5G Auction Simple Explanation | What is Spectrum and Its Allocation | Tamil | Pokkisham | Vicky | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 438

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 года назад +2

    Our New FB Page: facebook.com/tamilvyugam/

    • @shivavlogs3516
      @shivavlogs3516 2 года назад

      5G septrum 4.5 lakhs போக வேண்டியது 1.5 lakhs Crores ku தான் ஏலம் விடப்பட்டது ஏன் இதை பற்றி விரிவாக வீடியோ போட கூடாது??????????????👋👋👋🍒🍒🍒🤝🤝🤝🤝

    • @jeyakumararunagiri7520
      @jeyakumararunagiri7520 2 года назад

      Low or high frequency they carrying same amount of data but the fact is traveling speed and traveling distance are different . frequency (Hz) invent proportional to distance (m) and directly proportional to speed. So compared with 4G you can download 1GB data very fast in 5G. And 5G coverage is small compared with 4G

  • @anandganapathy7524
    @anandganapathy7524 2 года назад +4

    வெகு நேர்த்தி! தெளிவான விளக்கங்கள்! அருமை விக்கி...சூப்பர்

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 2 года назад +44

    நல்ல செய்திகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீங்கள் சேவைகள் நிறைய செய்ய வேன்டும் நன்மையாக நடக்கட்டும்

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart 2 года назад +4

    எத்தனை கோடி வந்தாலும், உழைப்பவன், உழைதாழ்தன் அவன் குடும்பம் வாழும். Latest ஊழல்

  • @karthik2287
    @karthik2287 2 года назад +56

    Excellent video, I m a satellite radio freq engineer in UK. Never seen anyone explain this better. Please do this same video in English so many non Tamil people can benefit. Keep up the good work and do more technological videos like this.

    • @karthikeyanmj4711
      @karthikeyanmj4711 2 года назад

      Bro now UK inflation it's going to reduce or increase ha bro

  • @gmmurugeshgmmurugesh9465
    @gmmurugeshgmmurugesh9465 2 года назад +3

    அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் விக்கி !

  • @spalavesam1305
    @spalavesam1305 2 года назад +2

    தெளிவான அருமையான விளக்கம். நன்றி; வாழ்த்துகள்

  • @arunak7698
    @arunak7698 2 года назад +2

    மிகவும் உபயோகமான பதிவு அண்ணா...

  • @kdhanasekar7327
    @kdhanasekar7327 2 года назад +2

    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்

  • @sakthi1681
    @sakthi1681 2 года назад +1

    அற்புதமான பதிவு நன்றி விக்கி இது போன்ற பதிவுகளை வேறு எங்கும் காண முடியவில்லை

  • @ananyasrisundaram8000
    @ananyasrisundaram8000 2 года назад +4

    உங்களுடைய விளக்கம் தெளிவாகவும் புள்ளி விவரங்களுடனும் இருந்தது இதுவரை எனக்கு அலைக்கற்றை சம்பந்தமாக எதுவும் தெரியாமல் இருந்தது இப்பொழுது நீங்கள் கூறிய விளக்கத்தின் மூலம் இதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏🙏

  • @vasudevaki3860
    @vasudevaki3860 2 года назад +4

    சார் ஒரு சின்ன வேண்டுகோள் பதிவுல முடிந்த அளவிற்கு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவும்

  • @geeraj9
    @geeraj9 2 года назад +10

    Brilliant explanation given 👍hats off to Vicky brother.

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 года назад +7

    அரசுக்கு எத்தன லட்சம் கோடி லாபம் வந்தாலும் மக்கள் நலனுக்காக அரசு 10 பைசா கூட செலவலிக்காது அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும் ப்ரோ. 😔

  • @ananth903
    @ananth903 2 года назад +13

    அலைக்கற்றை சொன்னாலே எனக்கு DMK நியாபகம் வருது😂😂🤣🤣😂

  • @prabhagaranrajendran5965
    @prabhagaranrajendran5965 2 года назад +10

    Very informative 😊 Kudos to Vicky for educating us 👏👍

  • @harishb7484
    @harishb7484 2 года назад +3

    Thank you Viki brother.... Nethu tamil vidhai video la 5g auction paththi video podunga nu cmt panne... So intha video enakku usefull ah irukkum ❤️..

