40/40 அடிச்சு துரத்தியாச்சு..Sathyaraj mass speech | BJP | DMK | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #நீர்த்திரை #neerthirai #neerthirainews #kalaignar101 #sathyarajspeech
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 357

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 2 месяца назад +29

    சத்தியத்தை உணர்ந்த சத்யராஜ் தமிழ்நாட்டின் தலைமுறை உணரவேண்டும்

  • @jahirusanaluaddin5566
    @jahirusanaluaddin5566 2 месяца назад +87

    இதுதான் தமிழ் மண்
    சங்கிகளுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை
    வாழ்த்துக்கள் அண்ணன் சத்தியராஜ் சூப்பர்

    • @shaun_raja
      @shaun_raja 2 месяца назад +3

      Just curious, would you accept secularism, in general, and non-believers like us, in particular, if Islam suddenly becomes the most followed religion in TN/India? Just remember, we Periyarists reject all religions and God, not just sanatana.

    • @aslambasha4767
      @aslambasha4767 2 месяца назад +2

      Super.super

    • @kadamaniy1997
      @kadamaniy1997 2 месяца назад

      40 வச்சிகிட்டு நாக்கு வழிக்கா வேண்டியது தான். மத்தியில் அமைச்சர் இல்லாமல் நயா பைச்சாவுக்கு பிரயோஜனம் இல்லை. தமிழன் தன் தலையிக் தானே திராவிட மண்ணை பொட்டுகிட்டான். சாப கேடு.

  • @sgamp-di2wy
    @sgamp-di2wy 2 месяца назад +11

    நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு ..வாழ்த்துக்கள் ஆயிரம்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ravichandran-rm1dj
    @Ravichandran-rm1dj 2 месяца назад +77

    இனமான தமிழ் நடிகர் சகோதரர் திரு சத்திய ராஜ் அவர்களே உங்களைப் பாராட்டுகிறோம். நல்ல பேச்சு. நீடூழி வாழ்க

  • @user-cf8bv6cg3i
    @user-cf8bv6cg3i 2 месяца назад +39

    சிறப்பு வாழ்த்துக்கள் சத்யராஜ் அண்ணா அவர்களே

  • @rams_chandran22
    @rams_chandran22 2 месяца назад +56

    அருமை சிறப்பு தலைவா

  • @ravikumar-hd1uh
    @ravikumar-hd1uh 2 месяца назад +35

    சிறப்பான பேச்சு

  • @arivazhagana3931
    @arivazhagana3931 2 месяца назад +28

    அண்ணன் அவர்கள் தனக்கே உரிய அருமையான பேச்சால் சிறப்பாக தனது உரையை நிகழ்திய இருக்கின்றார் அவரது சேவை தமிழ்நாட்டுக்கும் இந்யாவுக்கும் இன்னும் தேவை
    நான்றி❤🎉❤🎉❤

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u 2 месяца назад +41

    அண்ணா! சூப்பர்ண்ணா! வாழ்த்துகள்!

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 2 месяца назад +24

    வாழ்க எங்கள் அண்ணன் சத்யராஜ் அவர்கள் நன்றி

  • @reelitfeelit5650
    @reelitfeelit5650 2 месяца назад +30

    அண்ணன் சத்தியராஜ் சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤️❤️❤️❤️❤️

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 2 месяца назад +23

    Super speech thaliva ❤❤

  • @ramanp5861
    @ramanp5861 2 месяца назад +62

    சத்யராஜ் ரூபத்தில் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதிதேவர்.

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 месяца назад +17

    சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் நீங்க தான் சார் சூப்பர் ஸ்டார்....

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 месяца назад +21

    அருமை தல 🔥🔥🔥

  • @pranesh_precious4906
    @pranesh_precious4906 2 месяца назад +3

    சூப்பர் சத்யராஜ் அப்பா அவர்களே

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 2 месяца назад +29

    சத்யராஜ் சிறந்த பகுத்தறிவாதி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🖤❤️⚫🔴🌄🌅🌄🇮🇳♣️💕⚫❤⚫

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 2 месяца назад +6

    சிறந்த புறிதல் மற்றும் விளக்கம் தனிமனிதன் குறைபடு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படை சித்தாந்தம் பேனி காப்பதில் திராவிட கழகத்தில் முரன்பாடே கிடையாது. நன்றி சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 месяца назад +10

    சத்தியராஜ் அவர்கள் நேர்மையாக எதையும் பேசுவார் அவர் பெரியாரின் சீடர் அல்லவா திராவிடத்தின் வீரன் அல்லவா வாழ்த்துக்கள் தோழரே.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 месяца назад +7

    அருமை

  • @kannakanna9212
    @kannakanna9212 2 месяца назад +10

    பக்கம் 21 ன் படி வாழும் சத்யராஜ்.

