'12 ஏக்கரில் ஆடு , மாடு , கோழி , மீன்கள் மற்றும் மரங்கள்' ஒர் முழுமையான ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2020
  • #Organic #integratedfaem #ஒருங்கிணைந்தபண்ணை
    In this video Mr.Arunachalm Explains About Integrated Organic Farm Method.
    If you want farm owner contact details
    Click to Download
    play.google.com/store/apps/de...
    விவசாயிகளின் தொடர்பு எண்கள் மேற்கண்ட செயலியில் உள்ளது.
    Thanks for watching
  • ЖивотныеЖивотные

Комментарии • 121

  • @Myjourneymk...
    @Myjourneymk... 4 года назад +28

    அவரு முகத்துல சந்தோஷம், மன திருப்திய பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு . நான் நினைச்ச வாழ்க்கையை அவரு வாழ்ந்துட்டு இருக்குறது பாக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு . வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @TamilMedics
    @TamilMedics 3 года назад +9

    உங்கள் பேச்சை கேட்க்கும்போது நம்மாழ்வார் அய்யா பேசுவது போலவே உள்ளது.நல்ல தெளிவான விளக்கம்.

    • @kannanraj7151
      @kannanraj7151 3 года назад

      இவர்'நம்மாழ்வார்'உண்மைத்தொண்டர்'!!

    • @selvagiripalanisamy6220
      @selvagiripalanisamy6220 3 года назад

      Tamil medics good to see you here

  • @gcb6185
    @gcb6185 4 года назад +13

    திரு அருணாசலம் உங்களை "உழவுக்கு உயிருட்டு" நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு பார்த்து மீண்டும் பார்ப்பது ரொம்ப சந்தோஷம்👍👍👍

  • @kavinstudio631
    @kavinstudio631 3 года назад +15

    நல்ல தெளிவான பேச்சு, ஆழ்ந்த சிந்தனை. நன்றி நண்பர்களே Sakthi organic

  • @OO-my7cz
    @OO-my7cz 4 года назад +16

    உங்க வீடியோவுக்காக காத்திருந்தேன்...
    உழவுக்கு உயிரூட்டு நிகழ்ச்சிக்கு பிறகு தங்களின் கருத்தை கேட்பதற்கு உற்சாகமாக
    உள்ளது.. நன்றிங்க..

    • @datatech8272
      @datatech8272 3 года назад

      unmai arunachalam anna vin pechil avalvu unmai varigal ullathu . nammalvar aiyavin manavar epoluthume uyarndha sindhanai ullavaraga matume irupargal.

  • @krthikeyankarthi5269
    @krthikeyankarthi5269 4 года назад +3

    வணக்கம் நான் தற்பொழுது வெளி நாட்டில் உள்ளோன் உங்களை முன்பு ஒரு மூறை காணொளில் பார்த்துள்ளேன் இயற்கை விவசாயம் பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி சக்தி ஆர்கானிக்கும் நன்றி

  • @govindapillaivenkateswaran1850
    @govindapillaivenkateswaran1850 3 года назад +5

    Excellent speech by Sri. Arunachalam. Thank you very much for sharing your experience with us. Much appreciated your service.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 года назад +1

    வாழ்த்துகள் ஐய்யா, உங்களுடைய இயற்கை விவசாயம் தான் எதிர்காலத்தில் நிற்கும். மற்றவை இந்த மண்ணை விட்டு மறைந்து விடும். நாம் இயற்கை விவசாயம் சார்து இருக்க வேண்டும். மேலும் நாமும் அதற்கு உதவ வேண்டும்...

  • @D365_FO
    @D365_FO 4 года назад +18

    One of the best interview, In my recent days... very matured knowledge sharing.

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 3 года назад +1

      Best wishes for the email address 34aliñganarstreet tiruvannamalai district in Tamilnadu India plant sandalwood and agarwood plant for your family 😍

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 года назад +2

    உங்களுடைய இயற்கை சார்தா ஆலோசனைகள் மிக சிறப்பு ஐய்யா, தெளிவான உரை மற்றும் சிறந்த தகவல்கள். உங்களுடைய இயற்கையை செழிக்க நீங்கள் கூறிய தகவல்கள் மிக அருமை, இணைவோம் இயற்கையை காப்பாற்ற, வாழ்வோம் இயற்கையை சார்ந்து...

  • @habibrahman4135
    @habibrahman4135 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்ப ரே...

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 года назад +6

    அண்ணா உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்

  • @prabhuk1369
    @prabhuk1369 3 года назад

    Good. Good. Good. Ungala. Mathiri. Vivasayigalthan. Namma. Indiayavukku. Thevai. Good. Good.

  • @chockalingamkm3327
    @chockalingamkm3327 4 года назад +3

    Nice interview. Happy to see Anna after few years. Congratulations to him. Stay blessed.

  • @aashierwaad
    @aashierwaad 4 года назад +2

    பயனுள்ள பதிவு அருமை

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 4 года назад +1

    பயனுள்ள பதிவு அருமை 👍

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 4 года назад +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Jimsaa327
    @Jimsaa327 4 месяца назад

    Super bro, your speech and countenance transmits 1001 moral lessons for mankind. I can see that you are at peace with nature, thus showering it's opulence unto you.

  • @arundharnesh1301
    @arundharnesh1301 4 года назад

    Silent interview but powerful Truth very nice brother

  • @bemaraoramjiv7303
    @bemaraoramjiv7303 3 года назад +1

    One of the best interview, In my recent days... very matured knowledge sharing. very good ayya

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 3 года назад

    I am very happy to watch this video... Mega arumaiyana thagaval and thelivana velakkangal.....

  • @dineshgoal
    @dineshgoal 4 года назад +2

    Only one word -Great

  • @PremKumar-jk5rx
    @PremKumar-jk5rx 2 года назад

    பயன்ணுள்ள பதிவு ஐயா 🌿👌

  • @DineshBabu-uv8qh
    @DineshBabu-uv8qh 3 года назад

    சூப்பர் அய்யா வாழ்த்துகள் வணக்கம்

  • @dmusw5968
    @dmusw5968 3 года назад

    Its really a great share !. very informative. he explains it clearly. thank you so much.

  • @ramkrishnan9270
    @ramkrishnan9270 3 года назад

    Super Anna continue pannunka

  • @santhamoorthy3423
    @santhamoorthy3423 3 года назад

    வாழ்க வளமுடன் மற்றொறு நம்ஆழ்வாரை நேரில் சந்தித்தது போன்ற அனுபவம் நன்றி

  • @aashierwaad
    @aashierwaad 4 года назад +3

    One of the best video from you BRO..

  • @gunaseelanvenkatachalam4499
    @gunaseelanvenkatachalam4499 4 года назад +1

    Effective Matured Explanation 🌱 👌

  • @jayakumarr8340
    @jayakumarr8340 3 года назад

    No words to say, super
    Dr jayakumar

  • @samvijayan4926
    @samvijayan4926 4 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா, நானும் அந்தியூர் தான்

  • @girisudhans1366
    @girisudhans1366 4 года назад

    Superb ji

  • @FreeRangeChickenFarmingSivagan
    @FreeRangeChickenFarmingSivagan 3 года назад

    Super அண்ணன்

  • @bvasudevan1623
    @bvasudevan1623 4 года назад

    Unga video patthu irukka super ..

  • @mathavantk967
    @mathavantk967 4 года назад

    Useful information, thanks.

  • @bharanidharan6279
    @bharanidharan6279 3 года назад

    அருமை ஐயா

  • @uklboys4599
    @uklboys4599 3 года назад

    வாழ்த்துக்கள்
    ஐயா

  • @bashyammallan5326
    @bashyammallan5326 4 года назад

    Wonderful presentation

  • @thirumaranpugazhl5433
    @thirumaranpugazhl5433 3 года назад

    Azhaga vaarthaigal ovvontrum ❤️

  • @kanssin
    @kanssin 4 года назад

    Very informative and matured message.. Very inspiring, Lot of us inspired to follow you, All the best and we will keep in touch.

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 2 года назад

    சிறப்பு 🙏

  • @sv5161
    @sv5161 4 года назад +2

    Clear view and explanation .. Thank you!

  • @elangovansubbaiyan3
    @elangovansubbaiyan3 2 года назад

    Excellent information

  • @baburamachandran3742
    @baburamachandran3742 4 года назад

    Excellent sir... Keep doing... And let all hope to be successful

  • @jagan5095
    @jagan5095 3 года назад +1

    Correct information

  • @VINOD600CC
    @VINOD600CC 2 года назад

    Thanks well explained sir

  • @lakshmanan7301
    @lakshmanan7301 3 года назад

    Arumai sir

  • @naghulpranav9874
    @naghulpranav9874 3 года назад

    Thankingyouverymuchannaclearanswer

  • @venkatesan1959
    @venkatesan1959 3 года назад +2

    Greatly meaningful life...at the same time, kindly guide how to improve the agricultural productivity

  • @Myhotygirl
    @Myhotygirl 4 года назад

    Super Anna video

  • @balachandar1376
    @balachandar1376 3 года назад +1

    Super Anna

  • @atkrajasekar
    @atkrajasekar 3 года назад

    Super sir.....

  • @loganathanlogu8402
    @loganathanlogu8402 4 года назад +2

    ❤️Nice 👌🏼

  • @smrsraja
    @smrsraja 4 года назад +2

    Super bro.

  • @anbazhaganc5120
    @anbazhaganc5120 3 года назад

    Bro, You spoken is actual

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 4 года назад +1

    100% உண்மை

  • @kanagarajs8219
    @kanagarajs8219 4 года назад +1

    Super

  • @vicmuthu3
    @vicmuthu3 3 года назад +1

    எங்கள் ஊர் அண்ணன் அருணாச்சலம் 👌👍

  • @duraijagan646
    @duraijagan646 4 года назад

    Nice Anna super

  • @trainerthangaraj3171
    @trainerthangaraj3171 3 года назад

    நன்று

  • @sampathkumargokila4760
    @sampathkumargokila4760 4 года назад +1

    Supersir

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Год назад

    🙏 Super Thambi, Valza Valamudan. Hats off to you. Youth like you are the back bone of this State as well as this Nation. Please encourage your village youth as well as your friends to this organic farming. Make your village a model great Village. Let God's blessings and grace be with you All the best 👍👌👏🙏

  • @babulic2538
    @babulic2538 3 года назад

    Nice

  • @narayanasamykungalpaneeyse8837
    @narayanasamykungalpaneeyse8837 4 года назад +15

    அய்யா உங்களிடம் இருந்து சில தகவல்கள் பெறவேண்டும் உங்கள் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். நன்றி.

    • @arumugamsubbiah3030
      @arumugamsubbiah3030 3 года назад +2

      மரங்களின் மகத்துவத்தையும், வறட்சி காலத்திலும் நீர் நிலைகள் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது என்பதையும் சிறப்புற கூறினீர்கள். மரங்களை வளர்ப்பது நேசிக்கவே அன்றி வணிக நோக்கில் வெட்டுவதற்கு அல்ல என்பது தங்களின் உயிர்ம நேயத்தையும், இயற்கையின் பால் உள்ள தீராக்காதலையும் வெளிப்படுத்துகிறது. உழவுக்கு உயிரூட்டு நிகழ்ச்சியில் பார்த்ததைவிட மரங்கள் நன்கு வளர்ந்து மிக செழிப்புற கண்கவரும் வண்ணம் உள்ளது. மிக சிறப்பு ஐயா. 💐💐💐💐💐💐

  • @prem2007k
    @prem2007k 4 года назад +2

    Oru whatsapp group erundha beginners ku helpful ah erukum

  • @suvathitamilarasan2586
    @suvathitamilarasan2586 3 года назад

    vera level life

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 года назад

    nice bro

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 3 года назад

    Very good speech urs Arunachalem
    I want like ur farm house
    Iam consulting u sir so tq

  • @loganathanr4850
    @loganathanr4850 4 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு ,உங்கள் தொடத்தை பார்க்க அனுமதி கிடைக்கும்ங்களா அண்ணா. திருப்பூர் உத்துக்குளி அருகாமையில் இருந்து லோகநாதன்

  • @varadharajuluramakrishnan512
    @varadharajuluramakrishnan512 4 года назад +1

    very good information but we can't view the farm only seeing is face please next time show the entire farm that will more motivation to all thanks.

  • @babuad2497
    @babuad2497 3 года назад +2

    Sir thanks for giving me this information listening to you looks like Nammalvar sir speaking can i visit &when sir iam from Bangalore sir

  • @niyazrahumann
    @niyazrahumann 4 года назад +5

    Dear Admin please posted awareness for EIA2020.

  • @ramasamy3450
    @ramasamy3450 4 года назад +3

    நல்ல பதிவு , நிறைய இளைஞர்கள் ஆர்வமாக உள்ளார்கள் , ஆனால் இன்றும் வியாபாரிகள் சிறு குறு விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள் , பொதுமக்களும் நேரடியாக விவசாயிடமிருந்து பொருட்களை வாங்க முன் வர வேண்டும்.

  • @saranraj9042
    @saranraj9042 4 года назад +4

    Please show his entire farm and plants & crops that he is growing. You are focussing only on his face. Viewers prefer to see the crops & hear his voice.

  • @s.s.kguys3n832
    @s.s.kguys3n832 3 года назад

    Seval videos thanga

  • @balachandar1376
    @balachandar1376 3 года назад +1

    Your taking slang similar to namalvar iyya

  • @venkatvenkat3300
    @venkatvenkat3300 3 года назад

    😍

  • @s.varatharajansvsv3750
    @s.varatharajansvsv3750 3 года назад

    தங்களதுபேட்டிஇயற்கை
    விவசாயத்தின்நடை
    முறையைதெளிவாக
    விளக்கம்அளித்திர்கள்
    ஆடு.மாடு.கோழி
    இல்லாமலும் பார்க்கலாம்
    என்றுசொன்னீர்கள்
    ஆனால்அதற்க்கு பேட்டிஎடுத்தவரும்
    கேள்வி கேட்கவில்லை
    அதற்க தாங்களும் பதில்
    சொல்லவில்லை
    எண்னீடம்ஆடுமாடு
    கோழிஇல்லை
    நன்றி வணக்கம்

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g 2 года назад

    🎉🎉🎉

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 2 года назад

    i have planted Kamuhu Maram(Aracnut) with spacing of 9X10, can i plant Poovarasu Maram in between 2 Aracnut?

  • @manojaboriginalvlog7598
    @manojaboriginalvlog7598 2 года назад

    💕

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад

    👍👍👍🤝👌

  • @KumaranIlang
    @KumaranIlang 3 года назад

    Nari payir use enna aiya?

  • @kathiresannatarajan3652
    @kathiresannatarajan3652 4 года назад

    Jaggery vanganum phone enna sir

  • @lifeturningpoint8238
    @lifeturningpoint8238 2 года назад

    How can I get ur products sir ?

  • @ramalingamjagadeesh4233
    @ramalingamjagadeesh4233 3 года назад +1

    இயற்கை வழி உழவு தொழில் ஆசான்

  • @kaliraj6770
    @kaliraj6770 3 года назад +1

    இந்த மரக்கன்று எங்கே வாங்குவது

  • @balajibalaji-on7ml
    @balajibalaji-on7ml 3 года назад

    Pl support us and save the young generation

  • @subashbose8733
    @subashbose8733 3 года назад

    சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான். உம்மை இகல் வெல்லல் யார்க்கும் அறிது

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 2 года назад

    MIKA SIRAPPU THOZHAR.

  • @Chennaicity150
    @Chennaicity150 Год назад +1

    Bro plz contact no குடுங்க அவர்கிட்ட பேசணும் 🙏🏻

  • @yudeshkumar1
    @yudeshkumar1 3 года назад

    ஐயா ஆடு மாடு கோழிகள் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யலாம் என்று கூறிணீர்கள். அதை பற்றி கொஞ்சம் கூறிணால் நன்றாக இறுக்கும்.

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 3 года назад

    இவரது தொடர்பு எண் கிடைக்குமா

  • @sampathkumar3720
    @sampathkumar3720 3 года назад

    கண்ணு... உன்ரபோனுநம்பர் போடு சாமி..

  • @indrajitdiyan3363
    @indrajitdiyan3363 3 года назад

    English or hindi

  • @ragu7929
    @ragu7929 4 года назад +1

    12.30 aadu, maadu. Kozhi illamal iyargai vivasayam Panna mudiyum nu sonnar. Eppadi Panna mudiyum? Antha kelvi keattu ennum payanulla thagavalagal tharalamea.... Avaludan adutha video ethir parkirean... Thara mudiyuma?...

    • @SakthiOrganic
      @SakthiOrganic  4 года назад +3

      இந்த பண்ணை பற்றி மேலும் 4 வீடியோக்கள் பதிவிட தீர்மானித்து உள்ளோம். கண்டிப்பாக உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் நன்றி.

  • @subramaniams9425
    @subramaniams9425 3 года назад

    உங்க அப்பா?

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 2 года назад

    இவருடைய தொடர்பு எண் செயலியில் இல்லை

  • @GaneshGanesh-if9pt
    @GaneshGanesh-if9pt 4 года назад +3

    சாமானிய மக்கள் வாங்க முடியாது விலை அதிகம் ஆனால் அவர்களே கூறுகிறார் இயற்கை விவசாயத்தில் பணியாட்கள் குறைவு செயற்கை இடு பொருள் தேவையில்லை ஆனால் இவர்களிடம் விலை அதிகம்

    • @arunkumar-ze2dm
      @arunkumar-ze2dm 4 года назад

      மார்க்கெட் டிமான்ட்

    • @mercyprakash952
      @mercyprakash952 3 года назад +1

      விலை இவர்கள் வைப்பதல்ல. கடைக்காரர்களும், இடை தரகர்களும் தான்.

    • @kannanraj7151
      @kannanraj7151 3 года назад +1

      உற்பத்தி'குறைவாகத்தான்'நாட்டுரகத்தில்'கிடைப்பதால்'விலைஅதிகம்

  • @b.sasikalamanjunath3682
    @b.sasikalamanjunath3682 4 года назад

    Same dialogue first video same