மாக்கோலம் எல்லாம் போட்டு கன்னி பூஜைக்கு நம்ம வீடு ரெடியாயிட்டு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 296

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 Месяц назад +52

    ரொம்ப அருமையான அலங்காரம் உங்கள் பக்தி அதில் நன்றாக தெரிகிறது 🎉

  • @malarkodi6992
    @malarkodi6992 Месяц назад +21

    எங்கள் குடும்பத்திற்கு நல்ல வழி காட்டு அப்பனே. ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Месяц назад +34

    பாட்டி மிகவும் அருமை🙏🙏சுவாமி யே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Месяц назад +17

    பார்க்க கண் கொள்ளா காட்சி.ஐய்யப்ப சாமி ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறார்,அலங்காரம் அற்புதமாக இருந்தது,நிறைய பேருக்கு சாமி வந்துருச்சு.இந்த பூஜையை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி சுபா.நன்றி அம்மா.❤❤❤

  • @SowminiSriram
    @SowminiSriram Месяц назад +11

    கன்னி பூஜை பார்த்ததில்லை. காண்பிதமைக்கு நன்றி. சாமியே ஐயப்பா🙏🏽

  • @ramasrini1312
    @ramasrini1312 Месяц назад +8

    ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது ஸ்ரீ ஐயப்ப சாமி பூஜை...

  • @Balajii8
    @Balajii8 Месяц назад +1

    Guru சாமி நல்ல அனுபவம் உள்ளவர்,நல்லா தெரியுது

  • @sujathamurugan
    @sujathamurugan Месяц назад +19

    சிறப்பு. பிள்ளைகள் நல்லபடியாக தரிசனம் செய்து பாதுகாப்பாக பத்திரமாகத் திரும்பி வர நாங்களும் பிரார்த்தித்துக் கொள்கிறோம். வாழ்க வளமுடன்.

  • @shanthitamizhselvam3872
    @shanthitamizhselvam3872 Месяц назад +4

    உங்களுடைய கன்னிபூஜையில் நாங்களும் பக்தியுடன் கலந்து கொண்ட திருப்தி வருகிறது.. எங்களின் வேண்டுதலையும் ஐயப்பன் நிறைவேற்றி தரட்டும்... உங்களுக்கு எங்களின் மனப்பூர்வமான நன்றி...❤

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Месяц назад +3

    ஐயப்பன் சாமி பூஜை அழகாகவும் அருமையாகவும்இருந்தது மிக்க மகிழ்ச்சி சிறப்பு👋👋👋👋🙏🙏🙏🙏👌

  • @krishnaraja5426
    @krishnaraja5426 Месяц назад +1

    இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது. காண்பித்தமைக்கு நன்றி யம்மா

  • @nalinigopal686
    @nalinigopal686 Месяц назад +7

    ரொம்ப அருமையா இருக்கு பாட்டி... நீங்கள் போடும் எல்லாம் வீடியோ வும் பார்ப்போம்...ஏதோ சொந்த பந்தங்கள் பார்ப்பது போல உணர்வு..

  • @RajaD-t6e
    @RajaD-t6e Месяц назад +7

    பாட்டி மிகவும் அருமை ஐயப்பன் பூஜை சாமியே சரணம் ஐயப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathyraman8507
    @saraswathyraman8507 Месяц назад +3

    அலங்காரம் அருமை. எல்லாரும் நல்லா இருக்கணும்.
    என் பெரிய தம்பிக்கு வேலை கிடைக்க உதவி செய் ஐயப்பா.
    பாட்டி நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள். கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад +7

    Ayyappan decoration is superb
    Swamiye saranam ayyappa

  • @manidr4457
    @manidr4457 16 дней назад

    சூப்பராக இருந்தது அம்மா மெய்சிலிர்த்து விட்டது பூஜைக்கு நேரடியாக நாங்க வந்து கலந்து கொண்ட துபோல இருந்தது நீங்கள் வீடியோ போட்டதுக்கு நன்றி பாட்டி அம்மா

  • @RAGUMANNAI
    @RAGUMANNAI Месяц назад +7

    ரொம்ப அழகாக ஐயப்பன் சாமியை அலங்காரம் செய்து இருக்கிறிர்கள்.
    சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @vadivu_ks
    @vadivu_ks Месяц назад +10

    சூப்பரா பண்ணி இருக்கீங்க சிஸ்டர் சூப்பர் 🙏🙏👌👌👍👍

  • @RekaganesanReka
    @RekaganesanReka Месяц назад +1

    ஐயப்பன் அலங்காரம் சூப்பர் 🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад +2

