கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற வாய்ப்பிருக்கிறதா? | Mahua Moitra யார்? | MODI | IMPERFECT SHOW

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #commentshow #vikatan #imperfectshow
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
    NEWS TODAY
    மஹுவா மொய்த்ரா யார்?
    கல்வி மாநில பட்டியலில் மாற வாய்ப்பிருக்கா?
    ஆரோக்கியமான உணவு முறை எந்த நாட்டில்?
    MODI Press Meet: உச்சநீதிமன்றத்தால் உத்தரவிட முடியுமா?
    TASMAC சர்ச்சை!
    CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - lenin | Thumbnail art - Santhosh Charles | Camera - Hariharan | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Vikatan TV channel description link - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 109

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 3 месяца назад +5

    இந்திய உணவு வகைகள் எதுவுமே உடலுக்கு உகந்தவை அல்ல. வணிகர்களும் உணவு உற்பத்தி நிருவனங்கங்களும் மனசட்சியை விற்று பல வருடங்கள் ஆகிவிட்து . நிறைய இருக்கிறது சொல்வதற்தகு மக்களுக்கே கவலை இல்லை நாம் என்ன செய்ய முடியும். கலப்படம் எனபது சாதாரணமாகிவிட்டது. சுத்தம் என்பது கிலோ என்விலை என்கிற ரேஞ்சுக்கு போய்வட்டது. நம் குழந்தைகளின் நிலை எண்ணிபார்கும்போது கவலையாக உள்ளது. எப்படி நம்மால் இவ்வளவு பொருப்பில்லாமல் நடந்துகொள்ள முடிகிறது.

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 3 месяца назад +11

    உணவே மருந்து என்ற காலம் போய் உணவே விஷமாகிப்போனது😢😢

    • @satyalover
      @satyalover 3 месяца назад +2

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா

  • @LeonardRosario
    @LeonardRosario 3 месяца назад +8

    உணவு பற்றி பேசியதற்கு மிக்க நன்றி. தமிழ்நாடு உணவுத்துறையின் வேலை என்ன? Complaint வந்தால் மட்டும்தான் இவர்கள் வேலை செய்வார்களா.. உணவகம் நடத்துவோர் இவர்களின் சான்றிதழ் மற்றும் அனுமதியின்றி செயல்படலாமா? பல உணவகங்களின் சமையலறை சுகாதாரமற்ற முறையில் உள்ளது, இதை யார் ஒழுங்கு படுத்துவார்கள்.

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      இதையெல்லாம் காந்தி நோட்டுகள் தான் தீர்மானிக்கின்றன

  • @EagleButterfly
    @EagleButterfly 3 месяца назад +5

    Today show is very useful, regarding concurrent list, and health habits

  • @mhar1763
    @mhar1763 3 месяца назад +2

    Very informative Answers
    Thanks Sibi and varun ❤

  • @munuswamyaadhi4381
    @munuswamyaadhi4381 3 месяца назад +2

    ஆரோக்கியமான உணவு பற்றிய பதில் அருமை ! நன்றி. மேலும் இந்த பகுதி மட்டும் Shorts ஆக வெளியிட்டால் வாசகர்கள் மேலும் பயன் பெறுவர்.
    முனுசாமி rice expert Kanchipuram

  • @sivaprakasamalamelumangai707
    @sivaprakasamalamelumangai707 3 месяца назад +3

    நம்மை சுற்றி கிடைக்கும் உணவு சாப்பிட்டால் போதும்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад +6

    வெளியே சாப்பிடும் கட்டாயம் ஏற்பட்டால் சூடான இட்லி மற்றும் சூடான தோசை சாப்பிடுவதே பாதுகாப்பு

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலும் சாப்பிடலாம் ஆனால் இந்த சாம்பார் சட்னி குருமா காரச்சட்னி மல்லி சட்னி இதெல்லாம் ?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      இவற்றில் தேங்காய் போடாதவற்றை சேர்த்து கொள்ளலாம் சிறிதளவு ​@@sriharanranganathan1450

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 3 месяца назад +2

    Thank u Cibi and Varun for answering my comment.

  • @Pushparaju-c3s
    @Pushparaju-c3s 3 месяца назад +2

    Apple information is very useful. Thanks lot

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 месяца назад +1

    He cannot escape with a ‘Oh my God’! He is not capable of facing even the simplest question,of a reporter! He can only perform solo talk show . ‘Man ki baath’!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад +2

    அந்த அந்த நாட்டின் சீதோஷ்ண நிலையில் வளரும் உணவுப்பொருட்களே அந்த நாட்டு மக்களுக்கு சிறந்த உணவு

  • @psp_online
    @psp_online 3 месяца назад +1

    Mahua Moithra -> Sagarika Ghosh...
    Both rocked. Must listen to Sagarika. She's a historian.

