நாம் எல்லோரும் சினிமா மோகத்தில் உள்ளவர்கள்தாம். பொழுது போக்கே உலகளவில் சினிமா அதன் சார்ந்த செய்திகள் தான். ஏன், யூ ட்யூபே டைம் பாஸ் பண்ணத்தான்.நல்லது எது கேட்டது எது அவரவர் மனம் சார்ந்தது.தலைப்பு பார்த்தவுடன் தெரிந்து விடும்,ஸ்கிப் செய்து விடலாம். நன்றி. வாழ்க வளமுடன்.
வீட்டில் இதுகள் போட்டோவை மாட்டி தினமும் கும்பிடு...... அப்பவாது புத்தி தெளிவு கிடைக்குமா என்று பார்க்கலாம்....... அதுகள் காசுக்காக கூத்தாடிய டிக்கெட்ஸ்...... ஏதோ நாட்டு மக்களின் முன்னேற்றதுக்கு பாடு பட்டு உயிர் விட்ட தியாகிகள் கணக்குல புள்ளி விவரம் போட்டு மானத்தை வாங்குற....... உறுப்பிடற மாதிரி msg போட்டு மக்களை அறிவாளி ஆக்கு......
எதற்கு கோபம் ப்ரோ பயில்வான் திரை கூத்து போன்று சில மீடியாக்கள் நடிகைகளின் பற்றி சொல்லும் போது நம் வீட்டிலும் பெண்கள் பெண்பிள்ளைகள் உண்டு என்பதை மறந்து அவர்கள் என்ன மலம் கழிக்கின்றரனர் என்றளவுக்கு செய்திகள் சொல்கின்றனரே அது அவமானம் இல்லையா.. எதோ இவர்க்கு தெரிந்த பதிவை பதிவு செய்கின்றார் விட்டு தள்ளுங்க பயில்வன் சொல்வதை விட இது மோசமான செய்தி இல்லை ப்ரோ
பிடிக்கவில்லை என்றால் பார்ப்பதை தவிர்க்கலாம். யாராவது கட்டாயப்படுத்தினார்களா பார்க்கும்படி.சம்பந்தப்பட்ட நடிகைகளின் ரசிகர்கள் எவ்வளவோ பேர் இருப்பர்.அவர்கள் பார்த்துவிட்டு போகட்டுமே.
@@a.rajeswarycool7296 இது போன்ற தேவையில்லாத விஷயங்களில் அறிவை செலுத்துவதை விட நல்லதை சொல்லாம் அல்லாவா? இதை செய்வதறற்கு சினிமா சார்ந்தவர்கள் உள்ளனர். இது புரியாமல் தாங்கள் அனாகரிமாக Comment அடித்த உள்ளீர்கள். உங்களைப் போன்ற வர்களால் தான் தமிழ்நாடு இன்னும் முன்னேறாமல் உள்ளது.
பூர்வீகம் வெவ்வோரு மானிழம் சில போர் தமிழ் நாட்டுக்கு நடிக்க வந்தவர்களின் வாரிஸ் தமிழ் நாட்டை பூரிவமாக கொண்ட நடிகை யாரும் கிடையாது கோனார்மகன் சாமிநாதபுரம்
மனோரமா, மன்னார்குடி. காந்திமதி மானாமதுரை.கே.பி.எஸ்.கொடுமுடி. மதுரம் ஸ்ரீரங்கம்.இவர்கள் அனைவரும் தமிழர்களே.ஜெயலலிதா பூர்வீகம் ஸ்ரீரங்கம்.குலோத்துங்க சோழன் கொடுமை தாங்காமல் மைசூர் மேலக்கோட்டைக்கு இடம்பெயர்ந்த அய்யங்கார்களில் ஜெயின் முதாதையர்களும் ஒருவர்.ஸ்ரீவித்யா எம்.எல்.வசந்தகுமாரி மகள்.ஆனால் பின்னாளில் கேரளா அவரை தத்தெடுத்துக் கொண்டது.
Ayya heading is Tamil actress but many are belong to Telugu, Kannada and Malayam as respectively their mother tongue. Anjali devi, P Banumathi, S. Varalaxmi, Devika, Kanamba, silk Smitha and Savithri, Prathyusha are belong to Telugu Padmini, Sukumari etc Malayalam some other from Kanada and Hindi also. Please try to give correct information.
மறைந்த தமிழ் நடிகர்கள் - வயது, பிறந்த/இறந்த தேதி. Late Tamil actors male - age, birth / death day
ruclips.net/video/aX8HdOUgdSk/видео.html
Tamildhool
Ho@@halilmahabu5181
@@halilmahabu5181to
நல்ல பதிவு.திரையுலகம் இவர்களின் நடிப்பு தியாகத்தை மறக்காது.மக்கள் நினைவுகளில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் இவர்களின்அழகால் மற்றும் நடிப்பாற்றலால்.
