PSBB பள்ளியில் மாணவிகளுக்கு பாலியலல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்களே,அந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ? நியமத் அலி @comment show
விகடன் குழுமத்திற்கு எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். ஐயா LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பள்ளி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை ஆணையிட வேண்டும். இதை கடைபிடிக்க தவறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும். தயவுசெய்து இதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் 🙏. இன்றைய குழந்தைகள் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை விட துன்ப படுகிறார்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
எறும்பு 🐜 கனத மிகவும் அருமையாக உள்ளது 👌 எறும்புகளிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒற்றுனம மற்றும் சேமிப்பு பழக்கம் முன் எச்சரிக்கை போன்று பல்வேறு பாடங்கள் எறும்புகளிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ளலாம்
விகடன் குடும்பம் எனக்கு குடுத்த இரண்டு மகிழ்ச்சியான தருணம்... முதலாவது, கமெண்ட் ஷோவில் பல வருட முயற்சிக்கு பின் எனது கேள்வி கமெண்ட் ஷோவில் இடம் பெற்றுள்ளது😊 இரண்டாவது, அன்று நண்பகல் தான், நான் எறும்புகளின் வாழ்க்கை சக்கரம் பற்றி ஆவண படம் யூட்டுப்பில் பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் முழுமையா பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் அன்று மாலையே கமெண்ட் ஷோவில் எறும்புகள் பற்றி அனைத்து முக்கிய அம்சங்களை சிபி சகோ விளக்கும்போது எனக்கு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. விகடன் மற்றும் "கமெண்ட் ஷோ" அணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. ❤😊 மிக்க மகிழ்ச்சி😊..
Adani solar power plant தமிழ் நாட்டில் கமுதியில் உள்ளது, இது உலத்திலேயே பெரியது என்று கூறப்படுகிறது, ஏற்கனவே அதிக விலை கொடுத்து அரசு வாங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து ஒரு காணொளி தேவை.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்கவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Amazon ants move in columns even if there is fire..the front runners will douse the fire by their sacrifices so as to enable the followers to move forward-from Manoharan,Karur.
Helo sibi Ration card lam yar sona online la apply pana apadiyae iruku more than 1 year a No response till date Stupit TN government. I went in person they are not even responding. Atleast we get to know is that accepted or rejected
PTR நிதி அமைச்சராக இருந்தப்ப சென்னை BSNL building இப்படிதான் விற்க முயற்சித்தனர். அதை தடுத்து நிறுத்தினார். இப்பொழுது மீண்டும் அதை போன்று செய்ய முயற்சி செய்கின்றனர்.
Sir nanga padikkum poluthu AUNT COMMUNITY yendra padam erunthathu sir eppo erukka yendru theriyavillai sir kuttu kudumbathai pattriyum,Semippay pattriyum,Surusuruppai pattriyum padithom sir
We have to bear the cost of looted money by both govt ..kollai adikka oru alave illaya?..where is court..justice..!! Why adhani sabareesan meet is not revealed to public? Vidya atchi.....
. கருணாநிதி அவர்களுக்கு பொருத்தமான பாடல் தான் சண்டாளன் என்றால் கயமைதன்மை உடையவன் பாதகன், கொடூரன் என்று தான் பொருள், சண்டாளன் எண்பது காரண சொல்,, இது பெயர் சொல் இல்லை... திமுக. பாஜக கூட்டு சேர்ந்து முடிச்சிட்டாங்னு சொல்றார் ரஞ்சித் இதையோ தான் முத்துராமலிங்க தேவரும் சொன்னார் ஆரியமும் திரவிடமும் ஒன்று என்று தி கிரோட் லீடர் பசும்பொன் அய்யா இது அரசியல் படுகொலை மற்றும் அல்ல , corporate இருக்கும் என்றே சந்தேகம் .
