"சாப்பிட பழைய சோறு போதும்" |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 337

  • @ramjiharsh21
    @ramjiharsh21 3 месяца назад +3108

    பழைய சாதம் விற்பனை கொண்டு செல்லும் அளவுக்கு இன்றைய நிலை ஆகிவிட்டது....sirappu...

    • @sarithas9022
      @sarithas9022 3 месяца назад +7

      😂🎉🎉🎉

    • @raghuvaran4136
      @raghuvaran4136 3 месяца назад +8

      Live location share pannuga bro

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah 3 месяца назад +25

      ஏனெனில் சாப்பாடு வீட்டில் செய்தால் பழையசோறு கிடைக்கும் அதுதான் கிடையாதே

    • @dharmavasu365
      @dharmavasu365 3 месяца назад +4

      Bro location

    • @babur9979
      @babur9979 3 месяца назад

      கேரளா all over ​@@raghuvaran4136

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 3 месяца назад +239

    பழைய சோற்றை வைத்து மற்ற காம்போவை விற்கும் நிலை இதுதான் பழைய சோற்றின் பெருமை

  • @ravikumar-gd5bb
    @ravikumar-gd5bb 3 месяца назад +1903

    அந்தப் பெண்ணின் தெளிவான பேச்சு மிக அழகு

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 3 месяца назад +685

    உலகம் உருண்டை சோன்னது
    சுத்தி திரிந்து ஆரம்ப இடத்தை
    அடையும் அதுவே இயற்க்கை 😊

    • @PraveenKumar-ct7ye
      @PraveenKumar-ct7ye 3 месяца назад +1

      Ama bro 😂

    • @renukaprabhu7819
      @renukaprabhu7819 3 месяца назад +2

      உண்மை....🎉...
      இது...யோசிக்கல...😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 3 месяца назад +5

      சரியாகச் சொன்னீர்கள் அதைத்தான் உலகை உருண்டை என்று சொல்லியிருக்கிறார்கள் தொலைநோக்கு சிந்தனையோடு யோசித்துப் பார்த்தால் சரியாக இருக்கும்❤😊🙌

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 3 месяца назад +1

      இத எவனும்நெனைக்கிறதில்லா

  • @balasubramanyan6889
    @balasubramanyan6889 3 месяца назад +21

    கடவுளே துணை

  • @arunachalamannammal2671
    @arunachalamannammal2671 Месяц назад +21

    பழைய சாதத்தை தேடிப் போய் உண்ணும் அளவுக்கு ஆரோக்கியத்தை இழந்து காலத்தின் கட்டாயத்தின் பேரில் இயந்திர வாழ்க்கைக்கு மாறி விட்ட நம்மை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 3 месяца назад +71

    பழைய சோற்றுக்கு வந்த வாழ்வைப் பார்த்தியா என்னடா கலிகாலம்

  • @amulamulraj2298
    @amulamulraj2298 3 месяца назад +8

    பழைய சோறு சாப்பிடும் அளவுக்கு நாடு
    முன்னறி விட்டது மகிழ்ச்சி அடைகிறேன்

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 3 месяца назад +114

    வீட்டில் பழைய சாதம் கொடுத்தால் பிள்ளைகளுக்கு புடிக்காது சளி பிடித்து விடும் காய்ச்சல் வந்துவிடும் என்று ஹோட்டல் போய் பழைய சாதத்தை அமிர்தம் போல சாப்பிடுகிறார்கள் சூப்பர் பழைய மொழி ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது எப்படி மேலே பறந்து போனாலும் ஒரு நாள் கீழே இறங்கி தான் வரவேண்டும் அதுதான் பழையசாதம்

  • @GoldenCity-q6j
    @GoldenCity-q6j 11 дней назад +1

    Daily enaku palaya soru than kitaikum

  • @Sriramlivz
    @Sriramlivz 3 месяца назад +38

    She is very kind and polite

    • @BB-kh8zh
      @BB-kh8zh 3 месяца назад +3

      If they are paying 500 rupees for palaiya sorru.... They will even wash ur feet as part of service

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht 3 месяца назад +424

    நன்றி.நன்றி. பழைய சோறு கடையில்விற்பதற்கு. குழந்தைகளுக்கும் சாப்பிட அனுமதிங்க பெற்றோர்களே

    • @Wanderer_1982
      @Wanderer_1982 2 месяца назад

      இன்னும் எந்த உலகத்தில் இருக்கீங்க? பழைய சோறு சாப்பிடுவது கேவலம் என்று கருதும் ஆட்கள் தான் அதிகம் நம்மை சுற்றி வாழ்கின்றனர். எத்தனை வசதி வந்தாலும் பாரம்பரிய முறை உணவு பழக்கங்களை கொண்டவர்கள் தமிழர்களை விட மலையாளிகள் தான் அதிகம்.

