Karuppu Kavuni rice : how it helps weight loss | why it is banned in china? | பாரம்பரிய அரிசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 643

  • @maranabangam3216
    @maranabangam3216 2 года назад +1275

    எங்கள் வீட்டில் நாங்களே கருப்பு கவுனி அரிசியை விளைவித்து சாப்பிடுகிறோம் சாதமாக சாப்பிடுவதை விட கஞ்சியாக சாப்பிட அருமையாக உள்ளது ❤️

    • @libertysaravana5575
      @libertysaravana5575 2 года назад +31

      கஞ்சியில் அதன் வாசனை அருமையாக இருக்கும் 😜👌🏼நானும் சாப்பிட்டிருக்கிறேன்

    • @kannansrini9130
      @kannansrini9130 2 года назад +31

      1 கிலோ விலை?

    • @sureshji272
      @sureshji272 2 года назад +20

      @@kannansrini9130 அநியாய விலை

    • @kalaivanikalai7532
      @kalaivanikalai7532 2 года назад +5

      @@kannansrini9130 250

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 2 года назад +21

      விதை நெல் தர இயலுமா 🙏

  • @giri6223
    @giri6223 2 года назад +214

    கருப்பு கவுனி அரிசியில் பாயசம், அல்வா போன்றவை செய்து உட்கொண்டால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்

    • @ajabhafarm4270
      @ajabhafarm4270 2 года назад

      Yes sir

    • @Deebdremers
      @Deebdremers Месяц назад

      சுகரும் கூடும்

    • @giri6223
      @giri6223 Месяц назад

      @@Deebdremers 😂😂😂

    • @giri6223
      @giri6223 Месяц назад

      @@Deebdremers சர்க்கரை நோய் அரசியலை தெரியாமல் பேச வேண்டாம்

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 года назад +19

    இதற்கு தான் தேநீர் இடைவேளை subscribe செஞ்சுகிறேன் எவ்வளவு அற்புதமான பதிவுகள்

  • @ganeshvillage
    @ganeshvillage 2 года назад +63

    அண்ணா அப்படியே வரகு அரிசி சாமை அரிசி குதிரைவாலி அரிசி திணை அரிசி இதை பற்றி போடுங்கள் அண்ணா

  • @vmuthu100
    @vmuthu100 2 года назад +138

    My did her Phd in Black Rice (Karrupu kouni), I ate this rice almost nearly 5 years during her project time. Very good to health, lot of benefits attached to it. Recommended to all

    • @kumarannk751
      @kumarannk751 2 года назад

      UG PG la ena course paneenga

    • @basithbinbatcha5376
      @basithbinbatcha5376 2 года назад +3

      @@kumarannk751 😅

    • @vmuthu100
      @vmuthu100 2 года назад

      @@thirupathy4292 sure 🙏

    • @kumarannk751
      @kumarannk751 2 года назад +1

      @@basithbinbatcha5376 En sirukreenga 😀

    • @baashaarun8521
      @baashaarun8521 2 года назад

      @@basithbinbatcha5376 Aaà CDC hi CDC car àaàa

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 2 года назад +6

    நம்மாழ்வார் பாசறை மூலம் நாங்கள் பஞ்சாவியம் உரமாக பயன்படுத்தி தயார்பண்ணின கருப்பு கவுனி அரிசி ஒரு கிலோ 100 ரூபாய் தருகிறோம்
    எங்கள் நோக்கி அனைவரும் நம் பாரம்பரிய அரிசிக்கு நீங்கள் மாறாவேண்டும் எங்கள் நம்மாழ்வார் பாசறை நோக்கம் அதனால் நாங்கள் குறைந்த விலைக்கு தருகிறோம்
    இப்படிக்கு நம்மாழ்வார் பாசறை

  • @kpn64
    @kpn64 2 года назад +8

    சிறப்பு, அடுத்த தலைமுறைக்கு கல்வியும் ஆரோக்கியமும் மிக மிக முக்கியம்

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 2 года назад +40

    எங்கள் வீட்டில் கருப்பு கவுணி அரிசி இட்லி தான். சூப்பரான விளக்கம்👍😊

    • @pjai8759
      @pjai8759 2 года назад +1

      இட்லி வருமா? நல்லா இருக்குமா ? சாதா மாவு அறைகிறது மாதி தான இலே எதும் கூட கொராய போடணுமா ?

