லக்னம் மற்றும் ஜெனன கால இருப்பு தசை கண்டுபிடிப்பது எப்படி? Lagnam and Janana Kaala Iruppi Dadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Lagnam and Janana Kaala Iruppi Dadai - லக்னம் மற்றும் ஜெனன கால இருப்பு தசை கண்டுபிடிப்பது எப்படி?

Комментарии • 195

  • @lishak2329
    @lishak2329 5 лет назад +26

    தெளிவாக உள்ளது நீங்கள் சொல்லி தரும் விதம் ....ஜோதிடம் கற்று கொடுக்க கூட நல்ல மனம் வேண்டும் ஐயா.... வளம் பெற வாழ்த்துக்கள் ....மேலும் உங்கள் வீடியோ எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்..

  • @dragon98940
    @dragon98940 3 года назад +4

    இதைத்தான் நான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி.

  • @user-pi5qc8bl8q
    @user-pi5qc8bl8q 2 года назад +2

    விளக்கம் நன்றாக இருக்கு இருப்பினும் சில சமயங்களில் தடுமாற்றம் அதிகம் இருக்கிறது முடிவு பண்னுவதில் அதை மட்டும் வருங்கால கணொலியில் சரி செய்து கொள்ள வேண்டுகிறேன் 👍❤️நன்றி வணக்கம்

  • @skrm8309
    @skrm8309 4 года назад +5

    இனியும் பயிற்சி வேண்டும்.. ஒரு கொள் குரு missed குறிக்கவே இல்லை.. இன்னும் practice பண்ணி confident ஏற்படுத்திகிட்டு அடுத்தவர்க்கு சொல்லி குடுத்தாலும், கூடுதல் மதிப்பு கிடைக்கும்...

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 9 месяцев назад

    திருக்கணித முறை என்று பயந்து போய் இருந்தேன்.
    மிக நேர்த்தியாக எளிதாக
    லக்னம் திசா கணிதம் செய்து
    புரிய வைத்து விட்டீர்கள்.
    மிக்க நன்றி ஐயனே

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 5 лет назад +1

    நன்றி சில நாளாக குலப்பத்தில் இருந்தேன் உங்களால் தெளிவு பெற்றேன்.

    • @RagavanRaga-ub4qg
      @RagavanRaga-ub4qg 4 месяца назад +1

      குலப்பமா? குழப்பமா?

  • @velukarthik8218
    @velukarthik8218 3 года назад +2

    ஐயா மிகவும் நன்றி...ஒரு சந்தேகம் இந்த கணிப்பு வருடத்திற்கு 360 நாள் என் எடுத்து கொள்வதா அல்லது 365 நாள் என எடுத்துக் கொள்வதா அல்லது 6*5-30 .30 நாட்களை கழிக்க வேண்டுமா சற்று விளக்கவும்... நன்றி

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 4 года назад +3

    மிக துள்ளியமான முறையில் விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @AshokKumar-bm8fw
    @AshokKumar-bm8fw 4 года назад +3

    தெளிவான விளக்கம் மிகவும் நன்றி நண்பரே

  • @alamelukrishnamurthi5947
    @alamelukrishnamurthi5947 4 года назад +1

    ஐயா,
    தங்களது உடனடி விளக்கமான பதிலுக்கு,மிக்க நன்றி.

  • @neruppurchinnamuthu
    @neruppurchinnamuthu 8 месяцев назад

    தெளிவாக உள்ளது நீங்கள் சொல்லி தரும் விதம் .... வாழ்த்துக்கள் ...

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 года назад +4

    மிக அருமை பதிவு ஐயா
    நன்றி

  • @alamelukrishnamurthi5947
    @alamelukrishnamurthi5947 5 лет назад +2

    நன்றி ஐயா,
    நீங்கள் கூறிய உதாரணத்தில்,ஆவணி 6ஆம் தேதி ரோகிணியில் பிறந்த குழந்தைக்கு கணக்கீடு புரிகிறது.
    அதே ஆவணி 6ஆம் தேதி கிருத்திகை நட்ச்சத்திரத்தில் பிறந்திருந்தால்,கிருத்திகை நட்ச்சத்திரத்தின் மொத்த நாழிகையை எப்படி
    கணக்கிடுவது.ஏனென்றால் 5ஆம் தேதியும் கிருத்திகை இருக்கும்.
    எனவே,தயவு செய்து சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்.