  • @vijayamirtharajr5217
    @vijayamirtharajr5217 3 месяца назад +156

    Vera level ....pazhaiya soaru....🎉🎉🎉

  • @ItsmeIdris
    @ItsmeIdris 3 месяца назад +2

    Location please

  • @Thiru-e5u
    @Thiru-e5u 3 месяца назад +3

    பழைய சாதம் நம் உயிர் வாழும் வாழ்க்கை but ippo உள்ள யாருக்கும் பழைய சாதம் அருமை தெரியல பழைய சாதம் ஃபிட் ❤❤❤❤

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 3 месяца назад +249

    ஒரு காலத்தில் பழைய சோறு சாப்பிட்டால் ஏழைகள் என்று மிகவும் அலட்சியமாக பார்ப்பார் அதுவே இன்று அமேசான் முதல் ஓட்டல் வரை அமோகமாக விற்பனை ஆகிறது இது தான் இயற்கை 😅😅😅😅😅😅😅

    • @PalaniVel-k7o
      @PalaniVel-k7o 3 месяца назад +4

      காலச்சக்கறம் 👍🙏🙏

    • @seetharaman9307
      @seetharaman9307 3 месяца назад +1

      all child of mine went in pazhya ssoru only moru and urugai

    • @saisilver5026
      @saisilver5026 2 месяца назад

      இதுவும் ஒரு வியாபார யுக்தி.
      🤔
      Hotel லா சூட கேட்டுலே அதுல. பூல.. Chi புழுவ வெச்சி குடுப்பாங்க... இதுல பழைய சாதம் நிலைமை..😮

  • @Nusa06
    @Nusa06 Месяц назад +2

    That akka semma cute ❤

  • @chinnaraj445
    @chinnaraj445 3 месяца назад +1

    சூப்பர் 🌹🙏

  • @rameshrameshep5657
    @rameshrameshep5657 Месяц назад

    ❤❤❤

  • @jackrose3940
    @jackrose3940 3 месяца назад +2

    Her speech is to the ground❤

  • @RamaKrishnan-bg9lc
    @RamaKrishnan-bg9lc 2 месяца назад

    My favorite

  • @priyamohanraj7085
    @priyamohanraj7085 3 месяца назад +135

    வீட்டில் பழைய சாப்பாடு சொன்னா என்னமோ புளிச்ச சாப்பாடு மாதிரி சீன் போடுவாங்க ஹோட்டல் என்ன போட்டாலும் சாப்பிட வேண்டியது வருங்காலத்தில் வீட்டு சாப்பாடு என்பது பொருட்காட்சி ,அதிசயம் போல் மாறிவிடும்

  • @varshareal8768
    @varshareal8768 2 месяца назад +2

    ராப்பிச்சைக்காரர்கள் மறைந்துவிட்டதால் பழைய சாதம் புதிய உதயம்....ராப்பிச்சைக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்....நாங்கள் இப்பொழுது பணம் கொடுத்து பழைய உணவு சாப்பிட காரணம்

  • @kmklovelygaming9669
    @kmklovelygaming9669 3 месяца назад +2

    அழகான உபசரிப்பு😊 😍

  • @SureshYad-t5k
    @SureshYad-t5k 3 месяца назад +29

    என்னதான் ஊக்குருவி மேல பறந்தாலும் சாப்பாட்டுக்கு கீலே வந்துதான் ஆகவேண்டும்.

  • @velvijaykum
    @velvijaykum 3 месяца назад +2

    பொண்ணுக்கு தமிழ் சரியா பேச வராது போல….இங்கிலாந்திலிருந்து வந்து பழைய சோரு விக்கிது போல….😂

  • @Guess_who-b9l
    @Guess_who-b9l 3 месяца назад +1

    Salute for She ❤🎉 the work

  • @sumathinaveen3480
    @sumathinaveen3480 3 месяца назад +174

    V2la polaiya sooru kuduthaa orutharum saptamattanga kataiku poona ..palaiya sooram.....😂😂😂😂

  • @divineshalomcatholicminist701
    @divineshalomcatholicminist701 Месяц назад

    அந்தோனிதாசன் : இதுக்கு நான் அங்கேயே இருந்து இருக்கலாம் 😂😂😂 வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 3 месяца назад

