இந்த கோவிலில் சாமி மீது பாம்பு அமர்ந்து இருக்கும் அதிசயம்! | ஜெயம் S.K.கோபி |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 мар 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    இந்த கோவிலில் சாமி மீது பாம்பு அமர்ந்து இருக்கும் அதிசயம்! | J.S.K.கோபி
    #murugan #amman #devotional #spirituality #predictions #jskgopi #jskgopiinterview #vadapalani #vadapalanimurugantemple #amman #temple #miracle
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 179

  • @umajagannathan3721
    @umajagannathan3721 4 месяца назад +38

    எங்க வாழ்க்கையில் கடவுள் நடத்தும் அற்புதம் ஏறாளம். நான்கு வருஷமா கூடவே இருக்கா அம்பாள். முருகன் அற்புதங்கள் பல.கல்யாணம் முடிந்தவுடன் வடபழனி கோவில் சென்றோம்.போகும் போது விபத்தை தடுத்து நிறுத்தினார்.திருப்போரூர் அற்புதம் நிகழ்த்தினார். காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதம் பல. திருச்செந்தூர் மிறாக்கல்.குன்றத்தூரில் பல அனுபவம்.திருப்புகழ் படித்தார் என் கணவர் அற்புதம் பல.இன்னும் நடந்து கொண்டிருக்கிறது எங்கள் வாழ்க்கையில்.திருவேற்காடு அற்புதம் நடந்தது. முதன் முதலில் பார்க்கும் போது அம்மனே எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.எல்லோரிடமும் கேட்டோம் அம்மன் எங்க இருக்காங்க என்று.யாரும் சரியாக சொல்லவில்லை.குலதெய்வ ம் கண்டுபிடித்த பிறகு திரும்பவும் சென்றோம் அப்பதான் கருமாரி காட்சி கொடுத்தா.அதிசயம் நடந்து கொண்டே இருக்கு.கடவுள் எப்பவும் நம்பகூடதான் இருக்கார்.கூப்பிடுங்கள் சத்தியமா வருவார்.

  • @Raji-np3ot
    @Raji-np3ot 4 месяца назад +5

    முருகா எனக்கு பயமாயிருக்கிறது பயத்தை போற்றி அருள் புரிவாய்

  • @diya3487
    @diya3487 4 месяца назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா நன்றி முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகா யாமிருக்க பயமேன் ஓம் முருகா

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 4 месяца назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @umajagannathan3721
    @umajagannathan3721 4 месяца назад +18

    வேல்மாறல் படித்தால் வியாதி குணமாகும்.நிச்சயம் எங்களுக்கு நடந்தது.அனைவரும் படியுங்கள்.

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 4 месяца назад +5

    Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa

  • @Sairam-no2ei
    @Sairam-no2ei 4 месяца назад +2

    Neengal Engaluku kidaithadhe murugan seiyal anna.Enn vazhkaiyilum niraya miracle nadanthutae iruku adhil ungal காணொளி என் கண்ணில் பட்டதும் miracle .6 months ah parthutu irukaen.ungal வீடியோ மூலம் இன்னும் நம்பிக்கை மற்றும் enn manathil ulla kelviku bathilum kidaikiradhu.Nandri anna.

  • @maheswari9937
    @maheswari9937 4 месяца назад +7

    🙏🦚வேலும் மயிலும் சேவலும் துணை 🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌺🌺🌺

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 4 месяца назад +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @malar5062
    @malar5062 4 месяца назад +9

    என். வாழ்விலும் தினம் தினம் முருகர் அற்புதம் செய்து கொண்டே இருக்கிறார் 🙏 ஓம் சரவண பவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @saisree270
    @saisree270 4 месяца назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jagandhoni7275
    @jagandhoni7275 4 месяца назад +6

    கடைவந்து திறந்துகொடுத்து முருகப்பெருமானின் அருளை அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா❤️🙏

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 4 месяца назад +4

      முருகா

    • @jothiganesh6877
      @jothiganesh6877 4 месяца назад

      ​@@jskgopi-tamilfilmindustry6025முருகா உங்களை காண வெகு நாட்களாக வடபழனி முருகன் கோவில் வரும்போதெல்லாம் முயற்சி செய்கிறேன் உங்களிடம் பேச நானும் என் மனைவிவியும் காத்து இருக்கின்றோம் உங்கள் மொபைல் ஏண் கிடைக்குமா முருகா

