தெய்வீக வாசிப்பு இதற்கு மேல் உலகில் என்ன இருக்கிறது.இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இதனை கேட்கும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி.என்ன குழைவு என்ன நெளிவு குழல் பேசுகிறது.எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இவரின் கால் தூசிக்கு சமம். அபார உழைப்பு,அழகிய குழைவு,அதிசய வாசிப்பு.இனி இது போன்ற இசை மேதையை என்று காணப் போகிறோம்.வாழ்க அவர் புகழ்.
நாதஸ்வர இசை நம் செவிகளில் தேனை அல்லவா பாய்ச்சுகிறது தெய்வீக இசைத் தேனை நமக்கு அருளும் காரக்குறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் மங்காத புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
Awsome Arumai Thavil Valangaiman Shanmugasundharam Avargal superb in1961 he played thavil with Karukurichi Avargal for my fathers wedding and in 1980 Valangaiman Shanmugasundharam Avargal played Thavil for my wedding iam a big fan of him especially ThaniAvardhanam his face expression no words to describe 🙏🙏🪻🙏
நாதஸ்வரம் இவ்வளவு அருமையாக வாசிக்க முடியுமா? என்று ஒவ்வொரு தடவையும் வியப்பூட்டும் வண்ணம் வாசித்து இருக்கிறார். இவர் தெய்வப்பிறவி. நம் பிறவிப்பயன் இவர்தம் வாசிப்பு கேட்கப் பெற்றோம்.
Superb, A sweet voice from Nadhaswaram by Karukurichi Sri Arunachalam. Excellent Raga Aalabhanai. Though we lost him, His Devine music is Ringing in our years. Excellent contribution to the world. His Nadhaswarm music will remain in the world always. By God's grace still I am hearing at this age 72. 🙏with Greetings, Jai Hind 🙏
When I traveled from Tenkasi to Trinelveli years ago via ambai, was taken aback to see a board reading Karukurichi. To the extent, asked an elder in the bus sitting next, "is it that genius' village?" So neglected. What the sabhas have done for these kinds of villages where such geniuses were born? They remain obscure.
Madurai GS Mani says it beautifully. These are the true custodians of carnatic music. Carrying an instrument that's over 2kg they created magic. Great masters of the past used to learn from them simply walking behind their all night temple chariot processions. And use the patterns in their music. Madurai Mani Iyer used to admire TNR so much.
Amazing performance. I think he is the one who has played nadaswaram for the song "Singaaravelane devaa...." sung by S Janaki amma in the same raga in the movie "Kojum Salangai".
My apologies and disclaimer - the earlier comment I had made pertains to the Nadaswaram Mahavidan's rendition of a Kruthi on Goddess Saraswati in Raag Hindolam I heard just prior to this one.Intrigued that it got inadvertantly got inducted into this video post.
@@ganeshsadasivam1317 You are quite right. Grateful for pointing out the mistake.......Another mistake that is to be corrected is that the Raga is not exactly Abheri ! it is Devagantharam ( Devakantaram?) as mentioned in the published works of Deekshitar....
தெய்வீக வாசிப்பு இதற்கு மேல் உலகில் என்ன இருக்கிறது.இவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து இதனை கேட்கும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு கோடானு கோடி நன்றி.என்ன குழைவு என்ன நெளிவு குழல் பேசுகிறது.எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இவரின் கால் தூசிக்கு சமம். அபார உழைப்பு,அழகிய குழைவு,அதிசய வாசிப்பு.இனி இது போன்ற இசை மேதையை என்று காணப் போகிறோம்.வாழ்க அவர் புகழ்.
நாதஸ்வர இசை நம் செவிகளில் தேனை அல்லவா பாய்ச்சுகிறது தெய்வீக இசைத் தேனை நமக்கு அருளும் காரக்குறிச்சி அருணாசலம் ஐயா அவர்களின் மங்காத புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
நாதஸ்வர தெய்விக இசையை இப்படி இனிமை
உடன் வாசிக்க முடியுமா காரக்குரிச்சி
அருணாசாம் ஒரு பெரும் இசை சக்கரவர்த்தி.
