ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025
  • Mr.ராஜாமார்த்தாண்டம்.BE.MBA
    Contact: 9176324170,
    திருவேங்கடம் கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் இருந்து 8Km, தாம்பரத்திலிருந்து9Km, சேலையூர் கிராமத்தில் இருந்து2Km..
    சிறுவயதில் இருந்தே சல்லிக்கட்டு மாடுகள் மீது ஆர்வம் கொண்டு இருந்த இவர் இப்போது நூற்றுக்கனக்கான புலிக்குளம் நாட்டுமாடுகளை பராமரித்து வருகிறார்.. மதுரை, சிறுதாவூர், திருவேங்கடம் என மூன்று இடங்களில் நாட்டுமாட்டு பண்ணைகள் அமைத்துள்ளார், சென்னை புறநகர் பகுதியில் சுத்தமான தரமான நாட்டுமாட்டு பாலை வினியோகித்து வருகிறார்..
    இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: chat.whatsapp....
    Telegram டெலிகிராம்: t.me/joinchat/...
    Channel contact : 8807671279
  • ЖивотныеЖивотные

Комментарии • 192

  • @ramanathann947
    @ramanathann947 4 года назад +18

    He person sivaganga native..pakanarri ex mla subramaniyan family..

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      Ohhh

    • @rajaragarajan1990
      @rajaragarajan1990 4 года назад +5

      thats why he have so much money to invest and very polite about the law on bovine breeding

    • @mahaveerbora
      @mahaveerbora 4 года назад

      Its venkatamangalam village..correct the village name...its not thiruvengadam..near selaiyur mappedu junction..

    • @nagaprime2501
      @nagaprime2501 4 года назад +1

      Sir link not working

    • @veerasarvindra956
      @veerasarvindra956 3 года назад

      @@vithaigaliyakkam à

  • @spsampathkumar502
    @spsampathkumar502 4 года назад +16

    இந்த சூழலிலும் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுவோம்.

  • @premsanthosam4538
    @premsanthosam4538 4 года назад +13

    அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @manickamkrishnasamy5202
    @manickamkrishnasamy5202 Год назад

    மிக்க நன்றி ❤

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 года назад +6

    அருமையான நேர்காணல் ..
    தெளிவான, இயல்பான பதில்கள்..
    புதிதாக ஆரம்பிக்கும் விருப்பம் உள்ளவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய பதிவு 👍🙏

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 4 года назад +11

    அருமையான பதிவு... மிக்க நன்றி சகோதரரே

  • @raheemabdullah823
    @raheemabdullah823 4 года назад +7

    I appreciate Mr. Raja marthandam, B. E, MBA.

  • @SuperBoogie2011
    @SuperBoogie2011 2 года назад +1

    Beautiful information

  • @thangalramakrishna8175
    @thangalramakrishna8175 3 года назад

    மிகவும் வரவேற்க தகுந்த நோக்கம். வாழ்த்துக்கள்.

  • @VINOTHP.
    @VINOTHP. 3 года назад +2

    THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 4 года назад +2

    Thanks sir excellent interview nice explanation good for future generation and coming youth thanks sir

  • @vpedits4211
    @vpedits4211 2 года назад

    Anna intha maathiri more videos poda vazhthukkal.

  • @tv-bg1il
    @tv-bg1il 4 года назад +1

    இவர் அருமையான மாமனிதர் நான் பழகி இருக்கின்றேன்.தீனா. முட்டுக்காடு

  • @kalyanasundarap800
    @kalyanasundarap800 3 года назад

    மிக்க நன்றி

  • @bulletrajaraja9729
    @bulletrajaraja9729 4 года назад +1

    சூப்பர் சகோ... அருமையான பதிவு சகோ...

  • @Prasannasubramaniankaushik
    @Prasannasubramaniankaushik 4 года назад +4

    One of the best farming channels I have ever seen

  • @amrith77
    @amrith77 4 года назад +5

    Never seen such detailed interview related to dairy farming. Greetings brother.

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    Great rajamarthandam brother. Hats off to you. 💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @vivekmad2010
    @vivekmad2010 4 года назад +3

    சென்னையின் பூர்வகுடி மக்கள் பல்லாண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்கள்...இப்போதும் சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் பார்க்கலாம்....

