இனி கடிக்காது: இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க | இனிமே இவங்கள கொசு கடிக்காது 🔥🔥 | Mosquito bites

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 178

  • @ramacrshna
    @ramacrshna Месяц назад +131

    4:26 ல் இருந்து பாருங்க, நேரத்தை வீணடிக்காதீங்க

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 29 дней назад +22

    நீங்க கடிக்கிறத விட கொசுகடி பரவாயில்லை.

  • @anandappy5405
    @anandappy5405 Месяц назад +195

    ஆமாம் நிறைய முறை பார்த்திருக்கேன் என்கூட இருக்குற மத்தவங்களை கடிக்காது என்னை அதிகமா கடிக்கும்

  • @madoBelin-ed7jk
    @madoBelin-ed7jk Месяц назад +24

    Anna ESI , PF iruku la atha pathi konjam details sollunga anna

  • @baskaran666
    @baskaran666 Месяц назад +1

    முழு தகவலும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு. 👌 அருமை

  • @syedabdulrahman1381
    @syedabdulrahman1381 29 дней назад +3

    Thank you, Mamma, Machan. சோறு வெ நதுடுசா. Machan

  • @arulnandhini3714
    @arulnandhini3714 24 дня назад +2

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை.

  • @Rams_Kanna
    @Rams_Kanna Месяц назад +7

    புரியும்படியாக சொன்னதற்கு நன்றி🙏

  • @jollylife5738
    @jollylife5738 Месяц назад +62

    வர வர பிளேடு போட்டு 8 நிமிடம் கொல்லுறாண்ணுவோ... வீடியோ பார்த்தவர்கள் ஒரு வரி ல சொல்லுங்க

    • @AntonyAmalraj1
      @AntonyAmalraj1 Месяц назад +3

      They will not - you tube pays more for videos longer than 8 min
      That’s why these guys drag

    • @soma574
      @soma574 27 дней назад

      😢😢😢

    • @sarojinisanthoshkumar2491
      @sarojinisanthoshkumar2491 27 дней назад

      Na direct ah last ku konjam poiduven.... Adhu sariya irukum...

    • @salarkhan713
      @salarkhan713 5 дней назад

      ஆமாம்..ஆமாம்.. ஆமாண்ணா...செம பிளேடு..😂

  • @marydurnalagnanaseelan3640
    @marydurnalagnanaseelan3640 22 дня назад +1

    Super very very good information thank you guys

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Месяц назад +28

    எப்பா போதும்பா சீக்கிரம் சொல்லுப்பா முடியல நம்மள ஏன் கடிக்குது.

  • @tryde-ql1zv
    @tryde-ql1zv 22 дня назад +1

    Kadaisi varai septic tank la 🥅 net poda sollaliye boss

  • @SureshSuresh-q5z4o
    @SureshSuresh-q5z4o 15 дней назад +1

    நல்லவங்களை மட்டும் தான் கொசுகடிக்குமாம் கேள்வி பட்டேன் 😁

  • @suganbhavani9733
    @suganbhavani9733 Месяц назад +2

    Bro thamilla solra kodikkum English la solra miliyan kum ena epdinguradha oru video podunga tholarw

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Месяц назад +9

    அருமையாக சொன்னீர்கள் சதீஷ் பாதுகாப்பாக இருங்கள் அதிகமாக ஒருவரை கொசு கடிப்பதற்கு இதுதான் காரணமா புரிந்துவிட்டது😊

  • @ctpani
    @ctpani Месяц назад +8

    கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசத்தான்_கொசு_வருகிறது.😂😂😂

  • @gurumurthy4479
    @gurumurthy4479 12 дней назад +1

    கடைசி வரை கொசு கடிக்காம இருக்க என்ன செய்யணும்னு சொல்லலியே.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 21 день назад +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தேனீர் இடைவேளை
    என்று மாற்றினால் தமிழர்கள்
    மிகவும் மகிழ்வார்கள்.
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் தமிழ்
    வளரும்

