50 நாட்டு மாடுகள் = 100 ஏக்கரில் இயற்கை விவசாயம் சாதிக்கும் தொழிலதிபர் | 50 Country Cows Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2019
  • #Nattumadu #Kangeyam #OrganicFarm
    In this video Mr.Shivakumar explains important of nattumadu in organic farming.
    First Part Video Link :
    • 100 ஏக்கரில் இயற்கை வி...
    Farm Address:
    Madras Iyer thottam
    Kondappanaickenpalayam/puduvadavalli.
    Sathyamangalam
    Erode dist
    📲 Mobile : 098490 01586
    Email : shiva.mitorganicfarms@gmail.com
    Facebook : MIT Organic Farms
    📍Map Location : maps.google.com/?cid=87548515...
    --------------------------------------
    For Enquiry : rsakthi789@gmail.com
    --------------------------------------
    Follow Our Official Links
    🔶 Facebook: / sakthiorganicofficial
    🔶 Website : www.sakthiorganic.com/
    Thanks for watching my videos. Stay in touch for more.

Комментарии • 181

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 4 года назад +12

    Appreciate ur great effort on organic

  • @princebabu1074
    @princebabu1074 4 года назад +28

    ஒரு ஏக்கருக்கு கே வழியில்லை எனக்கு நூறு ஏக்கரா!!!!!!

  • @sugumaranc5116
    @sugumaranc5116 4 года назад +4

    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் ஏன் என்று சொன்னால் உங்களை பின்பற்றி பலர் உருவாக வேண்டும் . உங்களுடைய இந்த சேவை நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் ஐயா...

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 3 года назад +2

    உங்களை போன்ற சிந்தனை மற்றும் நோக்கத்துடன் இருக்கிறேன் விரைவில் துவக்கத்திற்கான எதிர்பாரபுடன் உள்ளேன்

  • @udhayakumarkumar6250
    @udhayakumarkumar6250 4 года назад +28

    அருமை அய்யா நாட்டு மாடு தெய்வங்களை காப்பதற்க்கு கோடான கோடி நன்றிகள்

  • @malaiarasan.r8704
    @malaiarasan.r8704 3 года назад +1

    பாளையங்கோட்டையில் நீங்கள் இந்த மாதிரி வளர்க்கிறீர்கள் என்றால் ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் தயார்

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +10

    நன்றி மகிழ்ச்சி சார் எண்ணம் போல் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி 🤝👌

  • @sanjai5759
    @sanjai5759 3 года назад

    சகோ அவரு ethicsa தெரியாம dna பத்தி எல்லாம் தப்பா பேசுராறு

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 года назад +3

    நூறு ஏக்கர் வைத்து இருப்பவராலும் மாடுகளை கட்டிபோடாமல் வளர்கமுடியாதா?

  • @prabakaran4090
    @prabakaran4090 4 года назад +2

    Neengadhan yannoda Hero sir 😇

  • @bharanidharan6279
    @bharanidharan6279 3 года назад +2

    வாழ்க வளத்துடன்

  • @GowthamGowtham-le8ej
    @GowthamGowtham-le8ej 4 года назад +9

    அய்யா ரொம்ப அருமையான பதிவு மிக்க நன்றி .....வணங்குகிறேன்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 3 года назад +2

    அருமை.. மனமார்ந்த வாழ்த்துகள்

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 4 года назад +4

    மிக சிறந்த கருத்து வாழ்க வளமுடன்

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад +2

    Great work Sir. Your effort is noble by not sending the cows to slaughter at the end of their life. More and more farmers should follow this practice to save Cows.

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 года назад

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @manikandanc8664
    @manikandanc8664 3 года назад +1

    உண்மையான பதிவு நன்றி

  • @kathiravangbravan6474
    @kathiravangbravan6474 4 года назад

    Hat off and great sharing. Keep up the good work and get the next generation knowledge in organic farming. Great job, wish I could join in.

  • @Manojkumar-tj3wt
    @Manojkumar-tj3wt 4 года назад +7

    Keep doing bro .we support you😍

  • @Arth02321
    @Arth02321 3 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது