100 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தொழிலதிபர் | Best Organic Farming in Tamilnadu | MIT
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #OrganicFarming #Multicrop #Nattumadu
In this video Mr.Shivakumar explains about organic farming.
Farm Address:
Madras Iyer thottam
Kondappanaickenpalayam/puduvadavalli.
Sathyamangalam
Erode dist
📲 Mobile : 098490 01586
Email : shiva.mitorganicfarms@gmail.com
Facebook : MIT Organic Farms
📍Map Location : maps.google.co...
--------------------------------------
For Channel Related Enquiry : rsakthi789@gmail.com
--------------------------------------
Follow Our Channel Official Links
🔶 Facebook: / sakthiorganicofficial
🔶 Website : www.sakthiorga...
Thanks for watching my videos. Stay in touch for more.
Thank u sir
You have well highlighted about the necessity of the Organic farming and it's produces. It is totally agreeable. Congratulations.
One message may be added in the future. The Government of India has been launching the PGS certification service amongst the farmers which is cheaper and best which is valid all over Global. I want to meet you.will you give an appointment.
Regards
G.S. Purushoththaman Regional Council for the PGS India organic certification in Tamilnadu
please contact me on 9849001586
6
@@mitorganic9973 Awesome. Would love to learn more about how you made the transistion.
😜
I want to start farming. After listening to this video, I have decided to do only organic farming. Thanks to Shivkumar sir
நான் இதுவரை பார்த்த பதீவுகளிலே (Video) இந்த பதிவு தான் சிறந்த பதிவாகவும், மனதிற்கு நிறைவானதாக கருதுகிறேன். இந்த பதிவு வெளியிட்ட இன்நிறுவனத்திற்கு நன்றி.
நீங்கள் கூறியது போல எனக்கும் இதே அனுபவம் தான். என்ன ஒரு தெளிவான விளக்கம். விவசாயம் பற்றி தெரியாதவர்கள் கூட இந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாது. மிக்க நன்றி. ஒரு வாரம் வந்து தங்கியிருந்து விவசாயம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
@@parthasarathyramadoss9362 நானும்
ரொம்ப நன்றிங்க
He is systematically planning every thing
He have statistical data
இவர் பூமியை தாயாக மதிக்கிறார்
இந்த குணம் தான் இவரின் விவசாயம் வெற்றிக்கு காரணம்
நன்றி வாழ்க வளமுடன்
ரொம்ப நன்றி சார்
மிக அருமையான பதிவு. இந்த மாதிரியான ஊடகங்கள் இருப்பது, ஒரு தொழில் துவங்க உதவியாக உள்ளது. நண்பர் அருமையான விளக்கம் அளித்துள்ளார். நல்ல உள்ளம். வாழ்க இயற்கை விவசாயம்.
தோழா!என்ன மாதிரியான சிறப்புகள் இப்பதிவில் உள்ளது
நீங்கள் இயற்கை விவசாயத்தை பின்பற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது
தாங்கள் கம்பெனி பொருளாதாரத்தை ஏற்பது எனக்கு வருத்ததை தருகிறது
மிக அருமையான தெளிவான பதிவு
வாழ்த்துக்கள் திரு.சிவகுமார் ஐயா.
இயற்கை விவசாயம் செய்வோம்
நாளைய தலைமுறைகளை நோயில்லால் காப்போம்.
....சூப்பர் சூப்பர் ...ஒளிவு மறைவு இல்லாம விளக்கம்...
இவர் நாட்டுக்கு தேவை ...இப்படி பட்டவங்களை அரசு ...உபயோல படுத்தி கொள்ள வேண்டும்...
நஷ்டமே இல்லைன்ன சொல்ற தைரியம் யாருக்கு வரும்....உங்களின் விளக்கதிற்க்கு கோடி கோடி நமஷ்காரம்....எல்லோரும் நல்லா இருக்கனும் ..சம்பாதிக்கனும்ங்கற நல்ல மனது ....அதுவும் இந்த போட்டி நிறைந்த உலகத்துல ....செம்ம்ம்ம்ம்ம்ம்ம
வந்தாங்கன்னா சாப்பாடு போட்டு தங்குவதட்கு இடம் கொடுப்போம்.final punch.really hats off to you sir.எல்லாமே ரொம்ப அறுமையா சொன்னீங்க.வாழ்க வளமுடன்.