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 2 месяца назад +8

    Superb, excellent, factual information shared by a lovely great person. 🤝💯👌❤️❤️❤️🙏🤝🌅

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 2 месяца назад +4

    உங்கள் பேச்சு கேட்டு கேட்டு உணர்வு வருகிறது.

  • @enterprisesbalaji2596
    @enterprisesbalaji2596 2 месяца назад +1

    Thanks .actor dr. Tamil sathyaraj annan great speach

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 2 месяца назад +10

    SUPER SIR

  • @legpiece123
    @legpiece123 2 месяца назад +6

    வாழ்க தமிழன் சத்தியராஜ் அவர்கள்

  • @dhilippalanisamy7193
    @dhilippalanisamy7193 2 месяца назад +1

    Satyaraj sir...very great speech..
    Salute sir..

  • @ragavan2183
    @ragavan2183 2 месяца назад +14

    Superb...u r real hero...

  • @swarnas3029
    @swarnas3029 2 месяца назад +14

    Correct right speach

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 месяца назад +4

    அருமையான பதிவு

  • @user-kq9cf1ml9x
    @user-kq9cf1ml9x 2 месяца назад +2

    இப்படியே இருங்கள் நீங்களும்கட்சிமாரமல் இருங்க சூப்பர்

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 2 месяца назад +1

    சூப்பர் சார். 🙏🙏🙏.

  • @arokiadass7457
    @arokiadass7457 2 месяца назад +1

    True speech I'm very proud and salute acter Sathiya Raj

  • @raviselvanraviselvan1355
    @raviselvanraviselvan1355 2 месяца назад +1

    எங்கள் சத்தியராஜ் The great

  • @Kandan-lw7ku
    @Kandan-lw7ku 2 месяца назад +4

    சத்யராஜ் அவர்களுக்கு நல்ல பாராட்டுக்கள்

  • @sethuraman5408
    @sethuraman5408 2 месяца назад +4

    Excellent speech by Mr. sathiyaraj

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 2 месяца назад +8

    மதவாதம் தலைவிறித்தாடிக் கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் தி.க வில் இருந்து நிறைய பெரியார் வாதிகள் வடநாடு, தென்நாடு என்று எல்லா இடங்களிலும் பிரசங்கங்கள் தீவிரமாக நடத்த வேண்டும்

    • @geethahari4837
      @geethahari4837 2 месяца назад

      Inga enga Mathaveri thala viruththu aaduthu. Ovvoru meetinglum matha arasiyal pannuvathu DMK athan koittanithan. Indha Nadu Hindu Majority Nadu. Inga hindu matham paththi paesina mathavatham. Ameicala Christianity paththi paesina Matha veri pidiththavanganu Anga irukkira hindukkal sonna ungalukku OK va. Neega OKnnu sollamattinga. Neega Christiannnu ellarukkum theryum

    • @geethahari4837
      @geethahari4837 2 месяца назад

      Innamum Periyara pidichchu thongittu irukkatheenga. Indiaka matham engira vaarthaiyae. Christianity vandhappuram vandhadhu. Per itar thannudaiya valarchikkaha Religionai, kurippa Hindu religionai Kaila eduththukkittaru. Maththa mathathiks irukkira thavaruhalai paththi paesitirukkara. Avar oru suyanakavathi.

  • @user-go3zv8zd4h
    @user-go3zv8zd4h 2 месяца назад +8

    Super sathiyaraj sir

  • @vimalab5576
    @vimalab5576 2 месяца назад +1

    Great Sathyaraj

  • @syuvarajj2999
    @syuvarajj2999 2 месяца назад +9

    👏👏👏👏

  • @RafeekRafeek-zr1nu
    @RafeekRafeek-zr1nu 2 месяца назад +3

    சத்யராஜ் மிகப் பெரிய நடிகர் பணத்துக்காக நடிக்காமல் மணிவண்ணன் சத்யராஜ் ரெண்டு பேருமே மக்கள் காண்டி ஒரு பேச்சாளர் சத்யராஜா பார்க்கும் எனக்கு ஆசையாக

  • @dhasarathand1415
    @dhasarathand1415 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jeyasinghd2010
    @jeyasinghd2010 2 месяца назад +1

    சூப்பர் சார்

  • @vigyboss2797
    @vigyboss2797 2 месяца назад +5

    Super sarath sir

  • @saraswathicomputerscomputers
    @saraswathicomputerscomputers 2 месяца назад +2

    GREAT THALAIVA. ACTOR MR. SATHYARAJI.,

  • @Baghavan4246
    @Baghavan4246 2 месяца назад +1

    Super 💯💯💯💯💯💯💐🌹💯🌹

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 2 месяца назад +15

    நாடோடி மன்னன் படத்தில் நாடோடி MGR, மன்னன் MGR ஐ பார்த்து கேட்பார் பல கேள்விகள், இன்று நடப்பதை அன்றே சொல்லி விட்டார். பதவி வந்தால் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்ல மக்கள் பிரதிநிதி வேண்டும்.

