan9652 3 года назад +1

    I am Kerala. What is the praise of the onion one kilo

  • @kasthuriyagav1957
    @kasthuriyagav1957 3 года назад

    Vengayam aluki poidatha bro

  • @kathirmagaesh8523
    @kathirmagaesh8523 4 года назад +3

    Good content bro..

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 3 года назад +1

    Athu ulla pirichi patha than theriyum yepadi irukunu first next 3 month vayalukullaiye antha vengayatha vatcha Vera Enna panna mudiyum apa 3month west..

  • @dhuraisamy9325
    @dhuraisamy9325 3 года назад

    வெங்காயம் காயமலே அடுக்கனுமா

  • @kiramathu_kalainjan387
    @kiramathu_kalainjan387 3 года назад +2

    ஒருசார் விவசாயம் மொபைல் நம்பர் கிடைக்குமா

  • @mani5215
    @mani5215 3 года назад

    இத sale பண்ண முடியுமா

  • @rahmadullahm951
    @rahmadullahm951 3 года назад

    எனக்கு வெங்காயத்தை பாதுகாக்த்து வைக்க அடுக்கியதைவிட இசையை கேட்கும்போதும் இயல்பாகவே நன்றாக இருந்தது மிக்கநன்றி சகோதரரே .மொபைல் என்னை ஏன் கொடுக்கவில்லை

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 3 года назад

    Is this big one or small sambaronion

  • @kannanmohandas2406
    @kannanmohandas2406 3 года назад

    Karisal mannula vengayam varuma my District Ramanathapuram

  • @MrSivdev
    @MrSivdev 3 года назад +1

    Can we do this immediately after harvesting or do we have to make it dry before make this. Can you please confirm.

    • @KalnadaiUlagam
      @KalnadaiUlagam  3 года назад

      Make it after harvesting

    • @MrSivdev
      @MrSivdev 3 года назад

      @@KalnadaiUlagam
      Thank you. It means immediately after harvesting without drying or it should be dried. Also on top should be covered with jute or plastic sack. If jute sack, during rain the water will not go inside?

  • @amsavalli1342
    @amsavalli1342 3 года назад +3

    வெங்காயம் காற்றோடம் இல்லாமல் அழிகி விடாதா?

  • @ranganathanranga5887
    @ranganathanranga5887 3 года назад

    Yavvulavu matham thaangum sagothara

  • @aruldevaraj9865
    @aruldevaraj9865 3 года назад

    Useful information bro

  • @rameshjayanthi7311
    @rameshjayanthi7311 3 года назад +1

    Nice

  • @koothanmuthusamy2373
    @koothanmuthusamy2373 2 года назад

    வெங்காயம் தாள் பிறிக்கும் இயந்திரம் பட்றி ஒரு வீடியோ

  • @thanisiva4453
    @thanisiva4453 3 года назад +1

    Nanpa kandipa ipati vacha algidum

  • @senthilc9578
    @senthilc9578 3 года назад

    நீங்க சொன்ன நல்ல தகவல் நன்றி ஆனால் வாழ்க்கை உயர்வு செல் நம்பர் தேவை சார் அல்லது முகவரி தேவை விவசாயம் வளர்ச்சி அடைந்தால் நம் நாடு வளர்ச்சி அடையும்

  • @shiyamalat3056
    @shiyamalat3056 3 года назад

    Idhu alugi vidatha??

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 4 года назад

    Hi
    Rekala race vandi seira murai video poduvinkala

  • @kumarram6408
    @kumarram6408 4 года назад

    Useful information

  • @sugusugu8473
    @sugusugu8473 3 года назад

    Supper

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 Год назад

    ஈரம் நிலத்தில் இருப்பதால் மீண்டும் முளைவிடும் நிலத்தில் உள்ள வெங்காயம்

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 3 года назад

    Excellent

  • @karanthamalaikaranthamalai311
    @karanthamalaikaranthamalai311 3 года назад

    தெரியாமல் கேக்குறே இந்த மாதிரி மேல மேல அடுக்கி வச்சா அழுகிறாதா அண்ணா வெயில் மழை ஒன்றும் செய்யாதா

  • @venkats2968
    @venkats2968 3 года назад

    4:56 டொய்ன் என்ன

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 года назад

      ட்வைன் நூல் என்று ஒருவகை கனமான நூல் இருக்கிறது. அதைத்தான் ட்வைன் நூல்லயோ, கயிற்றிலயோ கட்டச் சொல்கிறார்.

  • @vijayp4903
    @vijayp4903 3 года назад

    This is risk one pattrai better

  • @Ashokkumar-jp4ug
    @Ashokkumar-jp4ug 3 года назад

    நம்பர் ப்ளீஸ்

  • @villagevideos9037
    @villagevideos9037 3 года назад

    அதிகமா வல வலனு பேச விரும்பலைங்க 🤣😂