  • @dilipshankar6462
    @dilipshankar6462 4 года назад +4

    Very knowledgeable.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 года назад +3

    Excellent 👍👌 post Congratulations all the best

  • @joysondraviaraj6148
    @joysondraviaraj6148 4 года назад +1

    excellent job best of luck

  • @jpandiswaran8894
    @jpandiswaran8894 4 года назад +2

    Súper Anna

  • @siluvaimary5340
    @siluvaimary5340 4 года назад

    Thank you

  • @pavithrabala1370
    @pavithrabala1370 4 года назад +1

    Thank you sir ,,your explanation is most useful for me,

  • @nsaravanan461
    @nsaravanan461 4 года назад +2

    நன்றி நன்பா

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 4 года назад +5

    Vera level bro nega

  • @thamilanpu7760
    @thamilanpu7760 4 года назад +1

    பதிவுக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள். இவருக்குள்ள பட்டறிவை இன்னும் விளக்கமாக அறிய விரும்புகிறேம். பால் கரக்கும் கருவியை ஏன் கைவிட நேரிட்டது? , சரியாக சுழி பார்க்கும் முறை, நல்ல பால் கரக்கும் மாடு தெரிவு செய்யும் முறை என்பன போன்ற மேலும் பல விடயங்களையும் விளக்கமாக பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @healersomasundaram321
    @healersomasundaram321 4 года назад

    வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @parthibanarumugam26parthi23
    @parthibanarumugam26parthi23 4 года назад +2

    Great work brother 🤝🤝👍..

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 года назад

    Vazthukal👌🙏🙏🙏

  • @swathishkumar446
    @swathishkumar446 4 года назад

    Great marthandam keep it up....

  • @sanjaysp4892
    @sanjaysp4892 3 года назад +1

    Hi Raja marthandam sir😍

  • @rajendrank.m4392
    @rajendrank.m4392 4 года назад +1

    Super information.

  • @selvarajl410
    @selvarajl410 4 года назад +1

    Super great bro 👍

  • @k.sakthivelkaruppasamy1337
    @k.sakthivelkaruppasamy1337 4 года назад +2

    Arumayana thagaval

  • @c.raravind4802
    @c.raravind4802 4 года назад +3

    So use full msg bro nanum maadu valarpu vivasaiye than bro

  • @satheeshkumarcmsatheeshkum720
    @satheeshkumarcmsatheeshkum720 4 года назад +3

    சூப்பர் அண்ணா

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 3 года назад

    நாட்டு காளை கன்று க்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு பதிவு எடுக்கவும்....

  • @bharathg6933
    @bharathg6933 4 года назад +4

    Best wishes

  • @Kannan-td7wq
    @Kannan-td7wq 4 года назад +3

    Supar 👌👌👌

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 4 года назад +3

    Super

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 4 года назад +3

    Hi sir am from sivagangai

  • @muruganpresscolony5815
    @muruganpresscolony5815 4 года назад

    அருமை

  • @govindankrishnan9435
    @govindankrishnan9435 4 года назад +1

    Your information about catel rearing shared with public is very informative thanku kind of to your family

  • @madhumageswari3889
    @madhumageswari3889 4 года назад +3

    Hi bro... Super.... I'm having a farm in salem... Nanum verum naatu maadu mattum vachi gosalai vachi eruken bro

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад

      Unga contact number sollunga bro

    • @thevip-unemployed3010
      @thevip-unemployed3010 4 года назад

      Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery, bargur, Pala malai, alambadi . North Indian breed vazhum namma breed saavum

  • @lksinternational3358
    @lksinternational3358 4 года назад +1

    God bless you

  • @c.ragulc7010
    @c.ragulc7010 3 года назад +1

    I liter milk price solunga Anna🐄🐄

  • @k.mahalingamkarunanidhi5369
    @k.mahalingamkarunanidhi5369 4 года назад +1

    village name vengadamangalam nice keep it up

  • @MrJeyavel
    @MrJeyavel 4 года назад +6

    Really worthful info.

