லக்கினம் கண்டுபிடிப்பது எப்படி? | How to find laknam | How to find Lagnam in tamil | Srikrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 292

  • @SANAKUMARsella180793
    @SANAKUMARsella180793 3 года назад +12

    மிக குழப்பமான விடயத்தை தெளிவாக எளிதாக புரிய வைத்து விட்டீர்கள்... மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 Год назад +2

    லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.
    மிக்க நன்றி சுவாமிகள்

  • @jayakumark9293
    @jayakumark9293 5 лет назад

    மிகவும் அருமையான தகவல் ஐயா எனக்கு ஓரளவுக்கு ராசி நட்சத்திரம் இதெல்லாம் தெரியும் ஆனால் இன்று வரை லக்னம் பார்ப்பது மட்டும் தெரியாது இந்த செய்தியினால் நான் இதையும் தெரிந்து கொண்டேன் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @HemaLatha-id8qw
    @HemaLatha-id8qw 4 года назад +4

    வாழ்க வளமுடன் சார். உங்கள் சேவை வளரவேண்டும். வாழ்த்துக்கள்

  • @santhoshoosure9622
    @santhoshoosure9622 6 лет назад +14

    அய்யா தங்களின் சொல்லின் வேகம் வேகத்தின் நடை நடையின் அழகு அதில் பிறக்கும் கருத்துக்கள்(விளக்கங்கள்) யாவும் தெளிந்த நீரோடையில் நீந்துகின்ற மகிழ்வுடன் தொண்டு (பனி) வளர குவளயம் சிறக்க பல்லாண்டு நீவீர் வாழ்க என வாழ்த்தும் உங்கள் அன்பு நன்பன் / கமன்

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 года назад +2

    நன்றி. நன்றாக புரிந்தது.

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 5 лет назад

    அருமையான பதிவு சித்தப்பு. ஆனால் இன்னும் இராசி பரிமாண நிலை,நாழிகை,அந்த நாளின் சூரிய உதயம் என் நிறைய twist இருந்தாலும் . நீங்கள் சொன்ன அடிப்படை விஷயங்கள் அருமை சித்தப்பு 👏👏👏

  • @muthusamy751
    @muthusamy751 4 года назад

    Find out paniyachu nandrigal pala

  • @VijayaLakshmi-lv5cg
    @VijayaLakshmi-lv5cg 5 лет назад

    Nalla puriyira mathiri sinning iyya nantri

  • @sathishtiger9574
    @sathishtiger9574 5 лет назад +2

    அருமையான விளக்கம்

  • @gopinathvasuraj7215
    @gopinathvasuraj7215 5 лет назад +4

    You are really great sir...Thanks for clarification some ppls not teaching clearly hiding the things..

  • @VijayaLakshmi-jc7hl
    @VijayaLakshmi-jc7hl 2 года назад

    மிகவும் நன்றி

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 года назад

    வணக்கம் ஐய்யா சூப்பர் பதிவு

  • @vijayanand3277
    @vijayanand3277 6 лет назад +3

    Super miga thelivana voice 🙏🙏🙏

  • @rajeshkannan5768
    @rajeshkannan5768 6 лет назад +6

    மேஷம் லக்னம் 29.18, டிகிரி, திருகணிதம் முறைப்படி, லக்ன சந்தி, வாக்கிய முறைப்படி மேஷம் லக்னம், பிறந்த நேரம் :6:05 am, பிறந்த தேதி :11.05.1992, பிறந்த ஊர் :அரியலூர், எனக்கு எந்த லக்னம் ஜயா, சரியாக செல்லுங்கள் sir.

  • @paulrameshwari8918
    @paulrameshwari8918 4 года назад +1

    அருமை ஐயா

  • @kalpanacookingchannel1862
    @kalpanacookingchannel1862 2 года назад

    Very nice explain and useful information always

  • @rdillikumar2707
    @rdillikumar2707 2 года назад

    Super migaarumai

  • @appleorange427
    @appleorange427 5 лет назад +1

    29/10/66
    1.30 pm Saturday.
    Mesha raasi
    Ashwini natchattiram
    Laknam tulaam. Sariya 🙏

  • @karthikbalakrishnan4941
    @karthikbalakrishnan4941 6 лет назад +5

    Fantastic explanation. Thank you

  • @revathir2549
    @revathir2549 2 года назад +1

    Very clear explanation. Thank you very much.

