செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை சாப்பிட்டுறிகிங்களா இது மாதிரி செஞ்சு சாப்பிடுங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 152

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 7 месяцев назад +18

    பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது அம்மா.அந்த ருசி நாக்கில் இருப்பது போல உள்ளது.நன்றி அம்மா.❤❤❤❤❤

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 7 месяцев назад +63

    நாற்பது வருடங்கள் முன்பே எங்கள் வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமே வரும். வீட்டில் உள்ள ஆண்கள் சினிமாவுக்கு அனுப்பி விடுவோம். நான் ரொம்ப சின்னப் பிள்ளைகளாக இருப்போம். நாங்கள் அனைவரும் தேங்காய் பாடை, கை முட்டி, புங்கை இலை போன்ற பல வகை கொழுக்கட்டைகள் செய்து கதை சொல்லி சாமி கும்பிடுவோம். நாங்கள் இதை கொதிக்கும் நீரில் இட்டு வேக வைத்து அதன் கஞ்சியையும் குடிக்கச் சொல்வார்கள். அசந்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை மாதத்தில் கும்பிடுவோம். அடுத்த வாரம் எப்ப வரும்னு காத்திருப்போம். கொழுக்கட்டைகளை தேங்காய் சில்லுடன் சாப்பிடுவோம். நல்ல இனிமையான நாட்கள். உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் எங்கள் அண்டை வீட்டு மக்களாய் இருந்தார்கள்.

  • @babyantskitchen
    @babyantskitchen 7 месяцев назад +41

    ஆமாம். அருமையா இருக்கும். அழகான நினைவுகள். அந்த kozhukkattai yin மணம் இன்றும் நினைவில் நிற்கின்றது. ஆசையாக இருக்கிறது திரும்பவும் அதே அனுபவம் கிடைக்குமா என்று. Really missing those days. நான் ஒரே பொண்ணு. என்னோட அண்ணன் தம்பிக்கு குடுக்காமல் சாப்பிடுவதில் ஒரே ஆனந்தம். என்னோட அம்மா எனக்கு பிடி‌க்கு‌ம் என்பதற்காக யார் வீட்டில் செவ்வாய் பிள்ளையார் கும்பிட்டாலும் அரிசி தேங்காய் பூஜை சாமான்கள் வாங்கி கொடுத்து விடுவார்கள்.

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +3

      ஆமாம் உண்மைதான்

  • @vadivu_ks
    @vadivu_ks 7 месяцев назад +6

    இந்த கொழுக்கட்டை ரொம்ப புடிக்கும் சொல்லுற மாதிரி பழைய நினைவு வந்தது அம்மா சூயர்.😋😋😋👌👌👌👍👍

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d 3 месяца назад

    செவ்வா பிள்ளையார் கொலுக்கட்டை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 👍I like it ❤❤

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 7 месяцев назад +6

    சின்ன வயசுல சாமி கும்பிட்டிருக்கோம் அக்கா🙏 கதை ரொம்ப நல்லா இருக்கும், கொழுக்கட்டை செம டேஸ்டா இருக்கும் அக்கா🙏🙏 பாட்டி i love you patti❤❤❤❤❤

  • @Parvathi-rh9kk
    @Parvathi-rh9kk 6 месяцев назад +3

    செவ்வாய் பிள்ளையார் இரவு ஆண்களுக்கு தெரியாமல் கும்பிடுவது , சிறுவயது ஞாபகம் நன்றி பாட்டி.

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 месяцев назад +13

    நியாகபடுத்தி நம்ம ஊரு சமையல போடுவதர்க்கு நன்றி அக்கா.நான் சென்னை இருக்கேன் ஆனா நம்ம ஊரு சமையல உங்க மூலமா பாக்குரேன்❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +2

      நன்றி மா

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 7 месяцев назад +7

    எங்க ஊரிலும் இது போல் செய்து சாமி கும்பிடுவோம் என் அத்தை வீட்டில், இது போல நாங்களும் ஆசைக்கு துளி உப்பு போட்டு அடிக்கடி செய்து சாப்பிடுவோம் மா 🙏

  • @tarunannamalai429
    @tarunannamalai429 7 месяцев назад +7

    இருப்பது கோயம்புத்தூர் பிறந்த ஊர் திருக்கோஷ்டியூர் இந்த செவ்வாச்சாமி கொழுக்கட்டை பார்த்தும் பழைய ஞாபகங்கள் வருகிறது