  • @balajiovi913
    @balajiovi913 Год назад

    Bro enaku kaal nadai kapagam group la join pannanum anta group link send pannuga bro

  • @rosannasor6574
    @rosannasor6574 4 года назад +3

    Salut sir

  • @yoganathanyoganathan5026
    @yoganathanyoganathan5026 3 года назад +1

    Sir god support
    u I think
    Good experience and knowledge
    From yoganathan
    Erode
    Sir kankrej mini Bull venum
    Pls your support
    All ready my from in kankrej cow 1 available
    Thanks you

  • @tamizhelevationworks
    @tamizhelevationworks 7 месяцев назад

    Chennai la entha location broo

  • @yethukuyethuku1224
    @yethukuyethuku1224 4 года назад +3

    Please update more information about kankrej .... Price quality and transport.

  • @smartsadham
    @smartsadham 4 года назад +1

    Ok congargulations 😀😀

  • @ShabariY
    @ShabariY 3 года назад

    Bro oru nallaiku ella selavu pooga evvalo laabam varudhu ?

  • @karthig7033
    @karthig7033 4 года назад +1

    Inda breed la male calf enna pandranga bro

  • @smvijaykumar4035
    @smvijaykumar4035 3 года назад

    Bro nanum sivagangai

  • @kbenjaminmark
    @kbenjaminmark 4 года назад +2

    Good interview. Thanks. I would like to go for 2 pure breed. Is bull must or only when we go for large scale, bull is required? I want for self sustainable milk for family only. And for farm manure. I have half acre.

  • @tamilpasaga5485
    @tamilpasaga5485 4 года назад +1

    Iam Avadi Thiruvallur Anna

  • @siddiqauto813
    @siddiqauto813 4 года назад +1

    Miga alahana uraiaddal nalla thagaval

  • @treatseaweed
    @treatseaweed 4 года назад +2

    Why are you charging 120 when others are pricing it only 85/lit?

  • @Time-x3m
    @Time-x3m 4 года назад +5

    I'm from Madurai. Please share madurai farm address

  • @sachin3031
    @sachin3031 4 года назад +2

    Bro kandru sale pannuvingala bro

  • @kshanmugapandi2736
    @kshanmugapandi2736 4 года назад +4

    ஏய்யா இவ்வளவு சொன்ன நீங்க, மாடு வயதான பிறகு இனிமேல் பால் கறக்காது என்ற பிறகு அந்த மாட்டை என்ன செய்வீர்கள் என்று சொல்லவேயில்லை.கேள்வி கேட்டவனும் இதை பற்றி கேக்கவேயில்லை.ஆக உங்கள்ளுக்கு தேவை வியாபாரம் தான். எதைபோட்டால் எத்தனை லிட்டர் பால் கறக்கும்.எப்படி நெய் எடுக்கலாம்.ஒரு விலங்கை விலங்காக பார்க்காமல் அதை பால் கறக்கும் இயந்திரமாக ஆக்கிவிட்டீர்கள்.இதில வேற அறிவுரை இப்படி பண்ணா அப்படி கறக்கலாம்.அப்பிடி பண்ணா இப்படி கறக்கலாம் என்று.கன்று பால் குடித்துக்கொண்டு இருக்கும் போதே அதை இழுத்து பிடித்து கட்டிவிட்டு பாலை இவன் கறக்குறான் படுபாவி பய.சரி அந்த மாட்டை கடைசி காலத்தில் என்னாதான் செய்வீங்க சொல்லு.கேரளாகாரனுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிட்டு அந்த காசுல இன்னொரு மாட்டை வாங்குவீங்க.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பம்.தாயிடம் பால் குடித்தது பத்தாத.மட்டுபாலு,ஆட்டுபாலு, கழுதை பாலு, ஒட்டக பாலு ,எல்லாம் குடித்து தான் மணிதண் உயிர் வாழனுமா.சாகுங்கடா விலங்குகள் நன்றாக இருக்கட்டும்.

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 4 года назад +5

    தவிடு இயற்கை யாக கிடைக்கவில்லை,,, ,ஆனால் வைக்கோல் கிடைக்கிரது ... எப்படி ????