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 месяца назад +1

    There is proverb in Tamil, ‘malai vaayil porum, makkal vaayil sorum’ means wars should not go on after sunset and food also should not be taken after sunset. In olden days after sandhyaa kaalam, early dinner was a habit, another reason maybe there was no electricity and only castor oil, gingilly oil lamps were lighted and put off after 8.00 and people went to bed, enabling sound sleep upto 4.30, 5.00. Early to bed and early to rise was,their principle those days.

  • @sureshprasanth-k3g
    @sureshprasanth-k3g 3 месяца назад +1

    Cibi n varu do a vlog one day daily your work routine in office how u guys preparing news for ips show... .. Will do the rehearsal before?
    By Varun aadhithya

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 3 месяца назад +1

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐

  • @samueljoseph4106
    @samueljoseph4106 3 месяца назад +2

    தம்பி சிபி நடுவில் இருக்கும் ஒரு பறவை உங்களை பார்த்து கொன்டு இருக்கிறது கவனம்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 3 месяца назад +1

    இந்திய கிரிக்கெட் உலகின் பிதாமகர் கேப்டன் கூல் தல திரு மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 2 месяца назад

    "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
    அருந்தியது அற்றது போற்றி யுணின் "
    திருவள்ளுவர்,

  • @suryaoxford
    @suryaoxford 3 месяца назад +1

    Good one 😊

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 3 месяца назад +3

    பரமாத்மாவிற்கு Order போடமுடியுமா 😆😁

  • @niraimathi8355
    @niraimathi8355 3 месяца назад

    English, science and maths syllabus should be same for all over India

  • @ThaiyalnayagiRavikumar
    @ThaiyalnayagiRavikumar 3 месяца назад +1

    Not before Suryodhayam Sibi before Surya asthamanam (sun set) we should complete our dinner.

    • @JackieS-s2q
      @JackieS-s2q 3 месяца назад

      Yes. Just a slur probably.

  • @ariffrahiman2058
    @ariffrahiman2058 3 месяца назад

    We can trust this website.

  • @polurmanivannan2823
    @polurmanivannan2823 3 месяца назад +2

    Good Evening. SIR

  • @varunprakash6207
    @varunprakash6207 3 месяца назад

    உணவில் கலப்படம் உணவில் பல வண்ணங்கள் சேர்ப்பு இதன் முலம் உணவு கெடுதல் ஆகிறது ஆரோக்கியம் உணவு முனற சுகாதார உணவு ஆரோக்கிய வாழ்வு உணவு பாதுகாப்பு துறை உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் உணவு கலப்படம் எதிராக மத்திய அரசு மற்றும் மாநில அரசு சட்டம் இயற்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kumbakonamtempletown4557
    @kumbakonamtempletown4557 3 месяца назад

    Gopi manjurian, that's cauliflower , all pani poori shop specially kumbakonam bus stop lucky silks I ate, cauliflower is rough , that's old one, cauliflower is always soft, please inspect food inspectors

  • @allwynsamuel6191
    @allwynsamuel6191 3 месяца назад +1

    Nice health update

  • @varadarajanr5272
    @varadarajanr5272 3 месяца назад +1

    Fine

  • @Cpatturajpaulkani
    @Cpatturajpaulkani 3 месяца назад +1

    How to raise question to comment show?

  • @selvakumarselva3684
    @selvakumarselva3684 3 месяца назад +1

    உங்களிடம் நான் பேச வேண்டாம் ஐயா நீங்கள் நினைத்தால் என்னிடம் பேசலாம் ஐயா உங்கள் நண்பர் என்னிடம் எதுவும் இல்லை நீங்கள் நினைத்தால் என்னையும் அலைந்து பேசலாம் 😂😂😂😂😂😂😂😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

    மின்சாரம் வருவதற்க்கு முன் ஜனத்தொகை பெருக்கம் குறைவாக இருந்தது மின்சாரம் வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஜனத்தொகை உயர்ந்தது ஏன்

  • @onemanarmy5493
    @onemanarmy5493 3 месяца назад

    How to book Mettupalayam to Coonoor Mountain train? எவ்ளோ நாட்களுக்கு முன்னர் புக்செய்யவேண்டும்

