JWST Mirror Mysteries | விண்வெளியில் உலாவும் அதிசயம் | James Webb Space Telescope Part 3 | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 270

  • @TamilPokkisham
    @TamilPokkisham  2 года назад +12

    Our New FB Page: facebook.com/tamilvyugam/
    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @shanthishanthi1391
      @shanthishanthi1391 2 года назад +1

      Brother dare to talk series podunga romba naal achu

  • @essdeeare4558
    @essdeeare4558 2 года назад +36

    உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் பின்னால் உங்களுடைய அபார உழைப்பு தெரிகிறது..அனைவருக்கும் புரியும்படியான எளிமையான, தெளிவான பதிவு..வாழ்த்துக்கள் விக்கி...

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 2 года назад +19

    அப்பப்பா.....விஞ்ஞானிகளின் அற்புதக் கண்டுபிடிப்புகளும்,அதை நிலைநாட்டிய விதமும்,அதை புரிந்து கொண்டு எங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொன்ன விதமும் அருமையிலும் அருமை.நன்றி.......

  • @PrabakaraN-h6z
    @PrabakaraN-h6z 2 года назад +60

    • Science
    • Mysteries
    • Motivation
    • World politics & Local politics
    • National issues & International issues
    • History stories
    • Unknown truths
    Several parts one face தமிழ் பொக்கிஷம் ❤️

    • @periaswamy8656
      @periaswamy8656 2 года назад

      Unngala paadhi sola ..no words..😷😷😷

    • @vignesh378
      @vignesh378 2 года назад

      🤣🤣🤣😂😂😂

    • @Statusworld-fz3hz
      @Statusworld-fz3hz 2 года назад

      Solrathula pathi urruttu... 😅. Fully Misguiding who watching his video..

    • @Shekar.19
      @Shekar.19 2 года назад

      @@Statusworld-fz3hz yenda unnaku yenda 🔥🔥🔥 aaguthu ? Unna polla pombala video va pottu views vangala .

    • @Statusworld-fz3hz
      @Statusworld-fz3hz 2 года назад

      @@Shekar.19 @The Boss DSP enaku ethum 🔥🔥 agala sir. Emotional word (Tamil) use panni ungala mari alunga kitta enna katha vettalum muttalunga mari follow panni kerukuthanama suthitu irupinga..... Tamil pokkisham oda oru video va cross check panni parunga athu pokkishama illa kuppaiya nu therium... 😅😅😅 No word to explain how the future generations goes backward without ( common sense, Knowledge)... Poi sollitu theriyaravanga than thangal thavarai maraikka ethirthu qus keppargalidam disrespect full ha pesuvanga..... Follow panra alu epdiyo apdithan following panravangalum... 🧠 Kelatti adagu vachu irukinga pola... Daily 🐐 brain vangi sapidu apiyavathu ....,......

  • @maheshl5961
    @maheshl5961 2 года назад +12

    அருமையான பதிவு.... அப்பா எவ்வளவு உழைப்பு.... எத்தனை நுணுக்கமான விஷ்யங்கள்..... தொடரட்டும் இதை போன்ற தரமான பதிவுகள்...

  • @ambiambi3682
    @ambiambi3682 2 года назад +3

    விக்கி நாங்கள் என்ன உணர்கிறோமா கேட்கும் போதே தலை சுற்றுகிறது இந்த கண்ணாடியை இவ்வளவு நுணுக்கமாக தயாரித்த நமது விஞ்ஞானிகளுக்கும் மற்றும் இவ்வளவு துல்லியமாக படித்து வீடியோ வாயிலாக எங்களுக்கு எடுத்துக் கூறிய உங்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 2 года назад +8

    அடே..........யப்பா " Light reflection receiving Mirror " தயாரிப்பு பற்றிய தகவல்களை கேட்பதற்கே எங்களுக்கு தலை சுற்றுகிறது.
    நன்கு புரிந்து கொள்ள இரு முறை கேட்க வேண்டியிருந்தது.
    சற்று ஓய்வுக்கு பிறகு மீதமுள்ள காணொலியை பதிவிடுங்கள் விக்கி.