    • @thirupathy4292
      @thirupathy4292 2 года назад

      @@pjai8759 கருப்பு கவுனி அரிசியில் செய்து சாப்பிடுங்கள்.ஆனால் you tube channel இல் உள்ளது.அது மாதிரி செய்து சாப்பிட்டால் தான் டேஸ்ட் ஆக இருக்கும்.

    • @sumathijeevathulasi5953
      @sumathijeevathulasi5953 2 года назад +3

      @@pjai8759 இட்லி அரைக்க முடியும், ஆனால் எங்கள் வீட்டில் கருப்பு கவுனி 1 பங்கு மற்றும் இட்லி அரிசி 1 பங்கு உளுத்தம் பருப்பு 1/2 பங்கு சேர்த்து அரைப்பேன்

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @thirupathy4292
      @thirupathy4292 2 года назад +1

      @@ananthkumarmurugesan3621 முகவரி தாருங்கள்,தொலைபேசி எண் உடன்!

  • @jackmass6588
    @jackmass6588 2 года назад +1

    அருமை சகோதரா...இது போன்ற பயனுள்ள விடியோக்களை தொடர்ந்து பதிவிட வேண்டும்...இது எனது அன்பு கட்டளை.

  • @vigneshraja216
    @vigneshraja216 2 года назад +11

    கவுனி அரிசி பொங்கல் Sema tastea இருக்கும் 🥰😋

  • @meenavellaiyan1980
    @meenavellaiyan1980 2 года назад +52

    செம்மை சிறப்பு சகோ...Rice அல்ல அரிசி என்று தலைப்பிடுங்கள் சகோ இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என்கருத்து சகோ.

  • @Arunpandian_servai
    @Arunpandian_servai 2 года назад +3

    நான் இதை வீட்டில் வாரம் ஒரு தடவை சாப்பிடுவது வழக்கம் 😋😋😋

  • @Nithish_B_
    @Nithish_B_ 2 года назад +10

    kavuni arisi major role in Karaikudi (chettinad ) side functions.

  • @prabhun916
    @prabhun916 2 года назад +48

    You guys are socially very responsible. Keep up the good work bro 👏👏👏

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 года назад +5

    Very useful rice. I use this rice in my sathumaavu, in my Ulundhu kali Maavu also.
    Still many Many more important features are there in wonderful rice.
    By God's grace I sell my products.

  • @saimuralidar709
    @saimuralidar709 2 года назад +11

    We can do idly and dosa also... Best for weight loss

  • @priyangasethu6332
    @priyangasethu6332 2 года назад +27

    This rice is preferred to be eaten in poridge form with 4-5 cloves garlic (chopped) and pepper powder....it facilitates metabolism rate in your body..and aides for good Bowl movement...

  • @akbridalstudio_
    @akbridalstudio_ Год назад +9

    Famous Chettinad dish!!!❤❤❤❤❤❤ There's no functions held without Kavuni Arisi in our hometown... We always have Kavuni Arasi restocked everytime in our home😊
    Love for Kavuni Arisi is eternal🤍

    • @anuprakash23
      @anuprakash23 10 месяцев назад

      Does it really helps in weight loss

    • @akbridalstudio_
      @akbridalstudio_ 10 месяцев назад

      @@anuprakash23 I'm not clear with how well Kavuni Arisi helps in weight loss but then it's a tastiest dish

  • @shreejaimindsolutions3135
    @shreejaimindsolutions3135 8 месяцев назад +1

    Unmayana vaarthai kalviyum arokyamum koduthal pillaigal Kasu panathai thanaga sambadhithu kolvaargal... adhodu ozhukkamum katruth tharavendum.... Thanks for your social awareness..🎉🎉🎉🎉

  • @madurai5927
    @madurai5927 2 года назад +35

    இதை விவசாயி கிட்ட போய் வாங்கினால் இன்னும் நல்லது 🙏

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 года назад +3

    Click here to buy karuppu kavuni rice : www.thanjainatural.com/category/Traditional%20Rice
    Whatsapp number to buy karuppu kavuni rice : 7272045858, 7272055858