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад +4

      இயற்க்கை விவசாயம் செய்பவர்கள் நெல் உற்பத்தியோடு நின்று விடுகிறார்கள் தவிடு தயாரிப்பது இல்லை... ஆலைக்கு சென்று விட்டால் நெல்லை வேகவைத்து விடுவார்கள்.. வேக வைத்த நெல் தவிடு உபயோகிக்ககூடாது மாடுகளுக்கு

    • @vengatesanvengatesan7259
      @vengatesanvengatesan7259 4 года назад +1

      @@vithaigaliyakkam வேகவைத்த நெல் தவிடு மாட்டுக்கு கொடுக்க கூடாது என்பது தவறான கருத்து

  • @annapooranibabu5954
    @annapooranibabu5954 3 года назад

    Subscribe now romba disturb pannudhu.video fulla pakka erichala iruku.please remove

  • @sharathkumar9160
    @sharathkumar9160 4 года назад +2

    Ivanga male calves Ku enna panuvanga sale panniduvangala

  • @subramanikrish1242
    @subramanikrish1242 4 года назад +1

    Bro enaku ivaroda mob num kidaikuma

  • @ReadbetweenlinesRBL
    @ReadbetweenlinesRBL 4 года назад +1

    He studied in XLRI. It means he is well settled to start any business with the kind of money he has.
    The RUclips channels should FOCUS on small farmers and their success stories. These guys are rich and they can do anything.

    • @B.Natesan
      @B.Natesan 4 года назад

      He is ex MLA son

    • @B.Natesan
      @B.Natesan 4 года назад +1

      He is ex MLA son see all lands are in a place where you can not buy single cent

  • @vickyjothi1169
    @vickyjothi1169 4 года назад +3

    Ghee 2800
    Milk 120
    How possible for middle class
    Possible to explain

    • @puthiranp
      @puthiranp 4 года назад +1

      வீட்டுக்கு ஒரு நாட்டு பசு மாடு வளர்ப்பு வேண்டும் நண்பரே.

    • @vickyjothi1169
      @vickyjothi1169 4 года назад

      @@puthiranp unga vitla irukka

  • @srihari3011
    @srihari3011 4 года назад

    Good heart definetly he will acheived milk products amulya like. Royal salute give training for youngsters please. 1st person Business is profitable very natural interview. Gujerat punjab boys working milk and Agrituluture products acheive best level. But Tn Boys ? Please Give cell number and Addres sir. Thank you. Best wishes from ordinary person.

  • @ARUNKUMAR-gr2gf
    @ARUNKUMAR-gr2gf 4 года назад +1

    One year original gir cow price for home sir reply me

  • @senthiksivagangai8853
    @senthiksivagangai8853 4 года назад

    Bro madu sales pannuvangala

  • @raghua.a.raghua.a.8041
    @raghua.a.raghua.a.8041 3 года назад

    Hi

  • @ramadoss1169
    @ramadoss1169 4 года назад +3

    கன்று விற்பனை உண்டா அண்ணா

  • @tamilpasaga5485
    @tamilpasaga5485 4 года назад +2

    எனக்கு மாடு வளர்க்க ரொம்ப ரொம்ப நாள் ஆசை Iam clg student avadi pls u. number thainga மார்த்தாண்டம் அண்ணா reply panuinga

    • @vithaigaliyakkam
      @vithaigaliyakkam  4 года назад +1

      See discribtion

    • @tamilpasaga5485
      @tamilpasaga5485 4 года назад

      @@vithaigaliyakkam நீங்க எந்த ஊர்

    • @gvrk97
      @gvrk97 4 года назад

      Vimal Raj call me discussion-9840012627

    • @thevip-unemployed3010
      @thevip-unemployed3010 4 года назад

      Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery. North Indian breed vazhum namma breed saavum..

  • @jesuslovesu448
    @jesuslovesu448 4 года назад +2

    Nice

  • @treatseaweed
    @treatseaweed 4 года назад +1

    But you show your true colors of the south side. Came to chennai to overprice ruthlessly

    • @treatseaweed
      @treatseaweed 4 года назад

      @@vasudaven
      Your assumption is wrong. That I compared with Rs 50 milk. When I comment I know what I am talking about. Desi cow milk is sold for Rs.80 /litre by others. whereas you are selling for Rs120.

    • @treatseaweed
      @treatseaweed 4 года назад

      @@vasudaven
      If you cannot do organic farming better don't do farming at all.
      Don't do chemical farming and end up mixing poison in our food. That will be a disservice to humanity.

    • @treatseaweed
      @treatseaweed 4 года назад +1

      @@vasudaven
      You got my comments because of your overpricing. Don't keep on lamenting for your work. Do your work happily else quit. It is waste to cry for your work. It will not give good karma.

    • @treatseaweed
      @treatseaweed 4 года назад

      @@vasudaven
      Don't come with ego that you are doctor. Who cares what you are?

  • @veluinnovator
    @veluinnovator 4 года назад +4

    Frank answers 👏

  • @amuluvickey8260
    @amuluvickey8260 4 года назад

    Bro unga form la work Pana interest ah iruku vaaipu kedaikuma

  • @tamilpasaga5485
    @tamilpasaga5485 4 года назад +1

    Anna pls uniga number thainga

  • @veeramanigopinath6434
    @veeramanigopinath6434 4 года назад +2

    Madurai , sivagangai mattum ila....
    Pudukkottai dist also...
    Madurai,sivagangai vida pudukkottai la athiga.ma jallikattu nadakum....

  • @rajaragarajan1990
    @rajaragarajan1990 4 года назад +2

    why there is no one question about the amount invested?

    • @ReadbetweenlinesRBL
      @ReadbetweenlinesRBL 4 года назад +1

      That's cuz he must have invested nearly 30 lacs. He is well settled fellow. Small time farmers or entrepreneurs with less investment can't follow his footsteps

  • @sivakumarp3921
    @sivakumarp3921 7 месяцев назад

    Kantrukutti theava

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 года назад +3

    Supper bro thank your phone number

  • @உழவன்-ள8ல
    @உழவன்-ள8ல 3 года назад

    எல்லாம் சரி நீங்க உங்க மண்ணுக்கான புலிக்குலம் மாடுங்கள வளக்குறதுக்காக...மகிழ்ச்சியடைகிறேன்
    ஆனா நாட்டுமாடுனுட்டு....வடக்கேந்து மாடு வாங்கி வளக்குறதுக்கு ஜெர்சி மாட்டயே வளத்துட்டு போய்டலாமே....வடக்க உள்ள மடுங்கள வாங்கி பண்ணை வச்சி நஷ்டமாவறது மட்டுமில்லாம....அது நம்ம தமிழ்நாட்டு பகுதிசார் மாட்டோட இடத்தை ஆக்ரமிக்கிது...
    தயவுசெய்து வடநாட்டு பசு மற்றும் எருமை இனத்தை தமிழ்நாட்டுல வளக்குறத ஊக்குவிக்கும் காணொளிகள தவிருங்க...
    மேலும் நாட்டு எருமைகள் பத்தின பதிவுகள எதிர்பாக்குறேன்

  • @backianathansblithu1520
    @backianathansblithu1520 4 года назад +1

    Hi bro u sale calf

  • @reyanself226
    @reyanself226 4 года назад

    Fat SNF ena varthu bro

  • @ஹரி_பிரகாஷ்பாஸ்கர்நேதாஜி

    enga mama veetula oru sindhu irutha thu 1 day ku 20 litre karakum. olden days la enga pati veetula oru dehli buffalo irutha thu 25 to 30 litres asalta karakum.

  • @mdibrahim4903
    @mdibrahim4903 4 года назад +4

    Bro cow for sales

  • @thirugnanam9275
    @thirugnanam9275 4 года назад

    Are u selling cows

  • @muthukumar9158
    @muthukumar9158 4 года назад +1

    Too many adds

  • @moorthiashok3480
    @moorthiashok3480 4 года назад +2

    Pro kudal pulu.....treatment. Aattu kuttikku kotuklamma

  • @manojmathew5727
    @manojmathew5727 4 года назад +2

    Yov yearly income 12 laks illaya 64 lakhs to 70 lakhs average...

  • @wayoflifebynandhakumar5403
    @wayoflifebynandhakumar5403 4 года назад

    Engineering vettudu tea stall potu 😂😂

    • @vasudaven
      @vasudaven 4 года назад +2

      4 peruku healthy ana tea kudukurathu na , podrathula thapu ella!

    • @wayoflifebynandhakumar5403
      @wayoflifebynandhakumar5403 4 года назад

      @@vasudaven ruclips.net/video/s2t04fKAMHw/видео.html

  • @kumarmomika2541
    @kumarmomika2541 4 года назад +3

    Fake no no my experience

  • @akashr7946
    @akashr7946 4 года назад +1

    Marketing panalaya adapavi idha soli marketing panunguda 120 overu

  • @rajendrank.m4392
    @rajendrank.m4392 4 года назад +1

    Super information.