  • @Shekar.19
    @Shekar.19 2 года назад +3

    I saw this JWST video with so many Tamil tech channel ,no one is give detail explanation like you hats of to u Vicky .

  • @shalini1270
    @shalini1270 2 года назад +25

    Your content quality never disappoint us.. You have really researched in depth.. Explaining a difficult topic in such ease.. Brilliant!!
    We are not alone in the universe!

  • @CreativeGravity
    @CreativeGravity 2 года назад +2

    One of the ultimate biggest human working Process..... Really rombha rombha clear ah explain panninga bro... neenga explain pannatha kaetkum pothee romba periya Process ah theriyuthu... Itha Yepdilam porumaiya work panni make pannangaloo....really one the greatest working Process bro this is

  • @humanthings7414
    @humanthings7414 2 года назад +2

    கண்டிப்பாக ஒரு நாள் தென்படும்.நம் கனவுகளும் மெய்ப்பிக்கப்படும்.13லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் ஒளியை இன்றே பார்த்துவிடுகிறோம்.பல கோடி வருடங்களுக்கும் பிறகு நமக்கு இன்றே கிடைக்கிறது.உலக விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்.

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 2 года назад

      13. லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு
      " முன்பு தோன்றிய "

  • @karunakaran97
    @karunakaran97 2 года назад +8

    Miga miga arumai, 30 aandu engineer gal uzhaippai, ungalin pala naal uzhaippum serthu, 10 nimidathil oru periya subject I miga sulabamaaga vilaki viteergal bro.... Hats off...

  • @vetrivelmaller3173
    @vetrivelmaller3173 2 года назад +2

    நண்பா . இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பித்து அதன் மீது எல்லா பழியும் போட்டு குழப்பம் செய்வது இது மி நாட்டி சதிவேலையில் ஒன்று Ex: இந்த ஏலியன எனும் பித்தலாட்டம் .இதை பற்றி விவாதி பதே தேவையில்லாத ஆணி ஒன்று.

  • @belikelambo9137
    @belikelambo9137 2 года назад +1

    ஆச்சர்யமூட்டும் அறிவியல் அதிசயங்களை தமிழில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 2 года назад +2

    அடடா......என்ன ஒரு விளக்கம்
    அருமை

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 года назад +7

    இதுக்கு மேல யாரும் தெளிவா சொல்ல முடியாது அருமை

  • @suthnparthepank780
    @suthnparthepank780 2 года назад +1

    ஹாஹாஹா.. hahaha 🤣. Unexpected vicky.. இந்த பதிவை நான் mr.gk விடம் இருந்து எதிர் பார்த்தேன்.. நல்ல ஆற்புத பதிவு… நன்றி வாழ்த்துக்கள்… சிறப்பு… 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @lrajraj79
    @lrajraj79 2 года назад

    மிக பெரிய உழைப்பு ....and பிக் என்ஜினீயரிங் ....very important data's collect and studys

  • @ramamoorthi123
    @ramamoorthi123 2 года назад +2

    மிகத் தெளிவாக இருந்தது அருமை அருமை நன்றி தோழரே

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 года назад +3

    மிகச்சிறந்த விளக்கம் 👏👏👏👏

  • @ahdhithya622
    @ahdhithya622 2 года назад +2

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @adkvelu
    @adkvelu 2 года назад +2

    சூப்பர்.. அருமையான விளக்கம்

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 года назад

    Wow....அருமை...அற்புதம்..... விக்கி...