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 2 года назад +2

    நன்றி தம்பி

  • @shalini1270
    @shalini1270 2 года назад +31

    Grear work.. full of knowledge in easy words.. your video standards are improving every day.. keep up the spirit!

  • @maheshl5961
    @maheshl5961 2 года назад +2

    நன்றி திரு. விக்கி அவர்களே....
    விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது.... தொடரட்டும் இது போன்ற பதிவுகள்...

  • @inbaraj4250
    @inbaraj4250 2 года назад +5

    ECE engineer சார்பாக நன்றிகள் 🙏

  • @t.r4587
    @t.r4587 2 года назад +2

    சிறப்பான பதிவு

  • @ranand4114
    @ranand4114 2 года назад +2

    தங்களின் தகவல்களுக்கு நன்றி அண்ணா

  • @govindanganesan9813
    @govindanganesan9813 2 года назад +12

    Studied lot vicky. You are the teacher to me. Always watched all videos and learn from you. Thanks for you.

  • @vengadeshkumar3904
    @vengadeshkumar3904 2 года назад +2

    Full video paathuten bro super explanation... Actually schoola electromagnetic waves pathi varapo sariya sola aal ila athunala epdi nu purila ipo nala explanation athuvum ellarukkum puriyura maari

  • @sharanrajarumugam5565
    @sharanrajarumugam5565 2 года назад +7

    4:03, Vicky, I think it's hertz, not heads...

  • @vijayakumarramasamy6650
    @vijayakumarramasamy6650 2 года назад +12

    My long day doubts clarified through your video. Thanks a lot

  • @jrajagopalan6663
    @jrajagopalan6663 2 года назад +11

    தொடக்கத்தில் பயனர்கள் குறைவாக இருந்தால் நாம் அதிக கட்டணம் தர வேண்டி இருக்கும்.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +5

    Madhan Gowri , Theneer Idaivelai வரிசையில் இப்போது Tamil pokkisam 👍👍👍

    • @ajiatchay64
      @ajiatchay64 2 года назад +1

      Madan gowri yah 🤣🤣🤣🤣

  • @sujitha8233
    @sujitha8233 2 года назад

    Woooow Anna really non of the teacher have briefed in this way ... Well explained and very much understandable..... Evalo days puriyama iruntha niraiya vizhayam yellam theliva purinjuthu anna

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 2 года назад +1

    Thank you ji very good explanations please continue

  • @kumark5901
    @kumark5901 2 года назад +5

    இந்த பதிவு மூலம் நல்ல பயனுள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது! இதையெல்லாம் தெரியாமல், தெரிந்துக் கொள்ள மனமில்லாத மக்கள் தமிழ நாட்டில் அதிகம்! உணர்ச்சி பொங்க பேசி, மொழி உண்ர்வை தூண்டி அதில் ஆதாயம் தேடும் கூட்டங்களும் உன்டு! மக்கள் தேடி படிக்கனும்,பார்க்கனும், கேட்கனும்! இதைத்தான் மாரி தாஸ் வற்புறுத்துகிறார்!

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +2

    நன்றி! அரசு ஏலம் என்றாலே அதில் ஏதாவது ஒரு வகையில் ஆளும் அரசியல்வாதிகள் இலாபம் அடையத்தான் செய்வார்கள். இது எழுதப்படாத விதி.

  • @Americatamilchannel
    @Americatamilchannel 2 года назад +4

    Good video and good explanation.
    Editing is awesome, whoever edit this is just absolutely amazing.

  • @saapattupsychos
    @saapattupsychos 2 года назад +1

    Your teaching is awesome

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 2 года назад +1

    Thank you, very informative post.

