I had a consultation with Mr.Vetri Sir. He predicted about me and my past accurately. Some of this predictions were surprising. Based on my horoscope, predicted many Vrichaga Rasi people will be with me and it was very true. He also gave useful and simple remedies like visiting temples, visiting Vandaloor Zoo (and asked me to see a particular animal). It was an exciting and interesting conversation and looking forward for his predictions for my future. Thank you, Vetri Sir!
ஆஹா என் பையனுக்கு நாய் என்றால் ரெம்ப பிடிக்கும். அவன் சிறுபிராயத்தில் அணில் குட்டி ஒன்று இறந்து போச்சு என்று அந்த அழுகை அழுதான். அதை முறையாக அடக்கம் செய்ததை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
வணக்கம் அய்யா , உங்களுடைய ஹோரை சாஸ்திர வரையறை மிகவும் நன்றாக இருந்தது, ஒரு தாழ்மையான வேண்டுகோள், பிறந்த ஹோரைக்கான நாளிலும் பிறந்தால் இன்னும் வழு உண்டே, குறிப்பாக ஒருவர் புதன் கிழமையில் பிறந்து அது புதன் ஹோரையாகவும் இருந்தால். வழு உண்டு தானே அய்யா.
@@gomathinallasamy5955 தட்சனாமூர்த்தி சிவனின் அம்சம். குரு பிரஹஸ்பதி தேவகுரு. செவ்வாய்க்கு எப்படி முருகன் அதிதேவதையோ, அதுபோல குருவின் அதிதேவதை தட்சனாமூர்த்தி. இருவரும் கிட்டத்தட்ட ஒரே தோற்றத்தில் இருப்பதால் இருவரும் ஒருவரென பலரும் நினைக்கின்றனர். தட்சனாமூர்த்தி ஒரு மரத்தடியில் தவக்கோலத்தில் இருப்பார். குருவுக்கு அந்த மரம் இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*
@@vaanavildigital21 நன்றி என் ஜாதகத்தில் எழுதி இருப்பது நவாமிசத்தில் ராட்சத வேளையில் சுக்கிர பகவான் நித்திய கால ஓரையில் என இருக்கிறதே அப்படினா சுக்கிர ஹோரையா. அல்லது நீங்கள் சொன்னது போல புதன் ஹோரையா மிதுன ராசி .மிருகஷீருடம் நட்சத்திரம். மீன லக்னம்
Karagha thuvam lam sollitu irukaru, onum puthusa sollavr illaye. Nothing new. புதிதாக ஒன்றும் இல்லை. அவர் சொல்வது ஒவ்வொரு கிரகத்தின் காரகா துவம் என்று அவர் கூறுவது சரியானது அல்ல. ithu வைத்தியம் illai.waste pa
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
தேயாத நிதியும்,மதியும் நீ எனக்கு அருள வேண்டும் முருகா...
செவ்வாய் ஓரை🌙
ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
குருவே நண்பரே நீங்கள் சொன்னது அதாவது சூரிய ஹோரையில் பிறந்துள்ளேன் நீங்கள் சொன்ன ராஜாவை போல மனது இருக்கும் அன்னதானம் பற்றி சொன்னது உண்மை
Suriya 6'10
4,11,1974 🙏🏻
Nanum bro
Soorya hora 3:20
Chanda hora 4:48
Sevvai hora 5:35
Budhan 7:20
Guru 8:27
Sukra 9:48
Sani 11:30
Thank you
😂
😊
Thank you
Kodi nandri
😊🙏🏻சூரிய ஓரை ➡️ நன்றியுள்ளம் கொண்டவர்களை தேடுபவர்கள்...
சந்திர ஓரை ➡️ கருணையை தேடுபவர்கள்...
செவ்வாய் ஹோரை ➡️ வெளிப்படையான மனம் உள்ளவர்களை தேடுபவர்கள்...
புதன் ஹோரை ➡️ இங்கிதம் உள்ளர்வர்களை தேடுபவர்கள்...
குரு ஹோரை ➡️ சுய சிந்தனை உள்ளவர்களை தேடுபவர்கள்...
சுக்ர ஹோரை ➡️ தன்னடக்கம் உடையவர்களை தேடுபவர்கள்...
சனி ஹோரை ➡️ மன அமைதி உள்ளவர்களை தேடுபவர்கள்... 😊🙏🏻
I had a consultation with Mr.Vetri Sir. He predicted about me and my past accurately. Some of this predictions were surprising. Based on my horoscope, predicted many Vrichaga Rasi people will be with me and it was very true. He also gave useful and simple remedies like visiting temples, visiting Vandaloor Zoo (and asked me to see a particular animal). It was an exciting and interesting conversation and looking forward for his predictions for my future. Thank you, Vetri Sir!
thank u sir
Fees ? Yeppdi appointment vangrth?