  • @poongodia4746
    @poongodia4746 4 года назад +1

    Brother very very clear speech understand it 👌👌

  • @ganapathy5743
    @ganapathy5743 3 года назад

    Excellent message tq

  • @ldkodi7186
    @ldkodi7186 4 года назад

    அருமை

  • @vasanthkumar-uu8ny
    @vasanthkumar-uu8ny 4 года назад

    செம்ம தலைவா,

  • @6969kaiser
    @6969kaiser 5 лет назад

    ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் தங்களது விளக்கம் மிக மிகச் சிறப்பாக உள்ளது. 2011 மார்கழி 13 ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைக்கு பிறந்த நேரம் தெரியவில்லை இந்தப் பெண் பிள்ளைக்கு லக்னம் என்னவாக இருக்கும்? தங்களின் நல் ஆசியும் சேர்த்து வேண்டுகிறேன் .

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      எனது மனப்பூர்வமான நல்லாசிகள். இரண்டரை நிமிடத்திற்கு ஒருமுறை ஆண்காலம் பெண்காலம் மாறுது. என்ன செய்வது. 26.12.2011 திங்கள்கிழமை உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

    • @6969kaiser
      @6969kaiser 5 лет назад

      நன்றிகள் பல ! !

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 3 года назад

    சூப்பர் சார்

  • @sivsankar4286
    @sivsankar4286 4 года назад

    நன்றி.

  • @sundar1279
    @sundar1279 3 года назад +2

    வணக்கம்,ஐயா
    லக்கனம் மறைந்தால் ராசியை பார்க்கலாம் ஆனால் ராசியும் மறைந்தால் எதை பார்க்க வேண்டும் என்பதை கூறுங்கள்.
    நன்றி

  • @kathirsubramaniedits4714
    @kathirsubramaniedits4714 5 лет назад

    அய்யா வணக்கம்
    லக்னம் கண்டு பிடிப்பது பற்றி அருமையான விளக்கம் நன்றி ! மேலும் சில கேள்விகள் சிலமாதங்களில் 31,32 தேதிகள் வருகிறதே அதை எவ்வாறு எடுத்து கொள்வது? அதை பற்றி விளக்கவும்?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +1

      தேதிகளை பற்றி கவலை வேண்டாம். ராசி இருப்பு என்பதை பஞ்சாங்கத்தில் இருக்க போகிறது. அதை கவனித்து லக்னம் கண்டுபிடிக்கலாம்

  • @kalingarajdharmalingam382
    @kalingarajdharmalingam382 4 года назад

    Ellimayana vilakam ayya nandri

  • @gopimani2677
    @gopimani2677 3 года назад

    Good ayya

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf 3 года назад

    Verygoodsir

  • @moorthymahendra6022
    @moorthymahendra6022 5 лет назад

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை லக்கண பதிவு மிகவும் அருமை 🙏என் பிரந்த தேதி 19/12/1978 1.50pm என்னுடைய லக்கணம் மற்றும் நட்சத்திரம் ராசியையும் தயவூ செய்தூ கூறுங்கள் ஐயா 🙏

  • @GVSJul31986
    @GVSJul31986 6 лет назад +3

    மிகவும் அற்புதம் ஐயா..
    ஜோதிட விதிபடி புதன் ஒரு நாளைக்கு 1.5 பாகை வீதம் கடந்தால் 30 பாகை கடக்க 20 நாட்கள் ஆகும். ஆனால் சில நேரங்களில் 27 நாட்களில் ஒரு இராசியை கடக்கும் என்று படித்திருக்கிறேன். இது சரியா...