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 года назад +7

    Moving by levels helping to understand the real value!!! 👏👏👏

  • @Manikandan-ob2gf
    @Manikandan-ob2gf 2 года назад

    Rompa intrest da irunthathu vicky. Neraiya vesayam therinthu கொண்டேன்

  • @mohanthiru165
    @mohanthiru165 2 года назад +2

    சிறப்பான தகவல் சகோ நன்றி

  • @sivakumaar1969
    @sivakumaar1969 2 года назад +1

    வணக்கம் நன்றி 🌹

  • @samythanjai313
    @samythanjai313 2 года назад

    உங்களின் இந்த பதிவு மிஸ்டர் ஜிகே அவர்களையும் தாண்டி மிகவும் தெளிவான விளக்கம் நன்றிகள் பல விக்கி அண்ணா

  • @karthikeyansundaram458
    @karthikeyansundaram458 2 года назад +4

    Excellent narration

  • @rmonline1978
    @rmonline1978 2 года назад

    kanakka nalla visajam..supper bro............................

  • @FirstSpark
    @FirstSpark 2 года назад +6

    After long break came into youtuber
    Vikky amazing video happy for you bro

  • @faintduxcam9813
    @faintduxcam9813 2 года назад +5

    "Infrared wave= செங்கீழ்க்கதிர்"

  • @tsenthilraj514
    @tsenthilraj514 2 года назад +4

    ஐயா பைபிள்ல ஏலியன் பற்றில்லை அதற்காக செலவு செய்கிறது வேஸ்ட் ஆண்டவர் மனிதற்க்காக பூமி உண்டாக்கப்பட்டது இதைப்பற்றி எடுத்துச்சொல்லுங்கள் ஐயா

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 года назад

      செருப்பு பிஞ்சி விடும், இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவை யா

  • @deeptikulangara9866
    @deeptikulangara9866 2 года назад +3

    Thankyou Vicky n team, for your effort in research, English translation and explaining, such a hard n mysterious subject in a simple and understanding
    version. Well done guys. 👍

  • @chandrashekaranandan9171
    @chandrashekaranandan9171 2 года назад +1

    Detailed information... Thanks a lot... Keep rocking

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +20

    Intha series semma interesting ah iruku bro 😍😍😍👍👍👍 vera level la iruku 😊👍👍 niraya theriyatha information therinjikitten thank you very much 😍😍❤️❤️🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +2

      @@Dhurai_Raasalingam தலைவரே இங்கேயும் வந்துட்டீங்களா 😂😂😂😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      @@hurricanetract3379 ஆமாம் தம்பி, அதனால் என்ன.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 года назад +2

      @@Dhurai_Raasalingam தமிழ் பெற்றெடுத்த தங்கமே. நீ எதிர்பார்க்கும் தமிழ் கீழடிக்கு பிறகு சிதைக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது பேசப்படும் தமிழ் கலப்படமானது. நமக்கு உண்மையான தமிழ் வேண்டுமாயின் , நீங்கள் அதை அங்கு சென்று ஆராய்ந்து பார்த்து வரவேண்டும்

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @tsenthilraj514
    @tsenthilraj514 2 года назад +1

    ஐயா ஆண்டவரை பற்றி சொல்லுங்க

  • @ramachandranmuthiahpillai1736
    @ramachandranmuthiahpillai1736 2 года назад

    அருமை அருமைஅற்புதமான தகவல்களை தந்துள்ளீர்கள்

  • @komalaneethu4677
    @komalaneethu4677 2 года назад +1

    Semma vicky u vl take to another world to imagine hats off to you

  • @loguc.r402
    @loguc.r402 2 года назад +1

    சூப்பர் பதிவு சார் வணக்கம் நண்பரே

  • @npillai6667
    @npillai6667 2 года назад +2

    Speak about recession, GST, and our currancy in icu.

  • @vijayfair6394
    @vijayfair6394 2 года назад +1

    அருமை அருமை

  • @volodymyrzelenskyy5904
    @volodymyrzelenskyy5904 2 года назад +3

    அருமையான பதிவு ❤️👍

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 года назад +3

    அருமை 👌👌👌👌

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 года назад

    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வளமுடன் !..♥**

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 2 года назад +1

    Presented a very useful information.Thank you

  • @MightyKingg
    @MightyKingg 2 года назад +1

    Ultimate Briefing 👑
    😎

  • @Ajithkumar-go4kk
    @Ajithkumar-go4kk 2 года назад +1

    Very good content.