Sir, நீங்க சொன்ன ஒரு விடயம் மிகவும் சரி, நம் மக்களின் சோம்பேறி தனதால் தான் இவ்வளவு பிரச்சினை.. விதை போட்ட உடனே காய் வரணும், இல்லனா அதுக்கு போட வேண்டிய chemical உரம் என்ன என்று உடனே சொல்லுவார்கள், அப்படி மாற்றி விட்டார்கள். தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள்.
“நாம் உண்ணும் உணவு நம்முடையதாக இருக்க வேண்டும்.உணவு நம்முடையதாக இருக்க வேண்டுமென்றால் விதைகள் நம்முடையதாக இருக்க வேண்டும்!”
- ஐயா கோ.நம்மாழ்வார்
#விதை_வழி_செல்க!
உண்மை பதிவு
இயற்கை (ம) தற்சார்பு காப்போம் தோழா!!!
கம்பெனி பொருளாதாரத்தை வலுவாக புறம் தள்ளுவோம்.
தமிழனா பிறந்த ஒவ்வொருவரும் இந்த பதிவு பார்க்க வேண்டும் ❤️❤️❤️👌👌
Brother, வணக்கம்.உங்களின் பேட்டியை பார்த்தேன்.நானும் தேனி பகுதியில் 100ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யவுள்ளேன்.தாங்களின் உதவி தேவை.தாங்களை நேரில் வந்து அடுத்த ஆண்டு சந்திக்கிறேன்.நன்றி
மிகவும் பயனுள்ள மற்றும் அனைவருக்கும் அவசியமான பதிவு. ஐயா அவர்கள் திட்டமிட்டு முறையாக செயல் படுகிறார். இதற்கு தரவு (data) மிகவும் உதவிகரமாக உள்ளது.
விதை முதல் விற்பனை வரை தேவையான அனைத்து விதமான அறிவு பெற்றிறுப்பதே இவரின் வெற்றிக்கு காரணம். ஒரு பெருநிறுவனம் (corporate company) போன்று திட்டமிட்டு செய்வது மிகவும் பாராட்டதக்கது.
இதுபோன்ற பதிவை வெளியிட்ட Sakthi Organic சேனலுக்கு மிகுந்த நன்றி. MIT பண்ணையைப் பற்றிய மேலும் தகவல்களை பகிருமாறு கேடுக்கொள்கிறேன்
ஐயா உங்கள் பேச்சு உற்சாகம் அளிக்கின்றது
வாழ்க வளமுடன்
காய் மாதிரி ஆனா காய் இல்ல. சார் நீங்க சூப்பர். உங்களை வணங்குகிறோம்.
நீங்கள் சொன்ன பேச்சைக் கேட்ட நான் முயற்சி செய்கிறேன் எங்கள் தோட்டத்தில், மிகவும் நன்றி
அருமையான பதிவு
என் கருத்துக்களும் உங்களையுடைதது தான்
பூமி தாய் அவர்களை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார் அருமை
ஒரு ஏக்கரில் ஒரே பயிர் போடாமால் எவ்வேறு பயிற்கள் போடுவது மிக சிறப்பு
எவ்வேறு காலகட்டத்தில் அறுவடை செய்வது
மகச்சிறப்பு
அவருடைய விற்பனை மத்திரம்
Farm to Home மிக மிக அற்புதமான ஒன்று
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி . உங்க வாழ்த்துக்களுக்கும் வார்த்தைகளுக்கும்
I have gone thru hundreds of videos on this t topic. this is the Best talk I have heard so far. He has not only talked of natural farming but has talked of business and marketing strategies, and also sounds rather poignant and philosophical. A must view for all those who want to practice Natural farming
நன்றி அய்யா நம்மாழ்வார் தாங்கள் மூலம் வாழ்கின்றார். இயற்கை விவசாயத்திற்கு சிறந்த விளக்கம் சிறந்த முன் உதாரணம். நோய் வராமல் தடுக்கும் நல்ல தொண்டு. வாழ்த்துக்கள்.
மிக பெரிய வார்த்தைகள். மிக்க நன்றி ஐயா
I usually dont comment on seeing videos. This is one of the best videos. He has made organic farming plan which needs to taught in our institutions.