  • @sukumaransambasivam2432
    @sukumaransambasivam2432 5 лет назад +1

    கடக லக்னத்தில் பூசத்தில் காலில் சனி.. மீனத்தில் குரு...; சனி திசை எப்படி இருக்கும்..அய்யா... ராசி.. கன்னி(அஸ்தம் 4பாதம்)..

  • @uthayamalavarathan1065
    @uthayamalavarathan1065 5 лет назад +1

    Hi sir , good information

  • @dhanushkumar7234
    @dhanushkumar7234 3 года назад +1

    Arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajsofts
    @Rajsofts 5 лет назад +1

    sir neenga sonnathu pola patha nan aani matham piranthen appo mithunam allathu kadagam thane varanum anal enaku meenam rasi epadi vanthathu? nan aani matham 19 il neram thorayamaga 2pm to 4pm. 03/07/1983. please reply me

  • @sankarmadhan6975
    @sankarmadhan6975 3 года назад

    Vanakam iyya 🙏🙏🙏

  • @hari1518
    @hari1518 4 года назад +5

    நான் பிறந்தது நள்ளிரவு 12:10
    மேஷம் பரணி .. என் லக்கினம் என்ன ..? ..

  • @sandhiyaradhakrishnan5995
    @sandhiyaradhakrishnan5995 5 лет назад +1

    sir,en peru sandhiya .naa morning 4.57 am 12.02.1996 pammal,chennai perantha , thulam rasi,vishakam natchatiram,dhanush lagnam.en rasi eppadi iruku .naa chinna vayasula irunthu kastam patura.en future terinjukanum.enaku government job kettaikuma.enaku love marriage ah illa arrange marriage ah.parthu solamudiyuma

  • @arumugaraj6066
    @arumugaraj6066 5 лет назад +1

    Thank you so much sir

  • @VenkatVenkat-sh2rr
    @VenkatVenkat-sh2rr 4 года назад

    ஐயா வணக்கம் லக்னம் விருச்சிகம் லக்னத்தில் சூரியன் ராசி மீனம் ராசியில்வளர் சந்திரன் குரு எட்டில் செவ்வாய் ஒன்பதில் தனித்து சனி பனிரெண்டில் சுக்கிரன் ராகு ஆறில் கேது இரண்டில் புதன் எனக்கு சனி சாதகமா பாதகமா?தயவுடன் கூறுங்கள்

  • @AD-oh9co
    @AD-oh9co 4 года назад +1

    En Magan piranthatha nal 17.11.2011, 12.55pm, lagnam maharama,kumbama sollunga sr jyothidar solraru magaramnu netal patha kumbamnu varuthu

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 4 года назад

    Sir nan Siththirai matham 6nth thethy Athikalai 5.30 manikku piranthaga kurikkappattullathu anal meena lugnam yentru jathagathil yeshuthiirkku year 1988 yenna lugnam yentru sollunga sir plz

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад

    சந்திர உதய நாழி கை இருந்து,56.1/4,நாளிகையில்,சுப ஜனனம். இலங்கை நேரப்படி.,தமிழக நேரம், எவ்வாறு பார்ப்பது?.,அய்யா,விளக்கம் அளிக்க வேண்டும் என்று, வேண்டுகிறன்.

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 6 лет назад

    Thanks you BY JK Happy Day Thanks you

  • @vimalarani4106
    @vimalarani4106 4 года назад +1

    11.05.1986 sunday vidiyarkalai 4 maniku mela Anna... rishaba rasi rohini narchathiram lagnam sollunga anna

  • @happymatthew9637
    @happymatthew9637 4 года назад

    Guru vanakkam iyaa eanakku indha lagna kanippu sariyaaga puriyavillai, suriyan udhikkum maadhangal raasiyagathane kolle veendum? Lagnamaaga eppadi arivadhu , raasiyum lagnamum verupadum allavaa, eannudaiya raasiyil suriyanum sandhiranum ondraaga ullana , raasipadi suriyan sariyaaga ulladhu aanal, lagnam maarupadugiradhu indha kuzappathai neengaldhaan thirrkka veendum. Govindarajan. DOP 10/01/1986.🙏