  • @pmvenkatesan1965
    @pmvenkatesan1965 2 года назад

    5g பற்றிய விஷயங்கள் மிகவும் நன்றாக புரியும்படி இருக்கின்றது. நன்றி

  • @venkatraja443
    @venkatraja443 2 года назад +2

    நீங்கள் வர வர என் இயற்பியல் ஆசிரியரை ஞாபக படுத்துகிறீர்கள்

  • @cuteamazing3106
    @cuteamazing3106 2 года назад +1

    School, college la kodu eppadi clear , poriyaramathari teach pannathellai 👌

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 года назад +1

    தெளிவான பதிவு 👍

  • @ISIFRA21
    @ISIFRA21 2 года назад +1

    Superb bro,thanks 2 ur info,God Bless you and ur Team..

  • @mouneswaran3319
    @mouneswaran3319 2 года назад +2

    Explanation of 5g greate job! i get new info from Your vedio on daily basis

  • @manopradeep4886
    @manopradeep4886 2 года назад +2

    நல்ல ஒரு விளக்கம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад

    மிக மிக நல்ல செய்தி நன்றி விக்கி 🙏

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh 2 года назад +9

    Hi Vicky, a small correction.
    It's Hertz not Heads.
    Thank you.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 2 года назад +6

    Tq bro for your good informative news🙏🙏💥👍

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 года назад +1

    மிக அருமையாக புரிந்தது சகோ

  • @jothikanna8048
    @jothikanna8048 2 года назад +3

    Wonderful explanation. Hats off👍

  • @mganeshkumar9530
    @mganeshkumar9530 2 года назад

    நடு நிலையான செய்தி தகவல் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 2 года назад +1

    அருமை
    பதிவுக்கு நன்றி

  • @anbesivam6426
    @anbesivam6426 2 года назад +3

    It is better than my physics class . Great work sir , we are all eagerly waiting for more technology videos in the future , keep continuing your great work . We are all thankful and grateful for all your hardwork .

  • @dharmadeepthi8428
    @dharmadeepthi8428 2 года назад

    மிகச்சிறந்த தரவுகள். நன்றி விக்கி 👍

  • @vimaleshtvimal8861
    @vimaleshtvimal8861 2 года назад +1

    Super information you are doing great job and next video content explain what is satellite TV channel, cable TV channels and dish TV, OTT working network process - how was start TV channels!

  • @nathiyaviews
    @nathiyaviews 2 года назад

    Eluthi vachi pathu padicha kuda ipdi ivalow visayangala solrathu konjam kastam Dan.
    Anna superb 👌 explanation.
    Ungalin savai megavum periyathu melum thodarattum.

  • @veganthegreat6554
    @veganthegreat6554 2 года назад +3

    Thanks Vicky, Its an important info, especially for competitive exams.

  • @UdhayaKumar-ng2lz
    @UdhayaKumar-ng2lz 2 года назад +11

    U r a good teacher... keep going 👍

    • @alwinswiss
      @alwinswiss 2 года назад +3

      That's why TN respect him.

    • @nainas4690
      @nainas4690 2 года назад

      Teacher ngara varthaiya asingapaduththa

  • @shivaram1363
    @shivaram1363 2 года назад

    நன்றி மாலை வணக்கம்.

  • @IdeasmakesSmart
    @IdeasmakesSmart 2 года назад +1

    Boss suntv அப்புறம் நீங்கதான் ஸ்பெக்ட்ரம் பற்றி explain பண்ணிருகீங்க

  • @VMURUGANMurugu
    @VMURUGANMurugu 2 года назад +2

    Good definition vicky well done keep it up vicky

  • @manikandanbalakrishnan8042
    @manikandanbalakrishnan8042 2 года назад +2

    Mr. Vicky what an explanation. Amazing stuff. Even the best engineering books find it difficult to explain this in a very simple way to understand which you have nailed it perfectly. Hats off. Keep rocking 👍🙏

  • @kumarankannappan7276
    @kumarankannappan7276 2 года назад +1

    You are a good professor vicky. I love the way you explain vaazhga valathudan

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 2 года назад +1

    Nice work Bro.. info for all age group...

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @Hello_Black
    @Hello_Black 2 года назад +2

    Anna enoda ella doubt um clear but oru particular spectrum ah orutaga vaguna avaga matum ta ata use panna modiyuma ex: jio 700m vaguna avaga matum ta use panuvagala airtel, Vi use panna modiyata

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 2 года назад +2

    தல சுத்துதப்பா.ராசா கனி எங்கே

  • @appuappusumi8425
    @appuappusumi8425 2 года назад +1

    Subject is very important and special explained about this 5G internet.... Thanks basss

  • @hiimsanthosh
    @hiimsanthosh 2 года назад +1

    I'm preparing for competitive exams but I had a confusion With the 5G auction related news. But now I'm cleared. Thank you boss 🙏

  • @abcsenthil
    @abcsenthil 2 года назад +3

    Vicky அதிர்வெண் Hertzs என்னும் அலகால்(units) அழைக்கப்படுகிறது heads அல்ல.
    வேகம்( bitrate) என்பதை அதிர்வேன் (frequency) தீர்மானிக்காது. அழைக்கற்றை அகலம் (bandwidth) மற்றும் modulation scheme ஆகியவையே தீர்மானிக்கும்.
    இந்தியாவில் low பேண்ட் spectrum க்கு தான் அதிக போட்டி இருக்கும். நன்றி.
    அப்படியே என் சேனல் பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க நன்றி.

  • @kumarperiyasamy8625
    @kumarperiyasamy8625 2 года назад +1

    Great 👍

  • @rajasekar5044
    @rajasekar5044 2 года назад +1

    Fine explanation.

  • @ashok4320
    @ashok4320 2 года назад +2

    சிறப்பான தகவல்கள்

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 2 года назад +1

    Huge explanations

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +16

    Super anna 😇👍 Thank you very much for sharing such valuable information about spectrum and its frequency 😇❤️🙏

  • @abuthahirkhan4261
    @abuthahirkhan4261 2 года назад +1

    Video and light has been improved a lot.

  • @mohamedmohamed-yi7on
    @mohamedmohamed-yi7on 2 года назад +1

    நல்ல தகவல் விக்கி brother

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад +1

    Thank you

  • @SelvaKumar-zk3ie
    @SelvaKumar-zk3ie 2 года назад +1

    Thanks professor for the deep details.....

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 2 года назад +1

    Excellent Explanation Sago. Thank U

  • @sharishtmr
    @sharishtmr 2 года назад +1

    Vera level work editing and graphics bro

  • @jks_USA
    @jks_USA 2 года назад +2

    Very well explained in a way for everyone can able to understand it...

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 2 года назад +1

    Thank you so much for your message 😘
    Good night sweet dreams 😘

  • @SivaKumar-bz5qi
    @SivaKumar-bz5qi 2 года назад +1

    Good explanation...but 5G varadhuku oppose panninga...ippa koncham support pandra maadhiri iruku

  • @mansa062506
    @mansa062506 2 года назад

    Very super video. Please share same kind of technical one. All the best.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +2

    Very good explanation
    Background visuals super

  • @bhojanmech117
    @bhojanmech117 2 года назад +1

    அருமை

  • @tvelsamy699
    @tvelsamy699 2 года назад

    அருமையான தகவல் சகோ.

  • @arunias3994
    @arunias3994 2 года назад +2

    Super video anna

  • @HarishKumar-zt9nk
    @HarishKumar-zt9nk 2 года назад +2

    அண்ணா இந்திய விமான படையில் பணியாற்றிய MIG-25 FOXBAT குறித்து ஒரு விரிவான காணொளி.....