இங்கே அந்த சொல்லின் பொருள் என்ன அது யாருக்கு பொருந்தும் பொருந்தாது என்பது பிரச்சனை அல்ல,இன்றைய நிகழ்ச்சியில் அந்த சொல் பற்றி பேசவும் இல்லை, பட்டியல் இன சாதிப்பெயர்களில் 15 ஆவது இடத்தில் சண்டாளன் என்ற சொல் உண்டு அதை எவரையும் இழிவு படுத்தவோ வன் சொல்லாக பேசுவதோ எவரையும் கொச்சைப்படுத்தி பேசுவதோ தண்டனைக்குரிய குற்றம்,அவ்வளவுதான்,
இந்த பாதகன் தான் தமிழ்நாடு 10 அம்சங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க காரணமாக இருந்தார். இந்த உண்மையை வெளிப்படுத்தியது பாஜக அரசின் நிதிஅயோக் அமைப்பு.இந்த செய்தி அனைத்து தமிழ் முண்ணனி தமிழ் தினசரிகளில் முதல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதனை சங்கிகளும் அடிமைகளும் நாம் தழுவல் தொம்பிகளும் படித்து எரிச்சல் அடைந்து ஜெலுசில் அருந்தலாம்.
இந்த பாதகன் தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே பத்து அம்சங்களில் முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக அரசின் நிதி ஆயோக் ஆய்வில் வெளியாகி உள்ளது.இன்றைய முண்ணனி தினசரிகளில் வெளியாகியுள்ளது. இதனை படித்து சங்கிகளும் அவர்களது அடிமைகளும் நாம் தழுவல் தொம்பிகளும் படித்து எரிச்சல் அடையலாம்.
சண்டாளன் என்ற சொல் காரணப்பெயரா பெயர்ச்சொல்லா இடுகுறி பெயரா என்போது இப்போது பிரச்சனை இல்லை. சண்டாளன் என்ற சொல் பட்டியல் இன சாதிப்பெயர்களில் ஒன்று அட்டவணையில் 15:ஆவது இடத்தில் உள்ளது. இந்த சாதிப்பெயரை சொல்லி நீங்கள் சொல்வது போல கருணாநிதியை தொடர்பு படுத்தி இழி சொல் சொல்வதோ கேலி செய்வதோ கேவலமாக பேசுவதோ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு நீங்கள் சண்டாளன் என்ற சொல்லை பயன்படுத்தி கருணாநிதியை கேவலப்படுத்தும் அதை பொது வெளியில் ஆனந்த விகடன் வெளியிடுவதும் சட்டப்படிகுற்றம் இதன்மீது சைபர் கிரைம் வழக்கு தொடரமுடியும் அவ்வளவே,
@@alicejustine9826 இந்த சண்டாளன் தான் தமிழ்நாடு பல நிலைகளில் இந்தியாவில் முன்னிலையில் வர காரணமாகயிருந்தார். தமிழ்நாடு வறுமை நீங்கி 98% மூன்று வேளை உணவு அருந்தும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள நிதி ஆயோக் ஆய்வில் வெளியாகி உள்ளது.
குழந்தைக்காக எறும்பில் ஆராய்ச்சியை செய்து உள்ளீர்கள் சிபி வாழ்த்துக்கள் 😊
எறும்பு கதை சூப்பர்
The information about ant is so interesting.
எறும்பு மிக நிகழ்ச்சிகளை எறும்பு மாதிரி சுறுசுறுப்பாக கூறினீர்கள் மிகவும் நன்றி
எறும்பு பற்றி கூறியது மிகவும் சிறப்பு
CIBI & VARUN - thanks for detailed explanation about "ANT" . It's really useful for me. Thanks to who was raised question about it.
எறும்பு 🐜 கதை அருமையாக இருந்தது..🎉
PSBB பள்ளியில் மாணவிகளுக்கு பாலியலல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்களே,அந்த வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது ? நியமத் அலி @comment show
குடும்பங்கள் கொண்டாடும் Imperfect Show 😂
விகடன் குழுமத்திற்கு எனது வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.
ஐயா LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு பள்ளி தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை ஆணையிட வேண்டும். இதை கடைபிடிக்க தவறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க வேண்டும். தயவுசெய்து இதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் 🙏. இன்றைய குழந்தைகள் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை விட துன்ப படுகிறார்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.
எறும்பு 🐜 கனத மிகவும் அருமையாக உள்ளது 👌 எறும்புகளிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒற்றுனம மற்றும் சேமிப்பு பழக்கம் முன் எச்சரிக்கை போன்று பல்வேறு பாடங்கள் எறும்புகளிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ளலாம்
கொஞ்சம் கேள்விகள்தான். ஆனால் நிறைவான கமென்ட் ஷோ. குறிப்பாக எறும்புகள்..
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Indraya nigazhchi migavum Payanulladhaga irundhadhu❤
Ant story explained superbly by sibi bro, it feels like a film or cartoon can be created based ant life.