    நான் வெளிநாட்டில் தான் இருக்கிறேன் பழைய சோறுதான் நான் கட்டிக்கிட்டு போக ரொம்ப ஆரோக்கியமா இருக்கு❤❤❤

  • @rameshkumar.d1471
    @rameshkumar.d1471 3 месяца назад

    சரியான சாப்பாடு. வாய் ஊறுது வாழ்த்துக்கள்

  • @venkatmuthu3787
    @venkatmuthu3787 Месяц назад

    பழைய சாதம் வேற லெவல் 😎😎😎👍🏼👍🏼👍🏼

  • @krishnamoorthybg2965
    @krishnamoorthybg2965 3 месяца назад +74

    She explained very well

  • @mohanj5080
    @mohanj5080 2 месяца назад

    பழைய சோறு என்றும் அழியாது❤

  • @karthikarthi3698
    @karthikarthi3698 3 месяца назад +2

    Mass thalaivare!!!!

  • @Varattamaamayydurrr
    @Varattamaamayydurrr 3 месяца назад +3

    Intha akka pesurathay...vayaru niranja maathiri iruku😊

  • @isacsam8247
    @isacsam8247 2 месяца назад

    👌👌👌

  • @mkstheboss3030
    @mkstheboss3030 3 месяца назад

    பழைய சாதம் வெங்காயம் மற்றும் தயிர் உடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே நல்லது.
    இப்படி கண்டதோட சேர்த்து சாப்பிட்டால் நல்ல பாக்டீரியாக்கள் நமது ஒடம்புல ஒட்டாமல் போய் விடும்.

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 3 месяца назад +2

    பழைய சோறு ஹோட்டல்ல சாப்பிடற மாதிரி நிலைமை ஆயிருச்சு அது மட்டுமல்ல பழைய சோற்றின் அருமையும் நம்ம மக்களுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கு போல

  • @prithiviraj1354
    @prithiviraj1354 3 месяца назад +1

    நமது பாரம்பரியம்❤❤ அந்தோனி அண்ணே

  • @AJITHKUMAR-w8f
    @AJITHKUMAR-w8f 2 месяца назад

    எந்த ஊருங்க

  • @prabhasri9749
    @prabhasri9749 3 месяца назад +1

    Vera level

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn 3 месяца назад +1

    என் வீட்டில் மகன்களும், மருமகள்களும் சில நாள் விரும்பி கேட்டு உண்பார்கள், நானும், மனைவியும் அடிக்கடி உண்பதுண்டு,
    ஆரோக்கியமானது,
    தாகம் எடுக்காது, வியர்க்காது இன்னும் பல நன்மைகள் உள்ளன....❤

  • @kavikavin5577
    @kavikavin5577 3 месяца назад

    Semmaya pesranga

  • @ArunPSrahm
    @ArunPSrahm 3 месяца назад

    entha oorla

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 3 месяца назад +2

    மைவிருப்ப உணவு தண்ணீர் சோறு கருவாடு சுன்டகாய் வத்தல் சூப்பர் ❤

  • @நன்றி-ஞ6ய
    @நன்றி-ஞ6ய 2 месяца назад +1

    காலைல கூட எங்க வீட்ல பழைய சோறும் சுண்ட வச்ச மீன் குழம்பு சாப்டேன் ❤ weekly atleast 4 நாள் சாப்டருவேன்

  • @manir1997
    @manir1997 3 месяца назад +1

    🌴🌴பழைசாதம்ஒருவெங்காயம்போதும்நீன்டநாள்வாழ🙋‍♂️🙋‍♂️

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 3 месяца назад

    Village food old is gold 🧡

  • @cha3yan12
    @cha3yan12 3 месяца назад +3

    பழையா சோறு கூட தயிர் சேர்த்து எந்த அசைவவும் சாப்பிட கூடாது இது தெரியுமே வீற்பனை செய்ய கூடாது

  • @prabhakaranvelayudhan1347
    @prabhakaranvelayudhan1347 Месяц назад

    This hotel where is located....