  • @karthikp2650
    @karthikp2650 4 года назад

    ஐயா, நா, விநா ஐ மணி நிமிடம்மாக மாற்ற சொல்லிக்கொடுங்கள். உ. தா. 1நா08விநா மணி. நிமிடமாக மாற்ற வேண்டும்.மற்றும் ஜொதிட நேரம் என்ன, என்ன உள்ளது அதற்கும் ஆங்கில நேரத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லுங்கள். நன்றி

  • @sivajica..2364
    @sivajica..2364 4 года назад +1

    ஒரு குழந்தை மார்கழி மாதம் 18ந் தேதி மதியம் 3.00மணிக்கு பிறந்துள்ளது, அத்துடன் ரிஷப லக்னம்
    என்று குறிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ளது.
    இதற்கு,மேஷ லக்னம் வருமா அல்லது,ரிஷப லக்னம் வருமா, அய்யா.

  • @NH26Creations
    @NH26Creations 5 лет назад

    Simma rasi
    Magam natchatram
    பிறந்த ஊர் காட்டுமன்னார்குடி
    Lagnam தெரியவில்லை?
    லக்னம் சொல்லுங்க ஐயா..

  • @RadhikaMohanradha
    @RadhikaMohanradha 5 лет назад +1

    Hi sir thank u so much I know my lakknam

  • @rajimathan3221
    @rajimathan3221 5 лет назад

    very nice sir

  • @RaviKumar-nk5jk
    @RaviKumar-nk5jk 5 лет назад +7

    28.1.1989 தை 15சனிக்கிழமை நான்பிறந்தேன் லக்னம் என்ன தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

  • @prashannavp639
    @prashannavp639 4 года назад

    லக்னோ சந்தி பற்றி பேசவும்

  • @deepakp7007
    @deepakp7007 3 года назад

    Thank you sir

  • @sivajica..2364
    @sivajica..2364 4 года назад +1

    அய்யா,தங்களின்,"லக்னம்,கண்டு,பிடிப்பது"என்ற,காணொளியை,வைத்து,எனக்கு,லக்னம்,கண்டு,பிடித்தால்,எனக்கு,சிம்ம லக்னம்,வருகிறது..ஆனால்,ஜாதகத்தில்,விருச்சிக,லக்னம்,என்று,உள்ளது...
    நான்,இலங்கையில், ரத்தொட்டை,பகுதியில்,மார்கழி,11,ஆம்,தேதி,பிறந்தவன்.(25/12/1956)சூரிய உதயம்,6.20முப...பிறந்த நேரம்...அன்றிரவு உதயாளி,நாழிகை,56.1/4....,செவ்வாய் கிழமை...எந்த,லக்னம்,வரும்..

  • @mgkgopal7684
    @mgkgopal7684 3 года назад

    Sir ungaledam jathagam elutha vendum atharkku yenna panna vendum

  • @sharathsiva48
    @sharathsiva48 6 лет назад +1

    07/01/1995 il 10.25 pm (puthukkudiyiruppu, srilanka)pirantha simma lagnam thaane sir. Please answer me

  • @vanisrivanisri8566
    @vanisrivanisri8566 5 лет назад +1

    vanakkam iyaa?ennoda peyar bhavani ennoda date of birth 14.01.1991 time 5.45 am enaku innum jadhagam illai but ennada life la niraya kasttangala mattum than anbavachittu irukken ennoda raasi enakku theriyala natchathiram ennanu theriyala idhuku ungalal enaku padhil kidaikuma . naan kaadhal thirumanam than konden aanal adhilum enakku nimmadthi illai thirumanam aagi 10 varudam aayitru wedding date 31.10.2009 2 pen pillaigal irukirargal 09 .09.2010. 9 vayadhil ondru.18.07.2013. 6 vayadhil ondru en kanvar peyar shanmugasundharam avaroda date of birth 24.03.1987 enaku inmelavadhu en vazhkkai nandraga irukuma time enaku theriyadhu enakku oru nalla theervu irunthall sollunga iya

