Neeya Naana Full Episode 508

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2023
  • நீயா நானா! Grandparents Vs Grandchildren!
  • РазвлеченияРазвлечения

Комментарии • 74

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 4 дня назад

    மிக ஆழமான உளவியல் விஷயங்களை மிக நகைச்சுவையுடன் தெளிவாக்கி தலைமுறைகளை நெருக்கமாகி வர உதவிய. அற்புத நீயா நானா...என் பேத்தியும். நானும் போல இருந்தது...தாத்தா (75). 31.7 24.

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад +4

    I enjoy watching you show. MR. Gopinath keep coming with new show, like people who stay in oversee with indian Culture home to india.

  • @rahilabanurahamathulla2708
    @rahilabanurahamathulla2708 Год назад +8

    அருமைநல்லநிகழ்ச்சிநான் பார்த்தநிகழ்ச்சிகளிலேயே சிறந்ததுஆவலோடு காத்திரிக்கிறேன் நானும் சீக்கிரம் பாட்டியாகணும் இறைவன் அருளால்

  • @vanajachandrasekaran1847
    @vanajachandrasekaran1847 Год назад +4

    Very awesome program u r really superb sir Vanaja from Ethiopia

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад +11

    Thank you to your odians and to yourself Gopinath, for the lovely show.

  • @devicruickshank9800
    @devicruickshank9800 Год назад +7

    Put indian and indian from overseas and indian from india and figer out who Value our indian Culture the most.Thank you Mr. Gopinath.

  • @stard6606
    @stard6606 5 месяцев назад +2

    அருமை ❤

  • @syedalifathima4938
    @syedalifathima4938 Год назад +5

    Finishing touch super

  • @yogeswaran8619
    @yogeswaran8619 5 месяцев назад +5

    Sir you are the best person, neriya show pathu irukan,neenga ilama nerya per nadathurathu

  • @belindajoseph1316
    @belindajoseph1316 2 месяца назад +2

    சிறப்பான வாழ்த்துக்கள் கோபிநாத் உங்களுக்கு

  • @pavithrasundharavelpandian8342
    @pavithrasundharavelpandian8342 Год назад +8

    The best show in neeya naana..😍

  • @uthayamoorthygnanasunthara8703
    @uthayamoorthygnanasunthara8703 8 месяцев назад +1

    We need your thinking for our community. Please go ahead . Good luck, boss.

  • @user-hh8xo5pf9k
    @user-hh8xo5pf9k Год назад +1

    Super ❤❤❤❤❤

  • @vijikrishna1615
    @vijikrishna1615 Год назад +24

    கோபிநாத்... காமெடி பிரமாதமா பண்றீங்க 👏👍

  • @selvik8925
    @selvik8925 4 месяца назад +1

    Super ❤

  • @uthayamoorthygnanasunthara8703
    @uthayamoorthygnanasunthara8703 8 месяцев назад +1

    Super

  • @rhariprakash3224
    @rhariprakash3224 5 месяцев назад +6

    கோபி அண்ணா காமெடி சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад +2

    Nice and sensitive programme.

  • @poornadocumentmoodravathuk3859
    @poornadocumentmoodravathuk3859 4 месяца назад

    Super o super

  • @hameedsulthansf
    @hameedsulthansf Год назад +6

    விஜய் டிவி க்கு மிக்க நன்றி

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Год назад +5

    Lucky grandchildren and lucky grandparents. ❤️❤️

  • @mohideenabdulkader6707
    @mohideenabdulkader6707 5 месяцев назад +1

    Program fantastic but must give gifts and prizes to all kid's

  • @sendhilkumar1646
    @sendhilkumar1646 Год назад +3

    வணக்கம்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

    சிறப்பான❤மாமனார்மா❤vunaku ❤

  • @prabhakar2972
    @prabhakar2972 Год назад +4

    புதிய எபிஸோடுகளை இடுங்கள்,

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +3

    கோபி சார் சாஷ்மிதா பெயர்
    உங்களுக்கு டெஸ்ட் 👌 நானும் இப்போது தான் கேள்விபடுகிறேன் புதிய பெயர்கள் தெரிந்து கொள்ள
    முடிகிறது வாழ்த்துக்கள் புதிய
    பெயர் வைத்தார்களுக்கு🌹

  • @deeksha.sdeeksha.s4902
    @deeksha.sdeeksha.s4902 Год назад

    ಸೂಪರ್

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 6 месяцев назад

    👌👌👌👌👌👌👌

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 Год назад +2

    Saashmitha sollunga Gopi Sir😅😅

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад +1

    சாதம் என்பதும் தமிழ் வார்த்தை தான், கோபி! அது இங்கிலீஷ் இல்லை.

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 Год назад +6

    All grand mother's are feeling like this including my self , 😂

    • @manjulasivarajan9248
      @manjulasivarajan9248 Год назад +1

      Thank u v much I didn't expect this , but this is , what , happening in our houses,, 🏘️

    • @manjulasivarajan9248
      @manjulasivarajan9248 Год назад

      Mr Gopinath is v good at his shows,he talks and behavior is respectful, and he knows how to talk with elderly people, he won't cross his , . limit God bless you ,son, 👍

  • @radhajeeva3008
    @radhajeeva3008 4 месяца назад +1

    En peran pethi America citizans thaan nallaa tamil pesuvaanga.vazathum murai thaan kaaranam.parents thaan kaaranam.