  • @mylaganapathy7859
    @mylaganapathy7859 Год назад +1

    மிக்க நன்றி ஐயா மிகத் தெளிவாகப்புரிய வைத்து விட்டீர்கள்

  • @mahalakshmiraghavan3931
    @mahalakshmiraghavan3931 4 года назад +2

    It's very clear to understand. Well done and doing great job. God bless you my son 👍

  • @venkatsubramaniyan1935
    @venkatsubramaniyan1935 3 года назад +1

    அய்யா மிக தெளிவான விளக்கம் நன்றி...

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 5 лет назад +2

    நன்றி. தெளிவான விளக்கம்.

  • @sreenivasans1497
    @sreenivasans1497 3 года назад

    The methodology is fine and narration is exemplary. Even a lay man can understand it . Very fine. Thank you for the uploadings

  • @mathiyalagansaroja9609
    @mathiyalagansaroja9609 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றி❤

  • @saravananpl22
    @saravananpl22 3 года назад +1

    super sir..vgood explanation..thanks

  • @balasugumar
    @balasugumar 4 года назад +1

    அருமை வாழ்க நீங்களும்
    உங்களின் குடும்பத்தாரும்

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 4 года назад +5

    லக்னம் எந்த நட்சத்திர காலில், எந்த பாதத்தில் நிற்கிறது என்பதை விளக்கவில்லையே.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 года назад +2

    மிகவும் அருமை!!!!!!!!!!!

  • @thirumalchemistry7775
    @thirumalchemistry7775 4 года назад +3

    குழந்தை பிறந்த கால அளவு உத்திராடம் 9.45
    9*60+45=540+45=585விநாழிகை

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 года назад

      Thanks for your keen watching and identifying the errors... Nandri...

  • @alexzander3686
    @alexzander3686 5 лет назад +3

    I thank you very much for your service and waiting for your further lessions. You are doing a great job . Presently you are only 3 Videos .I hope you will send mors videos.

  • @priyadharsinim.s272
    @priyadharsinim.s272 3 года назад +1

    Thank u so much 👍

  • @vino654321
    @vino654321 4 года назад +2

    நன்றி குருவே....

  • @user-qp3gs6me4d
    @user-qp3gs6me4d 4 года назад +2

    நன்றி ஐயா

  • @kovithaeaj9509
    @kovithaeaj9509 3 года назад +2

    ஐயா நீங்கள் நன்றாக சொல்கிறீர்கள்

  • @subramaniankskumar
    @subramaniankskumar 3 года назад +1

    Sir, you are not mentioning Guru Graham in rasi square

  • @murugand9223
    @murugand9223 4 года назад +2

    மிக அருமை

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 года назад +2

    Excellent 👍👍

  • @rasagulla1550
    @rasagulla1550 Год назад

    Super 👍👍

  • @pauldurai1486
    @pauldurai1486 5 лет назад +2

    your mathematics & calculation is very good

  • @subbulakshmi382
    @subbulakshmi382 4 года назад +1

    Super

  • @chellappachannel8
    @chellappachannel8 3 года назад +1

    Good teaching

  • @Spartan_Ray
    @Spartan_Ray 4 месяца назад

    That 13 is the latitude. Akshamsam in sanskrit is Aksharegai in Tamil, which is the nearest rounded off latitude. If it goes beyond 0.5, then it is rounded of to the next whole number.