  • @ShanthiMannan-qi2nb
    @ShanthiMannan-qi2nb 3 месяца назад

    பாட்டி நீங்க பண்ணினது எல்லா மே . சூப்பர் 🎉

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 7 месяцев назад +3

    naa Kumbakonam pakkam enga oorula seivai pillaiyar padaipanga chinna vayasula saptathu but ippavum ithu pola adikadi seichi sapduvom

  • @baburko3405
    @baburko3405 24 дня назад

    Enaku rompa pudikum ma....😊

  • @umamadhu2516
    @umamadhu2516 7 месяцев назад +3

    Hai Amma and sister.....yanga urlayum பண்ணுவாங்க....but தண்ணில போட்டு அவிப்பாங்க......இன்னும் கொஞ்சம் நீளமா கொழுக்கட்டை இருக்கும்.... சூப்பர்....tq

  • @vijiyalakshmikailasam3761
    @vijiyalakshmikailasam3761 6 месяцев назад +5

    செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை சாமிகும்பிட்டு சாப்பிடும் போது அதன் சுவையே தனி அது அவ்வை யாரின் அருள்

  • @umayalsundaram3564
    @umayalsundaram3564 6 месяцев назад +1

    ஆமாம் நாங்களும் கும்பிட்டு இருக்கோம் அவ்வையார் கொழுக்கட்டை என்று சொல்லுவோம். கொழுக்கட்டயை வென்னீரில் வேகவைப்போம் அருமையான நினைவுகள்

  • @Parvathy-qg7ep
    @Parvathy-qg7ep 7 месяцев назад +3

    Kothikum venniril vega vaikalam.soft uh irukum

  • @selvakumari0805
    @selvakumari0805 6 месяцев назад +3

    நிஜமா தான் பழைய ஞாபகம் வருது

  • @ramalakshmit-wv8sz
    @ramalakshmit-wv8sz 9 дней назад

    🎉நாங்களும் சாப்ட்வேர்கள் அம்மா? ம் அந்தக்காலம் ஒரு பொய் காலம்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 7 месяцев назад +1

    அருமையான கொழக்கட்டை எனக்கும் ரொம்ப பிடிக்கும்

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 7 месяцев назад +1

    Senjurukom....family ...nalla ...erukum ....Nan ..pdivatham..panni ..seiya...solven

  • @kavithamohan8490
    @kavithamohan8490 7 месяцев назад

    Patti, Kavitha Thanjavur la irunthu,en ponnu 8 th padikuthu,nalla padikanumnu vazhthunga, kolukattai super.

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      உங்கள் பொண்ணுக்கு பாட்டி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ambigav.5568
    @ambigav.5568 6 месяцев назад +2

    Valthukkal sollumpothu manasu santhosamaga ullathu.

  • @RaniRani-oj5eb
    @RaniRani-oj5eb 3 месяца назад

    நாங்களும் இப்படி தான் செய்வோம் அம்மா அம்மா எனக்கு ஆபரேசன் காலில் செய்திருக்கிறார்கள் குணம் ஆகனும் என்று வாழ்த்துங்கள் அம்மா ஏன் பெயர் sivarani அம்மா நீங்க நலமுடன் வாழ வேண்டும் அம்மா ❤❤

  • @preer26
    @preer26 7 месяцев назад +1

    கொழுக்கட்டை நல்லா இருக்கோ இல்லையோ பாட்டி நீங்க கதை சொல்ற மாதிரி நம்ம பண்பாட்டு நிகழ்வுகள் சொல்றிங்க பாருங்க அது ❤ வேற level

  • @ramadoss49
    @ramadoss49 7 месяцев назад +3

    Patti amma you are great
    Super vvv
    What a great strength

  • @mithranr6458
    @mithranr6458 6 месяцев назад +2

    நாங்க இன்னும் இத செய்வோம் நம்ம வீட்டில் கேட்டது நடக்கும் நா மாவு வேகாது

  • @PadmaJayaraman-s1r
    @PadmaJayaraman-s1r 7 месяцев назад +1

    Pattimma Enaku Vayathu 75 Chinnavayathi Enga Acchi pannuvargal.Migavum Santhosham.

