shivan Temple Tamilnadu |அருள்மிகு மகிழவனேஸ்வரர் திருக்கோவில் | Prakash Natarajan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Heartly welcome to my channel
    keep supporting and subscribe the channel...
    Watch "Prakash Natarajan" on RUclips
    TO SUBSCRIBE PRESS HERE / @prakashnatarajan29
    Mahilavaneswarar Temple is located in Thanjavur district.Particulary it is located in Tokkalikkadu (village)which is nearer to Mahilangottai(Village), 10 km away from Pattukottai(Taluk).
    This Shiva temple is over 300 years old. It is the request of the people from surrounding villages that the Department of Hindu Temples should complete the construction of this ancient temple as soon as possible. We also request them to take an appropriate action which are all need to protect the history of this great glorious temple.
    Flimed on 11/11/2020
    கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது..
    மூலவர்: மகிழவனேஸ்வரர்
    அமைவிடம்.
    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவில் மகிழங்கோட்டை அருகில் தொக்காலிக்காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது..
    அமைப்பு
    இக்கோவிலில் மகிழவனேஸ்வரர் சன்னதியும், அம்பாள் பைரவர், சண்டிகேசஸ்வரர், உபசன்னதிகளும் உள்ளன.இக்கோவில் முதன்மை திருக்கோவில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது
    பூசைகள்
    இக்கோவிலில் ஒருகால பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது..
    பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெற்று வந்துள்ளது..
    கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திருவிழாவும் நடைபெற்று வந்துள்ளது.
    Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license:
    creativecommons.... Download link: incompetech.co....
    Thankyou👍👍👍

Комментарии • 105