    Thever family la inda madiri oru bakthi, involvementoda pooja panra family na pathade illa Really romba nalla kudumbam Ovvoru visheshamana day kkum neraya selavu panni daralama panra family unga family dan Very very happy May god bless all of you

  • @sumithrajois5604
    @sumithrajois5604 Месяц назад +1

    Swamiye saranam iyyappa 🙏 it's really very nice .Amma vanakkam🙏

  • @uma-gq2zw
    @uma-gq2zw Месяц назад +4

    நல்லா படியா கோவில்க்கு போயிட்டு வாங்க சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logeshwaran2133
    @logeshwaran2133 Месяц назад

    மிக்க அற்புதம் ❤ சுவாமியே சரணம் ஐயப்பா 🔥🏹

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm Месяц назад +3

    சாமியே சரணம் ஐயப்பா ரொம்ப நன்றி அக்கா பூஜை சூப்பரா இருந்தது👌👌🐅🐅🐅🐅

  • @alamelu-zq3zk
    @alamelu-zq3zk Месяц назад +2

    ஐயப்பன் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கு கன்னி பூஜை சூப்பரா பன்னிருக்கீங்க 😊

  • @vijayakumari-zq9fn
    @vijayakumari-zq9fn Месяц назад +3

    பாட்டி அருமையான அலங்காரம் வீடியோ பார்த்து சாமி கும்புடுகிறேன் பேரன்கள் நல்ல முறையில் ஐயப்பன் தரிசனம் செய்து வர வாழ்த்துக்கள்

  • @ponnammals2535
    @ponnammals2535 Месяц назад

    சுவாமியே சரணம் ஐயப்பன். நீங்க சிறப்பாக செய்து இருந்தீர்கள். எல்லாம் நன்றாக இருந்தது எங்க குடும்பத்துக்கும் சேர்த்து கோவில்செல்வோர்கள் வேண்டிவாருங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று. பாட்டி தாத்தாவுக்கு வணக்கம். சுவாமியே சரணமா ஐயப்பா. 🙏🙏🙏🙏

  • @trendytraditionalcooking
    @trendytraditionalcooking Месяц назад +1

    நல்ல ஈடுபாட்டுடன் செய்றீங்க
    எங்களுக்கும் ஐயன் அருள் கிடைக்கட்டும்

  • @valarmathimuruganantham6983
    @valarmathimuruganantham6983 Месяц назад +2

    ஐயப்பன் அலங்காரம் சூப்பர். சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏👌

  • @PadmaBaskar-o9u
    @PadmaBaskar-o9u Месяц назад

    அயப்பா சுவாமி கன்னி பூஜை சிறப்பாக இருந்தது அலங்காரம் அருமை கோலம் சூப்பர் 🙏🙏

  • @UmaRamanathan-p1y
    @UmaRamanathan-p1y Месяц назад +7

    Paati romba hard working. Talented also. Enda vayasileyum edavadu velai senjikitte irukkanga. Great paati

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Месяц назад +1

    Rombha supera irundadu

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 Месяц назад +4

    அய்யப்பன் கருணை 🎉🎉எல்லோருக்கும் கிடைக்கும். 🎉🎉

  • @alagammaial2926
    @alagammaial2926 22 дня назад

    It is a wonderful celebration of bhakthi with so much dedication and devotion. 🙏🙏🙏

  • @shantisoma5414
    @shantisoma5414 Месяц назад

    Sammy saranam. Thank you so much for your wonderful sharing. Very nice pooja.

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 Месяц назад +4

    ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

  • @VihaanK-t6d
    @VihaanK-t6d Месяц назад

    அய்யப்பன் அலங்காரம் சூப்பர் சரணம் ஐயப்பா 🙏🙏

  • @premachandru4347
    @premachandru4347 Месяц назад +2

    மிக மிக அருமை. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @ContentAtv-sd9cx
    @ContentAtv-sd9cx Месяц назад

    கன்னி பூஜை❤ பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு ❤ நான் சின்ன பொண்ணா இருக்கும் போது பார்த்தது❤ இந்த வருடம் என்அப்பா❤என்தம்பிகள்ரெண்டுபேர்❤ஐய்யப்பசாமிக்கு❤ மாலபோட்டுருக்காங்க❤ பாட்டி தோரணம் அழகா இருக்கு ❤ அந்தகாலத்து ❤ கலை சூப்பர் ❤😊

