Artificial Intelligence vs 2023 Jobs | ChatGPT Simple Explanation | Tamil | Pokkisham

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • OpenAI and DALL E Explained.
    What is ChatGPT and how it works | Codex and BugLab Explained in Tamil.
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 953

  • @mohammedrahmansherif849
    @mohammedrahmansherif849 Год назад +194

    Vicky bro hats off to you 👌.. na oru AI student, na idhu varaikum neenga enna sonnalum nambuvan perusa verify panna maatan.. but inniki na purinjikitan neenga oru oru content pesa yevaloo effort poodringa nu.. neenga soldra concepts purinjika vea most aah ellarukum romba time edukum but neenga simple aah vandhu explain pannitu pootinga 😂😂.. vera level explanation bro..

    • @radhakrishnanmareesradhakr3719
      @radhakrishnanmareesradhakr3719 Год назад +1

      Super bro thanks

    • @faisalftw371
      @faisalftw371 Год назад +1

      💯

    • @themuba8640
      @themuba8640 Год назад +6

      Actually he can ask chatgpt to provide AI related content to make this video

    • @GOL.81
      @GOL.81 Год назад +5

      @@themuba8640 of course, but he has to prepare in our language to deliver the content in the correct meaning, to audience .......It needs effort.....

    • @lalithalakshmiparamasivam2604
      @lalithalakshmiparamasivam2604 Год назад

      @@themuba8640 that could be the future

  • @PVnaturals
    @PVnaturals Год назад +1

    அருமையான காணொளி

  • @k.vijay.1927
    @k.vijay.1927 Год назад +3

    விக்கி நீங்க எப்படி டான் டான் பேசிறிங்க உங்க விடியோ வேற லெவல் ல உள்ளது வாழ்த்துக்கள் 🤩

  • @srinivasanbagirathan9768
    @srinivasanbagirathan9768 Год назад +1

    அருமையான தகவல் விக்கி 👍🇮🇳🇮🇳🇮🇳👍

  • @vaikundamsivakumar8410
    @vaikundamsivakumar8410 Год назад +7

    நிச்சயமாக ஒரு நல்ல தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @pavithrakannan7528
    @pavithrakannan7528 Год назад +1

    Romba super anna. Simple language la supera explain panringa.

  • @monkeyking9579
    @monkeyking9579 Год назад +50

    இந்தியாவில் திறமையானவர்களுக்கு முன்னுரிமை இல்லை…
    ஒரு முதல்வராக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் விக்கி அண்ணாவுக்கு இருக்கிறது
    It, medicine, politics, geographic knowledge, and ect
    உண்மையாகவே இவர் தமிழ்நாட்டின் முதல்வராக வந்தால் அனைத்து துறைகளும் பாரிய வளர்ச்சி அடையும்
    நன்றி!!!

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 Год назад

    மிக்க நன்றி விக்கி மிக தேவையான பதிவு
    ஓன்று புரியுது மொபைல மாத்தனும் நண்பா

  • @muralidharan2727
    @muralidharan2727 Год назад +6

    அருமை AI உலகை ஆளும் காலம் தொடங்கி விட்டது. தங்கள் தகவலுக்கு நன்றி 🔥🔥🔥👏👏👏

  • @grnsugu0308
    @grnsugu0308 Год назад

    Ore word....vera level..explanation vicky ji.
    Vungalal mattum thaan mudiyum...
    Yevalavu periya technical info veh....simple uh yellorukkum puriyara maari....solliyathu...simply great....

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 Год назад +3

    மிகவும் அருமையாக உள்ளது. இதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும்.... 👍

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Год назад +2

    இத்தனை நாளாக ரஷ்ய, உக்ரைன் ராணுவ ரீதியான தகவல்களை கொடுத்து வந்தீர்கள். ஆனால் இன்று மிகவும் வித்தியாசமாக ஒரு ஆசிரியர், மாணவ, மாணவிகளுக்கான கம்பியூட்டர் சம்பந்தமாக நிறைய பயனுள்ள தகவல்களை கொடுத்து மகிழ்வித்தீர்கள். அந்த அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள். 👍

  • @thamizh6461
    @thamizh6461 Год назад +5

    *பா தொழில்நுட்பம் வேற தரத்துல விஸ்வரூபம் எடுதிருக்கு, அருமையான பதிவு* 👌👌😊👍

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 Год назад

    நல்ல பதிவு புதிய விஷயங்களை விளக்கமாக கூறியுள்ளீர்கள் இது மிகவும் நல்ல தகவல் நன்றி நன்றி

