மிக்க மிக்க நன்றி அண்ணா இவ்ளோ நாளா நேத்ரன் அண்ணா சினிமாவில் நடித்தார் என்பது நீங்கள் சொல்லித்தான் இப்போ எங்களுக்கு தெரியும் அண்ணா இந்த தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா இவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்
சிவா படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரகுவரனுக்கு நடித்தவர் இவர்தான் எனக்கு இவ்வளவு நாள் தெரியவில்லை ஐயா .இவர் பற்றி தகவல்கள் தெரியபடித்தியவக்கு நன்றி ஐயா .அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்😢😢😢😢😢
விடுபட்ட தகவல்:
மறைந்த நேத்ரன் அவர்கள் 1985 ல் வெளியான ஸ்ரீராகவேந்த்ரா் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்தின் குழந்தை பருவ நாயகராக தோன்றி நடித்துள்ளார்!
😊😊😊😊
மிக்க மிக்க நன்றி அண்ணா இவ்ளோ நாளா நேத்ரன் அண்ணா சினிமாவில் நடித்தார் என்பது நீங்கள் சொல்லித்தான் இப்போ எங்களுக்கு தெரியும் அண்ணா இந்த தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா இவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்
நேத்ரன் ஆத்மா சாந்தியடைய இறைவனுடைய அருளை வேண்டுகின்றேன் 😂😂😂
காதல் என்ன கத்தரிக்காயா என்ற சீரியலில் நடித்திருந்தார் ஆழ்ந்த இரங்கல் 😢😢
அருமை யான நடிகர் ஆழ்ந்த இரங்கல் கள்
சிவா படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரகுவரனுக்கு நடித்தவர் இவர்தான் எனக்கு இவ்வளவு நாள் தெரியவில்லை ஐயா .இவர் பற்றி தகவல்கள் தெரியபடித்தியவக்கு நன்றி ஐயா .அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்😢😢😢😢😢
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
RIP
😊
Sir I know very well about Nethran from 1992 nice boy handsome and loveable person Rest in peace da😭😢😭😭😭💔
நேத்ரன் என்ற கலைஞர் மறைந்தார் என்றவுடன் தாங்க ள் கட்டாயம் பதிவிடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.நன்றி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Heartfelt condolences to his family members RIP. He is very good dancer.
நேத்ரன் அவர்கள் குட்டி பத்மினி அவர்களின் கிருஷ்ணதாசி தொடரிளிலும் நடித்துள்ளார்
இவர் மறைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது சில நேரம் கடவுளுக்கு கண் இல்லாமல் போயிவிட்டது
சிங்க பெண்ணே சீரியல் ல evar ஒய்ப் நடித்திருப்பார் yena தகவல் தந்தமைக்கு நன்றி
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 😢
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Thanks to News mix TV
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நேத்ரனுக்கு ஆழ்ந்த இரங்கல் நேத்ரன் மகளுடன் நடனம் ஆடியது மறக்கமுடியாது அவரின் இளமை புகைப்படங்களை வெளியிட்டு பல தகவல்களை தந்த news mix tv க்கு நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இவர் நடித்த சிவமயம் serial ல சூப்பரா நடித்து இருப்பார்😢😢
நமச்சிவாய வாழ்க
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
Theriyatha pala thagavalgalai ungal video moolam arinthu konden..nandri ayya.. rip netran sir
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
My heartfelt deepest condolences.May his soul rest in peace!!!💐💐💐
I saw all his serials..and in ragavendra flim he did child rajini role..vey nice actor.it's really shocking..😮
Thank you so much for your valuable information.rip nathran dir.😢😢😢
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Om.shanthi😢😢 😢😢
Sad farewell சோகமான பிரியாவிடை
Neathran அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் om shanthi
Unga kural super
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Om Shanthi 😢
My Hearfelt condolences for the demise of Nethran. Praying for his soul to attain Moksha.
Om shanti.
ஓம் சாந்தி🙏
47 years.kastama iruku...life very shot...healtha parkama...vittutar..familykaha sila minessha vitrukalam...
கலை உலக பொக்கிஷம் நேத்ரன். Rip🙏
லஷ்மிராஜம் பற்றி பதிவிடுங்கள்
Rip netran
🙏 😊
Rip netran sir😭😭😭😭 🙏🙏
Chinna vayathu manasu romba kastama iruku athma santhi adaya venndukiren
😢😢😢😢😢😢😢😢om shanthi
Condolences to nethran family rest in peace
Rip anna😢
🙏🏻🙏🏻🙏🏻
Rip sir.nice dancer.good actor.
kastapadta manushangalai kadavul intha ulagathai vidalaye Rest in peace nethran sir😥😥💔💔🙏🏻🙏🏻
Avarin Anma shanthi adaya iravanai vendugiren🙏🙏🙏
👍🏻👍🏻😭
லஷ்மிராஜம் யார்நீ பொம்மை இதயத்தில்.நீ பாசம் போன்ற பலபடங்கள் கலைமாமணி விருது பெற்றவர் மைலாபூரில் உள்ளதாக கேள்விபட்டேன் தயவுசெய்து விசாரித்து பதிவிடுங்கள்
Om nama shivaya om saieaswara
RIP to mr.Nethren .
Rip sir 🌹🙏🙏🙏🌹
😢😢😢😢😢
1997 ஆம் ஆண்டு பொதிகை டிவியில் காதல் என்ன கத்திரிக்காயா என்ற சீரியலில் நடித்திருந்தார்
We pray to Almighty to keep his soul in peace
Evarudhanae baakiyalakshmi serialla radhika vudaiya anna.
My God
Rip
Om shanthi
Nethran Oru padathin Hero , but only 2 days film washout, Heroine Deeba , so love marriage, film relished after abinaya born
Pray to God
Rest in peace
Ivarin aathma shanthi adiya iravanai vendukinren
RIP sir
Evaru singa penne seriala Vara makesh oda ammava nadikiravanga thaan evanga wife...
RIP.
😓😥🥱😫😓😥🙏🙏🙏
எனக்கு இந்ததம்பியரொம்பபிடிக்கும்
ராமானுஜர் சீரியல் லில் கூரத்தழ்வார் காதபாத்திரதில் அருமை யா நடிச்சுருப்பரு
தம்பி முருகனின் மறைவுக்குப் என் ஆழ்ந்த அனுதாபங்கள்😢😢😢
ஓம் சாந்தி😢😢
RIP😢
நேத்ரன்மறைவுமனசுக்குமிகவருத்தமாக உள்ளது அன்னருடையகுடும்பத்திற்குமனசாந்திகிடைக்கடவுளைபிராத்திக்கிறோம்.
Thereyama pochea
😢
Sad farewell 😢😢😢
Did he act in shiva as junior raghuvaran
S pa
Ragavendra movie rajini child character... Ivar dhaan...enna koduma daa ...sagara vayasa idhu..?😕😐
இந்தக்குரல் ரோபோட்டிக் வொய்ஸ் போலிருக்கு
ஓம் சாந்தி
ஐயா எப்போது நான் வெகுநாளாக விரும்பி கேட்டு கொண்டு இருக்கும் சி. ஆர். சரஸ்வதி பற்றி தகவல் தருவீர்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே
தகவல்கள் கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!..
@@Newsmixtv
அதற்கு முன்பாக சின்ன ஜமீன் படத்தில் அறிமுகமான வினிதா, தேவா படத்தில் அறிமுகமான சுவாதி பற்றி தகவல் தாருங்கள் ஐயா நன்றி
😢
Rip 😭🙏💐
RIP
RIP 💐
Rip sir
Rip
Rip
RIP