தெய்வீகம் பிறவி அவர் புகழ். வாழ்க.👍🙏
Awsome Arumai Thavil Valangaiman Shanmugasundharam Avargal superb in1961 he played thavil with Karukurichi Avargal for my fathers wedding and in 1980 Valangaiman Shanmugasundharam Avargal played Thavil for my wedding iam a big fan of him especially ThaniAvardhanam his face expression no words to describe 🙏🙏🪻🙏
என்னே ஒரு தெய்வீகம் காருகுறிச்சியாரின் இசையில், நமது பாக்கியம் இது❤❤❤
Wow. Rare collection of Karukurichi Arunachalam Nadaswaram. What a play, non stop, not even the breathing gap. Also Thavil support. Great
நாதஸ்வரம் இவ்வளவு அருமையாக வாசிக்க முடியுமா? என்று ஒவ்வொரு தடவையும் வியப்பூட்டும் வண்ணம் வாசித்து இருக்கிறார். இவர் தெய்வப்பிறவி. நம் பிறவிப்பயன் இவர்தம் வாசிப்பு கேட்கப் பெற்றோம்.
म्0
ஐயா. ஊர். எந்த. மாவட்டம் ஆகும்
தென்காசி மாவட்டம்
அபாரம் . தெய்வீக இசை. இன்று இது போல் இல்லை என்பது வருத்தமே
Z
Please dont stop this programme thank you.
இவர் நாதத்தை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது என்ன பிறவி நாதஸ்வரத்துக்காகவே இவரை படைத்தானோகடவுள்.
Superb, A sweet voice from Nadhaswaram by Karukurichi Sri Arunachalam. Excellent Raga Aalabhanai. Though we lost him, His Devine music is Ringing in our years. Excellent contribution to the world. His Nadhaswarm music will remain in the world always. By God's grace still I am hearing at this age 72. 🙏with Greetings, Jai Hind 🙏
Dr இராஜரத்தினம் பிள்ளை கண்டுடெடுத்த மணிக்கம் கருகுறிச்சி ஒரு நாதபூமி எங்கஊரு அருகில் உள்ள கோடாரங்குளம் .
Very very scintilating devine and mesmerising
கடவுளே நன்றி
இதுபோன்ற மேதைகள் வாழ்ந்த பூமியில் ௭ன்போன்ற சாமானியர் களையும் படைத்த ௨ன் கருணையே கருணை 🙏🙏🙏
very very nice,tks alot sir. may u b successful n healthy.
மனம் உருகவைக்கின்ற இசை..!
ஓங்காரமாய் ஒலிக்கும் இன்னிசை. இதில் இவர் முதன்மையானவர்
தெய்வ பிறவியின் தெய்வீக இசை
ஐயா. ஊர். எந்த. மாவட்டத்தில் உள்ளது🍓🙏 அம்மா😊
Oh amazing tone quality
Love you guruji
When I traveled from Tenkasi to Trinelveli years ago via ambai, was taken aback to see a board reading Karukurichi.
To the extent, asked an elder in the bus sitting next, "is it that genius' village?"
So neglected.
What the sabhas have done for these kinds of villages where such geniuses were born? They remain obscure.
இதே ராகத்தில் சிங்காரவேலனே தேவா. வாசித்தார், கொஞ்சும் சலங்கை யில்
That is Abheri ragam
Madurai GS Mani says it beautifully. These are the true custodians of carnatic music. Carrying an instrument that's over 2kg they created magic.
Great masters of the past used to learn from them simply walking behind their all night temple chariot processions. And use the patterns in their music. Madurai Mani Iyer used to admire TNR so much.