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 Год назад +26

    Hi விக்கி உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக இருக்கின்றது. உக்ரைன் ரசியா காணொளிகள் நான் தவறாமல் அதை பார்த்து வருகிறேன். உங்களுக்கு நன்றி

  • @sivarajahkrishnakumar1068
    @sivarajahkrishnakumar1068 Год назад

    மிகவும் அருமையான விளக்கமான பதிவு. Thanks bro

  • @saranyamailsamy2612
    @saranyamailsamy2612 Год назад +3

    Vicky bro I am doing my AI/ML and worked on computer vision and GPT3.Great work .....

  • @Smpl97
    @Smpl97 Год назад

    தாங்கள் போட்டிருக்கும் உழைப்பு மிகவும் அருமை நான் தங்களது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் நான் ஒரு இன்ஸ்பெக்டர் ரியல் எஸ்டேட் சம்பந்தமான இன்ஸ்பெக்டர் அமெரிக்காவில் இருக்கின்றேன் ஆனாலும் தங்களது படைப்பு மிகவும் அருமை

  • @duraitamilshan656
    @duraitamilshan656 Год назад +6

    Great Vicki அருமையான விளக்கம் உங்களிடம் இருந்து எப்பொழுதும் எதிர்பார்ப்போம் இன்று மிகவும் அருமை 👍👍👍

  • @senthilkumarkumar9179
    @senthilkumarkumar9179 Год назад

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது விக்கி இதைப்போல் புதிய தொழில்நுட்பங்கள் வரும் பொழுது மனிதனின் சிந்திக்கும் திறன் மிகவும் குறைந்து விடுகிறது இப்பொழுதே சிறிய சிறிய கணக்குகள் போட தடுமாறி செல்போனையும் கால்குலேட்டரையும் தேடுகிறோம்

  • @rajmugam1
    @rajmugam1 Год назад +3

    AI சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக அருமையாக விளக்கம் செய்தீர்கள். மிக அருமை. வாழ்த்துக்கள் பல.👍👍👍👷🎆

  • @bakiyarajkannan2954
    @bakiyarajkannan2954 Год назад +1

    நீங்கள் சொல்வது நல்ல தரமான தகவல் அதை புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இல்லை

  • @Raghuprabha
    @Raghuprabha Год назад +42

    You are putting in a lot of effort to explain complex terms in a simple manner for all our Tamil people. Thank you, brother.

    • @grnsugu0308
      @grnsugu0308 Год назад

      Yes...vicky is a great person..God's gift

  • @offertoday5136
    @offertoday5136 Год назад

    அண்ணா ..சொல்ல வார்த்தையே இல்லை .. அருமையான ஒரு காணொளி....❤️

  • @rajkumar-xe8mn
    @rajkumar-xe8mn Год назад +15

    Really appreciate your effort, making all subjects clearly explained. Long live Tamil Pokkisham

  • @pachi143py
    @pachi143py Год назад

    Super bro. மிக்க நன்றி சொல்ல கடமை படுகிறேன்.🙏🙏🙏🙏🙏 நன்றி.

  • @murugesasp7887
    @murugesasp7887 Год назад +5

    Intresting anna...
    Thank you for your efforts...❤️

  • @sudkann11
    @sudkann11 Год назад

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள். Good.

  • @rohit_vr46
    @rohit_vr46 Год назад +4

    Your channel is a huge gift to our society👍🏼

  • @tamilratham.0051
    @tamilratham.0051 Год назад

    விக்கி ப்ரோ அவர்களுக்கு மிகுந்த சிறப்பான வாழ்த்துக்கள் சொல்கிறான் என்ன அப்படின்னா நீ அடுத்த வாரம் காலங்களுக்கு என்ன செய்யப் போறோம் எப்படி இருக்க போறாங்கன்னு மிகுந்த முன்னுதாரணத்தோடு புரியும்படியா சொல்லி விட்டு தம்பி மிக்க நன்றி இந்த ஓபன் இந்த ஆப் எல்லா வகையான மக்களுக்கும் புரியும் படியாக இருக்கும் என்பதை கூறியமைக்கு நன்றி மீண்டும் வாழ்த்துக்கள்

  • @EXKEMOM
    @EXKEMOM Год назад +5

    I asked mostly related to stock market. It help me to understand why price is increasing, what is pe pb. Why companies are paying dividend instead of reinvestment

  • @sandeepn6934
    @sandeepn6934 Год назад +1

    Vera level hats off. Tamil channel speaking gpt-3 big data wow. Some of your videos I don't agree with like praising like news channels. This one thug piece. Pala perukku velai pogum enbathu uruthi. Romba kathu kodukkatheenga.

