சிதறுகிறதா அதிமுக | மிரட்டுகிறதா பாஜக | மீண்டும் வருகிறாரா சசிகலா | EDAPADI OUT

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • #firstline #umapathy #journalistumapathy #EDAPADI OUT #sasikalain

Комментарии • 90

  • @Mr.v74
    @Mr.v74 27 дней назад +11

    அதற்குள் மோடி அமித்ஷா அழிந்நு விடுவார்கள் 😅
    அடுத்த தேர்தலில் பிஜெபி காணாமல் போய்விடும்😅

  • @msamarasam4196
    @msamarasam4196 27 дней назад +12

    ஆணவம் ?சேராத இடத்தில் சேர்ந்தது? ஒற்றுமை இல்லாதது? சுயமரியாதை இல்லாதது?

    • @jesuraj5450
      @jesuraj5450 26 дней назад

      venumintha2porampokkupadangalukkumops&eps sadhykaaranga.

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 27 дней назад +10

    தற்போதைய பிஜேபி நிலையும் இப்படித் ஆகும்

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t 27 дней назад +9

    எடப்பாடி செய்த பெரிய தவறு கருப்பு சட்டம் சி ஏ ஏ விவசாய சட்டம் நீட் தேர்வு இது போன்ற விஷயங்களில் எடப்பாடி மத்திய அரசுடன் ஆதரித்ததால் எடப்பாடி இன்று மோசமான நிலைமைக்கு சென்றுவிட்டார் இது முக்கிய காரணம்

  • @mahendranvenkatesan2966
    @mahendranvenkatesan2966 27 дней назад +12

    சரியா சொன்னீங்க... மேலிடததின் உத்திரவு...தலைமை மாற்றி..தன்னுடன் இணைத்துக் கொள்ள...

  • @ramesht6446
    @ramesht6446 27 дней назад +3

    இப்படித்தான் சொன்னேங்க மோடி பிரதமர் ஆக மாட்டார்னு

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 27 дней назад +11

    Good speech keep it up 👍🏿

  • @sathiyaseelansk2024
    @sathiyaseelansk2024 27 дней назад +8

    காலை வணக்கம்உமாபதி சார்

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 27 дней назад +8

    வணக்கம் தோழர் களே 🎉

  • @dasdakeer
    @dasdakeer 27 дней назад +3

    அருமையான பதிவு😂🎉🎉❤
    உண்மையான செய்தி வாழ்த்துக்கள் நண்பரே...🎉🎉🎉

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 27 дней назад +3

    True analysis Umapathi sir

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 27 дней назад +4

    தொப்பியை2நாட்களா ஏன்மாற்றவில்லை

  • @user-wx1hn8ng5z
    @user-wx1hn8ng5z 27 дней назад +5

    ❤❤🎉😊

  • @raisah8439
    @raisah8439 27 дней назад +3

    வணக்கம் சார்❤❤❤

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 27 дней назад +2

    தோழர் உமாபதி அவர்களே ..
    ஒரு சிறிய விளக்கம்.
    நான் எம்ஜிஆரால் MBBS படிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டவன்.
    ஆனால் நான் இன்று ஒரு சிவில் இன்ஜினியர்.
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடர்ந்து வெற்றிகளை சுவைத்த பொழுது தன் கட்சிக்கு தனக்குப் பின் தலைமை என்பதை கட்சி பைலாவில் எழுதி விட்டார் .
    தனக்குப் பின் தன் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே தலைமை ஏற்க தகுதியானவர் ...என்பதே அது.
    அதாவது கட்சிக்கு விதி எழுதப்பட்டு விட்டது.
    அவரின் இறப்புக்குப் பிறகு ஜெயலலிதா அவர்கள் அவருடன் பல படங்களில் நடித்த ஒரே காரணத்துக்காக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
    ஜானகி அம்மாவை புறக்கணித்தவர்கள்.
    இப்பொழுது தலைமைக்கு அவர்கள் சொல்கிறார்களே ஒன்றை கோடி தொண்டர்கள் அவர்களிடம் ஒரு தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுபவரே தலைமை வகிக்க தகுதியானவர் .
    இந்தத் தேர்தலை செயல்படுத்தாவிட்டால் கட்சி அழிவது உறுதி.