  • @umajagannathan3721
    @umajagannathan3721 4 месяца назад +9

    திருப்போரூர் முருகன் முன்னாடி நின்று நானும் என் பையனும் ராமர் பாடல் பாடினோம்.முருகனோட விருப்பம் .மாலை என் மகனுக்குபோட்டார் குருக்கள்.பூவை அள்ளி கொடுத்தார்.என் மகனுக்கு வயது 8

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 4 месяца назад

    Thank you very much 🙏

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 4 месяца назад +2

    இந்தக் கோவில் திருவான்மியூர் இல் இருந்து வரும்போது வி ஜி பி தாண்டி இடது கைப்பக்ஙமே ஷெல் பெட்ரோல் பங்க் தாண்டி இடது பக்கம் ஒட்டியே உள்ளது. இசிஆர ரோடிலிருந்தே கோவில் தெரியும். நன்றி கோபி ஐயா 🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 4 месяца назад

    அருமையான பதிவு.

  • @ruthrakumard1648
    @ruthrakumard1648 4 месяца назад +2

    சென்ற வாரம் திருப்போர் கந்தசாமி கோயில் சென்றேன். நன்றி அய்யா

  • @anbumallika2389
    @anbumallika2389 4 месяца назад +4

    வணக்கம் சார்
    சிறுவாபுரி கோயிலில் தரிசனத்திற்க்கு மக்களுக்கு வரிசையில் நின்று தரிசனம் செய்ய வரையறை செய்து கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @amudhalakshman7330
    @amudhalakshman7330 4 месяца назад +1

    Super

  • @suthamurali1825
    @suthamurali1825 4 месяца назад +1

    வாழ்கவளமுடன் சார் எல்லா புகழும் முருகனுக்கே.

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 4 месяца назад +4

    நாங்கள் எப்போதும் பெருமாள் தான் கும்பிடு வோல் ஆனா இப்பொழுது என்னவோ தெரியவில்லை இப்போது முருகனை வழிபடுகிறன் நன்றி அண்ணா

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 4 месяца назад

      போன ஜென்மத்தில் விட்டது,
      இந்த ஜென்மத்தில் தொடரும் அதனாலே உங்களை அறியாமல் முருகனை வழிபடுக்கிறீர்கள், மகிழ்ச்சி

  • @mravi8328
    @mravi8328 4 месяца назад +1

    கோபி அண்ணா முருக பக்தர்களை ஒருங்கிணைத்து முதியோர், ஊனமுற்றவர்களுக்கு உதவலாம்

  • @bharathidiya7534
    @bharathidiya7534 4 месяца назад +4

    அண்ணா காஞ்சிபுரம் குமரகோட்டம்முருகன் பற்றிய பதிவு போடுங்கள்

  • @kavimano4246
    @kavimano4246 4 месяца назад

    நன்றி அப்பா முருகா 🙏🏻🙇🏻‍♀️🦚🌿✨️
    ஓம்சரவணபவஓம்✨️🌿🦚🙇🏻‍♀️🙏🏻
    வேலும் மயிலும் சேவலும் துணை🙇🏻‍♀️🙏🏻
    கருணை கடலே கந்தா போற்றி🙇🏻‍♀️🙏🏻
    குகன் உண்டு குறை இல்லை🙇🏻‍♀️🙏🏻
    ஓம் முருகா ஓம் முருகா ஓம் 🙏🏻🙇🏻‍♀️🦚🌿✨️
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙇🏻‍♀️🦚🌿✨️

  • @guganb1233
    @guganb1233 4 месяца назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @lakshmij7038
    @lakshmij7038 4 месяца назад +2

    Hi , please share the address of the Om Adhi Parasakthi temple in ECR

  • @anbumallika2389
    @anbumallika2389 4 месяца назад +2

    கோபி சார்
    எனக்குள் ஒரு விசயம் அடிக்கடி மனதில் தோன்றுகின்றது.நீங்கள் காண்பித்த அம்மன் கோயில் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.இதை எனக்கு தெளிவு படுத்துவீர்கள் என நினைக்கிறேன் .