அனைவரும் அருமையான நட்ச்சத்திர நாயகிகள் ❣️❣️❣️❣️❣️💐
Thanks. இன்னும்.புகழ்பெற்ற
விடயங்களை தரவும்
பிறப்பு என்று இருக்கும்போது இறப்பு கண்டிப்பாக உண்டு. எனக்கும் உண்டு உமக்கும் உண்டு.🤔😭
ஆல்.actors.பிறப்பு.இறப்பு.excellent.
நல்ல பதிவு
❤Gorgeous very beautiful ❤Indian 🇮🇳woman actors ❤
இவங்க எல்லாரையும்😢 நான் ரெம்ப மிஸ் பன்றன் 👍
Okay 👍 , But Actress Sowdharya , Monal & Perakusha Age - Than Paargumpothu Ennum 15 Vayasu Kammiya Sollirukalamonu Ninaichan ( 31 , 21 , 20 ) nu .
போட்டதே போட்டிங்க கொஞ்சம் பெரிய எழுத்தில் ( Font ) நன்றாக தெரியும் அளவிற்கு போட்டு இருந்தால் நன்றாக இருக்குமே.
நன்றி சார். உண்மைதானே.
பெரிய டிவி இல் பார்த்தால் தெரியும் தானே..
@@---np7mi பெரிய டிவியில் எல்லோராலும் பார்க்க முடியாது.
ஆமாம்பார்ப்பது கடினமாக உள்ளது
Good. Informative.
very nice excellent
Name in english
Actresses Sujatha manorama Manjula vijaykumar soundarya srividya are immortal they are in my mind and are also in my parents mind too
Thank you
Legend actress Rest in peace with God
GREAT DOWNLOAD treasure! Very heartening!
உங்க கணக்குப்படி பார்த்தால் வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்கைள தமிழ் நடிகராக்கி தப்பான தகவல் தந்தமைதக்க மிகவும் நன்றி.
நாம் எல்லோரும்
சினிமா மோகத்தில்
உள்ளவர்கள்தாம்.
பொழுது போக்கே
உலகளவில்
சினிமா அதன் சார்ந்த
செய்திகள் தான்.
ஏன், யூ ட்யூபே
டைம் பாஸ் பண்ணத்தான்.நல்லது எது கேட்டது எது
அவரவர் மனம்
சார்ந்தது.தலைப்பு
பார்த்தவுடன் தெரிந்து விடும்,ஸ்கிப் செய்து விடலாம். நன்றி.
வாழ்க வளமுடன்.
Well Said.
Thahaval thanthamaiku nanry ungaluku enathu valthukal
தகவலை தெரிவித்தவருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
Missed Jamuna, CID Sugunthala, Vijiyasri, Banupriya
super thanks sir
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ளும்போது
அனுதாபம் அதிர்ச்சி ஆச்சரியம் என
இப்படி பல தோன்றும்
ஆனால் கர்வம் மட்டும் தோன்றாது.
Savitri amma❤😢😢😢😢
கண்ணாம்பாள் அம்மா அருமையான வசன உச்சரிப்பு நடிகையர்
அந்தக்காலத்தில் ஆந்திராவும் தமிழ் நாடும் இணைந்து. மதறாஸ் ராஜதானியாக இருந்தது.அதையே இப்போது எழுதக்கூடாது.ஆந்திரா எனப். போட. வேண்டும்.
Sridevi's death is mysterious and suspicious also
90% from Andhra only❤
அப்பொழுது அதிகமாக தமிழ்நாட்டில் இருந்து தான் நடித்து இருக்காங்க ஆன இப்போ ,என்ன காரணம் இருக்கும் சொல்லுங்க .
தமிழ் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க
Evanka ellam makkalukaka ulaishavanka yenka sir ethu devaiya kotthadikal sakerathu newsa podarthunu unkalukku veru velai ellainu artthamka
யார் எப்ப இறந்தாங்கனு தெரிந்து கொண்டேன் நன்றி 🙏🙏
நன்று
அறிந்தவை தெரிந்தவை!
Give their names in English to comments on theirs performs in Tamil pictures I am very fond of old Tamil movies but titles in Tamil could not read
Super bro
Terinjikittu 😅😅😅😅vest ur time also😅😅
wtwtwgwjwtwtwtwtwgggtwtwwtwtwt😮😅
Shoba😢
32நடிகையர் 32ப.ஆ.சக்தியர் திரு வடி சேரந்தார்களே!
Both Padmini sisters no mention
Padmini sisters were three, not both. (Lalitha, Padmini, Raghini.)