  • @sudarsanice
    @sudarsanice 3 месяца назад +1

    இரண்டு தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி கேரி காஸ்ப்ரோவின் சவாலை ஏற்று கொண்டு சதுரங்கம் ஆடுவாரா ? #comment show

  • @muruganr7188
    @muruganr7188 3 месяца назад

    1985 வரை பாட நூல்களில் நன்றாக இருந்தது நாங்க படித்தோம்
    இந்திய வரலாறு
    உலக வரலாறு
    தமிழ் பாட நூல்களில் ஒன்று அல்லது நிறைய பேச இருக்கிறது

  • @PrasannaN-d8r
    @PrasannaN-d8r 3 месяца назад

    சாதாரண cool drink மளிகை கடைகளில் MRP விட அதிகமாக விற்கிறார்கள்
    கேட்டல் ஃப்ரிட்ஜ்க்குன்னு சொல்றாங்க...

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 месяца назад

    கல்வி மாநில பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்.

  • @lyveng1988
    @lyveng1988 2 месяца назад

    Nytimes article link kudunga ji. Not able to find it

  • @muruganr7188
    @muruganr7188 3 месяца назад +1

    MRP Max recovery price

  • @udhayudhaykumar4392
    @udhayudhaykumar4392 3 месяца назад

    All the Media is owned by political parties, then how come it would be asking a decent/natural questions. Including the Vikatan.

  • @ragragavan2731
    @ragragavan2731 3 месяца назад

    Google la kidaikura amswer ah enga discuss pannathinga pls, kocham nala questions edunga.. naanum entha kelvi kaekuraen pathi varala.
    1. Vengaivayal case enna achu
    2. Santhankulam custody death samatha patta magistrate and doctor apuram antha case enna achu?
    3. Dharmapuri pakkam oru village la thaltapatta women panchayat president poruppu edukka vidama dmk pannaga, athu enna achu?

  • @arivusaravanamuthu6314
    @arivusaravanamuthu6314 3 месяца назад

    #Comment how
    உலகத்தில் பல நாடுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தி அது தோல்வியில் தான் முடிந்திருக்கிறது னு சொல்றாங்களே அது உண்மையா? WHO complete alcohol ban is not advisable னு sollirukku னு சொல்றாங்களே உண்மையா?

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 месяца назад +1

    Good morning sir

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 месяца назад

    2016 வரை கல்வி மத்திய அரசின் கண்ட்ரோல் இருந்தாலும் மானில அரசின் திட்டங்களில் தலையிடவில்லை தற்போது தான் கடந்த 10 ஆண்டுகளாக நடைமுறைக்கு மீறி செயல்படுகின்றர்

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      இந்த மாதிரி நிலைமை வரும் என்று தானே அரசியல் சட்டத்தில் கல்வியை மாநில பட்டியலில் வைத்தனர்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 3 месяца назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz அப்போ பாஜக திமிர் பிடித்தது என்று பொருள் தானே

  • @muraligopal7492
    @muraligopal7492 3 месяца назад

    டாஸ்மாக் ஏடிஎம் வேண்டும் . 90 , 45 மில்லி யிருக்கணும் , கூட கூல் டிரிங்கும் இருக்க வேண்டும் .

  • @Rosh87756
    @Rosh87756 3 месяца назад

    Add time stamp

  • @saravanaraja4238
    @saravanaraja4238 3 месяца назад

    Pls be seated like this for daily shows also
    Standing position is not a form of respect

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

    வசதி வராத வரை ஒழுங்கான உணவு தான் உண்டு வந்தார்கள்.சில்லறை சேர்ந்தவுடன் கல்லறைக்கு சீக்கிரம் அனுப்பும் துரித துயர் உணவு வகைகளை வாங்கி உண்கிறார்கள்

  • @silambansengodan6339
    @silambansengodan6339 3 месяца назад

    Supperappu

  • @RamasamySp-xx4yx
    @RamasamySp-xx4yx 2 месяца назад

    விவசாயிகள் அதிக விலை கிடைக்கும் என் தபால் வெளிநாட்டிற்கு விற்று விடுகிறார்கள் என்பதற்கு பதிலாக வியாபாரிகள் என்று கூறவேண்டும்

  • @Chandru.T
    @Chandru.T 3 месяца назад

    Read FIAT FOOD by MATTHEW LYSIAK..