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 27 дней назад +1

    Ladies against Sasikala

  • @kajamohideenm7798
    @kajamohideenm7798 27 дней назад

    Umapathy sir you are great

  • @godsgrace5309
    @godsgrace5309 27 дней назад +1

    U r right sir

  • @VasanthVasanthokbro
    @VasanthVasanthokbro 27 дней назад +1

    👍

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 27 дней назад +1

    இனிமேல் தத்தக்கா புத்தக்கான்னு எதையாவது உளராதீங்க.

  • @navasmi6029
    @navasmi6029 27 дней назад

    🎉🎉🎉🎉🎉❤

  • @scharlesaraj180
    @scharlesaraj180 27 дней назад +8

    தலைமைக்கான போட்டி தான் அதிமுகவில் நடைபெறுகிறது ஆனால் எடப்பாடி விடுவதாக இல்லை

  • @dropbox152
    @dropbox152 27 дней назад +1

    தமிழ் நாட்டில் உள்ள மத்திய மாநில அரசு பணியிடங்களில் வடக்கத்திய ரன்களை பணி நியமனம் செய்வதற்கு ஜெயலலிதா அப்பல்லோ வில் இருந்தபோது ஓபிஎஸ் கையெழுத்து போட்டு தமிழக இளைஞர்களுக்கு பெரிய துரோகம் செய்துவிட்டார்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 27 дней назад +1

    ADMK should not allow bjp to come into TN. EPS should be careful otherwise the party may breakdown to pices. That is what bjp wants.

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 27 дней назад

    Your prediction is always correct Sir

  • @nshankar9161
    @nshankar9161 27 дней назад +1

    EPS NEXT CM . Sashikala out from aiadmk.

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 27 дней назад +4

    வணக்கம் 🙏

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 27 дней назад +1

    தலைப்பை பார்த்து பதிவு.இன்னும் கேட்கவில்லை.மீண்டும் சசிகலா வருகிறாரா அல்லது இவர்களின் பேச்சை கேட்காமல் கைதாகிறாரா

  • @baranidaran413
    @baranidaran413 27 дней назад

    Super timing sir athuku varuvanuuga naagathanu poota aatikitu 😂👌

  • @chellakand7714
    @chellakand7714 27 дней назад +2

    பேசாம விஜய் எடப்பாடி மாதிரி சசிகலா காலில் விழுந்து பொது செயலாளர் சசிகலா முதல்வர் வேட்பாளர் விஜய் என்று ஒரு பிட்ட போட்டு ஒரு 10 வருடத்துக்கு பிறகு விஜயே அதிமுக தலைவர் ஆகிவிடலாம். இது பொன்னான வாய்ப்பு.

    • @madurai62
      @madurai62 27 дней назад +1

      Yes அந்த இரண்டு ஜாதி வேண்டாம்

  • @vijaykarena3388
    @vijaykarena3388 27 дней назад

    Edapadi won't leave his edge

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 27 дней назад +1

    Admk ku vazhthukkal

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 27 дней назад

    அப்போ ஈலேராவையும் முதலியாரையும் யார் படிக்கவச்சா

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 27 дней назад

    தமிழர்களை படிக்க வச்சது பெரியாரும் அண்ணாவுமா

  • @user-mw9yv8vs8r
    @user-mw9yv8vs8r 27 дней назад +1

    Sasikala not a leader.

  • @sniper.1919
    @sniper.1919 27 дней назад

    Engum eppodhum EPS. avarai meeri edhuvum katchiyil nadakkathu.

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 27 дней назад +1

    ஜெயலலிதாவை கொன்றதுகளை வெளியில் விட கூடாது.

  • @kavibharathi3087
    @kavibharathi3087 27 дней назад

    அருமை,,, ஒன்று கூடினால் பலம் அதிகம்,,,, கூட வில்லை என்றால் eps தனித்து விட படுவர்,,,, பிஜேபி செய்யும் அரசியல் நரி நாடகம்,,, உஷார் admk தொண்டர்களே,,,,,

  • @palanivelmurugan3794
    @palanivelmurugan3794 27 дней назад

    Sasikala entry destroy ADMK..