    • @libertysaravana5575
      @libertysaravana5575 2 года назад

      @@chozhanleo8275 ஆமா அண்ணன் வீடியோ வேணும்

  • @தமிழன்வினோத்-ஞ9ட

    சகோதரரின் அருமையான விளக்கம் , அனைத்து பதிவுகளையும் வரவேற்கிறோம்

  • @x088sriganesh5
    @x088sriganesh5 2 года назад +7

    who started to eat this rice after watching the old videos of velbros

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 2 года назад +31

    கருப்பு கவுனி அரிசி எங்கள் வீட்டில் அடிக்கடி கஞ்சி வைத்து சாப்பிடுவோம்..கிலோ 140ரூ

  • @sathishvignesh6778
    @sathishvignesh6778 2 года назад +2

    அண்ணா சிவப்பு அரிசி மற்றும் கேரள மட்டா அரிசி நன்மைகள் மற்றும் மொத்த விற்பனையாளரை தொடர்பு கொள்ளவும்

  • @rithieshsuresh807
    @rithieshsuresh807 2 года назад +1

    சிறந்த பதிவு...சிறப்பாக பதியட்டும் எதிர் காலம்👍

  • @ammuamir6772
    @ammuamir6772 2 года назад +2

    Nan first almond gum vanguna thanjai natural super ra irudhuchi summer ku romba use fullah irudhuchi....ipo karuppu kavanium order panna pore andha website la neraiya traditional products la iruku friends neegalaum try pannuga

    • @pjai8759
      @pjai8759 2 года назад +1

      Theriyum frd local vanguna rate romba kammi frd

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

  • @pjai8759
    @pjai8759 2 года назад +9

    சொள்தரது எல்லாமே உண்மைதான் ..ஆனா இந்த தளத்தில் உள்ள விலை பட்டியல் அதிகம் ... சந்தைகளில் வாங்குவது நன்று

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад +2

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130 rs

    • @pjai8759
      @pjai8759 2 года назад

      @@ananthkumarmurugesan3621 அப்டியா நன்று எந்த ஊர் ....தொடர்பு எண்

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@pjai8759 brother mobile number share pana mudila anupuna remove agiduthu

  • @tamilcinemaserial6343
    @tamilcinemaserial6343 2 года назад +2

    Our regular morning breakfast is karuppu kavuniarisi Kanji.we can prepare puttu,Kara kolukattai,and more sweet recipes too

  • @Uzavanarul
    @Uzavanarul 2 года назад

    மிகவும் அருமையான பதிவு சகோ நான் ஒரு விவசாயி கருப்பு கவுனி இயற்கை விவசாயம் செய்து மக்களுக்கு அரிசியாக வழங்கிக் கொண்டிருக்கிறேன் நமது உறவுகளுக்கு தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்

  • @gururaj6182
    @gururaj6182 2 года назад +3

    Sila rice Amazon lae vilai kammiya irukkum pola irukkae.. i bought RNR 15048 rice 10kg for 1050rs.. same brand 20Kg cost 1766rs.. in thanjainatural website 2398rs for 20Kg.. 632rs more...

  • @ashokagri736
    @ashokagri736 2 года назад +1

    கருப்பு கவுனி + கருவாட்டு கொழம்பு சாப்டு பாருங்க வேற லெவல்ல இருக்கும்

  • @ramganeshbabu6259
    @ramganeshbabu6259 2 года назад +4

    Nice video..As you said black rice benefits are excellent but endorsing a site which is delivering black rice with terrible pricing. 1kg is Rs 269 pumping out profits of more than Rs100 per kg..omg ..Aiming for huge profit margin .

    • @Tamizhan_Om
      @Tamizhan_Om 2 года назад

      True

    • @gowthamkannanks
      @gowthamkannanks 2 года назад +1

      நம்ம கிட்ட 200 தான் bro

    • @ramganeshbabu6259
      @ramganeshbabu6259 2 года назад +1

      @@gowthamkannanks super bro.. But naan vangurathu Rs 160 per kg sometimes Rs 150 per kg..Rice quality super ah irukum

    • @gowthamkannanks
      @gowthamkannanks 2 года назад

      @@ramganeshbabu6259 super bro.. namma kitta selected quality irukkum...எல்லாருக்கும் சொல்லுங்க...

