இயற்கை முறையில் சமையல் குறிப்புகள் சூப்பர் நண்பா 👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
எளிய கிராமத்து மக்களின் வாழ்வில் இறைவனின் அருட்கொடையாகிய இயற்கையின் ஆளுமையை ப் பார்க்கிறேன். இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிமையானது. நலமானது. நன்றி சகோதரி.
தெளிவாக விளக்கம் சொல்லி செய்தும் காட்டி இருக்கீங்க சகோதரி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன். 💐💐💐
எவ்வளவு நல்லா செய்து இருக்கீங்க. 👏👏👏👏💐💐
Tq
@@Dani-sds aàaa
Thank you very much
Mm tq
ரொம்ப நல்ல உபயோகமான தகவல், என் சேனலுக்கும் வரவேற்கிறேன், நன்றி, இன்று சப்ஸ்க்ரைப் செய்துட்டேன்
மிக்க மகிழ்ச்சி நண்பரே
அருமையான பதிவு நன்றி
நன்றி
Nandri amma 🙏
மகிழ்ச்சி
Thank u sis ❤️
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா நன்று வளரட்டும் உமது தொண்டு
Naanum try panna poren superah sonninga
கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் இது இருக்க வேண்டிய பொருள்
Super pirandai oorukai from London.
Tq
இயற்கை முறையில் சமையல் குறிப்புகள் சூப்பர் நண்பா 👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏🙏
6
I. 7u
எளிய கிராமத்து மக்களின் வாழ்வில் இறைவனின் அருட்கொடையாகிய இயற்கையின் ஆளுமையை ப் பார்க்கிறேன். இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிமையானது. நலமானது. நன்றி சகோதரி.
மிக்க மகிழ்ச்சி
Detailed recipe
Tq
You get more subscriber congratulations 👍
உங்களை சகோதரி என பதில் எழுதியிருக்கேன். உங்களைப் பார்த்ததும் நீங்கள் என் மகள் வயது தான் இருப்பீர்கள்.என தெரிகிறது.
ஆம், அம்மா, மிக்க நன்றி
கை போட்டு.. கலந்தால்.. கேட்டு. போகும்.. அல்லவா
ஆம் ஆனால் பதப்படுத்தினால் kedathu
👍 அருமை சகோ
சகோதரி🤗
Rs talk
THANK YOU
நன்றி
அருமை நண்பர்களே மருத்துவ குணம் மாறாமல் இயற்கை முறையில் ரசம் வைப்பது பற்றி இதில் கூறியுள்ளேன்
ruclips.net/video/sIrkUSDDkTc/видео.html
அருமை மா..ஊறுகாய் செய்து விலைக்கு தருவீர்களா அம்மா?
உங்களது தொலைபேசி எண்ணை sdsdaniel123@gmail.com க்கு அனுப்புங்கள்
Well prepared
வெயிலில் பிரண்டையை காய போடலாமா ? நன்றி.
மிதமான வெயிலில் காய வைக்கலாம்
Ivlo puli Karam pottal maruthuva kunam irukuma 🤔😭vairuthan eriyumey
ஊறுகாய் என்பது ஒரு துணை உணவு, அளவாக பயன்படுத்த வேண்டும். எனவே தேவைக்கு சற்று அதிகமாக காரம் இருந்தால் தவறில்லை
பிரண்டை சாப்பிடலாமா சகோதரி
சாப்பிடலாம் ,ஆனால் சரியான பக்குவம் செய்து..
Iam selling pirandai urukai Iam Geetha from Salem
Super
பிரிட்ஜ் ல வெக்கணுமா?
கண்ணாடி ஜாடியில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்
Se Dr1 CT CT