  • @ramalingam-rq7bn
    @ramalingam-rq7bn 3 месяца назад

    Imperfect show question whether it is true that Nehru awarded Bharat Ratna to himself

  • @selvakumarselva3684
    @selvakumarselva3684 3 месяца назад

    ஐயா சாமி தெய்வங்களை என்ன படத்தை கடவுள் எனக்கு ஒரு நல்லா தீர்ப்பை சொல்லுங்க ஐயா எனக்கும் படிக்கத் தெரியாது என் பொண்டாட்டிக்கும் தெரியாது உங்களை கையெடுத்து எனக்கு ஒரு நல்ல பதிலை நாங்கள் 3 பேரும் அண்ணன் தம்பி எனக்கு எந்தவிதமான சொத்தும் தர தர தரவே இல்லை ஐயா எ எழுதத் தெரியாது நீங்கள் வீடியோவை வீடியோவை பார்வோன் ஐயா எனக்கு எழுத தெரியாது எங்க ஊர் தலைவர் என் தம்பி இரண்டு பேருக்கும் சப்போர்ட் பண்ணி உங்களிடம் நான் உங்கள் நம்பர் எனக்கு எனக்கு எனக்கு வேணும் ஐயா என்னிடம் எங்கள் ஒரு நல்ல தீர்ப்பை ஐயா நல்ல தீர்ப்பை

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 месяца назад

    Welcome sir

  • @anandanr5960
    @anandanr5960 3 месяца назад

    தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளிகள் சிறைசாலை போல மாணவர்களை நடத்துகிறார்களாம். அங்கு படித்த மாணவர்கள் கூறியது. இதைப்பற்றி ஆராயலாமே. இதைப்பற்றி விசாரித்து ஷோ வில் பேசலாமே.

  • @ragragavan2731
    @ragragavan2731 3 месяца назад

    Tasmac ku 10rs extra vanguratha pathi pesuringa, athu athivisayam kidaiyathu.. Anna unga veetula vangura cylinder ku koraichanthu 30rs la erunthu 60rs 80rs varai cylinder poduravanga kattayam paduthi kaekuranga, passport verification ku policestation la 500rs minimum kaekuranga, etha yaar kitta solli motturathu 😮

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 3 месяца назад

    GOOD NIGHT 👍👍👍

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 месяца назад +1

    If the state Govt. Is keen in ban of NEET, just some stray cases of suicide, then why they are keeping mum even after deaths nearly 100 consuming illegal liquor,to ban liquor sales? Common reason for both is ‘ money’ for their own distilleries and medical colleges!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      Just? Some? மனித நேயம் மரத்துவிட்டதோ?

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      சரியான பதிவு

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      @@venkatachalamkvenkatacha-bg8qz இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும் சரியா தோழரே

  • @jayaramanarumugam7398
    @jayaramanarumugam7398 3 месяца назад

    மதுவை இங்கு மட்டும் ஏன் விலக்க வேண்டும்

  • @MB-ll7pj
    @MB-ll7pj 3 месяца назад

    BALAK BURHI IS INNOCENCE NOT HAVINE HATRED

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 месяца назад

    உணவு வியாபாரிகளின் கேவளம்,பேராசை.கடுமையான தண்டனை கள் வேண்டும்.வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கனும்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

    இன்னுமா அந்த 10 ரூபாய் செந்தில் பாலாஜிக்கு போய்ககொண்டு இருக்கிறது

  • @suthakarks865
    @suthakarks865 3 месяца назад

    Hi

  • @chandrabose2
    @chandrabose2 2 месяца назад

    தன்னுடைய காசுக்கு தானே இந்த மது வகைகள் வாங்கி உடலுக்கு கேடு தன்னுடைய காசையும் கொடுத்து தன் காசில் சூன்யம் வைக்க

  • @Chennai...
    @Chennai... 3 месяца назад

    மாநிலப் பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றி கையொப்பம் போட்டதே திமுக தான்(காங்கிரஸிடம் கூட்டு ) ..இப்போ மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதாக நாடகம் போடுவதும் திமுக தான்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      தவறான கருத்து அவசர நிலை காலத்தில் இந்திரா அரசுக்கு நேர் எதிராக இருந்து பல இன்னல்களை அனுபவித்தது திமுக, ஆட்சியே கலைக்கப்பட்டது,சரியான தரவுகள் இருந்தால் தெரிவியுங்கள்,