    • @karthikkeyan4460
      @karthikkeyan4460 2 года назад +1

      @@gowthamkannanks Still too high. The nominal prices is only around 130 to 150 rs per kg.

  • @tamilselvi6791
    @tamilselvi6791 2 года назад +34

    நாங்களும் சாப்பிடுவோம் super ah irukum

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @wth-vimal3437
      @wth-vimal3437 2 года назад

      Rate epdi irukkum

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@wth-vimal3437 karupu kavuni one kg 130 ku tharan brother

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 года назад

      @@ananthkumarmurugesan3621 Enga thareenga ?

    • @Raja-ei5gz
      @Raja-ei5gz 2 года назад

      @@user-qx4sk3ud6n how to buy... Send address

  • @arjun_edits143
    @arjun_edits143 2 года назад +1

    Enaku idhu pudhusa irunchu....Nice information Annas.......

  • @prabhavathyp6344
    @prabhavathyp6344 2 года назад +6

    சீரக சம்பா அரிசியின் நன்மை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @User8542w
      @User8542w 2 года назад

      thalapaakati biriyani dhaan nanmai

  • @ramachandrap8912
    @ramachandrap8912 2 года назад +2

    கருப்பு கவுனி அரிசி யையும் பயன்படுத்தியுள்ளோம் அதை எவ்வாறு சமையலுக்கு உட்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபட தெரிந்துகொண்டு பயன்படுத்துவது நன்மை தரும், இல்லையெனில் வாதத் தன்மை உடலில் அதிகமாகி செரிமான மண்டலத்தில் கடுமையான சிக்கல் ஏற்படும்

  • @prakashkrish1665
    @prakashkrish1665 2 года назад +75

    ஒரு கிலோ அரிசி 260ரூபாய் ...சாமானிய மக்கள் அன்றாட வாழ்விற்கு எப்படி கட்டுபடி ஆகும்??
    இது மிகவும் சத்து முகுந்த அரிசி இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...
    வாழ்த்துக்கள் flowers 🎉🎉🎉

  • @rubinaregan454
    @rubinaregan454 2 года назад +9

    சேமியா எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.கேப்பை சேமியா சேமியா இது உண்மையிலேயே கேப்பை கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுகிறதா சேமியா உடலுக்கு நன்மையா தீமையா?
    தயவுசெய்து இதை பத்தி எங்களுக்கு சொல்லுங்க

    • @SatisPrabu
      @SatisPrabu 2 года назад

      சேமியாவை விட இடியாப்பம் மற்றும் தேங்காய்ப்பால் உடலுக்குள் நல்லது என்று மட்டும் நன்றாக தெரியும்.....

  • @seetharaman803
    @seetharaman803 2 года назад +2

    உண்மையான விளக்கம் சூப்பர்

  • @rajuchinnasamy4048
    @rajuchinnasamy4048 2 года назад +43

    இன்று எங்கள் வீட்டில் இதுதான் உணவு 😀

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

    • @tamilmaindhan6786
      @tamilmaindhan6786 2 года назад

      தினமும் இந்த அரசியை சாப்பிடலாமா..?

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@tamilmaindhan6786 udaluku romba nallathu

    • @indirakumari8612
      @indirakumari8612 2 года назад

      @@ananthkumarmurugesan3621
      How to buy rice from you

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@indirakumari8612 coriar la anupi vaikuran sister

  • @creativeMiniature
    @creativeMiniature 2 года назад +1

    We eat black rice with jaggery and coconut.. semmaya irukum

  • @craftymukesh3430
    @craftymukesh3430 2 года назад

    enga orr pakam than athigama kadaikum[ponnamaravathi,ullagampatti,pulankurichi] supera irrukum.i am also cheetinad

  • @inithagokul9820
    @inithagokul9820 2 года назад +2

    பயனுள்ள தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி 🙏

  • @Sasisamayal
    @Sasisamayal 2 года назад +2

    Karuppu kavuni kanji eppadi panrathunu post pannirukken!!!yarukavathu recipe venumna check panni parunga friends!!!kanji,kichadi,adai ellam varieties um irukku!!!

