எப்போதும் கேரளாவிலிருந்து வைரஸ் தொற்று தொடங்குவது எப்படி? | ANI | PTI | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #commentshow #vikatan #imperfectshow
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
    NEWS TODAY
    00:24
    அந்த கட்சியின் பெயர் சொல்லப் பயமா?
    Angel Tax என்றால் என்ன?
    Standard Deduction என்றால் என்ன?
    ANI Vs PTI... என்ன வித்தியாசம்?
    எப்போதும் கேரளாவிலிருந்து வைரஸ் தொற்று தொடங்குவது எப்படி?
    CREDITS: Host - N Cibi Chakravarthy & Varun | Script - N Cibi Chakravarthy | Edit - Lenin | Thumbnail art - Santhosh Charles | Camera - Sathish| Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Vikatan TV channel description link - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 73

  • @M.SagayarajRAJA
    @M.SagayarajRAJA 2 месяца назад +3

    நல்லா; செய்திகள் தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்

  • @arulchristy46christy64
    @arulchristy46christy64 2 месяца назад +4

    Its always fun watching this show. Daily logout panna piragu, na indha imperfect show keppa. RUclips la play pannitu headset la kettutu varuva.
    Really awesome sibi and varun hats off. Superb. Daily news plus fun irrukum. Please do continue the sarcasm in the show

  • @rajasekarans6192
    @rajasekarans6192 2 месяца назад +3

    உங்கள் நிகழ்ச்சியில் நிறைய தவறுகள் உள்ளது... என்றாலும் ஏற்றுக்கொள்கிறோம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @rajal01
    @rajal01 2 месяца назад +1

    நன்றி சகோதர்கள் சிபி & வருண், என் கேள்விக்கு விளக்கமாக பதில் பகிர்ந்தமைக்கு.🙏 வாழ்த்துகள் மேன் மேலும் வளர.❤️

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 2 месяца назад +7

    மருத்துவ சோதனைகள் அதிகமாக செய்யப்படுவதும், அதை மறைக்காமல் வெளியிடுவதும் கேரளாவில் தான், என்பதையும் சொல்லியிருக்கலாம்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад +1

    தொழில் சங்கம் அரசியல் சார்பு இல்லாமல் இருந்தால் அது தொழிலாளர் நலன் சார்ந்து இருக்கும் ஆனால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பல அரசியல் சார்பு தொழில் சங்கங்கள் இருப்பதால் ஆங்கு நடக்கும் பல பிரச்சனை தொழிலாளர் ஊதியம் பிரச்சனை அரசு மெத்துன போகு ஒடு அனுக்கிறது இதனால் தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள்

  • @psp_online
    @psp_online 2 месяца назад +2

    Very clear explanation.. Thanks 👍

  • @shams4489
    @shams4489 2 месяца назад +8

    Hi team..😊from Texas! Great presentation by Sibi bro & team..Great fan.
    Watching daily during my walking time!
    ❤keep up the good job!🎉
    Bring that AI gal😂..make your presentation more jovial and comedy with small skit, which most us like it..😍💯👍👏🫶🙌🙏

  • @Dheena17
    @Dheena17 2 месяца назад +2

    Thank you #imperfectshow #vikatan team for choosing my question and answering about Angel tax. Much appreciated🙂

  • @antisangi3516
    @antisangi3516 2 месяца назад +1

    Cibi brother, that movie is showing about SAUDI ARABIA, that is not UAE country, UAE is a good and developed country, please don't give wrong informations.

  • @kalidasskali2179
    @kalidasskali2179 2 месяца назад

    அருமை

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 месяца назад +1

    அவர்கள் நல்ல பெயர் வாங்கத்தான்ஃ

  • @smartthings_1
    @smartthings_1 2 месяца назад

    1:34 மண்டையில் இருக்கும் கொண்டை நன்றாகவே தெரிகிறது

  • @JP.Pradap
    @JP.Pradap 2 месяца назад +4

    Cibi Varun athu Kerala illa ,ipo athu Keralam 😬🤗❤

  • @malarkondagangai8541
    @malarkondagangai8541 2 месяца назад +1

    Kerala tamilar kalum ungal news pakkuranga anna

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    வருமான வரி கட்டுகிற நீங்கள் இருவரும் பொருட்கள் வாங்கும் ரேஷன் கார்டு உடனடியாக
    வாங்கி கொள்ளுங்கள்

  • @pdkbrotherspodakkudi6819
    @pdkbrotherspodakkudi6819 2 месяца назад

    Are there any tools that allow the visually impaired to listen to the news in daily newspapers in audio form?

