.வணக்கம்!! இவ்வுளோ புகழ்வாய்ந்த மனிதரை பத்தி உங்கள்பதிவினை போல பல பத்திரிக்கை கலிலும் படித்து தெரிந்தது தான். மீண்டும் கேட்பது சந்தோஷமே!!தோடி பாடும் நாதஸ்வரம் வீட்டில் வைத்ததுநல்ல தமாஷ். இதைப்போல கால்பந்து விளையாட்டப் பார்க்க ஒரு பெரியப்புள்ளி ஒருவர் போயிருந்தபோது விளையாட்டு எப்படியிருந்தது என கேட்டதர்க்கு அவர் ஒருபந்துக்கு இத்தன பேர் அடிச்சிக்கிறார்கள் என்னை கேட்டிருந்தால் நிறையப் பந்துகளை அனுப்பிவைத்திருப்பேனே எனக்கூறினாராம்😢 🙏
நல்லது அண்ணா! இவரைப்பத்தி நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுட்டேன் அண்ணா! ரொம்பவும் நன்றீ அண்ணா! ❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த மகான் வாழ்ந்த பூமியில் தான் நாமும் வாழ்கிறோம் பெரு மை ஐயா
அருமையான அற்புதமான பதிவு.
.வணக்கம்!! இவ்வுளோ புகழ்வாய்ந்த மனிதரை பத்தி உங்கள்பதிவினை போல பல பத்திரிக்கை கலிலும் படித்து தெரிந்தது தான். மீண்டும் கேட்பது சந்தோஷமே!!தோடி பாடும் நாதஸ்வரம் வீட்டில் வைத்ததுநல்ல தமாஷ். இதைப்போல கால்பந்து விளையாட்டப் பார்க்க ஒரு பெரியப்புள்ளி ஒருவர் போயிருந்தபோது விளையாட்டு எப்படியிருந்தது என கேட்டதர்க்கு அவர் ஒருபந்துக்கு இத்தன பேர் அடிச்சிக்கிறார்கள் என்னை கேட்டிருந்தால் நிறையப் பந்துகளை அனுப்பிவைத்திருப்பேனே எனக்கூறினாராம்😢 🙏
Very rich information
WELCOME VAALTHUKKAL BROTHER. VAALKA PALLAANDU SHRI T.N.RAJA RATHINAM PILLAI AYYA AVARKAL PUKAL.
இவர கலாச்சு தான் உன்னால் முடியும் தம்பில ஊம கேரக்டரை வச்சு இருப்பார் KB.
அதும் கிலிஞ்ச பனியன் போடற கேரக்டர்.
எவ்ளோ வன்மம் 🙂🙂🙂
என்ன சார் சனாதன தர்மத்தை ஒழிக்க லாமா அல்லது அதைப் பற்றி குறைவாக பேசியவனை ஒழிக்க லாமா
விளாரி தம்பி பேசறது வேர மாதிரியா கா.... தூ....ல கேகூ.......தூ.....😂😂😂😂😂😂😂😂😂😂😂