  • @arjunanumkarnanum9739
    @arjunanumkarnanum9739 Год назад +3

    Make a part 2. Congratulations 👏 for this part.

  • @Srimathi-z6v
    @Srimathi-z6v Год назад

    வேற லெவல்ல போய்கிட்டிருக்கு உலகம் , எங்களுக்கு தெரியவைத்ததர்கு நன்றிகள்

  • @arunkumar-fm9pe
    @arunkumar-fm9pe Год назад +21

    Wow vicky, I’m a AIML developer and you were spot on and appreciate your efforts your are investing on all the content you are creating

  • @chiragindustry9714
    @chiragindustry9714 Год назад +1

    வாழ்த்துக்கள் விக்கி கடந்த இரண்டு வருடங்களாக உங்களோட சேனல் நான் பாத்துட்டு தான் வர்றேன் நிறைய விஷயங்களை நான் தெரிஞ்சிருக்குறேன் மத்த சேனல் கூட ஒப்பீடு செஞ்சு பார்த்திருக்கிறேன் நீங்கள் இந்த சமூகத்தின் மீது கொண்டிருக்கிற அக்கறையும் பொறுப்பும் மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Год назад +5

    Thank you for your efforts & giving so much of info. to your subscribers. Let the Almighty bless you with all happiness & goodness.

  • @rajagopalvijayaragavan4252
    @rajagopalvijayaragavan4252 Год назад +2

    நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்

  • @murugesanallimuthu7233
    @murugesanallimuthu7233 Год назад +11

    Thank you for writing such a useful and informative article. I found the information you provided to be very helpful and I appreciate the time and effort you put into researching and sharing it with others. Your article has truly enriched my knowledge and understanding on the topic. Keep up the excellent work!

  • @mailarunkumar81
    @mailarunkumar81 Год назад +1

    Vicky super keep putting more content like this future technology

  • @dhanashreevenkatachalam4258
    @dhanashreevenkatachalam4258 Год назад +7

    Wow bro! Great speech, I'm a AI developer . Nice to hear about this topic, yes you really done more research on this , and I'm sure you have shared lot and lot of things like neural network, deep learning, parameters......! Waiting for more on this topic. 😊☺

  • @abdulnasarcm8954
    @abdulnasarcm8954 Год назад

    புதிய அறிவு..நன்றி

  • @priyankabharathi3369
    @priyankabharathi3369 Год назад +5

    அண்ணா நான் Artificial Intelligence படிச்சுட்டு இருக்க.... Deep learning பத்தி அவங்க சொல்லி குடுத்தாங்க. அத விட நீங்க simple ah சொல்லிட்டீங்க 👏👏👏... அந்த chat GPT few days ah use பண்ணிட்டு இருக்கேன். CodeEx பத்தி சொன்னதுக்கு thanks bro. Vera level content...... 👌👌👌👌🙌👏❤️

  • @venkatesankk934
    @venkatesankk934 Год назад

    நீங்கள் எங்களுக்கு மிக பெரிய வரம். நீங்க ஓரு ஜீனியஸ்.

  • @mithunnivas9459
    @mithunnivas9459 Год назад +4

    Did developers and programmers lose their jobs in the future because of AI? Or when

  • @kishorebabu9634
    @kishorebabu9634 Год назад +1

    Kandipa adutha video podunga plzz
    Appo IT field down aguma
    IT la irrukuravangaluku yanna Vali irruku

  • @lokesh666
    @lokesh666 Год назад +3

    By using AI can we predict share market graph 📉📈

  • @anandganapathy7524
    @anandganapathy7524 Год назад

    வேற...வேற...லெவல் விக்கீ...அருமை...அருமை...நன்றி!