  • @nirmalanimmi9954
    @nirmalanimmi9954 Месяц назад

    பார்க்கவே சிறப்பாக உள்ளது நேரில் காண்பது போல் உள்ளது

  • @ramaninagasubramanya2059
    @ramaninagasubramanya2059 Месяц назад

    Super and divine🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @Rajekichan
    @Rajekichan Месяц назад

    அருமையாக இருந்தது பாட்டி ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏

  • @geetharanis9706
    @geetharanis9706 Месяц назад +1

    நல்ல ழுயற்சி. வாழ்க வளழுடன் ! சாமி சரணம்! ❤❤❤

  • @renuranjith6258
    @renuranjith6258 Месяц назад

    Super amma patti vera level semmaya iruku udambu pullarikuthu arumai arumai arumai🎉🎉🎉❤❤❤

  • @EssakkiammalSubbiah
    @EssakkiammalSubbiah Месяц назад +12

    அக்கா எனக்கு ஐய்யப்பிரை பார்த்து அழுகை vaanthu vidathu உங்கலுக்கு இனி எல்லாம் success akka நீங்கநல்லா இருப்பீங்க

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Месяц назад +3

    Arumaiyana pathivu video super ah irukku sister samiye saranam iyappa

  • @JayasriSubha
    @JayasriSubha Месяц назад +2

    அய்யப்பன் அலங்காரம் சூப்பர் பாட்டி க்கு வாழ்த்துக்கள்

  • @MurugeshwariBalasubramaniam
    @MurugeshwariBalasubramaniam Месяц назад

    Excellent divine grace 🙏🙏🙏

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Месяц назад

    Super cute akka and Pati Amma 🙏🙏🙏

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 Месяц назад +1

    அருமை அருமை சாமியே சரணம் ஐயப்பா

  • @ranirama6916
    @ranirama6916 Месяц назад +1

    🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @sujimurugan0202
    @sujimurugan0202 Месяц назад +3

    விளக்கு ரொம்ப அருமையா இருக்கு

  • @geethachennai5946
    @geethachennai5946 Месяц назад

    Super Ayyappan pooja , may lord Ayyappan bless you & your family 🙏🙏🙏

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk Месяц назад +2

    Samiye saranam Aiyappa. 😂😂❤❤

  • @gomathy.r5892
    @gomathy.r5892 Месяц назад

    Swami saranam super ma 🎉😊 allangaram Divine positive

  • @sekarvijaya7340
    @sekarvijaya7340 Месяц назад +1

    Poojai very super swamped Saranac iappa

  • @andalramki6099
    @andalramki6099 Месяц назад +2

    Super poojai valthukkal vaalga valamudan

  • @allia.h.9245
    @allia.h.9245 Месяц назад

    பூஜை சிறப்பாக நடைபெற்றது.ஐயப்பன் அலங்காரம் அழகு

  • @suryaradhakrishnan3322
    @suryaradhakrishnan3322 Месяц назад

    Arumai...swamiye saranam iyappa

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo Месяц назад

    Alangaram super amma.....🎉🎉🎉god bless ur family 😊

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy855 Месяц назад

    அருமையான பூஜை.எல்லாரும் நல்லா இருக்கனும் ஐயப்பா.

  • @kalaiselvipaneerselvam2836
    @kalaiselvipaneerselvam2836 Месяц назад

    Supera irunthathumma.patti nalla pesuranga neengalum nalla pesureenga.swmi decaration romba nallairukku.Swamiye Saranam Iyyappa

  • @chitra5499
    @chitra5499 Месяц назад

    ❤❤❤❤❤❤❤எங்களுக்கும் வேண்டி கொள்ளுங்கள் அம்மா, நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudharavi7637
    @sudharavi7637 Месяц назад +2

    Ellarum senthu panradhu pakka nalla irukku🎉

  • @harisk
    @harisk Месяц назад

    Sri Samy saranam iyappa, miga nerthiyana alankaram , bakthium sredhaum engume niraindhulladhu ,Thamizhagathin Sanadhanam endrum engaum epozhudhum nillaithe nirkum ipadipata bakthargalin bakthiyal miga azhaga dheepangalin oliyil Sri Iyyappan azhaga olirgirar

  • @vedaji6577
    @vedaji6577 Месяц назад +2

    Romba bramatham excellent super vazthukkal 🙏🙏🙏🙏🙏

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 Месяц назад +2

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👌💐

  • @n.rmarines7699
    @n.rmarines7699 Месяц назад

    Super sister.mei silirkkuthu.samiye saranam ayyappa.

  • @renukas2311
    @renukas2311 Месяц назад +2

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
    🙏

  • @barasurambarasu3342
    @barasurambarasu3342 Месяц назад

    Samoye saranam Iyappa.Sami alangaram super.Iyappan arul anaivarukum kidaika venduvom.Samiye saranam Iyappa.