  • @s.r.k7389
    @s.r.k7389 4 года назад

    Super

  • @shangeethavp4320
    @shangeethavp4320 5 лет назад

    Perfect sir

  • @vinishveera2978
    @vinishveera2978 5 лет назад +1

    Sir i was born on 22/7/1996 at 3.35am what is my laganam

  • @ganesanlakshmanan7865
    @ganesanlakshmanan7865 4 года назад +2

    அய்யா, அந்த 2 மனியில் 1 மனி நேரம் கழிக்க சொல்வது புரிய கடின மாக உள்ளது

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 4 года назад

    AYYA nan Siththirai matham 6nth thethy Athikalai 5.30 manikku piranthaga vaithukondal meena lugnam varuma

  • @jeevithae6839
    @jeevithae6839 3 года назад

    Ayya appo aani madham kalai 5 pirandhal enna laknam ayaa

  • @balaviews4954
    @balaviews4954 6 лет назад

    Sukran entha kiragathai kurikum.sukra thasai patri sollunga

  • @jaiassociates590
    @jaiassociates590 4 года назад

    2:30 pm 04 04 1983. lagnam kulapamaga ullathu. kadagam or simmam ? raai dhanus. natcha moolam.

  • @ramarkulasekarapandian7316
    @ramarkulasekarapandian7316 4 года назад

    வணக்கம் ஐய்யா லக்னம் கண்டுபிடிக்க இண்ன ஒரு பதிவு போடுங்க ஐய்யா

  • @shivashankari3357
    @shivashankari3357 4 года назад

    Hello Sir, naan kaalai 6 mani Thingakizhamai October madham 15 1979 pirandhen ennudaya lagnam ennavendru solla mudiyuam please

    • @shivashankari3357
      @shivashankari3357 4 года назад

      Hello sir, enn date of birth 15/10/1979 time morning 6 am please ennoda lagnam solla mudiyuma please

  • @maniking5155
    @maniking5155 5 лет назад

    Poora natchathiram full details sollunga plese

  • @gunasekarang6767
    @gunasekarang6767 3 года назад

    30/மே/2014ல் இரவு 9.01க்கு பாண்டிச்சேரி மில் பிறந்தால் ராசி, லக்கினம் கணக்கிடுவது எப்படி.

  • @pranavpranav878
    @pranavpranav878 3 года назад

    I'm from srilanka. Enakku 2 jathaka kurippu elutha venum iyya athatkku enna pannanum enru sollunga iyya plz

  • @sreeyuvan7691
    @sreeyuvan7691 5 лет назад +1

    ஐயா நான் ஆகஸ்ட் 15.8.1984 இரவு என் ராசி மற்றும் லக்னம் என்ன

  • @sreenivasands3480
    @sreenivasands3480 5 лет назад

    my Son Vikash Koushik Sreenivasan Birth Time 23.08 Hrs on 25.04.1992. Then what is the LAGNAM Sir ?

  • @shiharaa.l.7458
    @shiharaa.l.7458 5 лет назад +1

    ayya, nan piranthathu 1972.march.11...kalau 10.25..Sri lanka..kandy' yil...en lagnam natchathiram, rasi enna? thayawu seithu pathil tharhngal...

    • @arunvetri6018
      @arunvetri6018 5 лет назад

      Shihara A.L. உத்திராடம் 2 ம் பாதம் மகர ராசி ரிஷப லக்னம்

  • @poda67
    @poda67 6 лет назад +1

    ungalidam jathagaM PAARKA... ENNA VALI AIYA??

  • @yaadhavr-qs9wz
    @yaadhavr-qs9wz Год назад

    வணக்கம் ஐயா
    எனது மகன் 22.12.2003
    திங்கள் பகல் 3:36 மணிக்கு
    திண்டுக்கல்லில் பிறந்தான்
    அவனுடைய சரியான லக்னம்
    எது என்று சொல்ல முடியுமா
    நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்
    தங்களின் விடை எனது குழப்பத்தை தீர்க்குமென்று நம்புகிறேன்

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 лет назад

    Thanks sir welcome

  • @balaloga6168
    @balaloga6168 6 лет назад

    super super thanks

  • @swamynathan7533
    @swamynathan7533 5 лет назад +2

    sir please kindly warm request all videos to publish to book

  • @SaravananSaravanan-ts6lx
    @SaravananSaravanan-ts6lx 4 года назад

    Iyya vanakkam laknam irukkum natchathiram eppadi kanippadhu...