என் மகன் மகள் இருவரும் வெள்ளி கிழமை சுக்கிரன் ஓரையில் பிறந்துள்ளனர் 🎉❤
ஆஹா என் பையனுக்கு நாய் என்றால் ரெம்ப பிடிக்கும். அவன் சிறுபிராயத்தில் அணில் குட்டி ஒன்று இறந்து போச்சு என்று அந்த அழுகை அழுதான். அதை முறையாக அடக்கம் செய்ததை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
சகோ கூறுவது 💯 உண்மை... சூரியன் ஓரை... வாழ்த்துக்கள் ❤
Thanks mikka nantry
ஐயா அவர்களுடைய கருத்து உண்மை ❤ நன்றி வாழ்க வளமுடன்.
7:22 புதன் ஹோரை
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏q
வெள்ளிக்கிழமை மதியம் 1 - 2 சுக்கிர ஓரை. நண்பரே! - ஆட்டோ கணேசன்
நல்ல பதிவு, வாழ்த்துக்கள்
Prabhakaran is a kind hearted person. Because of that he has Vakkhu Vetri. His remedies worked for me like magic
வணக்கம் அய்யா , உங்களுடைய ஹோரை சாஸ்திர வரையறை மிகவும் நன்றாக இருந்தது, ஒரு தாழ்மையான வேண்டுகோள், பிறந்த ஹோரைக்கான நாளிலும் பிறந்தால் இன்னும் வழு உண்டே, குறிப்பாக ஒருவர் புதன் கிழமையில் பிறந்து அது புதன் ஹோரையாகவும் இருந்தால். வழு உண்டு தானே அய்யா.
நான் செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை
Nalla pathivu sir 🙏
சனி ஓரையில் பிறந்த நான் படும் அவஸ்தை அவமானம் அளவேயில்லை
Bro 😂😅..
Yes sevvai aathikathil piranthor mutton sapdadi valarchi innum atigam irukum
மிக்க நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
சூரிய ஓரை 3.24
வாழ்த்துக்கள்
குட்டிச் சுக்கிர ஓரை பற்றி சொல்லுங்க ஐயா
செவ்வாய் ஹோரை 5:40
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபடுதல் நலம்
Muruga shanmuga arohara 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
சந்திர ஹோரை 4:52
Friday Sukra horai sir enna seiya
Sani horai true 💯💯💯💯💯💯 ya porandhum eruku
Nice explanation
Thursday athikalai 4. 30 am
சுக்ர ஹோரை 9.48
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Vanakkam sir
Thanga pandiyan aiya enga romba nal kannum
Sir vanakam I born Monday 12.01 midnight consider Tuesday morning from Malaysia vwt oraivtqq
என்னப்பன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🦚🙏🙏
Thank you so much
Puthan oorai yaru kuda velai seiya kudathu podunga
@5.49 true
Vanakam, Sooriya horai Saturday(6.05am) what should do
🙏❤️🙏
Athikalai 4.30 am
Eartha oraiaanna
Super🎉🎉🎉🎉🎉🎉
OraySooriya.uthayam.aethanaymanikku.uthayamahirutho.athilirunthu.edukkiratha.pleashe
நன்றி ஐயா,,என் நட்சத்திரம் தேவதையும் ஹோரா தேவதையும் இருவருமே தட்சினாமூர்த்திதான் ,ஆனால் அஸ்தங்கம் ஆகி இருக்கிறார்
தட்சனாமூர்த்தி வேறு, குரு வேறு
குருவின் அதிதேவதை தான் தட்சனாமூர்த்தி.
@@Jayavel_Gopalswamy தட்சிணாமூர்த்தி யும் பிரகஸ்பதி யும் வேறானவர்களா??? ஐயா
@@gomathinallasamy5955 ஆம்
@@gomathinallasamy5955 தட்சனாமூர்த்தி சிவனின் அம்சம்.
குரு பிரஹஸ்பதி தேவகுரு.
செவ்வாய்க்கு எப்படி முருகன் அதிதேவதையோ, அதுபோல குருவின் அதிதேவதை தட்சனாமூர்த்தி. இருவரும் கிட்டத்தட்ட ஒரே தோற்றத்தில் இருப்பதால் இருவரும் ஒருவரென பலரும் நினைக்கின்றனர்.
தட்சனாமூர்த்தி ஒரு மரத்தடியில் தவக்கோலத்தில் இருப்பார். குருவுக்கு அந்த மரம் இருக்காது.