  • @kumarkannan683
    @kumarkannan683 2 года назад

    சூப்பர் விக்கி இந்த விழியங்களையும் நீங்கள் படித்துத்தான் விளக்குகிறீர்ளா . ஏன் என்றால் சயனஸ்வித் சாம் என்ற நன்பர் ஏற்கனவே எழியதமிழில் நல்லவிளக்கங்கள் கொடுத்து வருகிறார் ? வாழ்துக்கள்.

  • @rasaiahn261
    @rasaiahn261 2 года назад +1

    Super good job 👍

  • @vickyyer6405
    @vickyyer6405 2 года назад +2

    I like science and so far science-fiction so this topic is very interesting:-) ந‌ன்றி நம்பா

  • @karthickveeraraghavan3790
    @karthickveeraraghavan3790 2 года назад +3

    Bro Indian currency exchange rate all going high money influsion is high atha pathi oru vedio explain pls🤝

  • @jmsathaki6406
    @jmsathaki6406 2 года назад +1

    Thalaivaaa stock market details oru video podunga .................😭

  • @mathivanan4517
    @mathivanan4517 2 года назад +1

    Detailed information super 🤞

  • @kakamurali1645
    @kakamurali1645 2 года назад

    Very nice bro விக்கி

  • @richardkarun4829
    @richardkarun4829 2 года назад +1

    ஆச்சரியமாக இருக்கிறது

  • @gobalgp
    @gobalgp 2 года назад +1

    Wow.. amazing breakdown of information.. love it

  • @sb_gamer7238
    @sb_gamer7238 2 года назад +4

    Super Bro 👏 Neraya Information Tnerinjikitten 🤗

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sb_gamer7238
      @sb_gamer7238 2 года назад +1

      @@Dhurai_Raasalingam நீங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும் 🤗

    • @sb_gamer7238
      @sb_gamer7238 2 года назад

      @@Dhurai_Raasalingam தாங்கள் இதை மட்டுமே வேலயாக வைதில்லீர்.வேறு வேலையை பார்க்கவும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      @@sb_gamer7238 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      @@sb_gamer7238 நீங்களும், உங்களைப் போன்ற தமிழ் மாக்கள் தானே எனக்கு வேலை தருகிறீர்கள்.
      தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து தமிழில் எழுதினால் எனக்கு இங்கு வேலை இல்லையே. நன்றி.

  • @muthumanickams1193
    @muthumanickams1193 2 года назад

    அருமை பதிவு ப்ரோ

  • @drnandhinisdentalcare3365
    @drnandhinisdentalcare3365 2 года назад +1

    Super information in short Vicky. Thanks for your hardwork.

  • @sundri21
    @sundri21 2 года назад +1

    Thank you so much. Appreciate your dedicated work. 😍👍🏼🙏🏼

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 2 года назад +2

    Bro talk about varginaha incident plz

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +2

    வேற லெவல் saho 👍👍

  • @maragathamrathinam8699
    @maragathamrathinam8699 Год назад

    Sir super super demo I expect definitely our country is going to improve. Thanks to Demo person

  • @mazeenmurad8050
    @mazeenmurad8050 2 года назад +3

    Oru nalla samumudayam urupetradu innum peridaga walarum insha allah proudly TP family member from Sri Lanka

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @RAMESHK-bg6nz
    @RAMESHK-bg6nz 2 года назад +1

    வரும் காலங்களில் என் குழந்தைக்கு உங்கள் அணைத்து காணொளிகளை பார்க்க சொல்லுவேன், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்....