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 4 месяца назад

    When you are traveling from thiruvanmiyur to pondy, cross VGP, then SHELL petrol bunk, just next to it in the left side itself. You can see the temple from the ECR main road, thanks Gopi sir ❤

  • @kumartamilselvan2823
    @kumartamilselvan2823 4 месяца назад +1

    Gopi Anna 😍😍😘😘🎉

  • @jagadishjagu7268
    @jagadishjagu7268 4 месяца назад

    Anna, when I go in the wrong directions the lord Murugan itself comes in your form and corrects me anna.. I heartfully accepting you as my Guru..

  • @suthashri3538
    @suthashri3538 4 месяца назад

    Super brother

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 4 месяца назад

    When you are coming from AKKARAI JUNCTION, ECR to thiruvanmiyur, the temple is just around 1.5km from there at right side. Thanks Gopi sir ❤❤

  • @user-pw2mn3ic7x
    @user-pw2mn3ic7x 4 месяца назад

    ❤❤❤❤ super bro

  • @LB_LEGEND
    @LB_LEGEND 4 месяца назад

    Om Shakthi potri 🌺
    Arumugam arulidam anudinamum erumugam 🕉️🙏🏻

  • @Kathiravan10121
    @Kathiravan10121 4 месяца назад

    All correct ❤

  • @subhasubhashree9226
    @subhasubhashree9226 4 месяца назад +1

    Ayya murugane kula daivamaka erukum bothu yana saiya vendum

  • @saravananmukesh9613
    @saravananmukesh9613 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 месяца назад

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓🦚

  • @PavanKumar-pi5hz
    @PavanKumar-pi5hz 4 месяца назад +1

    What is that kuladevam mantram gobi sir told

  • @suvethalakshmi8961
    @suvethalakshmi8961 4 месяца назад

    Om muruga🙏 Nadapathelam Nanmaikae🙏 🦚⚜️

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 4 месяца назад

    ஓம் முருகா 🧎🏼‍♂️🙏🏼

  • @radhikagood318
    @radhikagood318 4 месяца назад

    🎉🎉🎉

  • @jagadishjagu7268
    @jagadishjagu7268 4 месяца назад

    Om Muruga, it's an request from my side, pls tell this statement in your comming interview's..
    Good message from your speech.. hereafter I will not scold anyone... there is something attractive while you speak anna..

  • @kshacuny9508
    @kshacuny9508 4 месяца назад +3

    அண்ணா நான்தான்ணா குடுத்து அணுப்பினே முருகா முருகா ரொம்ப சந்தோஷமா இருக்குனா ஏ முருகன் இருக்கானா 🙏🙏🙏🙏🙏

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 4 месяца назад +1

    வயலூர் வள்ளலே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @lathavisu6128
    @lathavisu6128 4 месяца назад +2

    Sir ungakit pasalam sir lifela eomba problem sir sir enku 10 mint time thra mudeiuma sir kovai sir pls ungakit pasavainsumpls muruga Pasa vaipar si r om muruga❤❤❤🎉🎉🎉🎉🎉thanku sir thanku universe and angel sir ungalukum romba thank u sir

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 4 месяца назад +1

    Om saravan bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaron

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 месяца назад

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏

  • @NishaNisha-vq5ru
    @NishaNisha-vq5ru 4 месяца назад

    Kannadi visajam naan mm ninaiththen.
    Sati anna.neengal otu காரணத்துடன் seijum pothu eatu kolkirom anna.🙏🏻💚.GOD bless💛.

  • @Aparnasree955
    @Aparnasree955 2 месяца назад

    Nalla yuthura

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb 4 месяца назад

    Gopi anna ❤ வாழ்க

  • @ramanastudio2049
    @ramanastudio2049 4 месяца назад

    om muruga

  • @user-qu5vr9hj7z
    @user-qu5vr9hj7z 4 месяца назад

    Hi Happy to me

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 4 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nithyasreemasilamani9364
    @nithyasreemasilamani9364 4 месяца назад

    Siruvapuri ..Yes sir, Prasadam Kudukka allow pannala… padhiliyil Thurathi vittanga… security cooperate senji line form panni kudukkalam.