  • @kannanmaduraikannan9205
    @kannanmaduraikannan9205 4 года назад +2

    மிகவும் சிறப்பு

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 4 года назад +2

    அற்புதம்

  • @velnaickar4094
    @velnaickar4094 4 года назад +4

    தசாபுத்தி பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார் அது எப்படி கணக்கு செய்வது

  • @Spartan_Ray
    @Spartan_Ray 4 месяца назад

    Is rasi iruppu on page 39 different from lagna duration?

  • @an_mous
    @an_mous 4 года назад +2

    ஐயா நன்றாக சொல்கிறீர்கள் ஆனால் அவசரப்படுகிறீர்கள். நிதானம் தேவை ஒவ்வொரு முறையும்
    உதாரணமாக
    லக்னம் கான 7 மணிவரை விருச்சிகம்
    9 வரை தனுசு
    11 மணிவரை மகரம்
    1 மணி வரை கும்பம்
    3 மணி வரை மீனம்
    5 மணி வரை மேஷம் என கணக்கு ஆகும்
    ஆனால் நீங்கள் துள்ளியமாக போட்டு மேஷம் என சொல்லி விட்டீர்கள்
    ஆனால் இரண்டு இரண்டு மணி நேரமாக கூட்டும் போது மீனத்தில் சொதப்பிவிட்டீர்கள்
    அதே போல் ஒவ்வொன்றிலும் அவசரம் அதிகம் இதே போல் பலது உள்ளது சரி செய்து கொள்ளுங்க ஐயா

  • @BalajiBalaji-hi6mq
    @BalajiBalaji-hi6mq 4 года назад +2

    அருமை

  • @alamelukrishnamurthi5947
    @alamelukrishnamurthi5947 5 лет назад +2

    ஐயா,
    வணக்கம்
    ஒரு குழந்தை,உதாரணத்திற்க்கு ஆங்கில தேதி 10 அன்று,அதிகாலை 2 மணிக்கு பிறந்தால்,தமிழ் தேதி எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?.பஞ்சசாங்கத்தில் குறிப்பிட்டுள்ள 10ஆம் தேதி இணையான 3 ஆம் தேதியையா அல்லது 2 ஆம் தேதியையா.?(சூரியோதயம்,ராசி கால இருப்பு போன்றவற்றை பார்ப்பதற்க்கு).
    -- நன்றி.

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      வணக்கம்... அதிகாலை 2 மணி என்றால் தமிழ் தேதி 2 ஐயே எடுத்துக்கொள்ளவேண்டும்.அனால் ஆங்கில தேதி 10 என்று கொள்ள வேண்டும்...
      1. தமிழ் தேதி என்பது காலை சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை. அதாவது 60 நாழிகை. இந்த 60 நாழிகை என்பது 24 மணி நேரத்திற்கு சமமானது.2.ஆங்கில தேதி என்பது இரவு 12 மணியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இரவு 12 மணிக்கு மேல் அடுத்த நாள் தொடங்கிவிடும். ஆனால் தமிழ் தேதி விடியற்காலை சூரிய உதயத்திற்கு பிறகு தொடங்கும்.
      3.உங்கள் கேள்விப்படி, பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள தமிழ் தேதிக்கு இணையான ஆங்கில தேதி இரவு 12 மணி வரை மட்டுமே பொருந்தும். அதன் பிறகு அதாவது இரவு 12 மணிக்கு பிறகு அடுத்த ஆங்கில தேதி வந்து விடும். ஆனால் தமிழ் தேதி காலை சூரிய உதயம் வரை தொடரும்... நன்றி...

