ஏங்க வீடு எப்படி இருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 397

  • @naveenkrish1235
    @naveenkrish1235 2 года назад +21

    உங்க வாழ்க்கையில் இத்தனை துன்பங்களை கடந்து உங்க முகத்தில் புன்னகை பூக்கட்டும்🙂

  • @SathishSathish-tw6es
    @SathishSathish-tw6es 2 года назад +110

    நல்ல குணம் படைத்த மனிதன் 👍🙏

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      புலனாய்வு புழுத்தி சொல்லிட்டாரு 😂😂😂😂

  • @sevvath1424
    @sevvath1424 2 года назад +14

    நீங்க மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா இனிமேல் நீங்கள் நல்லா இருப்பீர்கள் இதற்கும் ஃபீல் பண்ணாதீர்கள் நாங்க இருக்கோம் 👍☺☺

  • @MaheshKumar-jv1bv
    @MaheshKumar-jv1bv 2 года назад +40

    அண்ணா உங்க வீடு சூப்பர் இயற்கை யான வீடு, தோட்டம் எனக்கு ரொம்ப புடிச்சுகிறுது. எனக்கு இப்படி வாழனும் ஆசையாக உள்ளது

  • @ramasamyvaradharajan1272
    @ramasamyvaradharajan1272 2 года назад +3

    தம்பி எதார்த்தமான இயற்கை🌿🍃🌿🍃 தெய்வத்துடனான வாழ்க்கை💪💪💪💪 வாழ்க வளத்துடன்🌱🌱🌱🌱

  • @sevvath1424
    @sevvath1424 2 года назад +7

    இன்றுதான் உங்கள் வீடியோ நான் பார்த்தேன் மிக அருமையாக உள்ளது என்னோட வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க வளமுடன் உங்கள் ரசிகன் நான் 😍😍

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 2 года назад +3

    சகோதர அருமையான இடம் சூப்பர் உங்கள்தங்கமான மனசு நிச்சயம் நீங்கள் உயரத்துகாகுவருவீஙகள் வாழ்த்துக்கள் சகோதரா ஒருமனிதநேயமுள்ள ❤️ கடவுள் தந்திருக்கிறார் சகோதரா யார் என்ன சொன்னாலும் கவலைபடாதீங்கள் நீங்கள் இறைவனின் ஆசியுடன் செல்லுங்கள் சகோதரா இயற்கை யான சூப்பர் இடம் ரொம்ப பிடிச்சிருக்கு சகோதரா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஆசிர்வாதம் லஷ்மி ராம் சர்மா இலங்கை யாழ்ப்பாணம்

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 2 года назад +29

    அண்ணா நான் கொஞ்ச நாட்கள் உங்க வீடியோ பாக்குறேன் உங்க வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது யாரோட முகத்தை பார்து நம்ம எடை போடக்கூடாது அவங்க மனச பார்த்து தான் நம்ம வந்து அவங்க நல்ல மனிதர்கள் என்று நமக்கு ஒரு எண்ணம் தோணும் 🙏🏻🙏🏻❤️ உங்களுக்கு எப்படி இப்படி ஆனது என்று எனக்கு தெரியல நான் அதை தெரிஞ்சுக்கணும் கொஞ்சம் சொல்றீங்களா

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 2 года назад +4

    அண்ணா உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் உங்கட வீடு தோட்டம் இரன்டுமே மிகவும் அழகாக உள்ளது நான் இலங்கை

  • @contentirukudamapla...6668
    @contentirukudamapla...6668 2 года назад +129

    அண்ணா நீங்களும் ஒரு நாள் பெரிய ஆளா ஆவிங்க அண்ணா ... 💯♥️

  • @ksnfamily.
    @ksnfamily. 2 года назад +6

    Ungaluku nanka support panrom. yaru yarukko like subscribe panrom... ungala mathiri family ku support panromkum pothu happy ya eruku

  • @nakeshwarannakesh6082
    @nakeshwarannakesh6082 2 года назад +101

    அருமை அருமை சகோதரரே குழந்தைகளை நன்கு கவனித்துக் கொள்ளவும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💯🤝🤝👍

  • @sumathisumathi8688
    @sumathisumathi8688 2 года назад +18

    அண்ணா உங்களை எனக்கு பிடிக்கும் அண்ணா நீங்க நல்லா இருக்கனும் கடவுள் துணை இருப்பார்

  • @dhanaranmtrvels231
    @dhanaranmtrvels231 2 года назад +34

    அண்ணன் மிக அருமை உங்க வீடு தோட்டம் சூப்பர் வேற லெவல்

  • @mortimorti2066
    @mortimorti2066 2 года назад +63

    எதார்த மனிதர் வாழ்க வழமுடன்

  • @rajadaisy912
    @rajadaisy912 2 года назад +41

    சிறு துலி பெரும் வேல்லம் அண்ணா வாழ்த்துக்கள் அருமை

    • @mrragulideals2999
      @mrragulideals2999 2 года назад +3

      துளி, வெள்ளம்

    • @Niloharaj1234.
      @Niloharaj1234. 2 года назад +1

      @@mrragulideals2999 🤣😜😜

    • @rajadaisy912
      @rajadaisy912 2 года назад +2

      @@mrragulideals2999 நான் மலை யனி

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 года назад +1

      சிறு துளி பெருவெள்ளம்

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      @@rajadaisy912 மலையாளி நாயா 😂😂

  • @seenilingam7718
    @seenilingam7718 2 года назад +3

    சூப்பர் அண்ணா மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉

  • @attitudequeensri5739
    @attitudequeensri5739 2 года назад +15

    அருமையான சுற்றுச்சூழல் அண்ணா.....👍👍👍❤️

  • @m.lythina4986
    @m.lythina4986 2 года назад +5

    சிறப்பான வீடியோ அண்ணா. நேரம் போனாதே தெரியவில்லை.

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 года назад +2

    அருமை அருமை அருமை சகோதரா 👍👍👍

  • @ragavik5803
    @ragavik5803 2 года назад +37

    அண்ணா உங்கள் வாழ்க்கை மேல் மேலும் உயர எங்கள் வாழ்துகள் 🤗👍

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад +3

    அருமை அண்ணா அண்ணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @creativevideos6192
    @creativevideos6192 2 года назад +8

    Menmelum valara valthukal Anna

  • @Manoj-t9d8q
    @Manoj-t9d8q 2 года назад +10

    வீடு சூப்பர்👍👍👍👍

  • @valarmathikv868
    @valarmathikv868 2 года назад +3

    Super ra irukku Anna alaga irukku unkga v2

  • @kottarireviews1671
    @kottarireviews1671 2 года назад +2

    உங்கள் விடா முயற்சி வெற்றி தரும் 🌹

  • @sanjanaanandg3317
    @sanjanaanandg3317 2 года назад +2

    Anna unggavudaya nalla manasu romba pudichiyirugu anna.

  • @sfmhalith3766
    @sfmhalith3766 2 года назад +8

    Assalamu Alaikkum Anna
    Masha Allah 👌🏻👌🏻👌🏻
    Allahuveedam Dua Seiran 🕋🤲🏻🤲🏻🤲🏻

  • @natarajannatarajan5180
    @natarajannatarajan5180 2 года назад +1

    தென்னை மரம் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும் அளவுக்கு அகலமான ஒன்றை அடி வட்டமாக பத்தி அனைக்கவும் மற்றொரு விஷயம் தென்னை பக்கம் முக்கால் அடி தள்ளி தென்னையில் முழு பகுதியில் அரைபகுதி மற்றும் எடுத்து கொள்ளவேண்டும்அதன் பிறகு மண் வெட்டி எடுத்து கொள்ளவும் 300mm குழி பறித்து கொள்ளவும் அதன் பிறகு உரம் டிஏபி .வேப்பம் புண்ணாக்கு. உப்பு கலந்து உரம் சிறிதளவு 1கிலா போடவும் அதன் பிறகு தண்ணீர் விடவேண்டும்...

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 2 года назад +24

    உங்கள் வாழ்க்கை ஏளிமையான வாழ்க்கை அண்ணா வாழ்த்துக்கள்.
    உங்கள் சார்ட் வீடியோ அனைத்தும் அருமை அண்ணா
    வாழ்த்துக்கள்

  • @pandipandi4377
    @pandipandi4377 2 года назад +1

    Javakar anna ungala polave iyarkaiyana vazhankalai valarkka vendum enru asai super anna 🍏🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🍈🍒🍑🍍🥥🥝🥑🍅🍆🥦🥒🥕🌽🌶🥔🍠🌰🥜

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 2 года назад +23

    Garden super ....may God bless u, ur wife and ur children

  • @jemimahj7204
    @jemimahj7204 2 года назад +3

    Very good sir your great 💓 wonderful couple 👋💯🎊👌👏🙏

  • @Krish_056
    @Krish_056 2 года назад +18

    பாத்ரூம், சைக்கிள் குதிரை சூப்பர் அண்ணா...😀😀😀😊

  • @user-mh6iu2mo5h
    @user-mh6iu2mo5h Год назад +1

    Onga veedu alaga irukku iam srilankan

  • @ramya8887
    @ramya8887 2 года назад +3

    தோட்டம் அருமை👌

  • @asharani2327
    @asharani2327 2 года назад +4

    Brother uinga veedum uinga garden um yennakku romba pidichi irukku

  • @karuppasamy5151
    @karuppasamy5151 2 года назад +1

    அண்ணா உங்க வீடியோ செமையா இருக்கு happy

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 2 года назад +24

    அண்ணா தென்னையை சுற்றிலும் பத்தடி சுற்றளவுக்கு மரங்களை அகற்றிவிட்டால் தென்னை மரம் காய்க்க துவங்கும். போதிய வெளிச்சம் தேவை.