  • @Genz_mind_voice
    @Genz_mind_voice Год назад +3

    நல்லதா இருக்கு🤔 இந்த AI

  • @mowrishantony1354
    @mowrishantony1354 Год назад

    நல்ல ஒரு மிக மிக அருமையான பதிவு அண்ணா

  • @firstframemedia6747
    @firstframemedia6747 Год назад

    மலையென நினைக்கும் எவற்றையும் மடுவாக்கி அதை தவிடு பொடியாக்கி...குழந்தைகளுக்கும் சந்தேகமின்றி புரிவதை போல அன்றாட பல நல்ல தகவல்களை பகிர்ந்து வருவதற்கு என்னுடைய மகிழ்ச்சியும் நன்றியும்...
    குறிப்பு:AI, ML,போன்ற படிப்புகளை லட்சக் கணக்கில் பணம் வாங்கி கொண்டு சொல்லிக்கொடுக்கும்கார்போரேட் கல்வி மாபியா கும்பலிடமிருந்து மிரட்டல்கள் வரலாம்... இல்லையென்றால் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் எடுக்க சொன்னாலும் சொல்வார்கள்...
    வாழ்க வளமுடன்...

  • @rajamittrabommuraj2712
    @rajamittrabommuraj2712 Год назад +1

    தங்களுடைய காணொலிகள் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @gopalakrishnankaliyamoorth545
    @gopalakrishnankaliyamoorth545 Год назад

    ரொம்ப நல்லா இருக்கு புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு ரெண்டு வாட்டி ரெண்டு வாட்டி பார்த்தாலே புரியும் ரொம்ப நல்லா இருக்கு சூப்பர்

  • @vigneshkumarvk8
    @vigneshkumarvk8 Год назад

    Yennaku thevaiyana video bro thanks 👍

  • @karunakaran97
    @karunakaran97 Год назад +1

    Evalo periya content, evalo short ah mudichita bro, innum deep explanation vendum bro with more scenarios....

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி தொடரட்டும் உங்கள் சேவை

  • @tamilarasukarthickeyan4737
    @tamilarasukarthickeyan4737 Год назад

    Industry AI பற்றி கூறவும்.
    பதிவு அருமை

  • @kam635
    @kam635 Год назад

    Ultimate Vicky....yure predict to future Avtar very futuristic keep it up Vaalthukal 🙏 Nandri

  • @maniss2512
    @maniss2512 Год назад

    Thanks Anna enn friend BA studentkku useful la irukkum.

  • @Yoganandam
    @Yoganandam Год назад +2

    Thanks Bro. தெளிவான விளக்கங்கள்

  • @karthikeyand1757
    @karthikeyand1757 Год назад +1

    பாமரனுக்கும் விக்கியின் பதிவு பறைசாற்றும் விருந்தாக புதிய பாதையை பரிசளிக்கிறது வாழ்க தமிழ் போகிசம் வளர்க விக்கியின் விருவுரை

  • @paramasivanperumal6328
    @paramasivanperumal6328 Год назад +1

    அறிய முயற்சி நல்ல பதிவு பாராட்டுக்கள்

  • @gunapalani4934
    @gunapalani4934 Год назад +1

    Excellent topic Vicky

  • @voiceofdinesh6496
    @voiceofdinesh6496 Год назад +1

    Interesting naa..... 👏

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Год назад +1

    மிக்க நன்றி என்னே ஒரு தகவல் 👍 மிக பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்ப செய்திகளை, மிக சிறந்த தெளிவான, விளக்கங்கள்
    புரியும்படி கொடுத்து, அசத்திவிட்டீர்கள் விக்கி 👍 keep it up 🙏

  • @MCM_Harish
    @MCM_Harish Год назад +1

    Anna semma content
    I am an computer science student

  • @krishnamoorthymarimuthu1525
    @krishnamoorthymarimuthu1525 Год назад

    Really simplified explanation. Super. Blessing.

  • @balachidambaram605
    @balachidambaram605 Год назад

    Vicky anna unmayagave miga periya brammaandamaaga irukku anna i really appreciate your work anna but i scared for future of humans

  • @ragavan86
    @ragavan86 Год назад

    Ultimate Vicky
    Thanks for the information

  • @lavanyamohan6280
    @lavanyamohan6280 Год назад

    Vera level explanation... Waiting for more infos

  • @நாளையதலைவன்

    இது முழுவதுமாக வந்தால் மனிதர்கள் யோசிக்கவே மாட்டார்களே இதை நினைத்து பார்த்தாலே பயமாக இருக்கிறது

  • @vijayvrangan1
    @vijayvrangan1 Год назад

    Super na very good information just now i tried this, it's goods foe me... thank you so much..