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 7 месяцев назад +4

    தஞ்சாவூரில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒரு வீட்டில் ஒன்று கூடி இரவு 10 மணிக்கு செய்து சாமி கும்பிட்டு ஆண்களுக்கும் இந்த பழக்கம் இல்லாதவர்களுக்கும் தரமாட்டார்கள்.நாங்க சொந்த ஊர் திருவண்ணாமலை வந்தாச்சு இங்கு பழக்கமில்லை.சகோதரி

  • @selvakumari0805
    @selvakumari0805 6 месяцев назад +1

    அந்த கதை ரொம்ப நல்லா இருக்கும்

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 7 месяцев назад +7

    அவ்வையார் கொலக்கட்டை திருநெல்வேலி பக்கம் ஆடிமாதம் செய்வார்கள்

  • @lathaashok3067
    @lathaashok3067 7 месяцев назад +2

    நாங்கள் மதுரையில் இருந்தவரைக்கும் தவறாமல் சாமி கும்பிட செல்வதுண்டு.இப்பொழுது நானும் மருமகள் மட்டுமே செய்து கும்பிடுகிறோம். சென்னை.

  • @revathyesakimuthu837
    @revathyesakimuthu837 2 месяца назад +1

    உப்பு இல்லாத கொழுக்கட்டை ஆனால்் ருசி அதிகம் உள்ள கொழுக்கட்டை பெண்கள் மட்டுமே சாப்பிடுவோம்

  • @amuthaamutha7986
    @amuthaamutha7986 7 месяцев назад +2

    ஸ்ரீதர் அமுதா எங்களுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆக போகுது ஆன குழந்தை இல்லை பாட்டி நீங்க எங்களுக்கு சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்க வாழ்த்துகள் பாட்டி

  • @bommiganeshukbommiganeshuk4600
    @bommiganeshukbommiganeshuk4600 3 месяца назад

    Rompa pidikum

  • @suryamurugesan8087
    @suryamurugesan8087 7 месяцев назад +2

    Aadi,Thai,Masi indha madhangalildhan sevvai pillayar kumbiduvom

  • @kamalinavaratharajan919
    @kamalinavaratharajan919 3 месяца назад +1

    எந்த ஊரு. எங்க வீட்ல நடந்ததை சொன்ன மாதிரியே இருக்கு. இதே 40 வருடம்

  • @selvakumari0805
    @selvakumari0805 6 месяцев назад +1

    நீங்க இப்பவும் செவ்வாய் கிழமை சாமி கும்புடுறீங்களா... எங்க அம்மா வீட்ல கும்பிட்டது ... இப்ப எல்லாம் யாரும் கும்பிடறது இல்லம்மா ... பார்க்கும் போது ஆசையா இருக்கு

  • @bujikutty2243
    @bujikutty2243 7 месяцев назад +3

    Super Super 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤

  • @sasivasan7711
    @sasivasan7711 3 месяца назад

    Vaikol mela punga elaiya vechu kolukkattai vega vechu sapduvom.

  • @RengaBaskar-oj8rz
    @RengaBaskar-oj8rz 7 месяцев назад +5

    எங்க அம்மா வீட்ல செய்வாங்க பழைய நியாபகம் வந்தது

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      சந்தோஷம்

  • @ChandraSekar-qy7ei
    @ChandraSekar-qy7ei 7 месяцев назад +4

    Enakkum peran pirakkanumnu vendikkonga amma mannargudi v.c.s

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +1

      Okay அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்

  • @prabhuj214
    @prabhuj214 7 месяцев назад +2

    Super patti amma😊

  • @gabrikanirajkani8608
    @gabrikanirajkani8608 3 месяца назад

    Last week naga sami kupitom

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 7 месяцев назад +4

    இது செவ்வாய் பிள்ளையார் கொழகட்டை பென்கள்மட்டும்தான்பூஜைசெய்வோம் ஃ🐘🐘🪔🪔🥥🥥👃🏽

  • @manimekalai7254
    @manimekalai7254 6 месяцев назад +1

    நாங்கள் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் போட்டு வேகவைத்து.வடி கட்டிஎடுத்து ‌சாப்பிடுவோம்.

  • @muthuSamy-nl1gw
    @muthuSamy-nl1gw 4 месяца назад

    Health issue eduku kunamaka vanthu sollungal

  • @umanathan2133
    @umanathan2133 7 месяцев назад +8

    அயத்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தை ன்னு திருநெல்வேலி பக்கம் சொல்லுவாங்க

  • @amuthagurushev5088
    @amuthagurushev5088 7 месяцев назад +1

    முருங்கை கீரைகழனிசாறுபோடுங்க

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 3 месяца назад +1

    இது ஆண்களுக்கு கொடுக்க கூடாது ஆண்கள் கண்ணில் காட்ட கூடாது
    இதுக்கு பெயர் ஔவையார் நோன்பு