Thank u sir
இவ்வளவு தைரியமாக அவர் உண்மைகளை பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அதை வெளிக்கொணர்ந்த உங்கள் முயற்சிக்கும் பாராட்டுக்கள்
எளிமையாக மிக நுட்பமான விஷயத்தை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார்
எங்க தோட்டத்திலிருந்து முள்ளங்கி வந்தவுடன் எங்க அப்பா அப்படியே தண்ணீரில் கழிவி கடித்து சாப்பிடுவார்.45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு . தங்கள் வீடியோ பார்த்த போது அந்த ஞாபகம் தான் வருகிறது. சந்தோஷமாகவுள்ளது.
மிக்க நன்றி
முழுக்க முழுக்க பயனுள்ள பதிவு.... வாழ்க பல்லாண்டு... வாழ்த்துக்கள் சார்....
நீங்கள் செய்வது மிக சிறந்த மிகவும் அவசியமான செயல். மிக்க நன்றி.
You are doing an excellent job. Sir, you should teach this method to more and more farmers
மண்ணிற்கு தாய்மை இடத்தையும் விதைக்குத் தந்தை இடத்தையும் வைத்துப் போற்றும் பதிவு அருமை!
நேரில் வந்து பார்க்கத் தூண்டுகிறது!
கண்டிப்பாக வாங்க
All facts are genuine because he is genious and all farmers must adopt his strategy and avoid over production
"Earth is mother and the Seeds are the father" great example..
வணக்கம் ஐய்யா உங்கள் காணி பசு பாக்க ரொம்ப பழைய ஞாபகம் வந்திடிச்சு நாங்கள் இலங்கை சந்தப்பம் சூழ்நிலமை காரணமாக சுவிஸ் வந்து எல்லாவற்றையும் இழந்து விட்டோம் வயல் ஆடு மாடு கோழி உறவுகள் சந்தோஷம் நிம்மதி இந்த நாட்டில் சாதித்தது எதுவும் இல்லை மீண்டும் ஒரு பிறப்பு இருந்தால் பிறந்த மண்ணை விட்டு எங்கும் போக படா வாழ்வோ சாவோ எம் மண்ணில் முடிய வேண்டும் நன்றி அன்புடன் மகேஸ் சுவிஸ்
உங்கள் வருத்தம் புரிகிறது. ஆண்டவன் அருளால் உங்கள் பிறந்த மண்ணுக்கே நீங்கள் மீண்டும் திரும்பி உங்கள் மனம் போல் வாழ வேண்டும்.
அதற்கான என்னுடைய பிரார்த்தனை நிச்சயம் உண்டு.
மனம் தளர வேண்டாம்💐
@@shivmalu1 ரொம்ப நன்றி சார்
India varungal bro
Tamilnadu
Land vangi natural fram development pannunga ❤❤❤❤
From yoganathan erode
விவசாயத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்துவதால், புற்றுநோய் (Cancer ) மற்றும் பல்வேறு சிறுநீரக (Kidney problems) பிரச்சினைகள் ஏற்படுகிறது .. முற்றிலும் இயற்கை விவசாயம் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிபடுத்தும்.
அருமை, ஏன் விழயவைத்த பொருளை கிழே கொட்டுகிறோம் என்பதற்கு பொருளாதார ரிதியான பதில் சொன்னார்கள். ஒவொரு விவசாயம் சம்பந்தமானவர்களும் இதற்கு பதில் சொல்லி இந்த சார் சொல்லும் பதிலை கடைபிடித்தால் அதுவே மிகப்பெரிய தீர்வு ஆகும். நன்றி.
From now on, You are my inspiration sir. Definitely will come to your farm one day to meet you
சுப்பர் மாமா...நானும் இலங்கையில் செய்ய ஆசப்படுறேன்...
செழிக்கட்டும் இயற்கை விவசாயம்... வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்... அருமையான பதிவு
I'm salute to you. This is one of my dream dude.
He is very clever" man"
Amazing video!!!, I wish every Farmer in our Country hears out Shiva Sir.
"The more you know, the more you realize you don't know" 👍👍
அருமையான பதிவு நான் பார்த்த விடியோவில் இந்த விடியோ தான் சிறந்தது
வாழ்த்துக்கள்,தற்சார்பு வழிமுறைகள் தான் விவசாயையும்,நாட்டையும் கடகாரன் இல்லாமல் காப்பாற்றும்.மிக்க நன்றி sir.
Excellent video.. One of the best in the organic farming video. This person talks from heart which makes it better
Thanks sir.