  • @prabakaranp3769
    @prabakaranp3769 3 месяца назад

    டாஸ்மாக் இல் 10ரூபாய் அதிகமாக வாங்குவது பற்றி பேசறீங்க தமிழ் நாட்டில் ஆவின் பால் பால் பூதில் கிடைப்பது இல்லை ஆவின் பால் பூதே எங்கும் காணமுடியல பூரா பாலும் தனியார் கடைகளில் தான் இருக்கு ஒவ்வொரு 500ml பாலுக்கும் 2ரூபாய் அதிகம் வைத்து விக்கறாங்க இது பற்றி யாரும் பேசுவது இல்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      எங்கள் ஊரில் ஆவின் பால்
      நிலையத்தில் தட்டுப்பாடு இன்றி பால் கிடைக்கிறது எங்கள் ஊர் தமிழ் நாட்டில்தான் இருக்கிறது,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      ​@@sriharanranganathan1450இது சரியான பதில் அல்ல

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      வேறு எப்படி சொல்வது? நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன் எனது பகுதியில் உள்ள நிலையை நான் கூறுகிறேன் இது தவறு என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல , அவர் தமிழ் நாடு முழுதும் என்கிறார் ,அதை மட்டும் நீங்கள் நம்பலாம், என் பகுதியில் உள்ள நிலையை நான் சொன்னால் அது தவறு அப்படித்தானே தோழரே?

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад

    No ethics in any field

  • @devsan1636
    @devsan1636 2 месяца назад

    Kuungala : palak buddhi na keera buddhi

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 3 месяца назад

    Every rule, law brought by Congress Govt. was implemented with the consent of DMK Like NEET, Kachchatheevu , and education policy. But now they want to reverse for their own benefit of money making!

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      கச்சத்தீவு மாநிலங்கள் தொடர்பானது அல்ல,கச்சத்தீவு கொடுக்கப்பட்ட காலத்தில் திமுக நிலைப்பாடு என்ன என்று அப்போதைய தரவுகளை காணவும்,

  • @RajaBalan-z2r
    @RajaBalan-z2r 3 месяца назад

    32 medical colleges in TN owned by TN ministries, that is why TN wants " no neet"

    • @tamchan3403
      @tamchan3403 3 месяца назад

      Do you support NEET deaths?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      32 ம் தமிழ்நாடு அமைச்சர்களுக்கு என்று உறுதியாக கூற முடியுமா? பட்டியல் வெளியிடுங்கள்,நம்புகிறோம், இல்லை என்றால் தவறான தகவல்,

    • @JackieS-s2q
      @JackieS-s2q 3 месяца назад

      NEET should be for all states or abolished for all states. Why any particular state to be exempted and that includes TN.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 месяца назад

      @@JackieS-s2q 32 அதற்கு இது பதில் இல்லை யே தோழரே
      எதிர் கேள்வி கேட்டு திசை திருப்பவது ஒரு வகை உத்தி தப்பித்தல் மடை மாற்றுதல்,

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 3 месяца назад

      ​@tamchan3403
      Do you support illegal arrak

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 3 месяца назад

    தலைப்பு ரொம்ப முக்கியம்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 месяца назад

    இந்த 90ml சரக்கு பற்றி சொன்னீங்க நானும் ஒரு குடிகாரன் தான் கர்நாடகாவில் இருக்கிறேன் அந்த பாக்கெட் வந்தால் குடிச்சிட்டு கண்ட இடங்களில் போடுவாங்க சாக்கடை அடைப்பு அதிகமாக ஏற்படும் நான் இங்கு பார்த்திருக்கிறேன் நான் ஜேசிபி இயந்திரம் ஓட்டுநர் பாட்டில்கள் இப்படி அடைக்காது அதை விற்று விடுவார்கள் ஆனால் இந்த பாக்கெட் எங்கு பார்த்தாலும் குப்பையாகத்தான் இருக்கும் தயவுசெய்து அரசு இதை கொண்டு வராமல் இருந்தால் மகிழ்ச்சி கொண்டு வந்தால் தமிழ் நாட்டிற்கு கேடு நானும் ஒரு குடிகாரன் தான 😢😢

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 месяца назад

    ❤❤

  • @munuswamyaadhi4381
    @munuswamyaadhi4381 3 месяца назад +1

    ஆரோக்கியமான உணவு பற்றிய பதில் அருமை ! நன்றி. மேலும் இந்த பகுதி மட்டும் Shorts ஆக வெளியிட்டால் வாசகர்கள் மேலும் பயன் பெறுவர்.
    முனுசாமி rice expert Kanchipuram