Naan 11.45 am thinga kezhmai which horai patha sukra horai varudhu aana ivaru solradu eduvum seriyaga illai enakku
Unmai
இரவு நேரத்தில் மற்றும் விடியற்காலை பிறக்கும் குழந்தைகளுக்கு ஹோரை எவ்வாறு காண்பது
கூகுளில் சென்று ஹோரை சார்ட் என்று தமிழில் டைப் செய்து இமேஜில் பாருங்கள் ஹோரை அட்டவணை இருக்கும் காண்பது எளிது...
Yes true 🎉
வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*
ஐயா,,,நான் பிறந்த நேரம்,,9,00 இரவு ,,,சனி ஓரை யா அல்லது குரு ஓரை யா ,,,
Wednesday 8.13 am
🙏🙏🙏
Nan sani horai, yen maganum kanavanum same shani horai
Thursday 3.20pm , Friday 4.50pm என்ன ஓரை?
Nalla thagaval
நான் பிறந்தது வியாழக்கிழமை இரவு 10:20மணியளவில் என்ன ஹோரையாக "சூரியன்👑 ஹோரை*"
Monday morning 3.30 am . என்ன ஓரை வரும்
🙏🙏🙏🙏🙏
சந்தி ஓரையில் என்ன வரும்
சந்தி ஓரையை பற்றி சொல்லவே இல்லை
Friday 1 to 2 sukra horai. Not soorya horai.
❤❤ thankyou anna
Do u mean the fate will spin with one hoore itself
🥰🥰🥰🥰
🎉
Ragu sollave illaiye sir
ஓரையை எப்படி எடுத்துக் கொள்வது, சூரியன் உதயத்திலிருந்தா ஐயா?
Yes
Angaaragan horai
Email id name apdiye unga channel name vechruklame?. Bhakthi nu saamy pathi videos potu athula panam sambarikrathu.
Sir i was born on Tuesday, sevvai orai.
Avayogi also sevvai.what should I do. Please reply
Poi polapai parunga everything will be fine
@@Rahuls-gq7tsநீ உன் வேல புன்னகைய பாரு இங்க என்ன நொட்டிகிட்டு கிடக்க
@@vignesh2492 adda pathiyakara payale ithuvum parikaram thanda.......sevvai avyogi endral veliayai poi par ethula enna negative
29.09.1994 அதிகாலை 4.35 என்ன ஒரை என்று நண்பர்கள் யாரவது தயவு செய்து கூறுங்கள்
என்ன கிழமை??
Wednesday
சூரிய ஓரை
சந்திர ஹோரை
What if they born in early morning 3.0 clk
Early morning 3 to 4 o clk
Athikalai 3-4 pagal thane varum.appadina evening 3-4 night a
Adhikaalai - Night dhan varum. Tamil poruthavarai, Surya udhayam dhan Naal(day) start aagum..
30/5/1980 வெள்ளி கிழமை இரவு 11/15மணி என்ன ஒரை
Sani horaai
1 to endu viyalan birth date😮 1,20
சனி காலை 2.05am எந்த ஓரை தெரியல..
Guru horai
சாமி நான் திங்கள் இரவு 9.20 பறந்தேன். என்ன ஓரை
சனி ஹோரை
@@learningforever162 thank you
1981 year sunday 11.55 what orai sir
Am or pm ?
Am means guru. Pm means chandiran
இவரிடம் ஜாதகம் பார்க்க என்ன பீஸ்
🎉🎉🎉🎉
Sunday 8.45 am what Ori
1983
வெள்ளிகிழமை இரவு 9:05 என்ன ஹோரை என தெரியல
புதன் ஒரை
@@vaanavildigital21 நன்றி
என் ஜாதகத்தில் எழுதி இருப்பது நவாமிசத்தில் ராட்சத வேளையில் சுக்கிர பகவான் நித்திய கால ஓரையில் என இருக்கிறதே அப்படினா சுக்கிர ஹோரையா. அல்லது நீங்கள் சொன்னது போல புதன் ஹோரையா
மிதுன ராசி .மிருகஷீருடம் நட்சத்திரம்.
மீன லக்னம்
சூரிய ஹோரை
@@gandhiroseforugandhi9415 நன்றி
Ooo
For Astrologer Vetri's Appointment/ஜோதிடர் வெற்றி அய்யா அவர்களிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்:
90-25-02-08-64
Karagha thuvam lam sollitu irukaru, onum puthusa sollavr illaye. Nothing new. புதிதாக ஒன்றும் இல்லை. அவர் சொல்வது ஒவ்வொரு கிரகத்தின் காரகா துவம் என்று அவர் கூறுவது சரியானது அல்ல. ithu வைத்தியம் illai.waste pa
Sani horai
குரு ஹோரை 8:29
🙏🙏🙏
🙏🙏🙏