  • @prathabanm2184
    @prathabanm2184 2 года назад

    👍

  • @user-md3dc5sn2b
    @user-md3dc5sn2b 3 года назад +1

    வணக்கம் ஐயா சூரிய உதயம் கோயம்புத்தூர் : - 13 என இருந்தால் பஞ்சாங்க சூரிய இதயத்திலிருந்து கழித்து 6.24 -13 : 6.11 am எனதானே எடுத்துக்கொள்ள வேண்டும்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  3 года назад

      Sir, Please don't use the procedure mentioned in Vasan Panchangam... In that particular page Vasan panchangam clearly says If you are using IST dont use this correction factor... Nowadays all are using IST time.. For ex Sunrise time in Arunachalpradesh 5 AM and Sunrise time in edge of Gujarat 7 AM... In India 2 hours difference.... East to west... Similarly Vasan panchangam base time based on Chennai.... Imagine the India map particularly Tamilnadu first Sunrise Chennai then salem, then coimbatore then kerala then Arabian sea.... Approximately you have to add for ex. 6.24+___, value may change based on month... Coimbatore Sunrise rise time clearly available in Vasan panchangam... No need to correction you can directly take from panchangam... Thank you...

  • @alaguvelayyar4537
    @alaguvelayyar4537 5 месяцев назад

  • @user-zn1hf9xw4i
    @user-zn1hf9xw4i 2 года назад

    ஐயா வணக்கம் ரௌத்திரி வருடம் ஆவணி மாதம் 07ந்தேதி காலை 07:30 மணிக்கு ஆற்காடு சக்கரமல்லூர் பிரந்தவருக்கு என்ன ராசி என்ன நட்சத்திரம் என்ன லக்னம் சொல்லுங்கள் ஐயா

  • @selvaselva5845
    @selvaselva5845 4 года назад +2

    Supper Anna

  • @nithikasn
    @nithikasn Год назад

    ஆனந்த வருடம்
    12-12-1974
    பிறந்த ஊர் கோவை
    பிறந்த நேரம். 1-05 AM (இரவு)
    கார்த்திகை 26தேதி 1974
    திருக்கணித பஞ்சாங்கம்
    சுதேசி மணி
    நட்சத்திர ஹோரை மணி
    குழந்தை பிறந்த உதயாதி நாழிகை
    ராசி இருப்புப் பரிமாணம்
    லக்னம் நின்ற ராசி
    மற்றும்
    லக்னம் நின்ற ராசியில் செல்லானது
    இந்த மேற்கூறிய 6கணிதங்களுக்கும் விடை தாருங்கள்
    இவற்றை எப்படி கணிப்பது?

  • @veluk5602
    @veluk5602 4 года назад +2

    Supper

  • @sankarv1383
    @sankarv1383 4 года назад +2

    Arumai🙏🙏🙏🙏🙏

  • @marir3286
    @marir3286 4 года назад +1

    Nandri guruve....

  • @umaramesh971
    @umaramesh971 5 лет назад +3

    கட்டத்தில் குருவைக் காணோம்

  • @karthiky898989
    @karthiky898989 5 лет назад +2

    அருமை Sir

  • @jamunarani3742
    @jamunarani3742 5 лет назад

    Sir en magan dob 12.12 2018, 4.07 p.m,pirantha idam virudhunagar dist lagnam meshama?ila rishapama? Natchathram kurungal plz

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 3 года назад

    அய்யா, சூரியன் விருக்கிக வீட்டில் இருந்தால் குழந்தை பிறந்த நேரம் மதியம் 2.30 மணியென்றால் லக்கணம் மீனத்தில் அல்லவா இருக்க வேண்டும் அதாவது சூரியன் இருக்கும் வீட்டிலிருந்து இரண்டு இரண்டு மணியாகக் கூட்டிக் கொண்டு வந்தால் மீன லக்கணத்தில் சரியாக மதியம் 2.00-4.00 வரை இருக்கும். எனவே இந்த ஜாதகத்தில் லக்கணம் மீன லக்கணமாகத் தானே வரும். ஒரு வேளை மிகத் துள்ளியமாக கணிக்க இப்படி வருமா? தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா . நன்றி !

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 года назад +2

    Good

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 года назад +2

    Sir u made one mistake where is Guru in this chart

  • @goodluck-ni2jp
    @goodluck-ni2jp 3 года назад

    குழந்தை பிறந்த நேரம் 2.30pm. ஆனால் 10.33am வரை மட்டுமே பூராடம் நட்சத்திரம்.பின்பு உத்ராடம்
    So குழந்தையின் நட்சத்திரம் எது?