எறும்பு க்கான உன்மை பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤
எறும்பு க்கான பதில் சூப்பர் 😅
Really awesome Sipi. Your analysis on Insects is really amazing. Keep the good working going.. 🎉
விகடன் குடும்பம் எனக்கு குடுத்த இரண்டு மகிழ்ச்சியான தருணம்...
முதலாவது, கமெண்ட் ஷோவில் பல வருட முயற்சிக்கு பின் எனது கேள்வி கமெண்ட் ஷோவில் இடம் பெற்றுள்ளது😊
இரண்டாவது, அன்று நண்பகல் தான், நான் எறும்புகளின் வாழ்க்கை சக்கரம் பற்றி ஆவண படம் யூட்டுப்பில் பார்த்து கொண்டிருந்தேன் ஆனால் முழுமையா பார்க்க முடியவில்லை. இந்த தருணத்தில் அன்று மாலையே கமெண்ட் ஷோவில் எறும்புகள் பற்றி அனைத்து முக்கிய அம்சங்களை சிபி சகோ விளக்கும்போது எனக்கு அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
விகடன் மற்றும் "கமெண்ட் ஷோ" அணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. ❤😊
மிக்க மகிழ்ச்சி😊..
நல்ல தகவல்கள் சூப்பர்
Adani solar power plant தமிழ் நாட்டில் கமுதியில் உள்ளது, இது உலத்திலேயே பெரியது என்று கூறப்படுகிறது, ஏற்கனவே அதிக விலை கொடுத்து அரசு வாங்குகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து ஒரு காணொளி தேவை.
secretion name is Pheromones
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து 🎉🎉🎉🎉
அதென்னாடா தம்பி சிபி - எறும்பு பெரும்பாலும் முட்டை வைக்கும் அப்படீங்கற - அப்ப குட்டி போடற எறும்பும் இருக்கா என்ன ? 😂😂😂
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்கவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு மல்லிகார்ஜூன கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Cibi bro e service ku mattum tha offer tharuvingala, printed books 📚 la offer Ella ya, (ஆடி, ஆவணி ஆப்பர்)
ஐயா ஒரு அறிவு தாவரங்கள் இரு அறிவு மண்புழு மூன்று அறிவு எறும்பு
அருமை பதிவு நன்றி
Cockroach is said to be eternal even before dinosaurs !
Erumbu kadhai ketkum bodhu, my mind voice "ennanna solraan paarunga" 😂
ஆமை போன வீடும், அதானி போன நாடும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை 😅
Good research about ANTS Probably you were a RANI ERUMBU in the previous birth😜🤗🤗🤪😁
@@kalyanasundaramthirugnanas7820 what the helllllll
Informative
Rat mammal is living from dinosaur time . insects live before
The Information about Ant is very Interesting Bro.🔥
Mr.PM care money yenbathin arthame Personal Money yenbathuthane sir athai purinthu kollungal
Very interesting information about ant 🐜
Hi Cibi and Varun!
எறும்பு தன் எடையை விட 15 மடங்கு கூடுதலாக தூக்கும் பலம் வாய்ந்தது.
Question: how far AI is used in Vikatan. both pls talk about your experience in using AI on your work
PM Care என்றால் "Personal Money care" என்ற வகையில் இருக்குமோ?
Amazon ants move in columns even if there is fire..the front runners will douse the fire by their sacrifices so as to enable the followers to move forward-from Manoharan,Karur.
2000 கோடிக்கு ஒரே வென்டிலேட்டர், 250 கோடிக்கு ஒரு கிலோமீட்டர் ரோடு விதவிதமான பிராடு கதையா இருக்குது
Ant story kakum bothu.... Marvel ant-men tha nabagam varuthuu... More intelligent
Helo sibi
Ration card lam yar sona online la apply pana apadiyae iruku more than 1 year a
No response till date
Stupit TN government.
I went in person they are not even responding.
Atleast we get to know is that accepted or rejected
What happened to Velachery building/construction collapse case? Any update on that?
Welcome sir
show super
சிபி தேனீக்களைப் பற்றியும் படியுங்கள் இரண்டும் ஒன்றுபோல் உள்ளது....
விண்ணப்பதார்களை பற்றி முழு விவரம் அதிகாரிகள் மூலம் தெரிந்து கொண்டு நிதி வழங்கலாமே
GOOD NIGHT 👍
tardigrades could have been a better answer than ants. tardigrades can survive nuclear explosion and they could even survive if earth just vanishes.