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg 7 месяцев назад +1

    Akka super naanum sappittu erukkan

  • @santhithilaga2481
    @santhithilaga2481 7 месяцев назад +1

    Vazgavalamudan amma 🎉🎉🎉🎉🎉

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 7 месяцев назад

    அம்மா நம்ம ஊர்பக்கம் நாங்க வலங்கைமான்..கோவில் திருவிழா வில் கஞ்சி காய்ச்சி ஊத்துவாங்க .அதை போடுங்க

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 7 месяцев назад +2

    இதை எல்லாம் நீங்க நினைச்ச நேரம் இப்படி சாப்பிடலாமா சாமி கும்பிடுற இப்பதான் அதை செய்யணும்

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      அதுக்குத்தான் கொஞ்சம் உப்பு போட்டோம்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 3 месяца назад +1

    Namaskaram Patti ma and akkaa

  • @Hemaidhanofficial
    @Hemaidhanofficial 7 месяцев назад +1

    Akka arumai❤

  • @haasiniis5821
    @haasiniis5821 7 месяцев назад +3

    ஏங்க ஊரில் சாமி கும்பிடடுவோம் ஆனால் நீரில் வைக வைத்து கும்படணம

  • @NirmalaManoharan-yy6fq
    @NirmalaManoharan-yy6fq 3 месяца назад

    Supper.patti.❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 7 месяцев назад +2

    Very nice

  • @umamaheswaris8095
    @umamaheswaris8095 7 месяцев назад +1

    Cool vadagam kidaikuma

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws 7 месяцев назад

    அம்மா வணக்கம்.. என் மகள்கள் இருவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா.. நன்றி🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +1

      வாழ்த்துக்கள் மா

    • @Mahi-nv3ws
      @Mahi-nv3ws 7 месяцев назад

      Romba nandri amma🙏🙏​@@mannaifoods

  • @kumudhachendhilkumar9428
    @kumudhachendhilkumar9428 7 месяцев назад +1

    🙏🏻 Amma as you told I gave curry leaves juice for irregular periods just 4 days only today she got her period can I give the juice during periods please tell Amma thankyou so much 🙏🏻🙏🏻

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 7 месяцев назад +1

    நானும் செவ்வாய் பில்ல்லையர். சாமி கும்பிடுவென் ஆனால் இப்போது நான் கும்பிட வில்லை இங்கு யாரும் கும்பிட மட்டெங்கிரங்க

  • @rathinamv5093
    @rathinamv5093 7 месяцев назад +1

    Balaji krishika ivangalukku Kuznthai pirakka vazthu sollunga amma

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 7 месяцев назад +2

    Super 👌

  • @padmanabanv8415
    @padmanabanv8415 4 месяца назад

    Amma ya sky happy birthday varuthu vazhtu solluga amma peyar geetha ma

  • @murugananthammuruganantham2670
    @murugananthammuruganantham2670 4 месяца назад +2

    பாட்டி எங்கள் மாமியார் வீட்டில் செவ்வாய் பிள்ளையார் பழக்கம் இருக்கிறது நாங்கள் தனியா இருக்கோம் செய்து சாமி கும்பிடலாமா

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад

      கும்பிடலாம் .ரெண்டுது செஞ்சு வச்சு சாமி கும்பிடணும்

  • @Ammu_Veettu_Samayal
    @Ammu_Veettu_Samayal 7 месяцев назад +3

    அருமை

  • @Kalpanakalpana-ld7lu
    @Kalpanakalpana-ld7lu 7 месяцев назад

    Akka. Avaiyar samynu nanga Ida sanchu kumbuduvom. Nanga gentsku teriyama kumbuduvom

  • @bashinimanju93
    @bashinimanju93 7 месяцев назад +1

    Naangalum kumbiduvom thengaikooda poda matom

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 4 месяца назад

    Amma en peren 3 months agiradhu. Romba ethirthundu kakkaran. Per sollathathu thadavalama

  • @lavanyaravisankar2831
    @lavanyaravisankar2831 6 месяцев назад

    கதை எங்களுக்கே சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்

  • @kanand1520
    @kanand1520 7 месяцев назад +1

    எங்க ஊர் மதுரை என் மகள் பெயர் யோகஸ்ரீ வாழ்த்துக்கள் சொல்லுங்கள் எக்ஸாம்ல பாஸ் ஆகணும்