  • @petchimuthu4684
    @petchimuthu4684 2 года назад

    அய்யா குரு பகவான் எந்த கட்டத்துல இருக்காரு என்று நீங்கள் கூற வில்லை ,

  • @KJAAICH2
    @KJAAICH2 4 года назад +1

    Thank you !!!

  • @g.thangavel2220
    @g.thangavel2220 3 года назад

    Yep got going I want to say

  • @mariappan7733
    @mariappan7733 3 года назад +2

    கற்று கொடுப்பவரா
    கற்ககவந்தவரா
    சுக்கிரன் ‌ஜோதிடரே

  • @ARBalajidpt
    @ARBalajidpt 5 лет назад +1

    Usefull... Thanks sir

  • @tamilarasantamilarasan2130
    @tamilarasantamilarasan2130 4 года назад +1

    Sir namaskaram Paadha saarathil yen guru grahathai solla villai ?

  • @kbaskaran5463
    @kbaskaran5463 4 года назад

    ஐயா,
    வணக்கம்,
    உத்தர அட்ஷராம்சம் பாகை 30க்கு மேல் இருந்தால்,உதாரணமாக ஒரு அமெரிக்காவில் பிறந்த குழந்தையின் உத்தர அட்சராம்சம் பாகை 38-67(N) என்றால் அதனுடைய ராசிகளின் ராசிமானம் கண்டுபிடிப்பது எப்படி என்று தயவு செய்து கூறுங்கள்.
    - நன்றி.

  • @csathik2029
    @csathik2029 4 года назад +2

    super

  • @sarul7200
    @sarul7200 5 лет назад +2

    Ayya vanakkam naan unga video lam pakkuren romba usefull ah irukku.thank u. My brother dob : 13/12/1992 time 6.30 am birth place : chidambaram.ivararoda lagnam viruchagama illa danusha ?

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      Sir, 13/12/1992 andru 06.36AM Varai Virutchiga lagnam than.... Athan piragu Dhanusu Lagnam..... As per the Your birth time, lagnam is VIRUTCHIGAM....
      Thank You....

    • @sarul7200
      @sarul7200 5 лет назад +1

      @@bharanijothidam5233 nanri ayya .

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial 5 лет назад +1

    Thank u sir

  • @jayapaljayagiri7129
    @jayapaljayagiri7129 3 года назад +1

    பெயர் முதல் எழுத்து எப்படி வைப்பது

  • @rameshvatoomalay2514
    @rameshvatoomalay2514 4 года назад

    I am from Malaysia. How to convert Malaysia time according to vasan panchangkam

  • @gopinathram6364
    @gopinathram6364 Год назад

    வாசன் பஞ்சாங்கம் - பழைய வருடங்களுக்கு எங்கு கிடைக்கும்.

  • @naneedevarajan
    @naneedevarajan 5 лет назад +3

    Good Evening Sir,
    I would like to say that you are really a great person. No one will teach the astrology this much openly. That too preparing a birth chart is the base one. Even my Dad is also an astrologer he want me to learn myself, so that I will be perfect he said.
    And another thing Sir, in your explanation you forget Guru ( Viyalan) in the chart.
    Really Good Teaching... '🙏
    Rea

  • @user-nw5eu6yk5l
    @user-nw5eu6yk5l 5 лет назад

    ஐயா வணக்கம்
    அருமையான பதிவு மிகவும் அருமை
    நாவம்சம், அம்சம்,D10,D8,D13
    அப்படி என்றால் என்ன விலக்கம் தரவும் நன்றி வணக்கம்

  • @ravitn5531
    @ravitn5531 Год назад

    Guru நல்லவர் தானே. யேன் விட்டீர்கள்

    • @ravitn5531
      @ravitn5531 Год назад

      மற்றது எல்லாம் correct

  • @aravindgovindaraj8815
    @aravindgovindaraj8815 4 года назад +1

    Sir my birth. Details are 05/02/1996. Time - 2.50 pm. Birth place kumbakonam.But in my birth chart they mentioned my lagam and rasi as mesha lagnam and kadaga rasi. But if i try to create horoscope in all websites they show lagnam as mesham and rasi as simmam. Please help me and clarify.