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k 2 месяца назад +7

    Super sir 🙏👏🙌👍👌❤🙏👏🙌👍👌❤🙏

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 месяца назад +1

    Stanley Anna. God bless you 🎉

  • @user-fo4ni6im5v
    @user-fo4ni6im5v 2 месяца назад +1

    excellent speech Sir ! Very true on unity needed from TN people against religious divisive party, who dictate what language to speak and what food to eat, what God to worship ! Unity among all people, peace, tamil language and culture, freedom of lifestyle should never be compromised !

  • @user-rc2gz9nn7r
    @user-rc2gz9nn7r 2 месяца назад +3

    Nice speaking, real facts.....

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 месяца назад +2

    Sathiyaraj sir❤

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 2 месяца назад +2

    சூப்பர். 🎉

  • @vishnumurugan1150
    @vishnumurugan1150 2 месяца назад +3

    😂🎉வாழ்த்துக்கல். சத்தியராஜ் 🎉🎉

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 месяца назад +4

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Useful-ci3bh
    @Useful-ci3bh 2 месяца назад +2

    Super Sathyaraaj sir

  • @saravananraju2479
    @saravananraju2479 2 месяца назад +2

    👌🙏

  • @antonyraj4999
    @antonyraj4999 2 месяца назад +2

    Super ❤

  • @MK4INDIA
    @MK4INDIA 2 месяца назад +4

    பிறப்பால் அனைவரும் சமம் பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் நடிகர் சத்யராஜ்.
    திரைப்படத்துறையில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகரின் சம்பளமும் அந்த படத்தின் ஒளிப்பதிவாளரின் சம்பளமும் அந்த படத்தில் அந்த நடிகருடன் நடிக்கும் துணை நடிகர்களின் சம்பளமும் அவர்கள் நடத்தப்படும் விதமும் ஒன்றா என்பதை மனசாட்சியுடன் விளக்குங்கள் சத்யராஜ். பிறகு இதில் எங்கிருந்து எல்லோரும் சமம் என்று கொள்ள முடியும்?.

    • @user-nz1pd3cr6i
      @user-nz1pd3cr6i 2 месяца назад

      namma muttaalgalukku ithu ellaam puriyaathu saar.....naamalum ivangaloda senthu saagavendiyathu thaan

  • @mahendiranp5885
    @mahendiranp5885 2 месяца назад +2

    Super sir🎉🎉❤🎉🎉

  • @ramachandran8443
    @ramachandran8443 2 месяца назад +2

    Super 👌👌 super 🙏🙏

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 месяца назад +1

    Super. Sathayaray. Take mathavathathai India yavai. Vitu thuratha. Vendum

  • @sathamjackie7026
    @sathamjackie7026 2 месяца назад +24

    மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கிகளை தமிழ் நாட்டுக்குள்ளே விடக்கூடாது. எப்பவும் எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் 🌹

  • @velusamyk5739
    @velusamyk5739 2 месяца назад +2

    Super.

  • @ramasundaramkarupaswamy6668
    @ramasundaramkarupaswamy6668 2 месяца назад +4

    நான் உங்களை விட (சத்யராஜ்) மூத்தவன், ஆயினும் உங்கள் தீவிர ரசிகன். எம்ஜிஆர் ரசிகர்களால் போற்றப்பட்ட நீங்கள் திமுக கட்சிக்காரராக செயல் படுகிறீர்கள். வேண்டுமானால் திமுகவில் சேர்ந்து விடுங்கள். அது ஒன்றும் தப்பில்லை. பெரியாரிஸ்ட் ஆன நீங்கள் பெரியாரைப் பற்றி பேசுங்கள், நாத்திகம் பற்றி பேசுங்கள். இதைவிடுத்து, ஆளும் கட்சிக்கு வால் பிடிப்பது தங்களுக்கு அழகல்ல. நீங்கள் சினிமா உலகின் வை.கோ.

  • @radhatadh9175
    @radhatadh9175 2 месяца назад

    Valthukkal

  • @sagasagadevan844
    @sagasagadevan844 2 месяца назад

    SUPER SUPER SUPER SUPER SUPER...............