  • @kasturiswami784
    @kasturiswami784 Месяц назад

    Your mother reminds me of my g.mother,who used to do all the things your mother does. She is also from Tanjore dt.

  • @kalaivanipurushothaman3445
    @kalaivanipurushothaman3445 Месяц назад

    Pujai megavum arumai,

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 Месяц назад

    Swamiyae sharanam Ayyappa 🙏migavum arumai 😊

  • @RamanaMktp
    @RamanaMktp Месяц назад +3

    ஸ்வாமி சரணம் ஐயப்பா

  • @sasikalarajaraman36
    @sasikalarajaraman36 Месяц назад

    I had tears in my eyes

  • @jayanthisundar2716
    @jayanthisundar2716 Месяц назад

    Arumyo Arumyo vazthugal vazga valerga valamudanum nalamudanum God bless you

  • @p.chidambaram2022
    @p.chidambaram2022 Месяц назад

    AyyappanDectorionSuper🎉

  • @vijayakumars1777
    @vijayakumars1777 Месяц назад

    Romba sirappa irunthathu. Ungalukku kadavul Aaseervatham irukku samiye saranam iyapp

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 Месяц назад

    Thank you so much ❤❤poojai was so nice amma thoranam ❤️❤️❤️🙏🏼

  • @GeethaKarunakaran-p4v
    @GeethaKarunakaran-p4v Месяц назад

    சிறப்பான அலங்காரம் பூஜை அருமை சிஸ்டர்🙏🙏🙏🙏🙏🙏👍

  • @swamilakshmi8140
    @swamilakshmi8140 Месяц назад

    Om swamiye saranam iyyappa🌹🌹🌹🌺🌺🌺

  • @kalaivanipurushothaman3445
    @kalaivanipurushothaman3445 Месяц назад

    TVmegavum arumai

  • @karthiyainimani9770
    @karthiyainimani9770 Месяц назад +1

    Swamy saranam

  • @ammusaravanan8803
    @ammusaravanan8803 Месяц назад

    Super akka.Romba nalla irunthudho 🥰🥰

  • @sujathabharathidasan4499
    @sujathabharathidasan4499 Месяц назад

    Arumaiyana alangaram.samye Saranam Ayyappa.

  • @suganyajaganath999
    @suganyajaganath999 Месяц назад

    Swamiyae saranam Ayappa 🙏🙏🙏 super poojai👌👌👌

  • @ParemewaranKn
    @ParemewaranKn Месяц назад

    Rombs arumaiya erundhatju samay saranam iyyappa iyyappan arul kidaikkatum sis

  • @Mdu_tn58
    @Mdu_tn58 Месяц назад

    அருமையாக உள்ளது 🎉❤

  • @Ammu_Veettu_Samayal
    @Ammu_Veettu_Samayal Месяц назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Selva-bd8pq
    @Selva-bd8pq Месяц назад

    Om swamiye saranam iyyapa 🙏🙏🙏

  • @meenalakshmim8333
    @meenalakshmim8333 28 дней назад

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk Месяц назад

    Nice pic. ❤❤❤

  • @VenuGopal-wc8ir
    @VenuGopal-wc8ir Месяц назад +1

    Enga Grandsun nalla padikanum sonna soli kattka iyapan Arul vendum

  • @adithiyaadithiya9446
    @adithiyaadithiya9446 Месяц назад +1

    சாமி சரணம் ஐயப்ப சரணம் 🙏🙏

  • @kalaiselvipaneerselvam2836
    @kalaiselvipaneerselvam2836 Месяц назад

    Cooking nalla pannrengamma all the best

  • @sivarajendran392
    @sivarajendran392 Месяц назад

    Amma parthathum kankalangitan amma samiyei saranam ayyappa

  • @DhanaLakshmi-ee9hg
    @DhanaLakshmi-ee9hg Месяц назад

    Super akka saranam iyappan

  • @lavanyaslifestyle5083
    @lavanyaslifestyle5083 Месяц назад

    பூஜை நல்லா இருந்தது என்னோட முதல் comment ஐயப்பன் பூஜை எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி நல்லா பேசாரங்க sister நாங்க chennai ஐயப்பன் அருள் எங்களுக்கு கிடைக்கணும்

  • @akshaysooria1395
    @akshaysooria1395 Месяц назад

    Swamiue saranam ayyappa 🙏

  • @GandhimathiSubbiah
    @GandhimathiSubbiah Месяц назад

    Pathi enga achi ku ungala romba pudikum