  • @rubaruba7399
    @rubaruba7399 4 месяца назад

    ஓம்சரவணபவ

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 4 месяца назад

    Om karunai kadale kandha potri

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 4 месяца назад +1

    Om saravana bhava 🦚

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 4 месяца назад

    Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 4 месяца назад +1

    ஓம் சரவண பவ. வணக்கம் சார். நான் பண்ருட்டியில் இருந்து கோமதி பிரியா. சார் உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பன் வடபழனி முருகன் தான் அருள் புரிய வேண்டும். என் தம்பியின் பொருட்டு நான் தங்களைக் காண வேண்டும் என்று விரும்புகிறேன். என் தம்பி உடல் நலமின்றி இருக்கின்றான். அவன் கர்ம வினைப் பயன் அனுபவிக்கிறான் என்று தெரிகிறது. அதிலிருந்து விடுபட தாங்கள் தான் வழி சொல்ல வேண்டும் சார். தயவுசெய்து

  • @sarveswaran6888
    @sarveswaran6888 4 месяца назад

    Kuladevam mantram sollunga sir please

  • @rajkamal3006
    @rajkamal3006 4 месяца назад

    Thanjavur pookara street subramanya swami temple parthi solluga ❤

  • @healthiswealth-zi3xy
    @healthiswealth-zi3xy 4 месяца назад

    JSK Gopi sir please tell us how to donate

  • @ponmalar2712
    @ponmalar2712 4 месяца назад

    முருகா

  • @Vishalakshi884
    @Vishalakshi884 4 месяца назад

    Ayya viruchigam rasi koviluku poga koodathunu solrangale samy murugana pakkama ennala iruka mudiyalaiye samy ennanu konjam pathu sollunga ayya pls❤❤❤

  • @Kavitha-uw7my
    @Kavitha-uw7my 4 месяца назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி அண்ணா

  • @VijiVarshitha
    @VijiVarshitha 2 месяца назад

    Sir ennathu karma solluga please

  • @vickyKrish46
    @vickyKrish46 4 месяца назад

    Gopi sir plss help me murugar tha solluraru gopi unnaku padika vaiparuu unna kumaraguru college la padikay vaiparuu nu solluraruu nga sir pls help pannungaa

  • @monishaprakash3051
    @monishaprakash3051 4 месяца назад +9

    சார், நான் உங்களை பார்க்கனும் நினைத்தேன், நேற்று உங்களை வடபழனி முருகன் கோவில் பார்த்தேன் ஆனால் உங்களிடம் பேச முடியவில்லை... உங்களை பார்க்க வைத்த முருகன் ஒருநாள் பேசவும் வைப்பர்....🦚🪔🪷

    • @saisuccesspromoters7006
      @saisuccesspromoters7006 4 месяца назад +2

      Avilo periya allu ila

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 4 месяца назад +2

      ஆம்..சரியாக சொன்னீர்கள்🙏

    • @thamizhmla956
      @thamizhmla956 4 месяца назад

      ​@@saisuccesspromoters7006 murugar puriya veipar

    • @saransweety6442
      @saransweety6442 4 месяца назад

      ​@@jskgopi-tamilfilmindustry6025
      Sir vanakam .oru venduthal sir ..sodam pocket pathi pocket antha pocket cover la murugan photo poduranga ..antha sudam eduthutu cover thuki podurom athula murugan photo eruku.thuki podayum manasu varala .serthu vacha evlo pocket serka mudiyum.so ninga solunga sir .Kanda poster entha mari thuki podura mari cover la murugan photo podathinga solunga sir.

    • @KalyaniR1822
      @KalyaniR1822 4 месяца назад

      Gopi Anna engalai kapatrungal ​@@jskgopi-tamilfilmindustry6025

  • @ommaruthiniruvanamsakthigo4222
    @ommaruthiniruvanamsakthigo4222 4 месяца назад

    💐🙏💐🙏PLEASE PLEASE POST AMMAN TEMPLE GOOGLE MAP LOCATION 💐🙏💐🙏

  • @selvirajan06
    @selvirajan06 4 месяца назад

    Putruruvai amrndavale புன்னை நல்லூர் mariamman thunai.