  • @Bkirisukirisu1234
    @Bkirisukirisu1234 3 месяца назад +1

    தயிருடன் சேர்த்து மீன் சாப்பிடக்கூடாது

  • @YazhiniElectricalEngineering
    @YazhiniElectricalEngineering 20 дней назад

    Anna kada engana irukku sollunga

  • @chitraMuthalappan
    @chitraMuthalappan 2 месяца назад

    சூப்பர் நம்ம வீட்ல பெண்கள் பேசுவது போல் பாசமா பேசுறாங்க உங்க கடைக்கு நான் வரேன் mam

  • @love_beatz2361
    @love_beatz2361 3 месяца назад +100

    சொல்லும்போதே நாக்கில் எச்சி ஊறுது என்று சொல்றாங்க ஒரு லைக் பண்ணுங்க பார்க்கலாம் எத்தனை பேருக்கு பழைய சாதம் பிடிக்கும் என்று 🤤🤤🤤

    • @MkirudiMkirudi
      @MkirudiMkirudi 3 месяца назад

      வருங்காலம் நம்முடையது நாம் தமிழர்

    • @Kitchentasty143
      @Kitchentasty143 3 месяца назад

      Innaki morning palaya sooru thair seathu sapiden... Adada arumayana breakfast ❤❤❤

    • @KumarChitra-en7ly
      @KumarChitra-en7ly 3 месяца назад

      Naan palayasoru shappiduven

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 3 месяца назад +1

      தமாசு ​@@MkirudiMkirudi

  • @NandakumarKarthick
    @NandakumarKarthick 3 месяца назад

    Super 🎉🎉

  • @MD-bu7gy
    @MD-bu7gy Месяц назад

    பழைய சோறு நான் சாப்பாடு இல்லாம சாப்பிட்டு வளர்ந்த ஒரு உணவு

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 3 месяца назад +3

    Wow பழைய சோறு கருவாடு 😋😋😋🤤🤤🤤🎉🎉🎉👌💪💪💪

  • @raghuram7878
    @raghuram7878 3 месяца назад

    Entha area intha restaurant iruku

  • @mohammedrafi.a8238
    @mohammedrafi.a8238 3 месяца назад +2

    Location tபோடுங்கய்யா..இத வேற தேடிட்டு இருக்க முடியுமா

  • @MuthukumarR-xg5ku
    @MuthukumarR-xg5ku 3 месяца назад

    Super sir

  • @veeralakshmiveera4125
    @veeralakshmiveera4125 3 месяца назад

    Bro Hotel Name And Place Tell Me

    • @greatkidz7472
      @greatkidz7472 3 месяца назад +1

      Radha avenue valasaravakkam near perumal temple

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர 3 месяца назад +51

    பழய சோறு கருவாடு❤

  • @manir1997
    @manir1997 3 месяца назад

    🌴🌴பெண்ணுநல்லாபேசுது💐💐🙋‍♂️🙋‍♂️

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 Месяц назад

    Where available??

  • @shanthivillagevlog5135
    @shanthivillagevlog5135 Месяц назад

    அட கடவுளே பழைய சோறும் விற்பனைக்கா

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 3 месяца назад

    பழைய சோற்றோடு உப்புக்கண்டம் செமையாக இருக்கும் நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும்

  • @KarthikP-g2r
    @KarthikP-g2r Месяц назад

    Shop location please

  • @hemamalinirajendran6718
    @hemamalinirajendran6718 3 месяца назад

    Location

  • @arushstandardlaboratory901
    @arushstandardlaboratory901 3 месяца назад +17

    ஏன்னடா anchor கூட்டிட்டு வந்துட்டு மெனு கேட்டுனு இருக்கீங்க 😢😂😂

  • @massthevan2073
    @massthevan2073 3 месяца назад

    இது ஒரு அருமையான விஷயம் பழைய சாதம் பிரியாணி நினைத்தால் கிடைத்து விடும் ஆனால் பழைய சாதம் ஒரு நாள் ஒரு நாள் காத்திருந்தால் தான் பழைய சாதம் கிடைக்கும் அதனால் அனைவரும் இதை உட்கொள்ளுங்கள்

  • @ManiRam-o8t
    @ManiRam-o8t Месяц назад

    Entha kadai enga erukuu

  • @FS_1M
    @FS_1M Месяц назад

    She is kind woman🚺

  • @roselinexavier1396
    @roselinexavier1396 2 месяца назад

    Where is it in Chennai pl.

  • @Covai-360
    @Covai-360 Месяц назад

    பாவம் பழைய சோறு வீட்டில இல்லை போலவே. என்னடா நடக்குது 🤧

  • @nareshl9118
    @nareshl9118 3 месяца назад

    இந்த கடை எங்க இருக்கு சொல்லுங்க

  • @pjeeva1164
    @pjeeva1164 Месяц назад

    பேசவேண்டிய பிரச்சினை எவ்ளவோ இருக்கு.