அவதாரத்தை எப்படி புகழ்வது படைத்தவனுக்கு நன்றிசொலவோம்
Excellent .ENJOYED it very much
Kandiah Ganeshalingam
Ceylon/ U K
Supperz
இனிமையானசுவையான்அருமையானவாத்தியம்
It is Karnataka devagandhari and the krithi by great Dikshitar
நாதமும் கீதமும் உன்னோடு மறைந்ததோ
Excellent…no word to appreciate
Amazing performance. I think he is the one who has played nadaswaram for the song "Singaaravelane devaa...." sung by S Janaki amma in the same raga in the movie "Kojum Salangai".
Peaceful dhevaganam
Very good for hearing and enjoying mentally.
Rich and rare piece ThanQ
Fantastic we can't hear such a beautiful nsadhaswaram now a days in his very young age he died I think
Fantastic program
நாதஸ்வர சக்கரவர்த்தி. VS.RAMANATHEN. Palaiyur, Kandanur.
எத்தனை தடவை கேட்டாலும்அ
லுக்கவில்லை
Unforgettable super & exited
அருமை அருமை
It will be priceless gift if this full concert is uploaded.
திருநெல்வேலி மாவட்டத்தின் முத்துக்கள்
Tamil nattin sothukkal
Arummai arumai arumai
Suuper😃😋😎😎😅😅😘
Unimaginable abheri raga alapanai.Quite excellent to hear.
Such grace music here none will come like this
Excellent.so melodious.
அற்புதம் அற்புதம் அற்புதம்
Super 👍
Nala vasippukal
Super😱
🙏🏻🙏🏻🙏🏻
Mana Thai mayakkum a hero ragam
செந்திலாதிபன் ஓசை ஒலி
இசை ஆக இவருள்
🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்ப தேன் வந்து பாயுது.
My apologies and disclaimer - the earlier comment I had made pertains to the Nadaswaram Mahavidan's rendition of a Kruthi on Goddess Saraswati in Raag Hindolam I heard just prior to this one.Intrigued that it got inadvertantly got inducted into this video post.
His playing unique like Mali in flute. The sound penetrates you differently in your system. Still no replacement to this sound by anyone
Nanthakumar
God gifts
Kingofnadaswamkarakurichiyarvazhgavazhga
arumai arumai
All the devotional shades of Abheri blooms especially towards the end.
In this rendering of not so popular PanchaAsathpeeta roopini of Sage Agasthya
Sir. Panchasatpeetarupini song in Abheri raag was composed by Sri MuthuSwamy Dikshithar in Adi Thalam and not by Sage Agasthya.🙏
@@ganeshsadasivam1317 You are quite right. Grateful for pointing out the mistake.......Another mistake that is to be corrected is that the Raga is not exactly Abheri ! it is Devagantharam ( Devakantaram?) as mentioned in the published works of Deekshitar....
Super nice music,😁😍🙏💝
The composer of Panchashat peeta roopini is not Agasthya, it is by Muthuswamy deekshitar.
Meenakshi idol has the grammar of devagantharam
A.vramana
Ever greeting
Karakuruchi Arunachalam- Panchastha Pitha Roopini- Karnataka Devagandhari- Abheri- Adi- Dikhitar -see title
Nathathaliva. A. Ramesh. Alapakkam. Porur. Ch. 116
Chakravarthi
soul searching nagaswaram. His native is karukkurichi and not karakurichi. may correct.
🙋🙋
Super
super &congrts
Kriti - Panchashat Peeta Roopini
Lyricist - Muthuswamy Deekshitar.
Raga - Karnataka Devagandhari
not Abheri
🙏🙏👍👍👍
CNN தெய்வப்பிரவி
It is Devagandhari and not Abheri.
Sri Bharathi karnataka devagandhari
నాదస్వరాలు వీణవాయిద్యాలు బాగనేఉన్నయ్ కానీకట్ఐతున్నయ్ రికార్డింగ్బాలేదు
Correct
Ungal nadasvara Isaiah den pol irrukkiradunga