    • @sanguvarisu
      @sanguvarisu 2 года назад +3

      No no bro,,,, oru marathirkaga mattra maram sedigalai kolla vendam.... ithu Vallalar bhoomi

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад +1

      சொல்லிட்டான் Ms.சுவாமிநாதன் போடா டோலக் 😂😂

  • @krvetrivel4795
    @krvetrivel4795 2 года назад +1

    Anna ...unga kanavu kandippa niraiverum anna.nice family...

  • @jprbeautyshoppingvlogs
    @jprbeautyshoppingvlogs 2 года назад +6

    Anna nenga valra valkaya rasichi valrenga. Ungala pakumbodhu enaku niraya kathukiten

  • @mugilan.m246
    @mugilan.m246 2 года назад +1

    Ennaiya patha sappaiya irukka horse coat tress laa valkkura avarakka sedi kuda valakkura semma aluya Vera level bro you

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Super super super super super super super super super super super super super super super super super very super house really you are great

  • @குரங்குகூட்டம்

    அண்ணா உங்கள கலாச்சி திட்டியதற்கு என்னை மன்னித்து விடுங்கள் 😩😭🙏

  • @issacrebaca4811
    @issacrebaca4811 2 года назад

    Unga uzaippu palan thottathulaye therithu supper

  • @nipenroajnipenroaj4535
    @nipenroajnipenroaj4535 2 года назад +4

    சுப்பர் அன்னா 👌👌👌👌

  • @dhanamlakshmi1919
    @dhanamlakshmi1919 2 года назад +2

    Unga video ellame romba nalla iruku suber Anna

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 года назад +5

    anna romba supera irrukku anna Indha thottam ellam ungaludaydha

  • @KANNAN_ROK
    @KANNAN_ROK Месяц назад

    na chinnakattalai bro

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 года назад +5

    Nice tour....greenery with its splendour

  • @thennarasujayaraman8858
    @thennarasujayaraman8858 2 года назад +1

    Pasumai kudil supper Anna vazthukkal

  • @sathyasathya-wr4vu
    @sathyasathya-wr4vu 2 года назад +1

    Anna really vunga verde veede short and sweet ta erike very nice all tha best anna

  • @kanishkanish5262
    @kanishkanish5262 2 года назад +2

    அருமை அண்ணா 💐💐💐

  • @rawvoxcbe2559
    @rawvoxcbe2559 2 года назад +10

    ❤️❤️Just A Pure Human Broo You Are.. Soon I Will Come To You One Day 👏♥️ love From Coimbatore.. Ungaluku ini Ellam nalladhaave nadakum

    • @navkakrish7268
      @navkakrish7268 2 года назад

      இப்படிக்கு கோயம்புத்தூர் டோலக் சக்கிலி 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rawvoxcbe2559
      @rawvoxcbe2559 2 года назад

      @@navkakrish7268 nee potta punda da deai.. 😂 Engeyo Irundhutu onnum Panna mudiyadhungura dhairiyathula peasara thevidiya pulla.. Aambalaya Irundha matum un number solu 🤣nee bayandhaangoli koodhi.. Neeyellam enga Veetu kakkoos kaluvura thevidiya paiyan da.. Indha Madhiri innocent peopkes kita laam ipdi behave Panna thevidiya.. Ungammava Nadu roadula potu oathuruven

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 2 года назад +5

    அழகான குடும்பம் இறைவன் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உண்டு நண்பா

  • @gopakumarvelayudhan4595
    @gopakumarvelayudhan4595 2 года назад +8

    May God Bless you and your family.

  • @kalaiarasi3253
    @kalaiarasi3253 2 года назад +6

    Nalla iruku anna

  • @evvsn3390
    @evvsn3390 2 года назад +1

    I like ur creative may God bless you always

  • @abduljabbarnizamuddin5962
    @abduljabbarnizamuddin5962 2 года назад +1

    Super thambi

  • @Voiceofvinothoffical
    @Voiceofvinothoffical 2 года назад +4

    Anne na t.kallupatti tha anne

  • @bababakrutheen4265
    @bababakrutheen4265 2 года назад +3

    வாழ்க வளத்துடன் ♥️💞💐.........