  • @GSanjusp
    @GSanjusp Месяц назад +7

    Coconut oil skin la apply panna kosu kadikkathu bro

  • @Sai3174-f4n
    @Sai3174-f4n Месяц назад +2

    It's very usefull bro neenga edha Mari video podunga naraya like and subscribe kadaikum

  • @rajendiranms5508
    @rajendiranms5508 28 дней назад +6

    போட்டு அறுக்காதீங்கடா. இனிமே உங்கள் சேனலை பார்கக மாட்டோம்.
    dont recommend this channel னு கொடுத்திட்டோம்.

  • @BALAJIA-h4g
    @BALAJIA-h4g Месяц назад +7

    கொசு மைன்ட் வாய்ஸ்: டேய் நீங்கலாம் எனக்கு கொசு மாதிரி டா

  • @pradeepganes
    @pradeepganes Месяц назад +7

    Epdi bro ivlo neram avlo weight ah kaila pudichitu irukinga... Gym ahhh...

  • @ajithmeena123.
    @ajithmeena123. Месяц назад +1

    சூப்பர் அண்ணா... இந்த மாதிரி வீடியோ பதிவு போடுங்க நன்றாக இருக்கும்

  • @user-mariappannainar79
    @user-mariappannainar79 26 дней назад +3

    நீங்க சொல்ற அந்த அஞ்சு விஷயத்துல வந்து அது அதிகமா இருந்தா கொசு கடிக்குமா இல்ல கம்மியா இருந்தாதான் கடிக்குமா? அதை சொல்லவே இல்லையே நண்பா

  • @MuhammadHadar786
    @MuhammadHadar786 Месяц назад +108

    சீக்கிரம் சொல்லுங்க ரம்பத்தை விட ரொம்ப அறுக்காதீங்க 😂😂😂

    • @MMDARAFATH
      @MMDARAFATH Месяц назад +2

      Bro apdi sonnatha bro watchinga hours adhigamaagum

    • @MuhammadHadar786
      @MuhammadHadar786 Месяц назад +1

      @MMDARAFATH 🤣🤣🤣 ஆமா bro இவனுங்க தான் சம்பாதிக்கிறாங்க இது அப்பறம் hours தேவை இல்ல bro
      One time complete பன்னுனாலே போதும் because நானும் ஒரு சேனல் income வாங்கிட்டு இருக்கேன் 🤣🤣

    • @prasadramasamy904
      @prasadramasamy904 Месяц назад

      One time complete na enna boss?​@@MuhammadHadar786

    • @MuhammadHadar786
      @MuhammadHadar786 Месяц назад

      @@prasadramasamy904 ஒரு தடவ வாஸ் அவர் (டைம்) complete பன்னுனா போதும் யூடுயூப் பணம் வரும்

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 9 дней назад +1

    கைல செடி வெச்சிருந்தா கொசு கடிக்காதா?

  • @mwtoffshore
    @mwtoffshore 15 дней назад

    appporam ethuku thaduuppoosi poadreennga

  • @balajibala7145
    @balajibala7145 23 дня назад

    Pen kosu mattum than kadikkum. Blood group vise kosu kalai matrum malai kadikkum atis kosu kalaiyil mattume kadikkum

  • @4ushabbu
    @4ushabbu Месяц назад +30

    நீங்க ரொம்ப நீட்டி முழக்காம சுருக்கமா சொல்லி பழகுங்க.