I would like to visit your farm to learn and get guidance .
Great work and best wishes.
இதுதான் நம்மாழ்வார் அய்யாவின் தாக்கம்...
உங்களை போன்று எல்லோரும் இயக்கை விவசாயத்திற்கு மாறினால் நன்று நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்
sir, the best explanation i have ever heard about the organic farming...hats off
Iam a doctor who is having organic farm 20 cents feel
Awesome to see drip irrigation maintenance.god bless.
அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்
நன்றிங்க
Sir you are outstanding , In Bold you saying the truth against corporate mafia and have more passion about Organic agriculture
வேற லெவல் ஸ்பீச் சார்
Congradulations Mr Shivkumar for abandoning chemicals in Agricuture! The basics of Organic or any type of Agriculture is caring for soil health; you have been doing soil health management right from begining of organic farming by rotating the crops with green maure crop and have demonstrated that organic carbon (OC) rose from 0.25 to 2.9 within four to five years with such mulching practices; and with higher OC your yield has been increasing with less pest and disease problems. You may also be interested to meet (sometimes you could have met) Mr Sundraraman of Sathyamangalam who has been a successful organic farmer growing Turmeric. You have instilled confidence among today/tomorrow organic farmers. Thank you for the video. You may also read my book "A Farmer's Handbook Ecofriendly Cardamom Cultivation" published through Amazon KDP.
Clear explanation!great job!
உங்களுடைய இயற்க்கை விவசாயத்திற்கு வாழ்த்துக்கள் சார். மேலும் தேனீக்கள் வளர்ப்பும் செய்தால் மகரந்தச் சேர்க்கை அதிகமாகி உங்களுடைய விளைச்சலை அதிகப்படுத்த முடியும்.
தேனீக்கள் வளர்த்து கொண்டு இருக்கோம்
85 தேனி பெட்டி இருக்கு
Thanks mam
@@shivmalu1 super. மேலும் கால்நடைகள் வளர்ப்புகளை பெருக்க முயற்சிக்கலாமே இயற்க்கை உரம், வாயு. ஏன்னா பசுவின் எந்தவொரு Formateம் மனிதனுக்காகட்டும் மண்ணிற்காகட்டும் சத்தானவையே
@@nirmaladevi3992 - 50கு மேற்பட்ட நாட்டு பசுக்கள் இருக்கின்றன
@@shivmalu1 அநேகமாக இந்த இயற்க்கை உரத்தோடு ஆட்டு புளுக்கையும் சேர்த்தால் மகசூல் பிரமாதமாக இருக்கும்.
Well said!!! Without passion any business is impossible. The review is a class!!!!. Very interesting and informative infact motivating. Wonderful Sir.👌👌👌👍
Thank u for ur kind words
Flemington room hme hmm hmm hmm dono. Thoko ump
அய்யா உங்கள வணங்குகிறேன்
Very interesting and practical thinking and approach 👍🏼 gave alot of clarity to initiated ppl like me. 🙏 Thanks to the anchor and Shivakumar sir for the valueable insight.
HE is very clear what he is doing. agri produce is done more than demand. so the demand and supply gap to be reduced and second thing is direct marketting. no brokers in between,,,
Very very good sir . your God sir
Though he says he has started farming 5 years back, he is well versed in every aspect. He knows his stuff. Passion is what is driving this guy. Hats off
Organic farming panna yenna venum??
The ans is "passion" venum
Impressed👌👏👌
Inspiring! Need more videos of this farm in detail...Good work by Sakthi Organic👏👏👏
Thanks for your interest Mr.SR.
Sir real hero
Am very proud to being part of it...
He is brilliant in farming and doing holy service to people apart business. We shouldn’t miss such knowledgeable person. Sir god bless you and family. Great video. Thanks to this channels for this useful content posted for future people
So nice of you
Hi Sir
Even though you are pharmaceutical business...
you told the truth of current vegetables and causes diseases...
you have well organised the farm...
இயற்கை விவசாயம் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
Sir, I dont know any thing about vivasayam but I want to buy about 10 acres with coconut and mango thottam with farm house to live permanently to develop. Pl suggest me how to go about the organic farming and manure.
Ur talk is too impressive and eye opener.i keep listening ur vedios.i am very much impressed.