  • @rajaa5053
    @rajaa5053 2 года назад +1

    உங்கள் கருத்து நன்றாக ஆழமாக உள்ளது பார்த்து ரொம்ப பள்ளத்தில் விழுந்திட போறீங்க

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 года назад +1

    Good explain ,Thanks...👍

  • @sathishshanmugam442
    @sathishshanmugam442 2 года назад +1

    Very intresting brother 💐👏

  • @karthikeyang9172
    @karthikeyang9172 2 года назад +2

    Clearly explained nice

  • @vinayp1475
    @vinayp1475 2 года назад

    ஹப்பில் பற்றியும் ,அதன் சிறந்த படங்களைப்பற்றியும் ஒரு காணொளி தாருங்களேன்,

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 2 года назад +3

    Excellent 👏

  • @nirmala2365
    @nirmala2365 2 года назад +1

    Easily understood, good hard work

  • @mbdAli
    @mbdAli 2 года назад +6

    bro part 4 la . James Webb AC cooling irukku, adula 12 propellant irukku, so much more.. simply it is "Human Ingenuity". it started in 1992-1994 i think. so much work by scientists engineers, etc..

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 2 года назад +1

    நல்லபடிய குக்கு வரவில்லை மகிழ்ச்சி தம்பி

  • @asaithambia4622
    @asaithambia4622 2 года назад +1

    Really amazing 👏

  • @dineshrk9415
    @dineshrk9415 2 года назад

    Talk about jaishankar explanation about the srilanka problem doesn't affect Indian

  • @asathsabi4266
    @asathsabi4266 2 года назад +2

    Super 💕💕

  • @PremKumar-jk8fl
    @PremKumar-jk8fl 2 года назад +1

    Thanks for your information

  • @MathsPulseChinnaiahKalpana
    @MathsPulseChinnaiahKalpana 2 года назад +2

    👌👌👌👌👌

  • @mspmsp1520
    @mspmsp1520 2 года назад

    👌 👌 சூப்பர் bro 👍

  • @ganesanpalanivel5876
    @ganesanpalanivel5876 2 года назад +2

    Wowh👌👌👌🇮🇳

  • @PooranachandiranP
    @PooranachandiranP 2 года назад +1

    thirumbavum -340 degree ku pogum podu surungaadha?

  • @kavinkumar7829
    @kavinkumar7829 2 года назад +1

    Dude give a like (for the video) for jwsd's scientist 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @4mmi4u29
    @4mmi4u29 2 года назад +2

    Worth 🔥🔥🔥🔥🔥

  • @rajendranvaradaraju3531
    @rajendranvaradaraju3531 2 года назад

    Super Vicky. Vibrant episode Thambi

  • @tsenthilraj514
    @tsenthilraj514 2 года назад +1

    நீங்க பைபிள்ள வார்தைகளை பற்றி சொல்லுங்க ஏன் என்றாள் கடைசி தருனத்தில் வாழ்கிறோம். வார்த்தைக்காக காத்திருப்பேன்.....

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 2 года назад +1

    Thank you bro

  • @sridharacu7743
    @sridharacu7743 2 года назад +1

    Thank-you sir

  • @mohandass4856
    @mohandass4856 2 года назад

    Super iruku bro

  • @anandababunagarajan5626
    @anandababunagarajan5626 2 года назад +1

    Nice bro keep going 💗💯👏👏

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 2 года назад +1

    Amazing bro, resource please

  • @Mind_voice-0
    @Mind_voice-0 2 года назад +2

    Waiting part 4

  • @dhandapani5928
    @dhandapani5928 2 года назад +1

    Very nice 👍

  • @letchubaby4962
    @letchubaby4962 2 года назад +1

    Hi Vicky, can you make a video on Forex?

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +1

    நம்ம இந்திய நாட்டில் இது போன்று ஒரு டெலஸ்கோப் உருவாக்க வேண்டும்

    • @bossraaja1267
      @bossraaja1267 2 года назад

      Ida creates விட்டு vitu ( population aaai ---'zzz

  • @aforarunvs
    @aforarunvs 2 года назад

    simply super

  • @specificman7113
    @specificman7113 2 года назад

    Scientist hatsoff

  • @continentalexpresslogistic6782
    @continentalexpresslogistic6782 2 года назад +2

    Super