  • @john_victor_s
    @john_victor_s 28 дней назад +6

    2x Thaa irruku 4x irruntha innum fast ha kettu mudipa nanu .. 😂😂😂

  • @durairaj4837
    @durairaj4837 13 дней назад

    ஆஹா..
    இத்தனை தரப்பரிசோதனை பண்ணியா நம்மல கடிக்குது

  • @dineshg.l9849
    @dineshg.l9849 Месяц назад +1

    Chennai cityla baadhala saakadai, but naan irukiradhu kanchipuram ellame baadhala saakadai ellam road sidela poagum, adhai moodi dhaan vaaipanga aana enndhaan moodi veachalum mela poradhala small gapla mosquito uyirea vangudhu, chennai maadhiri baadhala saakadai thittam kanchipuram varanum apadhaan mosquito ellam varadhu

  • @kingchozha8482
    @kingchozha8482 Месяц назад +14

    கொசுவை பற்றிய வீடியோ க்கு ஏய்யா tumbnail இப்டி போட்றுக்க

  • @agri.c.p2568
    @agri.c.p2568 23 дня назад +5

    கொசு கடிக்க கூடாதுனு நினைக்கிறீங்களா 100வீதம் மூலிகை சோப் உள்ளது போட்டு குளித்தால் 6மணி நேரம் கொசு சுற்றி சுற்றி வரும் கடிக்காது

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 11 дней назад

    உடல் வெப்பம், ஆயில், ஆக்ஸிஜன் , கார்பன்டையாக்ஸைட் எல்லாம் எவ்வளவு வெளியேறினால் கொசுக் கடிக்காது? இவையெல்லாம் இயற்கையாக நடப்பவைதானே? எப்படி கொசுக்கடிக்காத அளவுக்கு விட முடியும்?

  • @HiHi-e6y7d
    @HiHi-e6y7d Месяц назад +2

    மிகவும் அழகான பதிவு நன்றி சார்

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 Месяц назад +9

    very informative video. Thanks for sharing.

  • @ishuraji1964
    @ishuraji1964 11 дней назад

    3 hours ah oru movie pakkurom adhu namakku useful ah irukka.... Idhu mostly yarukkum theriyadha information dhana soldranga.... Adhukku yen ipdi comment pandringa... Guys😔

  • @Rams_Kanna
    @Rams_Kanna Месяц назад +1

    Best Family insurance patri video podunga please

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 25 дней назад +4

    என்ன சொல்ல வருகிறீர்கள்
    தலையங்கத்துக்கும் உங்கள் விளக்கத்துக்கும் தொடர்பு இல்லை தயவுசெய்து மக்களை ஏமாத்த வேண்டாம்

  • @tamilarasi7790
    @tamilarasi7790 26 дней назад

    Sari adhigama irundha kadikuma ? Kammiya irundha kadikuma?

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 25 дней назад

    கொசு பெரியதா இருந்தா மனிதன் கடிச்சிடுவான். அதனால்தான் ஆண்டவன் சின்னதா படைச்சிட்டான்.

  • @Do_or_Try_with_iyra
    @Do_or_Try_with_iyra Месяц назад +1

    Bro en cat ta koru kadikithu bro athum nariya

  • @SSS_BADBOY_DRIVING
    @SSS_BADBOY_DRIVING Месяц назад +2

    Hi bro
    Select account aggregator
    (Anumati) Details video

    • @Amos-ur6gk
      @Amos-ur6gk Месяц назад

      Finance employee ah bro 😂

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 24 дня назад

    நீங்க நம்ம ஏரியா பசங்கன்னு சொல்றேன், ஒவ்வொருத்தருக்கும் அடுத்த வீடியோ பாக்கிற வேலை இருக்கும். அதனாலே நல்ல சப்ஜெக்ட் எடுத்து போடுங்கப்பா.

  • @Negativechannel_222
    @Negativechannel_222 11 дней назад

    Nalla vishyam sollringa but time nerya arukauringa plz avoid over speech❤

  • @SSS_BADBOY_DRIVING
    @SSS_BADBOY_DRIVING Месяц назад +1

    Hi bro
    Select account aggregator
    (Anumati) Full video details post

  • @SSS_BADBOY_DRIVING
    @SSS_BADBOY_DRIVING Месяц назад +1

    Hi bro
    full detail video
    Select account aggregator
    (Anumati)

  • @muraliunchartered
    @muraliunchartered Месяц назад +14

    Bro indha O+ve irukavagala koooda adhigama kadikum nu soldragale adhu unmaya bro?