  • @Cuddaloreskyyoga
    @Cuddaloreskyyoga 5 лет назад

    ஐயா நாழிகை பற்றி விளக்கம் தாருங்கள்.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад

      ஒரு நாழிகை என்பது இருபத்திநான்கு நிமிஷம். இரண்டரை நாழிகை என்பது ஒரு மணிநேரம்

  • @srimathidevi5640
    @srimathidevi5640 5 лет назад

    அய்யா நான் பிரந்தது ஞாபகத்தில் உல்லது ஆநால் சாதகம் இல்லைஎனது ராசி நஞ்ச திரம் தயவு செய்து கூருங்கல் மிகவும்பநிவுடன் கேட்டு கெல்கின்டேன்

  • @satyabama273
    @satyabama273 5 лет назад +1

    25/6/2004 birth timing 10.02 pm jathaga nerapadi Lagnam, rasi and nakshathiram sollunga sir

  • @manjulasundar5839
    @manjulasundar5839 5 лет назад +1

    Sir 13.07.2017, time 12.17Am.
    Jothidar Meena lagnam yezhuthirukanga, but computer LA Mesha legna nu varuthu. Yenaku correct ta sollunga Sir

  • @nithyajayapal8676
    @nithyajayapal8676 5 лет назад +1

    March 23.3.1992. 3.45 pm born time . ithu entha laknam varum kadakama, simmama pls sollunga sir

  • @rajinirajini-pn5vv
    @rajinirajini-pn5vv 6 лет назад

    1 nallaiku neega kooriya jathagam purigirathu eduve month ,year epady kanakkiduvathu easy way sollunga

  • @mohannarayanan1692
    @mohannarayanan1692 4 года назад

    Sir kumbarasi vaigasi matham 1nthethi.15.05.1974 kadakalaknam ethusari Enrutherinthu kolvathu. Timetheriyavillai.

  • @Dakubhai516
    @Dakubhai516 5 лет назад +1

    18.08.1990 5:56am இதற்கு கடக லக்னம இல்ல சிம்ம லக்னம் வருமா கொல்லப்மா இருக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க ஐயா

  • @senthilsenthil2214
    @senthilsenthil2214 4 года назад

    Ayya ungal oor yethu neengal yentha ooru sollunga sir plz

  • @crajendran930
    @crajendran930 5 лет назад +1

    sir nan aatimadham piranthen anal ennudaya lacganam viruchagam ithu Sariya please sollungasir.

  • @johnsonjohnson5704
    @johnsonjohnson5704 2 года назад

    Sir Pirantha time sariyaga theriavillai athanaala laknam kuzhappama iruku

  • @varunandtanushpillai510
    @varunandtanushpillai510 4 года назад +1

    23/08/1986 time 11:30pm yenna rasi and lagnam tell me sir please

  • @nbn234
    @nbn234 6 лет назад

    Sir.. As per my computer horoscope for me magara lagnum.. But when I was born.. Astrologer written horoscope is kumba lagnum.. So now ur video calculation confusing me.. My dob is 23.6.83...tob is 9.20 pm.. Kindly check and tel which is my exact lagnum sir...

  • @ahamedkabeerkabeer9168
    @ahamedkabeerkabeer9168 4 года назад

    Sir neram thariyamal eppadi lagnathai arivathu???

  • @karthickmarimuth8839
    @karthickmarimuth8839 4 года назад

    Sir, Nan Aavani matham 27 thethi 1990 puthan 1.40pm ku peranthen yenathu rasi, lagunam please sollunga... Place of birth - Thanjavur

  • @dhivyadhivya8002
    @dhivyadhivya8002 4 года назад +1

    Jan 6 2020
    Time 12 .30
    Ena rasi, laknam sir
    Please solunga