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 2 года назад +3

    Burma la irunthu tan Chettinad nu ea2thu2 vanthu valatom bro Inga... Elam k tan but romba neram Vega vaikanum ilati vairu valikum.😎

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 года назад +2

    Super market la one kg rice ketal thalaiye suthidum, yangala mari vivasaigalta kammiya vaangi over rate vachi virkinranar, vivasaigalta neradiya vangunga, yanga vayalil vilaivitha rice karupu kavuni 150 rs matum than.

  • @balakumaran6056
    @balakumaran6056 2 года назад

    *குழந்தைகளுக்கு தேவை நல்ல கல்வி, ஆரோக்கியம்*

  • @SivaKumar-gy8ok
    @SivaKumar-gy8ok 2 года назад +15

    அருமை நண்பர்களே, தொடர்க உங்கள் பணி 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

    Raggi dosa with coconut chutney 😋😋😋

  • @shancsk28
    @shancsk28 2 года назад +4

    Explain about Moongil arisi

  • @af8kmanibalan508
    @af8kmanibalan508 2 года назад +7

    அண்ணா சென்னை to திருவண்ணாமலை செல்லும் பேருந்து . போகும் வழியில் hostel la நிருத்துரங்க ஆனால் அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் இருக்கும் அதுக்கு என்ன பண்ணுறது சொல்லுங்க

  • @vidhulasasty8970
    @vidhulasasty8970 2 года назад +1

    Ya Iam selling karupu kavuni. It helps in weight loss and all women issues

  • @zerogaming2724
    @zerogaming2724 2 года назад

    Hlooooo....bro.....இன்று... தேனீர் தினம்🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @sathishsami1308
    @sathishsami1308 2 года назад +3

    If we regularly take for morning breakfast - like kangee good - but little bit of stamina lose , i taken for 40 days good weight loss ,but energy level is low during lunch time

    • @SreeNilaaVlogs1408
      @SreeNilaaVlogs1408 2 года назад

      One month lq yevolo lost aachi

    • @sathishsami1308
      @sathishsami1308 2 года назад +1

      @@SreeNilaaVlogs1408 1 to 2kg , but during that period , iam feeling energy less and dullness 👍

    • @SreeNilaaVlogs1408
      @SreeNilaaVlogs1408 2 года назад

      Thank you for your reply

  • @prabakaranprabakaran9070
    @prabakaranprabakaran9070 Год назад

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் மனிதர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை

  • @Jayamadhavan03
    @Jayamadhavan03 2 года назад +1

    அண்ணா ஒரு சின்ன ஒரு கோரிக்கை தமிழ்நாட்டில் எத்தனை வகையான பாரம்பரியமாக நெல் வகைகள் உள்ளது இதைப் பற்றி ஒரு வீடியோ போட வேண்டும்

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад

    Old is Gold but Price per kg ? Enga yaana vaelai kuthirai vilai solluranga.anyway superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal

  • @pradeeengineer9707
    @pradeeengineer9707 2 года назад

    Enga appa ku sugar kagavum liver problem kagavum karunjeeragam sapda soli neraya per suggest pananga...ana kadaila keta black colour la oru seed mari iruku ana jeeragam mari ila RUclips la check pana neraya per kolapranga black kolanji seed Kum karunjeergathukum....i request you team to put one video on this topic...karun jeeragam and kolanji seed difference and their uses.... Please.. even Wikipedia confuses..

  • @vichusulagam1570
    @vichusulagam1570 Год назад

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @fishfish300
    @fishfish300 2 года назад +1

    Hello.. ladie hormonal imbalance ku yethavadhu food eruntha solunga pls.

  • @sathamhussain6590
    @sathamhussain6590 2 года назад +10

    6 masama atha than 3 velaiyum sapduren... Taste nalla iruku bro

    • @abdulashik9259
      @abdulashik9259 2 года назад

      Price epdi bro...odambuku etthukutta

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 года назад +3

      @@abdulashik9259 bro 200 to 300 rs per kg.... Ella diet food um wastu ithu than worthu vro... 1mnth sapta 5 to 10 kg loss pannalam but nan 3 velaiyum itha than sapduren so nalla results kidaikuthu matha diet food konjama sapta work panna mudiyathu tired agum but ithu full energetic ah irukum tired eh varathu extra work pandra strength kidaikum

    • @sathamhussain6590
      @sathamhussain6590 2 года назад +2

      Enaku nadanthatha sonnen mathavangaluku epdi nu therila bro

    • @akhilatheophin7861
      @akhilatheophin7861 Месяц назад

      Weight loss acha bro

    • @sathamhussain6590
      @sathamhussain6590 Месяц назад

      @@akhilatheophin7861 little bit

  • @sreeharisureshbabu268
    @sreeharisureshbabu268 2 года назад +3

    @theneeridaivelai A small request. Please have the title and other sentences starting with Capital letter. It gives a better look! It reaches far too!