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 года назад +1

      வணக்கம், நீங்கள் ஆயில்யம் நட்சத்திரம் முடியும் தருவாயில் அல்லது மகம் நட்சத்திரம் தொடங்கிய வேளையில் பிறந்திருக்க வேண்டும்... ஆயில்யம் 4 ம் பாதம் கடக ராசியில் வரும்... மகம் 1 ம் பாதம் சிம்ம ராசியில் வரும்...ஒரு 10 நிமிட இடைவெளியில் இவ்வாறு வரும்... இதனால் தசை புத்தி கணிக்கும் போது ஒரு 10 நாள் கூடவா குறைவாகவோ இருக்கும்... மற்றபடி ஒரு வித்தியாசம் இல்லை... பஞ்சாங்கம் சென்னை சூரிய உதயத்தை அடிப்படையாக கொண்டது... உங்கள் ஊருக்கும் சென்னை உதயத்திற்கு 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வித்தியாசம் இருக்கும்... நீங்கள் பிறந்த போது கடிகாரத்தின் மணி எதை அடிப்படையாக கொண்டது என்று தெரியாது... தற்போதைய சூழ்நிலையில் கணினி கணிப்பது சரிதான்... நன்றி...

    • @aravindgovindaraj8815
      @aravindgovindaraj8815 4 года назад

      Unga videos pathu dhan na konjam kathukuten. Lagnam kandu pudikura unga 1 st video la suriya udhayam minus pana soli irukinga . Andru suriya udhayam 6.36 apo 36 min 2.50 pm la minus pana ayilyam dhan varu dhu. But computer la indha time minus pandra dhu ilayae sir.

  • @tamilteacher4920
    @tamilteacher4920 5 лет назад +2

    ஐயா வாட்சப் வழி சோதிடம் கற்று தருவீர்களா

  • @devlakshmi5757
    @devlakshmi5757 5 лет назад +1

    Super explain sir rasi epidi kandu pidikanum

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      ராசி என்றால் என்ன? What is Rasi? Based on Birth Chart How to Find Rasi? ruclips.net/video/V5M1zI2UUZw/видео.html

  • @madhesanm6174
    @madhesanm6174 2 года назад

    ஐயா குரு எங்கே போனார் ராசி கட்டாயத்தில் காணவில்லை

  • @shivu3
    @shivu3 5 лет назад

    சிவசிவ

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 3 года назад

    இரவு 1 30am குழந்தை கக்ஷபிறந்தால் இதை எப்படி சூரிய உதயத்தில் இருந்து ரயில்வே டைமிங் கணிப்பது

  • @thiyagarajansampath4596
    @thiyagarajansampath4596 3 года назад

    கற்க வந்தவரான மிகவும் தேர்ச்சி பெற்ற பிறகு தான் மற்றவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்

  • @venkatsubramaniyan1935
    @venkatsubramaniyan1935 3 года назад

    Software பெயரை குறிப்பிட்டால் நன்று அய்யா

  • @thrinethranak5652
    @thrinethranak5652 4 года назад +1

    🙏

  • @murugaiya3652
    @murugaiya3652 Год назад +1

    சார்.585 வரும் 595வராது திருத்தம்

  • @pearlmk65
    @pearlmk65 5 лет назад +2

    6:24 to 6.48 - 24 minutes Vrichcigam,
    6:48 to 8:48 - 2 hours Dhanusu,
    8:48 to 10:48 - 2 hours Makaram,
    10:48 to 12:48 - 2 hours Kumbam,
    12:48 to 02:48 -2 hours Meenam
    Birth time is 02:30 P.M
    How come LAGNAM comes to Mesham?