  • @user-wf4vj8tr7p
    @user-wf4vj8tr7p 4 месяца назад +1

    Siruvapuri temple is always crowded Vada palani is also crowded frequently visited temples

  • @Kavitha-uw7my
    @Kavitha-uw7my 4 месяца назад

    ஓம் சரவணப ❤❤❤❤❤❤

  • @bhuvana.lifestyle2024
    @bhuvana.lifestyle2024 4 месяца назад

    Sir...my amma biggest murgan devote her dream only sona and dsughter need to grow good and be happy....after marraige i lost her and im being alone and last 8years im suffering lot... my husband lost job and we dont have money we kept our jewellery and being alive... really painful i cant able to do ivf treatment...due to money and no take care me...mircale need to happen in my life... intercaste marriage after struggle my parents accept our marriage now im waiting for baby

  • @bhuvaneshwaribhuvi3837
    @bhuvaneshwaribhuvi3837 4 месяца назад +1

    Yellarkum nalladhe senju.... Kadaisila namaku nalladhe nadakka mattengudhu na appo enna karma va irukkum anna....

  • @anuva2022
    @anuva2022 4 месяца назад

    நடுபழநி முருகர் பற்றி பேசுங்கள். அச்சரபாக்கத்திருந்து - 4 Km

  • @user-cg8xp5hu1g
    @user-cg8xp5hu1g 4 месяца назад

    வல்லக்கோட்டை முருகனை பற்றி சொல்லுங்க

  • @maheswari9937
    @maheswari9937 4 месяца назад +2

    கோபி அண்ணா முருகர் பக்தர்க் காக பாம்பன் சுவாமிகளின் பாடல் சொல்லுங்க 🙏🦚🦚நீங்க சொன்ன பாடல்

    • @umajagannathan3721
      @umajagannathan3721 4 месяца назад +1

      வாலவே தாந்தபா வாம்போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால் வலர்தே- சாலவ மாபாசம் போக மதிதேசார் மாபூதம் வாபாதந் தாவேல வா. (சஸ்திர பந்தம்)

  • @dsr4167
    @dsr4167 4 месяца назад

    Location?

  • @chitraselvakumar
    @chitraselvakumar 4 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @mohanashanmugam7185
    @mohanashanmugam7185 4 месяца назад +1

    உண்மை தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப்பட்டு கொண்டிருப்பார்கள்

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g 4 месяца назад

    சிக்கல். சிங்காரவேலர். கோயிலுக்கு. ஒருமுறைசென்று. பதிவு. போடுங்க.. சார்

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 4 месяца назад

    நீங்கள் அக்கரை ஜங்ஷன், இசிஆர் இல் இருந்து திருவான்மியூர் வரும் போது சுமார் 1.5கிமீ தொலைவில் வலதுகை பக்கம் உள்ளது. நன்றி கோபி ஐயா 🙏❤

  • @dsr4167
    @dsr4167 4 месяца назад

    Sir seat belt podugaaa pls🙏🏼

  • @salajam8319
    @salajam8319 4 месяца назад

    அண்ணா சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வாருங்கள் அண்ணா நான் தொடர்ந்து முருகன் கோவிலுக்கு செல்வதால் அங்கு வேலை பார்ப்பவர்கள் முதல் அர்ச்சகர் வரை என்னை ஏளனமாக பார்க்கின்றனர். சிறிது நேரம் கூட முருகனை மனமுருகி வழபடவிடாமல் சிந்தனையை மாற்றுகின்றனர், இதற்கு என்ன செய்வது எனக்கொரு விடை கூறுங்கள்

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld 4 месяца назад

    இந்த அம்மன் கோயில் ecr ill எங்கு உள்ளது. 🙏🙏

  • @sureshjamuna394
    @sureshjamuna394 4 месяца назад

    அண்ணா நானும் வடபழனி முருகன் கோயில் வந்து அங்கு அய்யர் சிலபேர் கிட்ட உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டேன் அன்று நீங்க வரல உங்க போன் நம்பர் கேட்டேன் அதற்கு அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார் நான் வேலூர் காட்பாடியில் இருந்து வந்தேன் உங்களை பார்க்க முடியாமல் ரொம்ப கஷ்டமாக இருந்தது மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது மறுபடியும் எப்போது வந்து பார்ப்பேன் என்று எனக்கு தெரியவில்லை ❤❤

  • @dharshinijsd3002
    @dharshinijsd3002 4 месяца назад

    கோபி அண்ணா முருகன் அருளால் நான் நல்லா இருக்கேன். எனக்கு உங்ககிட்ட பேசனும் ஆசை, எந்த உதவியும் வேண்டாம் ஏதாவது முருகன் கோவில சுத்தம்
    செய்யும வேலை இல்ல உடல் உழைப்பு தரும் படி ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க நான் வந்து செய்றேன் 🙏

