மிகப்பெரிய ஊழல் | அதற்குள் ஆரம்பம் | மோடியை அலறவிட்ட குமாரசாமி.| KUMARASAMY

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #kumarasamy #modi #gujarathscam

Комментарии • 176

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 21 день назад +24

    படிப்பறிவில்லாத குஜராத்துக்கு என்ன டெக்னாலஜி வந்தாலும் வேஸ்ட் ப்ரோ.... குமாரசாமி FIRST Ball எல்லாம் கரெக்ட்டா தான் போடுறார் கடைசி Ball ஒழுங்கா போட்ட சரி தான்...

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 21 день назад +32

    குஜராத்தை தனி நாடாக அறிவித்துவிடலாமே.

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 21 день назад +39

    இன்னும் என்னென்ன நடந்து இருக்கோ எதுக்கும் சலைக்காதவனுங்க இந்த பனியா கும்பல்

  • @vaaziz1977
    @vaaziz1977 21 день назад +12

    என்ன கதறினாலும் மோடி 5 வருஷம் ஓட்டி விடுவாப்ல😂

  • @karthikeyanp815
    @karthikeyanp815 21 день назад +26

    என்ன தெரிஞ்சி என்ன ஆக போகிறது.... அந்த நாயுவ தான் இன்னும் இருக்கிதே.... ஒரு மயிரும் புடுங்க முடியாது போல..... என விரக்தியில் மக்கள் உள்ளனர்.... பாவம்....

  • @msamarasam4196
    @msamarasam4196 21 день назад +15

    தமிழ்நாட்டின் செங்கோல் மற்றும் அய்யோத்தி குழந்தை இராமர் வேலையை ஆரம்பித்து விட்டது.இவர்களுடன் ஜெய் ஜெகநாத் என்ன பன்னபோராரு தெரியலை?

  • @muniyandik2459
    @muniyandik2459 21 день назад +16

    உமாபதி சூப்பர் யா நீ மோடி தோப்பான் என்று சொன்னால் எவன் கேட்டான்

  • @vp774
    @vp774 21 день назад +24

    பணம் போனால் அடங்கிடுவார் குமாரசாமி

  • @ArasanPeer
    @ArasanPeer 21 день назад +12

    திரு உமாபதி தமிழன் அவர்கள் அருமை Sir 👍👍👌👌

  • @sasikala5949
    @sasikala5949 21 день назад +12

    Hats off Kumaraswamy

  • @sasikala5949
    @sasikala5949 21 день назад +14

    Shameless NDA

  • @Iqbal_837
    @Iqbal_837 21 день назад +10

    இன்னும் சாம்பார் இருக்கு,ரசம் இருக்கு,புளி குழம்பு இருக்கு, பொரியல் இருக்கு செம்மையாக இருக்கு தோழா😂

  • @207home
    @207home 21 день назад +33

    குமாரசாமி கம்முன்னு அடங்கி விடுவார் இரண்டு நாட்களில்....வேண்டுமென்றால் பாருங்கள்...

  • @arokiarajl7328
    @arokiarajl7328 21 день назад +10

    Hats off to Mr.KUMARASAMY.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 14 дней назад

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @Selvakumar-mt6hm
    @Selvakumar-mt6hm 21 день назад +3

    2 lakhs subscribers விரைவில் அடையா வாழ்த்துகள்

  • @abubakcermeharaj2280
    @abubakcermeharaj2280 21 день назад +1

    அருமை ❤

  • @TGAProMKM
    @TGAProMKM 21 день назад

    குமாரசுவாமி அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்....

  • @muhabathmedicalsnasurdeen2776
    @muhabathmedicalsnasurdeen2776 21 день назад

    நல்ல தகவலை நாட்டு மகலகளுக்கு தந்துள்ளீர்கள் சார் நன்று

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 21 день назад +1

    ஆரம்பம் அதிருது