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      Sir, That is approximately TWO hours not exactly TWO hours.... It may be varied from 1 Hour 40Minutes to 2 Hour 15 minutes based on the RASI SIZE. For easily remembering I told like that for close understanding of where is the Lagnam, because per day 24 hours after dividing 12 Rasi it will become 2 hours but not exactly. In this video also not come exactly...... If you want to know accurate RASI SIZE time, please convert rasimana sangi NAALIGAI TO MINUTES.... It will come exactly ..... Thank you for Keen watching........

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад +1

      Virutchigam ( Total 131 minutes 12 sec )
      For Karthigai 24th day balance : 24 m 54 sec
      Dhanusu : 127 m 36 sec
      Magaram : 114 m 24 sec
      Kumbam: 102 m 48 sec
      Meenam : 100 m 24 sec
      Total: 470 minutes ( ஆனால் குழந்தை 486 வது நிமிடத்தில் பிறந்துள்ளது. )
      So Next Mesam.

    • @pearlmk65
      @pearlmk65 5 лет назад +1

      Thank you for your prompt reply sir. In every astrology related videos, all the astrologers are saying that LAGNAM is 2 hours in every rasi because Sun covers all the 12 Rasi in 24 hours. First time i'm hearing that it varies from 1.4 to 2.15 hours. In a day we have only 24hrs if it is so how it is possible. It is not matching. If i'm wrong kindly correct me.
      Even in this video also you are saying 2 hours per rasi. You mentioned:
      7 to 9 -Danusu
      9 to 11- Makaram
      11 to 01- Kumbam ... and when it comes to Meenam you said 1 to 2. Here it is only one hour. It should be 1 to 3. In that case Meenam is the lagnam. Kindly elaborate.
      2) In this video while calculating the child's Uthradam Natchathiram birth value of 9 Na and 45 V into vinaaligai, you have mentioned it as 595 V but it is 585 V. This 10 V has impact on the dasa iruppu values, especially in the days i.e 5 yrs 01month and 16 days.(not 11 days)
      Thanks in advance..

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад +1

      Thank you sir... Meenam said 1 to 2 wrong .....
      Mesam : 107 m 36 sec
      Rishab : 121 m 36 sec
      Mithun: 130 m 48 sec
      Kadag : 128 m 48 sec
      Simma : 123 m 12 sec
      Kanni : 121 m 36 sec
      Thula : 126 m 24 sec
      Virutchi : 131 m 12 sec
      Dhanusu : 127 m 36 sec
      Magaram : 114 m 24 sec
      Kumbam: 102 m 48 sec
      Meenam : 100 m 24 sec
      Total : 1430 m 384 sec = 1436.4 minute = 23 h 56 sec `~= 24 h.
      Thank you.....

    • @pearlmk65
      @pearlmk65 5 лет назад

      Thank you very much for your detailed reply.

  • @manjaris3706
    @manjaris3706 5 лет назад +1

    👍🙏💐💐💐

  • @baskaranc9163
    @baskaranc9163 2 месяца назад

    சொல்லிகொடுப்பவர்தவறுசெய்தால்என்னைசெய்வதுகுருவிருச்சிகத்தில்இருப்பதுதெரியவில்லையாபதில்கூறுங்கள்

  • @venkateshvaran7254
    @venkateshvaran7254 4 года назад

    Vera voor vanthal ethilkodukatha voorai vasthu eppadi kanipathu sir pakkam 73

  • @amazingking2889
    @amazingking2889 3 года назад

    ஈரோடு மாவட்டத்தில் பிறந்தால் எப்படி 72 பக்கம் குறிப்பது சொல்லுங்கள் ஐயா...