  • @user-tm9zp2hz6l
    @user-tm9zp2hz6l 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏💯❤🎉

  • @vanajak8195
    @vanajak8195 4 месяца назад

    Sir please cellphone sir

  • @karthikjkr8266
    @karthikjkr8266 4 месяца назад +1

    அண்ணா நான் ஜோதி பங்குனி உத்திரம் அன்று வடபழனி முருகன் கோவில் சென்றேன் அங்கு ஒரு பெண் விலக்கு போடுவதற்கு விலக்கு எடுத்துக் கொண்டு வந்தாங்க தெரியாம என் கை பட்டு கீழே விழுந்தது உடைஞ்சு போச்சு எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இதற்கு பதில் சொல்லுங்கள் அண்ணா please....anna

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 4 месяца назад

      எதார்த்தமா நடந்திருக்கலாம் கவலை படாதீங்க

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 4 месяца назад

    அண்ணா வணக்கம் அண்ணா உங்க கிட்ட ஒரு doubt கேக்கணும் அண்ணா please enakku reply pannunga Anna நான் பழனி முருக நுக்கு மாலை அணிந்து 30 நாள் ஆகிவிட்டது 48 நாள் விரதம் முடித்து கோவிலுக்குச் செல்ல உள்ளேன் நான் ருத்ராட்சம் மற்றும் பச்சை நிற மணி மாலை அணிந்து உள்ளேன் துளசி மாலை அணியவில்லை ஏன் என்றால் மாதவிடாய் காலத்தில் துளசி அணிய கூடாது என்பதால் அந்த காலத்தில் எனது கணவரும், பிள்ளைகளும் பூஜை செய்வார்கள் நான் தனித்து விரதத்தில் மட்டும் இருப்பேன் கோவிலுக்குச் செல்லும் பொழுது துளசி மாலை கட்டாயம் போட வேண்டுமா அல்லது இந்த மாலைகளே போதுமானதா தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா please ஓம் சரவணபவ ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻 முருகன் இருக்கும் தைரியத்தில் மாலை போட்டு விட்டேன் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் உள்ளேன் ஓம் சரவணபவ ஓம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🏻✨✨✨✨

  • @vijivijay5390
    @vijivijay5390 4 месяца назад +2

    எல்லாம் முருகனோட செயல் 🦚🙇🏻‍♂️🥳

  • @user-hn1so9hp7p
    @user-hn1so9hp7p 4 месяца назад

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோபி சார் உங்ககிட்ட பேசணும் உங்க நம்பர் கிடைச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @Murug887
    @Murug887 4 месяца назад +1

    ஓம் முருகா 🙏 அண்ணா எனக்கு முருகன் அருளால் எனக்கு ஒரு வேலை கிடைத்தது 🙏 வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு.... நன்றி முருகா🙏🙏🙏🙏🙏

    • @varshasatheesh1002
      @varshasatheesh1002 4 месяца назад

      Enna job

    • @Murug887
      @Murug887 4 месяца назад

      Network marketing job. good earning way.see my description

    • @Murug887
      @Murug887 4 месяца назад

      Brand parter job

    • @varshasatheesh1002
      @varshasatheesh1002 4 месяца назад

      Oh sari enna qualification

    • @Murug887
      @Murug887 4 месяца назад

      No qualification needed

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 4 месяца назад

    Inda aal oru kalathil mosamanavara irundu ippo thirundi irukkara??

  • @tulaseetr7675
    @tulaseetr7675 4 месяца назад

    நான் இருப்பது மேல் திருப்பி ஆனால் நான் திருத்தணி தான் மாதம் மாதம் போவேன் சிருவாபுரி ஆருவாரம் போவேன் ஆன்டால் குப்பம் எங்கள் குலதெய்வம் நான் படாத துன்பம் உயிர் ஒன்று தான் போகவில்லை நீங்கள் தான் என் கர்மா வில் இருந்து காப்பாற்ற வேண்டும் தம்பி

  • @DELWIN924
    @DELWIN924 4 месяца назад

    🪔🐓குகனே வணங்கினால் குறை இல்லை 🐓🪔

  • @jayaraman4569
    @jayaraman4569 4 месяца назад

    Balalayamna ena

  • @parthipanm4110
    @parthipanm4110 4 месяца назад

    JSK Annaoda contact number venum please yaravathu kodunga😭