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf 2 месяца назад +1

    பயம் இல்லை வசதியாக மறைப்பது

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 месяца назад +1

    Welcome sir

  • @sapbala
    @sapbala 2 месяца назад

    Dear Sibi / Saran
    Congratulation you guys doing a great Job. Folloing your show for a verylong time and
    kuddos on how carefully your are handling the news with cautions.
    1. My concern is ( Not only you but in general ) all main stream channel and media -
    only picks up and talks on the current trend and the old news becomes faded with no udpates or forgotten
    For Example -
    Kallakurichi hooch tragedy
    High Drug Traffic in TamilNdau
    Organized Crime
    Armsstrong Murder
    Over loading Budget / Econmaical Impact / Unemployment Rise / Social Impact
    Kerala wayanadu Landslide
    Bangladesh violence and Protest.
    2. Question talk little more impact to India due to an unstable and unfriendly environment around our neighboring countries
    Bangladesh
    Pakistan
    Sri Lanka
    China
    Thanks
    Bala

  • @JayanthiJayaraman-w8g
    @JayanthiJayaraman-w8g 2 месяца назад

    Book show பற்றி தகவல் பகிரவும்

  • @rajavij2978
    @rajavij2978 2 месяца назад

    Yes, that is true fact about Keralites
    recently Tamil Trekker travelled to some remote West African country and met people from Kerala there

  • @dineshvanavarayar1089
    @dineshvanavarayar1089 2 месяца назад +1

    Plz check sir ration card back side last line

  • @MeenakshiSundaramNatarajan
    @MeenakshiSundaramNatarajan 2 месяца назад

    What is difference between Democracy and Republic?

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 2 месяца назад

    Nanum ration card online la apply pani 1 year mela aguthu
    Inum tharala ethuku tax katanum nagalam

  • @muraligopal7492
    @muraligopal7492 2 месяца назад

    மற்றவர்களின் எழுத்து பிழையை கேலி செய்யும் உங்கள் எழுத்து பிழையை என்ன சொல்ல ?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 месяца назад

    GOOD NIGHT 👍👍👍

  • @cornflakes3165
    @cornflakes3165 2 месяца назад +1

    Appo tamilnadu la oruthar kooda veli naadu la illaiyada ??

  • @ravikalyanaraman9599
    @ravikalyanaraman9599 2 месяца назад

    STD deduction spelling என்ன ஐயா?

  • @abrahamyesa
    @abrahamyesa 2 месяца назад

    IPS Question: What is the declared Adults age in India, if we see the Online hotel booking websites showing 12+ consider as Adults.

  • @ayub1300
    @ayub1300 2 месяца назад

    Bail Jamin a ena

  • @panduranganveerasamy6323
    @panduranganveerasamy6323 2 месяца назад +1

    கேரளா மக்கள் ராணுவத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள்

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so 2 месяца назад

    சிபி, வருன்
    மக்களுடன் முதல்வர் திட்டத்தில் எங்களின் பகுதி முகாமில் மனு கொடுக்காதவர்கள் இணையவழி மனு கொடுக்கலாமா சரி என்றால் முகவரி தெரிவிக்கவும்.

  • @srinivasang4742
    @srinivasang4742 2 месяца назад +2

    கேரளாவில் பிழைபதற்கு வழி
    இல்லை,அதனால் அவர்கள் பொழைபதற்கு வெளியில் அதிகமாக இருக்கின்றார்கள்...

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

      திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தேடுகிற தமிழர்கள் இப்படி பதிவு போடலாமா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      அவர் பீகார் மபி உபி நேபாளம் இவற்றையைல்லாம் மறந்து விட்டார்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 месяца назад

    வாரியம் போன்ற Partial அரசு நிறுவனங்களில் மட்டுமே. கட்சி சார்ந்த தொழிற்சங்களில் உறுப்பினராகலாம். ஆனால் அரசு துறைகளான வருவாய் மருத்துவம் வேளாண்மை போன்ற துறைகளில் அரசியல் கட்சி‌ சார்பான சங்கங்கள்‌ அமைக்க அனுமதியில்லை. அத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த‌ கட்சியிலும் உறுப்பினர் ஆக முடியாது. அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியில்லை. மொத்ததில் அரசு‌கருவூவம மூலம் ஊதியம் பெறுபவர்கள் தான் Original அரசு ஊழியர்கள். வாரியம் கழகம் போன்ற அரசு நிறுவன ஊழியர்களு 17:16 க்கு வங்கி மூலமாகவை ஊதியம் பெறுகிறார்கள்.