  • @sivalingamsankar4233
    @sivalingamsankar4233 Месяц назад

    Latest research shows that even male mosquito will bite when they does not have fruit juices or nectars.

  • @athaniganesh7799
    @athaniganesh7799 20 дней назад +2

    Correct

  • @abulkasim6284
    @abulkasim6284 13 дней назад

    2 கோடியைத்தான் WHO 249 கோடி என்று சொல்லும்.

  • @muhammedunus8625
    @muhammedunus8625 28 дней назад +2

    6:45 Theva illatha Joke

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q Месяц назад +3

    Hi super

  • @Onewayroutes
    @Onewayroutes Месяц назад +26

    ப்ரோ 0+ blood உள்ளவர்களை தான் கொசு அதிகமாக கடிக்கும்

    • @Spider-z2k
      @Spider-z2k Месяц назад

      😂😂 comedy..

    • @kaviyasanthosh436
      @kaviyasanthosh436 Месяц назад +1

      Irrukumo 🤔🤔

    • @Onewayroutes
      @Onewayroutes Месяц назад

      @Spider-z2k ruclips.net/user/shortsvqvvaAvj-SA?si=C3UoWrWJWzt_4iEo

    • @samjebas7646
      @samjebas7646 Месяц назад +1

      Yes bro நான் என்னோட நண்பர்கள் 5 பேருக்கு அதிகமாக கடிகும் அவங்க o+

    • @nanthum.venkatesan
      @nanthum.venkatesan Месяц назад

      Enappa ipdi reveal panitinga😅

  • @bagnanara
    @bagnanara Месяц назад +1

    மாட்டின் ரத்தத்தை இரவு நேரங்களில் இரத்தம் சொட்ட செட்ட கடிக்கும் கொசு.

  • @pradeepganes
    @pradeepganes Месяц назад +10

    சிக்கன் குனியா😮...
    சிக்குன் குனியா😂😂😂

  • @Nagarajan-kv4yd
    @Nagarajan-kv4yd Месяц назад +6

    Enayellam veedu katti adikuthu ya 🫨🫨🫨

  • @NelsonSutha
    @NelsonSutha Месяц назад +2

    ஏப்பா நேரத்தை ஏப்பா வீனடிக்கிறீங்கா

  • @krishnaraj3878
    @krishnaraj3878 Месяц назад +1

    Video starts 4.28

  • @m.munees6279
    @m.munees6279 Месяц назад +3

    பிளேடு போதும்பா

  • @padmanathan1c221
    @padmanathan1c221 25 дней назад

    Ada erumamaadu chicken guniya illada. Chikkun guniya. 😢

  • @theanonymoushands1183
    @theanonymoushands1183 Месяц назад +7

    3:16

  • @raulmcgregor8159
    @raulmcgregor8159 Месяц назад +5

    Video starts after 6mins😅

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China 27 дней назад

    ஒரு திருத்தம், அது டெங்கு இல்லை டெங்கி.

  • @Sethu001
    @Sethu001 20 дней назад

    நானும் வந்ததுல இருந்து பாக்குறேன் கை ல ஒரு செடி ய வச்சிகிட்டு பேசிட்டு இருக்கிங்க அது வெறும் காட்சி க்கு மட்டும் தானா

  • @balajibala7145
    @balajibala7145 23 дня назад

    Chicken kunia water moolimaga vanthathu

  • @mramachandran4259
    @mramachandran4259 Месяц назад +1

    Dislike. Time waste. Romba izhukkiraandaa.
    One minutely mudichirukkalaam.

  • @babuji2937
    @babuji2937 25 дней назад

    நல்லா கொசு கதை சொல்றீங்க தம்பி....கேட்கும் போதே தூக்கம் வருகிற மாதிரி!