  • @umagovindarajan7723
    @umagovindarajan7723 2 года назад +1

    அருமையான பதிவு சகோதரா. நன்றி 🙏🏼

  • @suganya6829
    @suganya6829 2 года назад

    💯 true words kasu panam vida health than important

  • @manimaaran8374
    @manimaaran8374 2 года назад +4

    அருமையான பதிவு ஐயா

  • @Mahe15
    @Mahe15 2 года назад

    Nanum Sivaganga district than enake intha arisi pathintheriyathu thank for information 👍

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 10 месяцев назад

    Migavum payanulla pathivu ,nantri nga brother

  • @santhakumar7523
    @santhakumar7523 2 года назад +1

    தினமும் எங்க வீட்டுல கம்பு சோரு சோளம் சோரு சப்பிடுவோம்

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 года назад +1

    Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 150rs

  • @Bmpvaudiotechtamil
    @Bmpvaudiotechtamil 2 года назад +2

    நல்ல தகவல் வாழ்க வளமுடன்😀😀😀😀

  • @rajeshvediyappan7779
    @rajeshvediyappan7779 2 года назад +7

    Salt content mattum elavo use pannuradhu theriyala in கருப்பு கவுனி அரிசி

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949 2 года назад

      ruclips.net/video/-yXti26_S-c/видео.html
      Recipe for that rice kanji

    • @Tamizhan_Om
      @Tamizhan_Om 2 года назад

      Don't add salt bro

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад +1

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

    • @villagevloggerslifestyle8949
      @villagevloggerslifestyle8949 2 года назад

      @@Tamizhan_Om aana bro nama food ellarhulaiyum salt potu thana use pandrom... Athuvum rice thana.... Nama epadi salt illama food eduthuka mudiyum

  • @eagleking3748
    @eagleking3748 2 года назад

    Yes❤️ kavuni arisi sweet super ra irukkum iam also karaikudi chettinad

  • @abmgamingtamil4911
    @abmgamingtamil4911 2 года назад +1

    தடையெல்லாம் ஒன்னுமில்லை எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாட்கள் பயன்படுத்துகிறோம். கடைகளில் கிடைக்கிறது

  • @user-ow4bc4mu8u
    @user-ow4bc4mu8u Год назад

    Nala information bro , keep doing like informative videos about our food culture. Unave Marunthu.

  • @Jagan460
    @Jagan460 2 года назад +3

    In chettinad kavuni arisi is very common

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி தம்பி 🙏😊👍

  • @ramkumar-uh7kv
    @ramkumar-uh7kv 2 года назад

    S sure health is always real wealth...good information proverb...bro thank you..😀😀😀

  • @niraimathi8644
    @niraimathi8644 2 года назад +3

    நாங்களும் கருப்பு கவுணி நெல் அறுவடை செய்தோம். ஆனா மிசின்ல நெல் அரைச்சிட்டு வந்தபின்னால அரிசி வெள்ளையா வந்தது

    • @mahadevanmahadevan4094
      @mahadevanmahadevan4094 2 года назад +2

      தனிப்பட்ட மிசின் உள்ளது
      நெல் உமி+நெல் தனியாக பிரித்து. எடுக்கும்

  • @vigneshm8245
    @vigneshm8245 2 года назад +3

    Bro this rice is more famous in Burma ..