  • @shivu3
    @shivu3 5 лет назад

    Siva sivaa

  • @suryasakthi14
    @suryasakthi14 4 года назад

    ஸ்புடலக்னபடி இதனை எடுக்கலாமா சிஜிராஜன்பஞ்சாங்படி
    செய்யலாமா

  • @thirumalchemist3407
    @thirumalchemist3407 2 года назад

    குழந்தை காலை நேரத்தில் பிறந்ததற்கு உதாரணம் கொடுங்கள் ஐயா

  • @rrsramesh6429
    @rrsramesh6429 5 лет назад +1

    Sir 24/02/1999 and 02.31AM நான் பிறந்த நேரம். அன்றை நாள் ஜோதிட முறையில் நான் சூரிய உதயம் முன்பாக பிறந்த உள்ளேன் அல்வா 23அல்லது 24 ம் தேதியில் இதில் எந்த நாள் நட்சதிரத்தினை கணக்கில் எடுத்துக் வேண்டும் 23 ம் தேதியில் கார்த்திகை 9-1 24ம் தேதியில் ரோகிணி 5-1 என்னுடைய ஜனன உதயாதி நாழிகை49-43

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      நீங்கள் திங்கள் இரவு அதாவது விடிந்தால் செவ்வாய்க்கிழமை என்று அல்லது செவ்வாய் இரவு விடிந்தால் புதன் என்று சொன்னால் சரியாக கூற முடியும்... மேலும் தமிழ் தேதி சொன்னால் நன்றாக இருக்கும்... ஏனென்றால் தமிழ் தேதி சூரிய உதயத்தில் இருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை... ஆனால் ஆங்கில தேதி இரவு 12 மணிக்கு மேல் மாறிவிடும்... நன்றி...

    • @rrsramesh6429
      @rrsramesh6429 5 лет назад +1

      முதலில் உங்களுடைய replyக்கு மிக்க நன்றி sir
      நான் மாசி11 செவ்வாய் இரவு விடித்தால் புதன் கிழமை sir

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      நீங்கள் ரோஹிணி நட்சத்திரம் 4 ம் பாதத்தில் பிறந்துள்ளீர்... தற்போது ராகு தசையில் காதல் கடவுளான சுக்கிரனின் புத்தி தொடங்கியுள்ளது.... ஜாதகம் நன்றாக உள்ளது... நன்றி...

    • @rrsramesh6429
      @rrsramesh6429 5 лет назад

      மிகவும் நன்றி sir. வாழ்த்த வயதில்லை thank you

  • @meeranelson1463
    @meeranelson1463 5 лет назад

    Vangam, ennoda panjagam parthu ealuthuna jathagathula ennoda lakkanam mithunam but net type panni vanguna jathagathula lakkanam rishapam eathu unmai ya erukum. Date od birth 08-10-1989, time 8.30pm.

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      உங்கள் பிறந்த தேதி 08.10.1989 படி செவ்வாய் கிழமை வருகிறது... புரட்டாசி 14. ஆனால் நீங்கள் ஞாயிறு என்று குறிப்பிட்டுள்ளீர்... சரிபார்க்கவும்... நன்றி...

  • @TamilGamerSri007
    @TamilGamerSri007 5 лет назад

    அய்யா நங்கள் ஒரு குழந்தை தத்தெடுத்து இருக்கேன் அவள் பிறந்த நேர‌ம் தெரியாது அதை எப்படி கண்டு பிடித்து தரமுடியுமா

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 года назад

    Guru planet not mentioned .

  • @muthur5647
    @muthur5647 5 лет назад

    ஐயா,
    முத்துகாமாட்சி,
    01-09-1980, ஆவணி 16, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜென்மாஷ்டமி.
    37 நாழிகை 14 விநாழிகை,
    பெரியகுளம்,
    எனக்கு லக்கினம் மற்றும் ராசி நட்சத்திரம் பாதம் மற்றும் பிறந்த தசா இருப்பு சொல்லுங்கள்.
    மிக்க நன்றி ஐயா..

  • @venkateshsundaram621
    @venkateshsundaram621 5 лет назад +1

    ayya en piranta neram teriavillai. dob 27.7.1988. anraya dinal mulivathum poooradam natchatram. eppadi enaku lagnam Kannada vendum

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 лет назад

      பிறந்த நேரம் இல்லாமல் லக்கினம் கணிக்க முடியாது... நன்றி...