  • @AleenSaha
    @AleenSaha 2 месяца назад +5

    Super 👍

  • @peterjohn3673
    @peterjohn3673 2 месяца назад +10

    பைபிள் சொல்கிறது:
    பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
    (எபேசியர் 6:16 )

  • @user-nm3vz3ng3l
    @user-nm3vz3ng3l 2 месяца назад +3

    Love. From. Kerala ♥️♥️♥️♥️

  • @truthtalker471
    @truthtalker471 2 месяца назад +14

    Sathiyaraj...🎉🎉🎉

  • @aithappatv8910
    @aithappatv8910 2 месяца назад +8

    Super DMK party hat's up CM Sri M K Stalin Sir

  • @abdulnasar4697
    @abdulnasar4697 2 месяца назад +2

    He need to be nominated as Rajya Sabha MP

  • @saralakumariv2651
    @saralakumariv2651 2 месяца назад +1

    Sir Sathyaraj super sir

  • @user-rh2bb7fh2e
    @user-rh2bb7fh2e 2 месяца назад +3

    Super

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад

    Good🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉

  • @yousufali473
    @yousufali473 2 месяца назад

    Yen DMK ku vote podanumnu puriyutha athan namma kedaiyam 💯 unmai, athai uruthiyaga sonna namma sathyaraj avargaluku manamaarntha nandrigal❤❤❤

  • @MartinRobert-jn3kz
    @MartinRobert-jn3kz 2 месяца назад

    Really Very Very Good Honorable and Intelligenly and General Knowledge Fully 💯 Percentages Number One Cinema Field Really 💯 Percentages" Villao Villanova" Real Life 💯 Percentages True Number One 1 Hero Chennai Tamilan.

  • @zigzagsaw
    @zigzagsaw 2 месяца назад +1

    Nice sir

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 2 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 месяца назад +1

    மத்திய ஆட்சி
    பின்னால்
    தமிழக
    திராவிட திராவிட
    நாடாளுமன்ற உறுப்பினர்
    🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🇮🇳

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 месяца назад

    Stanley Anna neega. Narmaiyaga. Unmaiyaga neegalum ungal. Kuluvinargalum. Atchi saiyaum

  • @lonewolf_mg
    @lonewolf_mg 2 месяца назад +1

    Super super

  • @simongeorge3259
    @simongeorge3259 2 месяца назад

    Well said and Tamil Nadu hats off to everyone!!

  • @arifbashaarifbasha5219
    @arifbashaarifbasha5219 2 месяца назад

    ❤❤❤❤ super 💯 inspiration

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 2 месяца назад

    👍👍👍🙏🙏🙏

  • @ambrosea1378
    @ambrosea1378 2 месяца назад

    ❤❤❤

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 месяца назад +1

    40 வேஸ்ட். லக்கேஷ்.

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @thambidurai7483
    @thambidurai7483 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @kta7334
    @kta7334 2 месяца назад +1

    மத புயல் மனித விரோத கொள்கையில் இருப்பவர் போல் திரைப்படத்தில் நடிக்க நீங்கள் ஒத்துக் கொண்டிங்களே சத்தியராஜ் சார்...

  • @poojasrija1231
    @poojasrija1231 2 месяца назад

    👏👏👏👏❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nalamariyaaaval
    @nalamariyaaaval 2 месяца назад

    Well spoken

  • @nimemurugesan7116
    @nimemurugesan7116 2 месяца назад

    சத்யராஜ் சார் ஒரு காலத்துல உங்களது பக்கா ரசிகன் ஒரு படத்தையும் விடமாட்டேன் முதல் நாளே பார்த்து விடுவேன் நானும் எம்ஜிஆர் ரசிகன் நீங்கள் எம்ஜிஆர் ரசிகன் உங்களது பெரியார் கொள்கை பிடிக்கும் ஆனா காசுக்காக இப்படி ஒசத்தி பேசாதீர்கள் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது சார் காலம் பதில் சொல்லும்

  • @user-rc8dz9rz9g
    @user-rc8dz9rz9g 2 месяца назад +1

    சத்யராஜ் பெயரில் சத்தியம் இருக்கிறது.அவர் சொன்னது எல்லாமே சத்தியம்.

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 месяца назад +3

    அலிiபாபவும் 40 .thieves...படம் தான் ஞாபகம் வருது

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 2 месяца назад +2

    மோடி வேடத்தில் சத்தியராஜும்,அமித்ஷா வேடத்தில் சந்தான பாரதியும் ஒரு நகைச்சுவை படம் பண்ணினால் என்ன?

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 2 месяца назад +7

    விவேக் சொல்வாரே அந்த மாதிரி ஜமின் பரம்பரை யா......

    • @user-re9rc4bg2w
      @user-re9rc4bg2w 2 месяца назад

      போடா சங்கி தற்குறிமுண்டம்.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 2 месяца назад +1

    100% we agree sir. No one can touch TamilNadu. 🤣🤣🤣🤣🤣🤣

  • @starstar546
    @starstar546 2 месяца назад

    great sathiyaraj sir