சார் நாட்டு காய்கறிகளில் இருக்க கூடிய செல்களை (உயிரனுக்கள) லேப்ல கொடுத்து image எடுத்து ஒரு Data Store பண்ணி வச்சுக்கங்க காலப்போக்குல உருவத்துல் பாக்க நாட்டு காய்கறி மாதிரி Hybrid தயார் பண்ணி மார்கெட்டுக்கு வந்தா லேப் டெஸ்ட் எடுத்து தவிர்த்துக்கலாம்.
You are a walking book sir, llive long to grow such community
Fantastic Shiva. Amazing work
Please note the key ingredients of Shiva's farming method. Only one lakh per year expense for inputs and labor and mostly farm made inputs. Therefore you need to grow only 3 lakhs worth of product per acre. Through crop rotation and cover crops (thazhai uram) systems, the soil fertility can be maintained and the nutrients are not extracted from the soil and plants will slowly get stronger in better soil. Lowest input costs is the key to this work. Shiva saves naati seeds at his farms. So that further reduces input costs.
Sir Really you are very great
You're Role model...
Way too good planning. Well explained, thanks a lot for sharing.
Super sir . You people educated, business man should come to agri . sir. Vary happy and thanks sir.
Super Super Sir Vaazhthukkal others should change
you are really passionate have good knowledge about farming...it helped me to understand organic farming ..i am keen and interested doing organic farming in future.
thanks..
Great information...
The key kessage i note is know your capacity , meaning farm land capacity , what it can and how to balance...
Thanks for the information
Very eye opening speech, coming straight from the bottom of the heart. Thank you very much Sir for this educational speech. We need more and more education like this. Please do the needful to broadcast as much as possible. Wish youngster get the required education on the subject and return to organic farming, the basic need for healthy living.
Good sir I'm start organics agriculture
Sir, very clear, systematic, planned and above all simply explained with clear evidence. Farming and business well connected. Inspirational words from you ##=} you should try and talk and not talk without trying.
Thank you
U high lighted every thing.thank u so much.
nice and simple explanation..people like you should insist organic foods. all the best.
Thank you so much 🙂
you are so good in explaining and even non farmer will get into an idea of farming, hats off and let me try coming back to life
Best of luck
Useful information sir romba azhaga sonneenga yella visayadhaium
Doing excellent job. Hat's off to you sir.
salute sir great information
Very good explanation and helpful for organic farmers hatsof
awesome .muraiyana valikatti.santhosamana tholil, nandri aiya
Awesome person. great and I salute their work.
I've learned very important points about org farming from this video. It is one of the most useful one. great work sir
Full of authentic information. Highly recommended
Best program.. Thank you.. 💐🎉👍✨🙏
Most welcome
Great work ... your confidence, enthusiasm, passion towards organic farming touched me.... very nice video.... good wishes ... successful business soul
Thank you so much
Human reflects Nature Nature reflects God .
God reflects Nature Nature reflects Human.MIT Owner reflects God through nature.
So he is blessed by God, Nature and Human.
Real hero sir neenga...Hats off
Well said sir.very good msg for the life.this is the best video I ever seen.keep going sir congratulations
We should understand his business point of view on supply and demand. He is pinpoint on that business aspect
Really very good interview, as mentioned passion very important...........
I agree with you cent percentage about organic farming and the effects of hybrid seeds. U talked about the causes of the vegetables that are produced with the help of fertilizer. I have one question . U said u r owning pharmaceutical company that worth about 600 crores . Do you believe that your medicine cures diseases?
Hi sir, this deserves a long answer. To keep it short, allopathic medicines treat just the symptoms. Not the reason.
Allopathic medicines are good for emergencies and infections. But nt for chronic conditions
Correct answer malathi
Yes, Good One, i was about to write this, As you said, Pharmaceuticals has adverse effects on human kind. Whatever the Human diseases today are not completely just because of food. Most of them are mainly due to Pharmaceuticals buisness..
Does any of the medicine has zero ADR?..
If someone is interest in research articles, i can provide on how this medicines are affecting the human kind.
But Good work and Speech on organic farming.
Very proud of you Sir🙏
Thank u mam
You are very intelligent and informative and have a big heart to share what u r doing...
God bless you sir for
Revealing truth
Sir thanks a lot your advise & idea to new farmers sit
நன்றி மகிழ்ச்சி சார் எண்ணம் போல் வாழ்க வளமுடன் 👌