🙏🙏🙏
🙏💐
😭😭😭😭😭😭
Divya bharti 19 age death so sad
வீட்டில் இதுகள் போட்டோவை மாட்டி தினமும் கும்பிடு...... அப்பவாது புத்தி தெளிவு கிடைக்குமா என்று பார்க்கலாம்....... அதுகள் காசுக்காக கூத்தாடிய டிக்கெட்ஸ்...... ஏதோ நாட்டு மக்களின் முன்னேற்றதுக்கு பாடு பட்டு உயிர் விட்ட தியாகிகள் கணக்குல புள்ளி விவரம் போட்டு மானத்தை வாங்குற....... உறுப்பிடற மாதிரி msg போட்டு மக்களை அறிவாளி ஆக்கு......
Savithiri
Shoba died at 17? Nonsense
Hai
உலகத்துக்கு மிகவும் அவசியமான செய்தி யை தந்தீர்கள் உங்களைப்போல் இருப்பவர்களை நினைக்கும் போது அவமானமாக இறுக்கிறது
எதற்கு கோபம் ப்ரோ பயில்வான் திரை கூத்து போன்று சில மீடியாக்கள் நடிகைகளின் பற்றி சொல்லும் போது நம் வீட்டிலும் பெண்கள் பெண்பிள்ளைகள் உண்டு என்பதை மறந்து அவர்கள் என்ன மலம் கழிக்கின்றரனர் என்றளவுக்கு செய்திகள் சொல்கின்றனரே அது அவமானம் இல்லையா.. எதோ இவர்க்கு தெரிந்த பதிவை பதிவு செய்கின்றார் விட்டு தள்ளுங்க பயில்வன் சொல்வதை விட இது மோசமான செய்தி இல்லை ப்ரோ
Apa enna m....rukku pakura
பழைய நல்ல நடிகைகளின் வாழ்வை அறிய ஆவலாக உள்ளது
பிடிக்கவில்லை என்றால் பார்ப்பதை தவிர்க்கலாம். யாராவது கட்டாயப்படுத்தினார்களா பார்க்கும்படி.சம்பந்தப்பட்ட நடிகைகளின் ரசிகர்கள் எவ்வளவோ பேர் இருப்பர்.அவர்கள் பார்த்துவிட்டு போகட்டுமே.
@@a.rajeswarycool7296 இது போன்ற தேவையில்லாத
விஷயங்களில் அறிவை
செலுத்துவதை விட
நல்லதை சொல்லாம்
அல்லாவா? இதை
செய்வதறற்கு சினிமா
சார்ந்தவர்கள்
உள்ளனர். இது புரியாமல் தாங்கள்
அனாகரிமாக
Comment அடித்த
உள்ளீர்கள்.
உங்களைப் போன்ற
வர்களால் தான்
தமிழ்நாடு இன்னும்
முன்னேறாமல்
உள்ளது.
கத்திய எடுத்து ஒரே வெட்டுரெண்டு நுண்டாகணும்
தமிழ் நடிகைகள் கிடையாது, தமிழ் பட நடிகைகள் அல்லது திராவிட நடிகைகள்
Pp
பூர்வீகம் வெவ்வோரு மானிழம்
சில போர் தமிழ் நாட்டுக்கு நடிக்க வந்தவர்களின் வாரிஸ்
தமிழ் நாட்டை பூரிவமாக கொண்ட நடிகை யாரும் கிடையாது கோனார்மகன்
சாமிநாதபுரம்
மனோரமா, மன்னார்குடி. காந்திமதி மானாமதுரை.கே.பி.எஸ்.கொடுமுடி. மதுரம் ஸ்ரீரங்கம்.இவர்கள் அனைவரும் தமிழர்களே.ஜெயலலிதா பூர்வீகம் ஸ்ரீரங்கம்.குலோத்துங்க சோழன் கொடுமை தாங்காமல் மைசூர் மேலக்கோட்டைக்கு இடம்பெயர்ந்த அய்யங்கார்களில் ஜெயின் முதாதையர்களும் ஒருவர்.ஸ்ரீவித்யா எம்.எல்.வசந்தகுமாரி மகள்.ஆனால் பின்னாளில் கேரளா அவரை தத்தெடுத்துக் கொண்டது.
@@பாரதிமகாகவி ஆனால் எம் எல் வசந்தகுமாரி கேரளத்தவர்
Andrava madrasnu podteenga
அப்போது சென்னையுடன் ஆந்திராவும் சேர்ந்து சென்னை மாகாணம் என்று இருந்தது.
All are not correct.
வெறவெளைஇலய
N
Ayya heading is Tamil actress but many are belong to Telugu, Kannada and Malayam as respectively their mother tongue.
Anjali devi, P Banumathi, S. Varalaxmi, Devika, Kanamba, silk Smitha and Savithri, Prathyusha are belong to Telugu
Padmini, Sukumari etc Malayalam some other from Kanada and Hindi also. Please try to give correct information.
Telugu, Malaiyalam and Kannadam actresses only acted in Thamizh films in those days. So, they are called as Thamizh actresses.
Letters n8t readable waste
You have omitted G Varalakshmi Ragini zM S Subbalakshmi NC Vasanthakokilam
O
Like male actors if you have
B hu
🙏
O