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 Год назад +1

    அருமை விக்கி தம்பி!👍

  • @gksureshputhiyan2601
    @gksureshputhiyan2601 Год назад

    Bro vera marii irukku bro...ana ippadi na game prediction, marketing ithulam prediction pannum pothu enna agum🤔 itha pathi oru video podunga ithunalla enna nadakum 🤔nallatha kettatha Namma eppadi use pannidu porathu sollunga👍🏻🍁 waiting for u next video anna✨🙏

  • @balasubramanianthiruppathi7369

    Superb. I have used this website, I felt scintillating experience

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 Год назад +1

    அருமை நண்பர் விக்கி

  • @udhayakumar2922
    @udhayakumar2922 Год назад +2

    வணக்கம் அண்ணா நான் மற்ற எந்த செய்தி ஊடகங்களையும் பின் தொடர்வதில்லை. ஆனால் தங்களது காணொளிகள் மட்டுமே எனக்கு தேவையான தகவல்களை வழங்குவதாகவே கடந்த ஓர் ஆண்டுகளாக நான் நினைக்கிறேன்
    தொடர்க உங்கள் நற்பணி

  • @kksurendranathkuttuva3385
    @kksurendranathkuttuva3385 Год назад +1

    Really new to me very fine u r too inteligent and exposing well dear viki valthukkal

  • @venkatakrishnan555
    @venkatakrishnan555 Год назад

    Vera level explain speach thalaiva

  • @prakashkaruna245
    @prakashkaruna245 Год назад

    Indha AI technology related info neenga padithu therindhu kondu piragu engaluku purium vidhamaaga educhu solvadhu migundha paraatukul Vicky bro. I can feel the amount of effort and hard work you have put behind this video. Excellent bro, way to go.

  • @karthikeyansuganthi5118
    @karthikeyansuganthi5118 Год назад

    Vicky you are great great great!!!... pls gve more to young star to get eye opening them.

  • @arunkamble7122
    @arunkamble7122 Год назад

    தரமான பதிவு சகோ

  • @anandanbellie3148
    @anandanbellie3148 Год назад

    Informative TP. Vicky

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Год назад +1

    Yes yes விக்கி இன்னும் இன்னும் வேண்டும் விக்கியினால் முடியும் .இன்னும் அதிகமாக எதிப்பார்க்கிறேன்

  • @arulraja9710
    @arulraja9710 Год назад

    நமது எதிர்காலத்திற்கு தேவையான அதிமுக்கிய விபரங்களை தொகுத்து வழங்கிய திரு.விக்கி அவர்களுக்கு நன்றி.

  • @justinxavier7448
    @justinxavier7448 Год назад

    Excellent very precise explanation bro

  • @prakashpandian9338
    @prakashpandian9338 Год назад +1

    நா!நல்ல விளக்கம்👍👏

  • @mylifemyrules2728
    @mylifemyrules2728 Год назад +1

    Bro oru 3 yearsku munnadi indha videos la irundhu na pathu irundhana clg la vera level panirupen

  • @smuneer524
    @smuneer524 Год назад +1

    Very well explained.

  • @karunakaranp1078
    @karunakaranp1078 Год назад +1

    Excellent brother... Congratulations keep it up

  • @matheewjayaprakash162
    @matheewjayaprakash162 Год назад

    Good brother, very useful information next generation , keep it up brother,

  • @paulinrichard5506
    @paulinrichard5506 Год назад

    Amazing technology of ai and chatgpt it is very important for everyone to learn as many are already fired from their jobs....please come up with various features of chatgpt....thank you bro

  • @sudhasuji1
    @sudhasuji1 Год назад

    Very very important topic and lot of work behind it... TP rocks always... Hats of you Vikki

  • @vijayachithravijayabalan637
    @vijayachithravijayabalan637 Год назад

    Really useful.. Lot of effect. Thank u

  • @foxchan9316
    @foxchan9316 Год назад

    I was amazed to use the computer back in 1983 for the first time, but boy Vicky u made me saying "Hey I'm up to date" Thanks buddy

  • @letsdoit.1729
    @letsdoit.1729 Год назад

    This kind of app indirectly force me to learn Ml, DL technology....
    Thank you for your information ❤️

  • @rajasekarg6161
    @rajasekarg6161 Год назад

    Super I follow the last year's , lot of details learning

  • @periyasamysamy6954
    @periyasamysamy6954 Год назад

    Tank vicky bro AI pathi nalla puriuramathiri sonninga and unga effectuku romba nanri bro

  • @vinithamuthusamy6053
    @vinithamuthusamy6053 Год назад

    Great efforts!! Keep up the good work!! Rombo arumaya explain panirkeenga!!

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind Mass speach