Dragon fly is still same . without any evolution for 10 crore years
BSNL asset monetization அதை பற்றி பேசுங்க! அதை பற்றி பேசுங்கள்!
PTR நிதி அமைச்சராக இருந்தப்ப சென்னை BSNL building இப்படிதான் விற்க முயற்சித்தனர். அதை தடுத்து நிறுத்தினார். இப்பொழுது மீண்டும் அதை போன்று செய்ய முயற்சி செய்கின்றனர்.
ஒரு காலத்துல கனிமொழி நீரா ராடியாக்கிட்ட மாட்டுனா. இப்போ சபரீசன் மூலமா அதானிக்கிட்ட ஸ்டாலின் மாட்டப்போறான்..
கரப்பான் பூச்சிகளும்(cockroaches) டைனோசர் காலத்திற்கு முன்பிருந்து வாழ்ந்து வருகின்றன.
பின்னணியில் வெள்ளை நிறத்தைத் தவிருங்கள். கண் கூசுகிறது.
🎉🎉🎉
Let RG play chess with Modi - who ever wins may rule the country 😂😂😂
Mumbai la ye thanni midhakkudu
Metro city yaam
காங்கிரஸ் கட்சி இனி இருக்காது இருக்கவும் கூடாது திமுக இனி இருக்காது இருக்கவும் கூடாது
from titanic to ant life..men are the one who die first..paavam da naanga😅
Sir nanga padikkum poluthu AUNT COMMUNITY yendra padam erunthathu sir eppo erukka yendru theriyavillai sir kuttu kudumbathai pattriyum,Semippay pattriyum,Surusuruppai pattriyum padithom sir
ஏப்பா அது ant community - 😂😂 - not aunt community
So today’s politics will have to,learn from ant how to be dominative, how encroach others property etc., !
Sibi 👌🏼👌🏼👌🏼Adhu joke ah 😂
Sujatha mam ah😂 yov neengalam book padikka solli advice panringa
சுஜாதாவின் பெயர் ரங்கராஜன் மனைவி சுஜாதா பெயரில் தான் எழுதினார்
இந்த புத்தகத்தை எழுதியது தமிழ் சுஜாதா. அவர் வேறு இவர் வேறு.
Extremely sorry for my comment 🙏. There may be another author of the same name. But couldn't verify with Google. Nevertheless Great show 🎉
Wasted வந்து வந்து வந்து வந்து வந்து வந்து
நாலு/ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நிறைய கேள்விகளுக்கு பதில் சொன்னதாக கூறாதீர்கள்.
aS THE NAMESUGGESTS,IT CARES INDIAN PM AND HIS NTIONALS
I bought new mobile to develop my video quality ❤
Expert nor Export!
Rasipuram bus stand problem
செஸ் அப்படின்னா என்ன
We have to bear the cost of looted money by both govt ..kollai adikka oru alave illaya?..where is court..justice..!! Why adhani sabareesan meet is not revealed to public? Vidya atchi.....
@cibi Bro nama chess viladalaama 😜
Cibi anna naan chess vilaada varen❤
Mudinjaa reply panunga cibi please....
Plz come
11:02 😂😂😂
நிகாதரித்ததற்கு காரணம்
உண்மையா, இல்லையா என்று
தகவல் வந்திருக்கும் 🤔
நிராகரித்தற்க்கு
Yow varun எத்தன வந்து
15 Lac மாதிரியா
Pm care 10 Lacs அம்ப்போ
அப்ப 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட
அஇஅதிமுக ஒரு காலனி எறும்பு கூட்டம்😂
ராணி எறும்புதான் இல்லை அதனால்தான் ஆண் எறும்பு அலட்சியப் படுத்துகிறது வேலைக்கார எறும்புகளை
1 reply என்று போட்டுள்ளதே காணோமே விகடன்! ஏதும் தவறான பதிவோ?
ஒரே செய்திக்கு இரண்டு கருத்து எப்படி @@sriharanranganathan1450
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@gmksamy19 ராணி எறும்பு இப்போது இல்லை ஆண் எறும்புகள் பயனற்றது,வேலைக்கார ஈக்கள் பாவம் அவர்கள் உழைப்பு வீணாகிறது,
. கருணாநிதி அவர்களுக்கு பொருத்தமான பாடல் தான் சண்டாளன் என்றால் கயமைதன்மை உடையவன் பாதகன், கொடூரன் என்று தான் பொருள், சண்டாளன் எண்பது காரண சொல்,, இது பெயர் சொல் இல்லை...