  • @pandiyanchinnathembi7951
    @pandiyanchinnathembi7951 2 года назад +10

    அது பரங்கிபழம் அல்ல பப்பாளி மரம்.சூப்பர்

  • @yughakutty2763
    @yughakutty2763 2 года назад

    Anna unga Veedu thottam rompa super ah eruku

  • @kayalibu7136
    @kayalibu7136 2 года назад +3

    Bro unga veedu super your village amazing

  • @karuppusamy4855
    @karuppusamy4855 2 года назад

    Super nice place

  • @joycedhanisha5485
    @joycedhanisha5485 2 года назад +2

    Anna super na 😍😍😍😍🥰❤️❤️

  • @jiza9992
    @jiza9992 2 года назад

    Super Anna unga idam Anna neenga tholughuveengalaa athu patri solla maatenghureenga

  • @neranjanaherbalproducts
    @neranjanaherbalproducts 2 года назад +4

    அண்ணா அருமை வாழ்க பல்லாண்டு ❤️🙏🙏🙏

  • @tonyedits4490
    @tonyedits4490 2 года назад +2

    Your home and garden very super Anna.

  • @vengateshvengatesh8391
    @vengateshvengatesh8391 2 года назад

    புரோ உங்களை இன்னைக்கு மதியம் நீங்க வெளியே முகம் கழுவும் போது பார்த்தேன் பைக்ல வரும் போது பார்த்தேன்

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Год назад

    Wow amazing brother 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @rajukumara6737
    @rajukumara6737 2 года назад +1

    Super brother
    Vaalththukal 🙏🙏💐💐💐

  • @fathimajesmina2114
    @fathimajesmina2114 Год назад

    hi anna im sri lanka
    Anna ongada all video super and nice family ❤❤❤allah bless you🦋

  • @umajanardhanan4898
    @umajanardhanan4898 2 года назад +2

    அண்ணா அண்ணி நீங்கள் மென்மெலும்வளரவாழ்த்துக்கள்

  • @sujiselfie812
    @sujiselfie812 2 года назад +2

    Super bro nice ongal house💖💕

  • @mubarakb178
    @mubarakb178 2 года назад +3

    Menmaylum valara Vaithukal thoyar 💐

  • @VENKVIEWS
    @VENKVIEWS 2 года назад +3

    Love ❤️ from coimbatore

  • @magimagi6167
    @magimagi6167 2 года назад +3

    House very nice anna👌

  • @jeevanantham2255
    @jeevanantham2255 2 года назад +3

    நன்று

  • @karthiklakshmi3630
    @karthiklakshmi3630 2 года назад

    Super ra eruku anma

  • @keerthesking4259
    @keerthesking4259 2 года назад +3

    அருமை

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 года назад +1

    Wonderful bro God bless your family

  • @ponnusamy3588
    @ponnusamy3588 2 года назад +4

    Super anna

  • @ameenaameena9210
    @ameenaameena9210 2 года назад

    👍 life U story is very very nice

  • @sleverlushub9515
    @sleverlushub9515 2 года назад +3

    Anna na srilanka unmala nega vara level 💪💪💪💪

  • @jepamalai8954
    @jepamalai8954 2 года назад +2

    Neenga Madurai side Ulla uslampatitya

  • @gangster7693
    @gangster7693 2 года назад +24

    I love your emotional videos forever...❤️❤️❤️

  • @HMDLAL
    @HMDLAL 2 года назад +3

    Supar da tambi valtukl

  • @vasanthak1600
    @vasanthak1600 2 года назад +1

    Veedu semma

  • @dnthirunavukkarasu6852
    @dnthirunavukkarasu6852 2 года назад +3

    Super👍👍👍👍👍 na

  • @kingsmurali5155
    @kingsmurali5155 2 года назад +1

    We're is this house
    Very nice
    Peace full.

  • @tamilselvitamilselvi3825
    @tamilselvitamilselvi3825 2 года назад +3

    Very nice place அண்ணா அண்ணி

  • @jayav5421
    @jayav5421 2 года назад +2

    Super ah iruku bro

  • @amudhajanarthanan6562
    @amudhajanarthanan6562 2 года назад +2

    Super nice garden

  • @jamalmeeran839
    @jamalmeeran839 2 года назад

    Aadu erwu podunga thenna gannukku palaya eruwa podunga thottam suppera erukku

  • @atti6252
    @atti6252 2 года назад +6

    Anna home Vera leval...🙏

  • @apravi1764
    @apravi1764 2 года назад

    கலக்கல் வாழ்க்கை பாய் வாழ்த்துக்கள்

  • @saijanaki8917
    @saijanaki8917 Год назад

    Anna vaikundam super 👌

  • @priyadharshiniradha9507
    @priyadharshiniradha9507 2 года назад

    Nega sangagri ha Anna Edappadi pakkathuliya

  • @ramakrishnann6799
    @ramakrishnann6799 2 года назад +1

    Edam neraya iruku konjam chedi vacha nalla iruku