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 7 месяцев назад +1

    Patti super ❤

  • @azhagammalsss8009
    @azhagammalsss8009 7 месяцев назад +8

    Ethellam veliya sollakodathu amma ungalukku theriyatha

  • @m.harish9c606
    @m.harish9c606 5 месяцев назад

    அம்மா மற்றும் சகோதரி இருவருக்கும் நன்றி 🎉🎉

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 7 месяцев назад

    KADUGUNULUNDHU CURRY LEAVES. THALLIPPU EPPADI IRUKKUM MA

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 7 месяцев назад

    Latha intha matham happy birthday valthunga. Patti

  • @alameluraghavan5027
    @alameluraghavan5027 7 месяцев назад +1

    Super

  • @saraswathisubramanium6944
    @saraswathisubramanium6944 3 месяца назад

    ur voice is clear. but patti's voice is not at all clear. can't hear what she tells. make it clear.🙏💓

  • @1207banumathi
    @1207banumathi 7 месяцев назад

    அருமையான நினைவுகள்🙏

  • @Narpaviyoga
    @Narpaviyoga 7 месяцев назад

    Aamam cithi sevvai pillayar kolukattai aadi sevvai thai sevvai maassi sevvai kumbituvom

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 7 месяцев назад +1

    7 like

  • @singaraveluswaminathan6909
    @singaraveluswaminathan6909 7 месяцев назад +1

    கன்டன்டு கிடைக்கலனு இத போட்டிங்கலா அக்கா முன்னாடியே இந்த வீடியோவை போட்டுருக்கிங்க

  • @Vallavi-jv9mm
    @Vallavi-jv9mm 7 месяцев назад

    உண்மை

  • @indudurai6115
    @indudurai6115 7 месяцев назад

    Hello sister. Ammavukku pal(teeth) kati vedungha. So ellam sapeda mudiyum

  • @AnnalakshmiPandi-e5q
    @AnnalakshmiPandi-e5q 3 месяца назад

    இந்தமாதிரிபாட்டிசாகும்பிடகதைசேல்ரதுக்குஇல்லை

  • @rajeswarankumarasamy8629
    @rajeswarankumarasamy8629 3 месяца назад

    Uppu podamattom

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 7 месяцев назад

    Am enga aachi. Veedla. Kumpiduvom.

  • @vasukivasu2216
    @vasukivasu2216 7 месяцев назад +1

    Eppdy ஒரு அம்மா கிடைக்க கொதுத்த் vaitherukkanum.

  • @rajeswarielangovan6474
    @rajeswarielangovan6474 6 месяцев назад

    பழைய நினைவுகள்❤

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 7 месяцев назад +1

    Ammavum....ponnum.,....pesarathe ....alaga....erukku

  • @rathinamv5093
    @rathinamv5093 7 месяцев назад

    Amma surthi kuyanthai prakka vazthu sollunkamma

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      இன்று வீடியோவில் சொல்லி இருக்காங்க

  • @rathygnanes3393
    @rathygnanes3393 7 месяцев назад

    உங்களோடு சேந்து செவ்வாய்பிள்ள

    • @rathygnanes3393
      @rathygnanes3393 7 месяцев назад

      சாப்பிட வரவா

  • @nalininalini63
    @nalininalini63 7 месяцев назад

    தகுந்தது தை மறந்தது மாசி அடுத்தது ஆடி என்று சொல்வர்.இதில் வரும் கதையில் எண்ணெய் வாங்க ஔவையார் சொன்ன டெக்னிக்கை எங்க அம்மா மறக்காமல் சொல்வார்கள்.

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      ஆமாம் நன்றி

  • @gowthamimunusamy3691
    @gowthamimunusamy3691 7 месяцев назад

    Akka en name gowthami enaku kalyanam aganum pattimava asirvatham panna sollunga...

  • @manjuladevi3639
    @manjuladevi3639 3 месяца назад

    சாமி கும்பிடு ம் நிகழ்வை போட்டால் நன்றாக இருக்கும்

  • @GGowthaman-ro3hv
    @GGowthaman-ro3hv 7 месяцев назад

    அக்கா என் பெயர் கௌசல்யா எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கணும் பாட்டிய வாழ்த்து சொல்ல சொல்லுங்க அக்கா

  • @anitajoseph9741
    @anitajoseph9741 6 месяцев назад

    Hi Patty. I like u very much 💝

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 7 месяцев назад

    En pullai name kishore msc mudichittan avannuku ceekarama nalla job kidikkanammunnnu pati ashirvatham panna sollanga enga amma ashirvatham panna mathiri nan sathosam paduven Pleaseee akkka patila en ammavai parkkiren.