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 месяца назад +1

    Antha god yaman ah irukumo😂

  • @satheeshbsl
    @satheeshbsl 2 месяца назад +1

    “God's Own Country' is the tagline of Kerala Tourism which was coined by Walter Mendez, the creative director of an Indian advertising agency in 1989 at the request of the Tourism Department, Government of Kerala. Gods Own Country is the branding done by Kerala Govt to prompt the Kerala Tourism. There is no relation between God and Kerala !!!

  • @malaisamysolaiappan8994
    @malaisamysolaiappan8994 2 месяца назад

    முக்கியமான பதில் சொல்லப் படவில்லை!! திமுகவின் போக்குவரத்து துறை யின் சங்கத் தலைவர் எம்பி யாக இருப்பது!!

  • @Mahesh1141
    @Mahesh1141 2 месяца назад +2

    I don't know why I cannot able to comment in the IPS videos.
    What I found is in the recent years your guys almost Pro-DMK and mostly concentrating in the Anti BJP. When the Charan doing the IPS show.. it was well balanced.
    but now due to some pressure your guys are in the wrong track. Sometimes very irritating to watch the show.. nowadays I complete the show by less that 5 min just for EPV and keechukkal.. so please try to be neutral in future.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +4

      தவறான கண்ணோட்டம் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும் விமர்சிப்பதை விமர்சித்துதான் ஆகவேண்டும், எதை வேண்டுமென்றே தவறாக விமர்சித்தார்கள் என்று நீங்கள் கூறினால் அதுதான் சரியானது தவறாக இருந்தால் திருத்திக் கொள்வார்கள் நாங்களும் புரிந்து கொள்ள இயலும்,செய்யுங்களேன்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад

      இதை நான் ஆமோதிக்கிறேன் ​@@sriharanranganathan1450

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад

      உங்கள் பார்வை உண்மை, EPV மற்றும் கீச்சுகள் கூட திமுக சார்பு IDகளில் இருந்தே எடுத்து பகிரப்படுகிறது!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 месяца назад +1

    செம்மீன் காலத்தில் இருந்து கேரள சினிமா என்றாலே ஒரு கிளுகிளுப்பு தான்

    • @sriharanranganathan1450.
      @sriharanranganathan1450. 2 месяца назад

      தவறான கண்ணோட்டம் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு புரியும்

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 2 месяца назад +3

    Kovarnga elarum DMK ups thane

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் பதிவிடுங்கள் இப்படி தழிழ்ச் சொலலை ஆங்கில வரி வடிவில் பதிவிடுவது புரிந்து கொள்ள இயலவில்லை தோழரே,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      உங்கள் முதல் வரியை உங்கள் அருகில் உள்ள எவரையேனும் படிக்கச் சொல்லுங்கள்,

    • @jackyjacky7821
      @jackyjacky7821 2 месяца назад +1

      ​@@sriharanranganathan1450கூவுறவங்க என்று சொல்கிறார்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 месяца назад +1

      @@jackyjacky7821 ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டீங்க போல,தகவலுக்கு நன்றி தோழரே

  • @rameshiss3704
    @rameshiss3704 2 месяца назад

    🎉🎉🎉

  • @balakumarps5967
    @balakumarps5967 2 месяца назад +1

    Your comments are very boring

  • @runwithprasanth
    @runwithprasanth 2 месяца назад

    Goverment is unfair when it comes to cyclone relief support. Either they must give the relief to everyone or no one. If they give only to certain number of people based on ration card that's unfair. Everyone pay taxes and everyone are equal when it comes to cyclone. It won't affect rich and poor separately. I was impacted by last cyclone for 5-6 days but I got nothing from TN Govt since I file income tax. But people who own multiple houses and evade taxes are given cyclone relief support.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 месяца назад

    திமுக கட்சியை சேர்ந்தவர்களும் தான் இருக்காங்க அந்த கொல வழக்கில்