    • @nainas4690
      @nainas4690 2 года назад

      Neeye poi thedi padi
      Innum ethanalaiku aduthavan enna soldrano atha apdiyea voya mooditu kekkuratha vida poringalao

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 2 года назад +2

    Mr.Vicky,
    Thanks for sharing various bands of spectrum.
    Now that 5G spectrum auction is over we will be much obliged if you share your views on the price and amount the govt received as also whether the entire spectrum width was auctioned or any left over is there. Whether the govt got the expected revenue from spectrum auction if not how much is the total loss.
    Expecting a detailed analysis from Tamil Pokkisham.
    Thanks and regards,

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 2 года назад

    எளிய விளக்கம்.நன்றி

  • @sathaijenderaasathyathevan1145
    @sathaijenderaasathyathevan1145 2 года назад +1

    Great explanation! Thanks for the video! 👍

  • @manisundar8543
    @manisundar8543 2 года назад +2

    Detailed explanation and information to be known..as always hatsoff..Vicky na.. 👍🏻💐

  • @Omvaalai
    @Omvaalai 2 года назад +2

    நல்ல விளக்கம் 👍

  • @godgift7013
    @godgift7013 2 года назад

    Really great broiii Vicky... Good explain nice👌👌👌💖

  • @thangarajtailor573
    @thangarajtailor573 2 года назад +50

    டூஜி ஊழல் போல் நடக்காமல் இருந்தால் சரி தான் அனைத்தும் ஆன்லைனில் நடக்க வேண்டும்

    • @sivanandanchandrasekaran5943
      @sivanandanchandrasekaran5943 2 года назад

      வாய்ப்பு குறைவு ஏனெனில் காங்கிரஸ் மத்திய அரசும் இல்லை அங்கு திமுக விஞ்ஞான திருடர்கள் இல்லை

    • @sciencelover8557
      @sciencelover8557 2 года назад +1

      ஊழலில் ஊறி போனவன் மோடி இதில் ஊழல் செய்யாமலா இருப்பான் பல பல ஆயிரம் கோடி கொள்ளையடிப்பான் பாரு

    • @aksharakannan9902
      @aksharakannan9902 2 года назад +2

      Atu congress

    • @thangarajtailor573
      @thangarajtailor573 2 года назад +9

      @@sciencelover8557 மூன்று முறை முதல்வர் இரண்டாவது முறையாக பிரதமர் அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா கட்சிக்காரர்கள் ஆயிரம் சொல்லலாம் மனசாட்சி படி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளாரா அப்படி இருந்தால் சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன்

    • @sciencelover8557
      @sciencelover8557 2 года назад +1

      @@thangarajtailor573 2g ஊழல் என்கிறீர்களே அதை தான் நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டதே இருவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டதே பிறகு நீங்கள் எப்படி 2g ஊழல் என்று சொல்லலாம், அப்பறம் பிஜேயில் இருப்பவர்களில் 60% பேர் குற்றவாளிகளே , ரஃபேல் ஊழல் நியாபகம் இல்லையா உலகையே திரும்பி பார்க்கும் வகையில் மாபெரும் ஊழல் செய்தவர் மோடி இன்னும் எத்தனையோ அதானிக்கும் அம்பானிக்கும் நாட்டை விற்பது முதல் GST கொள்ளை அடிப்பது வரை எங்கும் எதிலும் ஊழல் என்பதே மோடியில் எட்டு ஆண்டு சாதனை

  • @rajeevm3803
    @rajeevm3803 2 года назад

    👌 Vicky bro, excellent explanation video.

  • @nirmalakrishnan779
    @nirmalakrishnan779 2 года назад

    Unmaiyile Tamil pokkisham than, 👌 👍 😍

  • @ravichandran4483
    @ravichandran4483 2 года назад

    நல்ல தகவல் நன்றி

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 2 года назад

    well said vickey thanks

  • @aadvideos
    @aadvideos 2 года назад +1

    Dude.. well explained and this is my first comment though. I am almost watching every video from your channel. keep it up.