யக்ஷ ப்ரஷ்னம் - கேள்வி 4/124 - ஆத்மா எதில் நிலைபெறுகிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 21

  • @rathnajas6540
    @rathnajas6540 3 года назад

    Really Interesting.. keep upload all 124...

  • @dharanisubramanian919
    @dharanisubramanian919 3 года назад

    Super sir... Awaiting for your next video... upload all yaksha prasnas... thank you

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 2 года назад +1

    வேதங்கள் இதிகாசங்கள் புராணங்கள் சொல்கின்ற உயர்ந்த விசயங்களை தெரிந்து கொள்ள ஆசை உள்ளது அதனால் தயவு கூர்ந்து தங்களின் இந்த கைங்கரியத்தை தொடர்ந்து செய்யுங்கள் சுவாமி 🙏🙏🙏

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад

    My favorite number 4

  • @raghavvenkatesh7366
    @raghavvenkatesh7366 3 года назад

    Waiting for your next one! 🙏

  • @ramanujank621
    @ramanujank621 Год назад

    Please upload the next videos, I'm eagerly waiting for your next videos all are awesome.

  • @sumathikumara81
    @sumathikumara81 4 года назад +1

    நன்றி

  • @jaivigneshjaivignesh7335
    @jaivigneshjaivignesh7335 4 года назад +1

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @ahdhithya622
    @ahdhithya622 4 года назад

    மிக அருமை👌👌

  • @jayabala.s8809
    @jayabala.s8809 4 года назад +1

    👍🙏🙏🙏🙏

  • @harikrishnan532
    @harikrishnan532 4 года назад +1

    Waiting for next video with great eager sir

  • @ahdhithya622
    @ahdhithya622 4 года назад +1

    அருமை👌👌👌

  • @kalyanir3679
    @kalyanir3679 4 года назад +1

    Super 👌

  • @radhakrishnang6529
    @radhakrishnang6529 Год назад

    5 வது கேள்வி பதில்

  • @rajappagunaseelan7381
    @rajappagunaseelan7381 4 года назад

    Waiting for next one,Sir.

  • @actorsubash5965
    @actorsubash5965 3 года назад

    Simple la pesitinga . நீங்க நல்லா இருக்கணும் நூறு வருஷம். இந்தப்பதிவு எல்லா மக்களையும் போய் சென்றடைய வேண்டும்.

  • @vishnuvijayan7224
    @vishnuvijayan7224 4 года назад +1

    Which explainer video tool are you using ? Thanks.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад

    ப்ரஹ்மன்(Brahman) என்ற சொல்லுக்கு விரிதல் அல்லது பரவுதல் என்று சம்ஸ்கிருதம் பொருள் சொல்லுகிறது.தென் இந்திய மொழிகளில் குறிப்பாக மலையாளம் மற்றும் தெலுங்கில் ப்ரஹ்மம்(Brahmam) என்றும் தமிழில் பிரமம் என்றும் சொல்லப்படுகிறது.
    ப்ரஹ்மம்(Brahmam) என்பது சித்த விரல்மை என்ற தமிழ் சொல்லின் சிதைந்து திரிந்த சொல். நமது சித்தம்(consciousness) எல்லா இடங்களிலும் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது அதாவது விரவி உள்ளது(Universal consciousness).ஆனால் அறியாமை காரணம் நமது சித்தம் இந்த சட உடலில் கட்டப்பட்டு உள்ளது.
    பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ள அதாவது விரவி உள்ள இந்த சித்தம்((Universal consciousness) இந்த சட உடலில் கட்டப்படும் பொழுது அது மனம் என்ற உணர்வாக வெளிப்படுகிறது.சித்-சட-கிரந்தி(முடிச்சு) என்று இரமண மஹருஷி உள்ளது நாற்பது என்ற ஒரு பாடலில் சொல்லி உள்ளார்.சித்தம் சட உடலுடன் கட்டப்பட்டு உள்ள முடிச்சு இந்த கிரந்தி. சித்தம் சட உடலுடன் கட்டப்பட்டு உள்ள இந்த கிரந்தி அறுபடும் பொழுது நமது சித்தம் இந்தம் பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளதை உணரமுடியும். மெய் ஞானிகள் தங்கள் சித்தம் எல்லா இடங்களிலும் விரவி உள்ளதை உணர்ந்தவர்கள்.
    சித்த பிரமை -சித்த Bhramam சித்த விரல்மை.அதாவது சித்தம் விரல்விய தன்மை.
    விரல்தல் என்றால் தமிழில்விரிதல் அல்லது பரவுதல் என்று பொருள்.
    கை விரல்களுக்கு விரல் என்று பெயர் சொல்லக்காரணம் உள்ளங்கையில் இணைந்து உள்ள ஐந்து ரல்கள் விரியும் தன்மை உள்ளதால் தான்
    விரலும் தன்மை விரல்மை.இந்த விரல்மை என்ற சொல் தமிழ் இலக்கண புணர்ச்சி விதிப்படி பிரிக்க முடியாத பண்பு குறித்த பகாப்பதம் ஆகும்.
    விரல்மை என்பது பண்புப் பெயர். விரல்மம் என்று எழுதினால் அது பொருள் பெயர்..-மை என்ற விகுதியில் ஒரு சொல் முடிந்தால் அது பண்பு குறித்த பெயர்ச்சொல்.அதை -மம் என்ற விகுதியில் எழுதினால் அது அந்த குணத்தை கொண்டு உள்ள பொருள் குறிக்கும் பெயர்ச்சொல் ஆகும்.
    உதாகரணமாக
    நீர்மை என்பது குணப்பெயர். நீர்மம் என்பது பொருள் பெயர்
    உரிமை என்பது குணப்பெயர். உரிமம் என்பது பொருள் பெயர்.
    செம்மை என்பது குணப்பெயர். செம்மம் அல்லது செப்பம் என்பது பொருள் பெயர்
    வன்மை என்பது குணப்பெயர் வன்மம் என்பது பொருள் பெயர்
    தமிழில் சில இடங்களில் சொல்களில் ல் அல்லது ன் என்பது ஆய்த எழுத்து ஃ மாற்றி எழுதலாம் பொருள் மாறாது.
    விரல்மம்-விரஃமம்
    வன்னி என்பதற்கு தீ என்று பிங்கள நிகண்டு பொருள் சொல்லுகிறது.இதை வ வஃனி என்று எழுதலாம்.
    சம்ஸ்க்ருதத்தில் இது வஹ்னி என எழுதப்படுகிறது.
    எனவே விரல்மம்-விரஃமம்-ப்ரஃமம்
    ப்ரஃமம் என்பது சம்ஸ்க்ருததில் ப்ரஹ்மம் என்று எழுதப்படுகிறது.
    (சித்த)விரல்மை-விரல்மம்-பிரல்மம்-ப்ரஃமம்-ப்ரஹ்மம்
    ஆத்மா= ப்ரஹ்மன் என்ற உபநிடதங்கள் சொல்லும் தத்துவம்
    ஆன்மை= (சித்த)விரல்மை-விரஃமைஎன்பது தான்

  • @Balakrishnan-ro3rn
    @Balakrishnan-ro3rn 2 года назад

    சுவாமி அடியேன் இந்த சேனல் இப்போது என் வீடியோ போடுவதில்லை நல்ல தகவல்களை தானே கூறி வந்தீர்கள் என்னாயிற்று பதில் சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @சிவம்சிவம்-த1ள
    @சிவம்சிவம்-த1ள 4 года назад +1

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க.