திமுக. பாஜக கூட்டு சேர்ந்து முடிச்சிட்டாங்னு சொல்றார் ரஞ்சித் இதையோ தான் முத்துராமலிங்க தேவரும் சொன்னார் ஆரியமும் திரவிடமும் ஒன்று என்று தி கிரோட் லீடர் பசும்பொன் அய்யா
இது அரசியல் படுகொலை மற்றும் அல்ல , corporate இருக்கும் என்றே சந்தேகம் .
இங்கே அந்த சொல்லின் பொருள் என்ன அது யாருக்கு பொருந்தும் பொருந்தாது என்பது பிரச்சனை அல்ல,இன்றைய நிகழ்ச்சியில் அந்த சொல் பற்றி பேசவும் இல்லை,
பட்டியல் இன சாதிப்பெயர்களில் 15 ஆவது இடத்தில் சண்டாளன் என்ற சொல் உண்டு அதை எவரையும் இழிவு படுத்தவோ வன் சொல்லாக பேசுவதோ எவரையும் கொச்சைப்படுத்தி பேசுவதோ தண்டனைக்குரிய குற்றம்,அவ்வளவுதான்,
இந்த பாதகன் தான் தமிழ்நாடு 10 அம்சங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க காரணமாக இருந்தார். இந்த உண்மையை வெளிப்படுத்தியது பாஜக அரசின் நிதிஅயோக் அமைப்பு.இந்த செய்தி அனைத்து தமிழ் முண்ணனி தமிழ் தினசரிகளில் முதல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதனை சங்கிகளும் அடிமைகளும் நாம் தழுவல் தொம்பிகளும் படித்து எரிச்சல் அடைந்து ஜெலுசில் அருந்தலாம்.
இந்த பாதகன் தான் தமிழ்நாடு இந்தியாவிலேயே பத்து அம்சங்களில் முன்னிலையில் உள்ளது. இதனை பாஜக அரசின் நிதி ஆயோக் ஆய்வில் வெளியாகி உள்ளது.இன்றைய முண்ணனி தினசரிகளில் வெளியாகியுள்ளது. இதனை படித்து சங்கிகளும் அவர்களது அடிமைகளும் நாம் தழுவல் தொம்பிகளும் படித்து எரிச்சல் அடையலாம்.
சண்டாளன் என்ற சொல் காரணப்பெயரா பெயர்ச்சொல்லா இடுகுறி பெயரா என்போது இப்போது பிரச்சனை இல்லை.
சண்டாளன் என்ற சொல் பட்டியல் இன சாதிப்பெயர்களில் ஒன்று அட்டவணையில் 15:ஆவது இடத்தில் உள்ளது. இந்த சாதிப்பெயரை சொல்லி நீங்கள் சொல்வது போல கருணாநிதியை தொடர்பு படுத்தி இழி சொல் சொல்வதோ கேலி செய்வதோ கேவலமாக பேசுவதோ இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு நீங்கள் சண்டாளன் என்ற சொல்லை பயன்படுத்தி கருணாநிதியை கேவலப்படுத்தும் அதை பொது வெளியில் ஆனந்த விகடன் வெளியிடுவதும் சட்டப்படிகுற்றம் இதன்மீது சைபர் கிரைம் வழக்கு தொடரமுடியும் அவ்வளவே,
@@alicejustine9826 இந்த சண்டாளன் தான் தமிழ்நாடு பல நிலைகளில் இந்தியாவில் முன்னிலையில் வர காரணமாகயிருந்தார். தமிழ்நாடு வறுமை நீங்கி 98% மூன்று வேளை உணவு அருந்தும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள நிதி ஆயோக் ஆய்வில் வெளியாகி உள்ளது.
Ippa Anga poai pesungada
எனக்கு செஸ் விளையாட பிடிக்கும் நான் உங்களுடன் விளையாட ரெடி
😂😅😏🤭
ஏன் சோபா போட்டு. படுத்துகொண்டு பேசுங்கள். இவ்வளவு பெரிய சேர் தேவையா...
comments show matum apdi tha
அரன்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ன செய்ய!😢😢😢😢