  • @commonman3586
    @commonman3586 Месяц назад

    Romba slow VA pothu bro

  • @basha3456
    @basha3456 Месяц назад +1

    Eppa thambi dei mandaya surukkama Sollunga da akka nokka lam yeinda ilukuringa 😢

  • @WesliJosaph-x8s
    @WesliJosaph-x8s 10 дней назад

    Athu kosuva illa scientista😮

  • @saravrokz
    @saravrokz Месяц назад +1

    Me too

  • @JayaseelanKayal
    @JayaseelanKayal Месяц назад +1

    Kindly don't waste time watching this video. No clear cut information available. They didn't tell if carbon di oxide more mosquito will bite or if it is less it will bite. Same for oil and temperature. 🙎🏻‍♂️

  • @vivekthegreat67
    @vivekthegreat67 Месяц назад +11

    4:29

  • @vijayalakshmisrinivas986
    @vijayalakshmisrinivas986 Месяц назад

    Give english title also pls

  • @sureshb3019
    @sureshb3019 17 дней назад +1

    Presentation way not good pa

  • @SaranyaSaranya-kk2zj
    @SaranyaSaranya-kk2zj Месяц назад

    Mosquito bat vachutu than video pathutu iruken😂

  • @AnselmRoche
    @AnselmRoche 22 дня назад

    கொசு கடி பரவாயில்ல,

  • @vigneshwikki3584
    @vigneshwikki3584 18 дней назад

    Car tax ahh brief ahh slungaaa🚗🛻

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 Месяц назад +1

    ஐயா அது சிக் குன் குன்யா 😢 not சிக்கன் குன்யா

  • @QuickFlicks-q4f
    @QuickFlicks-q4f Месяц назад

    smoke is the reason

  • @kvasudevan7575
    @kvasudevan7575 Месяц назад +1

    கடிக்கறதேயில்லை

  • @arima_gokkul
    @arima_gokkul 25 дней назад +1

    Time waste

  • @pradeepkumargullu6993
    @pradeepkumargullu6993 21 день назад

    Dei poolu oru shorts la soldra news ah 8 min ezhuthunu eruka

  • @arima_gokkul
    @arima_gokkul 25 дней назад

    Akka akka nu soluringa , y

  • @murugaboopathy1555
    @murugaboopathy1555 25 дней назад

    Yov, ethachum puthusa solluviyonu patha, palayam mava Pottu entha ara arakiraye... Unakke nyama, ethu video podanumnu podatheengaiya ... Mudilaaa😢

  • @SooryaKowthamVp
    @SooryaKowthamVp Месяц назад

    Vara vara unga information lam yaedhum unique ah ila.. already sonna information again solra mari iruku...

  • @RengarajSundaram
    @RengarajSundaram Месяц назад +1

    Waste of time

  • @Jaganathan-g4n
    @Jaganathan-g4n Месяц назад

    Kolrangda...p.....

  • @marieswarin9006
    @marieswarin9006 Месяц назад

    Scientist kosuva irukkumo

  • @krsvivek
    @krsvivek Месяц назад

    4:08

  • @janardhanansiva2647
    @janardhanansiva2647 23 дня назад

    Waste of time 😮

  • @metalfabsltd8791
    @metalfabsltd8791 23 дня назад

    Mad people
    Talking too much

  • @ganesanmani8252
    @ganesanmani8252 23 дня назад

    Worst.

  • @firstbeatz3144
    @firstbeatz3144 14 дней назад

    pongada lusungala.. unga video va not recommended la podanum

  • @ArivalaganAnbalagan
    @ArivalaganAnbalagan 28 дней назад

    Munda Munda

  • @Jaganathan-g4n
    @Jaganathan-g4n Месяц назад +1

    Mental ssssss

  • @vijayaragavan2999
    @vijayaragavan2999 28 дней назад +1

    Bro இந்த கொசு விற்கு கருத்தடை செய்ய முடியாதா