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 27 дней назад

    தமிழினத்துரோகி கருணாவை யால் படிக்க வச்சா

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 26 дней назад

    Mr nothing happens in ADMK

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 27 дней назад

    உங்க shirt, t-shirt எல்லாம் தாய்லாந்தா அல்லது வியட்நாமா என்று அறிய விரும்புகிறேன்...😊 நன்றி

  • @chandrakumarkaruppiah86
    @chandrakumarkaruppiah86 27 дней назад

    No one can match the stature of Ms. Sasikala but BJP doesn't want AIADMK regroup under strong Sasikala thats why they kept her away from politics and chose a dummy like EPS. He could hold the party by throwing money but thats not enough for fetching votes

  • @kala5170
    @kala5170 27 дней назад

    ❤❤❤❤❤sasikalavukku support pannunka sir please

  • @gowthambest8124
    @gowthambest8124 27 дней назад

    இவனுக்கு ஒரு சீட்டு எடுத்துப் போடுங்கய்யா பொய்ய பேசிகிட்டு இருக்கான்

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 27 дней назад

    Kongu vidathu edapadi than .

  • @mohandass6286
    @mohandass6286 27 дней назад

    சார் உங்களுக்கு எல்லாமே தெரியும். சொல்லறதை கரெக்டா சொல்லுங்க. அண்ணா விற்கு. பிறகு. M. G. R. மட்டும் இல்லேன்னா. D. M. K. கட்சி. இருந்து இருக்காது.

  • @vishwasn8700
    @vishwasn8700 27 дней назад +1

    Sombu

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 27 дней назад +1

    தமிழ் தமிழன் தமிழ்நாடு massssss da always

  • @mohamednajeeb9453
    @mohamednajeeb9453 27 дней назад

    OPS, ORU EATTAPAN AVANAI ADMK VIL SERKA KOODATHU, EPS OK,👍👍👍

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs 27 дней назад

    Ennda eps. Unnku kunjam kuda vedkam. Rosam ellay a. Rice la salt pudu thane sapedera

  • @arshisha9953
    @arshisha9953 27 дней назад

    Q

  • @suku-jz8vt
    @suku-jz8vt 27 дней назад

    எல்லா யூடியூப் சேனலும் ஒரே மாதிரி பேசுவதால். எனக்கு ஏதோ பாஜக அல்லது வேறோ யாரோ ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதுப் போல தெரிகிறது.

  • @karthikkumar5721
    @karthikkumar5721 27 дней назад

    Sami nee semayana uruttu sami nee 😂

  • @thomasnewmen240
    @thomasnewmen240 27 дней назад +2

    Sasikala....very strong leaderaaa??? Umapathy Sir, Your judgment is very very weak..

    • @godsgrace5309
      @godsgrace5309 27 дней назад

      No sir... Umapathy sir is right.

    • @godsgrace5309
      @godsgrace5309 27 дней назад

      I think u guys r not know about sasikala's real face.... Umapathy sir well known about sasikala madam .. so only he claimed his sasikala's Leadership quality will conquer all those dashes of slaves

  • @vstarentertainment
    @vstarentertainment 26 дней назад

    Nee kuda america spy tha

  • @mohamedrafi3766
    @mohamedrafi3766 27 дней назад

    நீங்க திராவிடப்பெட்டை ஆட்டாதீங்க கோப்பால் பாத்து பக்குவமா ஊதுங்க கோப்பால் 😅😅😅

  • @user-ot1ex2xq5o
    @user-ot1ex2xq5o 27 дней назад

    நீங்க திமுக நடுநிலையா இருக்குனு சொல்லுறீங்க ஆனால் இப்ப இருக்க திமுக அப்படி இல்லை... அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு தவறுகள் செய்து வருகிறது. .. உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் பேசுவது இல்லை

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 27 дней назад

    After the last assembly election, Annamalai said that BJP was the real opposition party as per the assignment given by modi. That is giving fruits now that AIADMK voters will go to BJP. AIADMK will go into thin air.

  • @smileydoll7487
    @smileydoll7487 27 дней назад +1

    காலையிலேயே நல்லா குடிச்சுட்டு உளறாதீங்க சார்

  • @gowthambest8124
    @gowthambest8124 27 дней назад +1

    இவன் சொன்னது எதுமே நடக்காது

  • @kala5170
    @kala5170 27 дней назад

    Unka vakku palikanum insha allah neenka nalla irukanum passitive news solreenka