  • @mansing9855
    @mansing9855 5 месяцев назад +1

    Episode no pls

  • @achuruby128
    @achuruby128 Год назад +4

    Thank you Vijay Tv

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 Год назад +9

    30 வருடத்திற்கு முன்பு என் பிள்ளைகளுக்கு அப்பா, அம்மா பெயரைத் தான் பெயருக்கு முன்பாக இன்ஷியலாக போட்டோம்.

  • @latharavigopal8773
    @latharavigopal8773 Год назад +4

    English is a communication language to survive outside your country.
    Mother tongue is your identity which can't be changed.
    A cat can't say I too have stripes so I am a tiger.

  • @kanchanapoola118
    @kanchanapoola118 11 месяцев назад +1

    நல்ல பதிவு கோபி சார்
    உங்கள் நக்கலும் மிக மரியாதையுடன் இருக்கிறது

    • @user-dt8vn3hq4q
      @user-dt8vn3hq4q 5 месяцев назад

      பெரியவர்களை கிண்டல் அடிப்பது மிக தவறு.

    • @user-dt8vn3hq4q
      @user-dt8vn3hq4q 5 месяцев назад

      நிகழ்ச்சி யை தவிற்கிறேன்.

  • @brindhavenu2551
    @brindhavenu2551 4 месяца назад +1

    இது யாரு தச்ச சட்டை,எங்க தாத்தா தச்ச சட்டை

  • @kssnssr2620
    @kssnssr2620 Год назад +20

    தோவாழை கோட்டை வாசலிலே ஈரேழு முக்குழக்கு ஆழாக்கு அரிசிக்கு ஏழு அழுக வாழைப்பழம்.

    • @sundariyer3192
      @sundariyer3192 5 месяцев назад +2

      kssnssr2620.... தோவாழை கோட்டையிலே மூவுழக்கு அழாக்கு உழக்கு நெல்லுக்கு ஏழு வாழைப்பழம் வாங்கினேன். வாழைப்பழம் மழையில் அழுகி கொழகொழத்து கீழே விழுந்தது! (இதுதான் ஒரிஜினல்).😂😂😂😂

    • @rathnakumar2906
      @rathnakumar2906 2 месяца назад

      😊​@@sundariyer3192

    • @KeerthanaRajaram-bf6mc
      @KeerthanaRajaram-bf6mc 5 дней назад

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll❤lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll❤lll❤lllllllllllllllllllllllllllll❤

  • @navyasyt2880
    @navyasyt2880 2 месяца назад

    Prasidha means very famous or prasidhi patrrava,

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

    Neeya❤nana❤mathittitan❤

  • @user-gf3yt3eg1i
    @user-gf3yt3eg1i 9 месяцев назад +2

    Phone பேசும் போது உறவுகளை விசாரிக்க கற்று கொடுப்பது நல்லது தான் என் சகோதரர்களின் பிள்ளைகள் 3வயது முதலில் இருந்து சித்தப்பா நலமா சாப்பிட்ங்களா என்று அழகாக யாரும் எச்சரிக்கும் லே தானாக விசாரிப்பார்கள் எனக்கு மகிழ்ச்சி யாக இருக்கும்

  • @bavanbavan4948
    @bavanbavan4948 Год назад +4

    2 over

  • @kiandrachandran9460
    @kiandrachandran9460 6 месяцев назад +1

    Some of the name cannot even pronouns so funny nzmes😅😅😊

  • @galaxy3157
    @galaxy3157 3 месяца назад

    It is not hamirtha it is amirtha

  • @ashwinivenkatesan9517
    @ashwinivenkatesan9517 Год назад +6

    Why special mention when it comes to Muslims, gopi? Not needed

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 Год назад +1

    👍👍👍👍👍👍

  • @kadhaivaasi
    @kadhaivaasi Год назад +1

    My kids initials also has both my husband and my name..

  • @maghes007
    @maghes007 Год назад +2

    For 1 day Vijay tv shorts tooooo much
    Stop this

  • @lalitha1154
    @lalitha1154 Год назад +2

    Ennadan English pesinalum ,tamizhukku eedaguma?englishkkaran kalathileye tamizhan tamizhandan.

  • @rajasri-tv3vr
    @rajasri-tv3vr Месяц назад

    Tamil

  • @seethalakshmirajan3816
    @seethalakshmirajan3816 Год назад +8

    ஆங்கிலத்தில் பேசாமல் தமிழ் எதற்கு என கூறும் உறவினர் பற்றி என்ன சொல்ல?!

  • @faizalahmed5461
    @faizalahmed5461 4 месяца назад

    This is too much. kids talking

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад

    அது praseethaa இல்லை praseedha.

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад

    முத்து கதீஜா வை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார் கோபி?

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад

    தமிழில் ஜ இல்லை என்பதுபோல் க்ஷ கூடத்தான் இல்லை. ஏன் அக்ஷரா வை மட்டும் அட்சரா என்றால் பிடிக்கவில்லை கோபிக்கு?

  • @sundariyer3192
    @sundariyer3192 Месяц назад

    'பிள்ளைகள் பேசும் சில வார்த்தைகள் தமிழில் தான் பேச வேண்டும். இங்கிலீஷில் பேசினால் Meaning ஏ இருக்காது. Purpose ஏ solve ஆகாது!' என்ன ஒரு தூய தமிழ், கோபிநாத்!😂😂😂