  • @AmuthaM-bo3dk
    @AmuthaM-bo3dk Год назад

    Super we should give health and education 👌👌👌

  • @manikandansrinivasan9316
    @manikandansrinivasan9316 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி நண்பா

  • @dharanidharani297
    @dharanidharani297 2 года назад

    Super bro unga video yellam romba use full and good information for people. All the best bro

  • @dhilipking1633
    @dhilipking1633 2 года назад +1

    Ur recent all videos end song awesome related to video content ❤️❤️❤️🤗

  • @senuvasanrama312
    @senuvasanrama312 2 года назад +2

    மிகவும் நன்றி அண்ணா 🙏🙏

  • @ranjan24in
    @ranjan24in 2 года назад +2

    Sir explain about seeraga sambha rice.

    • @mahalakshminehtra5506
      @mahalakshminehtra5506 2 года назад

      That is small rice, mainly used for briyani in dindugal and madurai side😁

    • @arshazy3465
      @arshazy3465 2 года назад

      ruclips.net/video/y0k7Sh-N8cc/видео.html

  • @jacinths9933
    @jacinths9933 2 года назад +10

    Yellam sari pa Rate ah patha than payama iruku (Rs.269/kg)

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад +3

      Yangal vayalil paiyer seithu nagalum sapiduginrom meetham poga sale panukinrom, kadaigalil athiga vilai virkinranar, thevai padubavargal vangikonga one kg rice 130rs

    • @policefishing
      @policefishing 2 года назад

      @@ananthkumarmurugesan3621 hi bro

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@policefishing hi brother solunga

    • @Genius0075
      @Genius0075 2 года назад +1

      @@ananthkumarmurugesan3621 bro how to contact you please

    • @ananthkumarmurugesan3621
      @ananthkumarmurugesan3621 2 года назад

      @@Genius0075enoda WhatsApp number

  • @mohamedkaleem7258
    @mohamedkaleem7258 2 года назад +2

    ரயில்வே டிக்கெட்டை பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா கன்ஃபார்ம் டிக்கெட் ஆப்ல நான் வந்து ஒரு 5 டிக்கெட் புக் புக் பண்ண ஆனா வெயிட்டிங் லிஸ்ட் ன்னு சொல்லிட்டு டிக்கெட்டை கேன்சல் பண்ணிட்டாங்க ரயில்வேயில் இருந்து ரூபாய் 500 ஆயிடுச்சின்னா ஆனா ரீபைன்டு வந்து வெறும் 90 ரூபாய் என்னுடைய அக்கவுண்டுக்கு வந்திருக்கு ரீசன் கேட்டா ஒரு நபருக்கு ஒரு நபருக்கு 60ருபாய் கழித்தல் பண்ணி தான் தருவேன் அது இல்லாமல் ஜி எஸ் டி எம் எஸ் கழித்தல் பண்ண தான் வருவேன் அப்படின்னு சொன்னாங்க

  • @nirmalkumarv871
    @nirmalkumarv871 2 года назад +1

    Inflation (panaveekam) patri oru video podunga bro

  • @crazymaddy07
    @crazymaddy07 2 года назад +1

    அருமை நண்பா உண்மை❤

  • @janunajamu5246
    @janunajamu5246 Год назад +1

    1kg 100 engal vayalil vilaivithathu arisi thevai pattal coriar anupukinrom

  • @sivarajneethu
    @sivarajneethu 2 года назад

    👍கவுனி பொங்கள் நல்லா இருக்கும்😘

  • @titus_abi_006_creation_6
    @titus_abi_006_creation_6 2 года назад +1

    Brother and sister
    Dress wash soap / bath soap
    kku oru experiment ah poduinga ......🤗🤗🤗🤗🤗

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 2 года назад

    நல்ல பதிவு. நன்றி.

  • @revathirj361
    @revathirj361 Год назад

    ஆப்பம் நல்லா இருக்கும் , பச்சரிசி சமாக கலந்து செய்யலாம்.... இட்லிக்கும் கலந்து போடலாம்

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 2 года назад +1

    Maappillai sambaa arisi pathi sollunga please

  • @muthukumaransethuraman7638
    @muthukumaransethuraman7638 2 года назад

    நல்ல விஷயங்கள்இன்றைய வசனம்

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 года назад +2

    Please post a video about black chicken

  • @dhinakaran2814
    @dhinakaran2814 2 года назад

    Video ku template vera level 👋

  • @oliverjacobg1100
    @oliverjacobg1100 2 года назад +1

    Well said ji. Hats off you. 👌