  • @Prideesh_N
    @Prideesh_N 3 месяца назад +1

    She is cute 😅

  • @shananishana2001
    @shananishana2001 2 месяца назад

    Veetula morning vecha food night kudutha thinnamatanunga special curry venum. Kadaila poy pazhaya choru vangi sapduringa..ithula peruma vera

  • @Nithish14393
    @Nithish14393 2 месяца назад

    பழைய சோற்றை சாப்பிட்டால் ஒருபோதும் நோய் அண்டாது

  • @ganeshp3543
    @ganeshp3543 3 месяца назад +1

    🤣🤣🤣🤣பீட்சா ந்து கிபி 1947 க்கு போயிட்டிங்க .... இதுக்கு பருத்தி மூட்ட குடவுன் லய இருந்திக்குலாமே.....🤣🤣🤣🤣

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 3 месяца назад

    ஏழைகளின் எளிமையான உணவு
    பணக்காரர்களின் இலையில் 😅😅(புரியல😮)
    ஆனா ஒண்ணு யூடியூப் நம்ம ஊரு சாப்பாட்ட கௌரவப்படுத்திவிட்டது உண்மை .

  • @raniprabha9035
    @raniprabha9035 3 месяца назад

    ❤s....kanjee super......❤❤❤❤

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 3 месяца назад +2

    பழைய சோறு சுட்ட கருவாடு ...அடிச்சிக்கவே முடியாது

  • @naveenshanthi8977
    @naveenshanthi8977 3 месяца назад +1

    Avanga azhgaa solluraanga😊

  • @parthasarathig6680
    @parthasarathig6680 3 месяца назад

    சூப்பர் செல்லங்களா...... பணம் புகழ் உங்களை மாற்றவில்லை என்று நம்புகிறேன்......

  • @srinivasanp1724
    @srinivasanp1724 3 месяца назад +1

    Ennaa ipdi viyabaram pantinga😂😂😂😂❤❤❤

  • @vijayajana9706
    @vijayajana9706 3 месяца назад +25

    எந்த கடைப்பா?

  • @nk07041985
    @nk07041985 3 месяца назад

    எவ்ளோ பெரிய ஆளா ஆனாலும் அவங்க வந்துட்டு பழைய சோறு சாப்பிடுவது தப்பில்லையே

  • @சுரேஷ்குமார்-ஞ2ற

    வீட்டில் சும்மா இருக்கும் போது மதிக்காமல் இப்போது காசு கொடுத்து பழைய சாதம் சாப்பிடும் உலகம் 😢😢😢

  • @Tamailan9276
    @Tamailan9276 3 месяца назад +13

    பழைய சோறு கண்டிப்பாக அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் மட்டுமே சாப்பிட வேண்டும் வெளியில் இருந்து சாப்பிடுவது சரியாக இருக்காது?! காரணம் ஓவ்வொரு கைகளுக்கும் பாக்டீரியா வேறுபடும் உங்கள் குடும்ப பாக்டீரியா உங்களை மேலும் ஆரோக்கியமாக ஆக்கும்?! விளம்பரத்திற்கு எதுவும் செய்ய வேண்டாம்

  • @gvbalajee
    @gvbalajee 2 месяца назад +1

    Combo

  • @aishwariya7117
    @aishwariya7117 3 месяца назад +4

    Pazhlaiya sooru sapdathuku ethuku hotel varanum vtlaye sapdalamla😂😂🤦

  • @manikandankannan1514
    @manikandankannan1514 3 месяца назад

    Shop location

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu1258 3 месяца назад

    வீட்டில பழைய சோறு சாப்பிட்ட அவமானம்,வறட்டு கௌரவம் .அந்தோணி தாசன் மற்றும் அவர் நண்பர் ஐயாவை சொல்லவில்லை.

  • @bharathvajv8681
    @bharathvajv8681 Месяц назад

    Daily veetula sappturathu dhan so veliya pona vera ethachum panna num 😅

  • @GabrielRavikumar-xh9kw
    @GabrielRavikumar-xh9kw 3 месяца назад

    Bro make home that’s good. when come India (Kerala) I love like this (PAZAYA CHORRU)😛😛😛😛 + salad dry fish with chamanddi. ❤❤ from Singapore.

  • @balajik87
    @balajik87 День назад

    Palaya soru kasu kuduthu vangana.. Arisi rate yerama enna seiyum. Palaya sora kaasu kuduthu sapidubbavargal arivaliya.. Virpavar arivaliya.. Yemarubavargal ullavarai..

  • @Renuprajith23
    @Renuprajith23 3 месяца назад

    பழைய சோறு சத்தான உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @saisudhakar6942
    @saisudhakar6942 3 месяца назад

    👏👏👏